Vijay-க்குதான் எங்க Support! விஜய் அரசியல் வருகை குறித்து பொதுமக்கள் கருத்து | TVK | Public Opinion

Sdílet
Vložit
  • čas přidán 1. 02. 2024
  • Vijay-க்குதான் எங்க Support! விஜய் அரசியல் வருகை குறித்து பொதுமக்கள் கருத்து | TVK | Public Opinion
    #zeetamilnews #publictalk #publicopinion #TVKVijay #VijayMakkalIyakkam #thalapathyvijay #தமிழகவெற்றிகழகம்
    இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News
    👉 : whatsapp.com/channel/0029Va5X...
    Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is India's one of the largest News networks with 14 news channels.
    Zee Tamil News is the latest offering from Zee Media Corporation umbrella. Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.
    For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.
    Android Link: bit.ly/3AIMb22
    Apple Link: apple.co/3yEataJ
    #ZeeNewsTamil | #ZeeTamilNews | #TamilNews
    Tamil News | World News | National News
    Download App - bit.ly/3kAPe3Y
    ☛ Visit our website: zeenews.india.com/tamil
    Subscribe: / zeetamilnews
    Website: www.zeetamilnews.com
    FB : / zeetamilnews
    Twitter : / zeetamilnews
    Sharechat : sharechat.com/zeetamilnews
    Insta : / zeetamilnews
    Telegram - t.me/ZeeTamilNews
    What'sapp Channel : whatsapp.com/channel/0029Va5X...
  • Zábava

Komentáře • 717

  • @rekhamohanasundaram4233
    @rekhamohanasundaram4233 Před 4 měsíci +536

    ரஜினி கமல் போலவே இல்லாம அவர் தைரியதுக்கே எங்க vote அவர்க்கு தான்💐

    • @siva36_11
      @siva36_11 Před 4 měsíci

      விஜய் ஒரு இழுமிநாட்டி
      அவனுக்காக கார்ப்புரேட் ஐடி விங் எப்படி கூவுது பாருங்க 🤘🖕

    • @jkfuntamilan1292
      @jkfuntamilan1292 Před 4 měsíci +1

      🤦

    • @Krishnamu12345
      @Krishnamu12345 Před 4 měsíci +2

      😭😭👎👎👎

    • @siva36_11
      @siva36_11 Před 4 měsíci

      விஜய் ஒரு இழுமிநாட்டி
      அவனுக்காக கார்ப்புரேட் ஐடி விங் எப்படி கூவுது பாருங்க 🤘🖕

    • @user-ff9fz1so1x
      @user-ff9fz1so1x Před 4 měsíci

      சைமன் தெருமாமா ஜோசப் விஜய் ஆ ராசா பால்டாய்ல் எல்லோருமே தமிழகத்தை கெடுக்க உருவான வந்தேறி மிஷனரி விபச்சார தீவிரவாத கைகூலிங்கதான்!

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 Před 4 měsíci +122

    நான் ரஜினி ரசிகன் மெர்சல் படத்தில் விஜய் சொன்னது போல் தரமான மருத்துவம் அனைவருக்கும் இலவசம்( அரசு மருத்துவமனையில்) இதை விஜய் செய்தால் என்னுடைய ஓட்டு அவருக்குத்தான்👍

    • @yuvarajr8819
      @yuvarajr8819 Před 4 měsíci +6

      Vote potu jeika vechathan bro,edhachu panna mudiyum

    • @jothamthi
      @jothamthi Před 4 měsíci

      😂😂😂😂

    • @ArunKumar-fi5fl
      @ArunKumar-fi5fl Před měsícem

      Bro atha director eluthana script bro 😂😂 ippo irukar hospital nala maintain panalae pothumn athe hig tech mathalam appdiyae new scheme kondu varanu na committee veikanum athae discusee panuvanga satta sabai la apprum essential illanya papanga budget othukanum population base pani implement pananum athe crct maintain pananum inki irukura ella government hospital nala tha irintchu start pana pudthusula apprum public seriya maintain pana therila hygiene kae illama iruku omandur muliti specaility hospital tha konjam nala iruku afternoon food kuda provide pandranga vijay oru bill ah eppdi pass panum nu theriyum central antha bill rendu house discusee panvanga apprum president sign poduvanga apprim tha ammal padutha mudiyum neriya iruku basic knowledge irukanum konjam achum edutha CM thana velikaguthu😂😂

  • @sharmalatha72129
    @sharmalatha72129 Před 4 měsíci +32

    After watching that.. My eyes are tears🙂my first vote my thalapathy❤

  • @kaviyarasus.v5198
    @kaviyarasus.v5198 Před 4 měsíci +217

    விஜய் நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன் இங்கு காசுக்காக ஓட்டு போடும் கூட்டம் இருக்கும் வரை நல்லவர்கள் ஆளா முடியாது மக்கள் கையில் தான் உள்ளது யாருக்கு சிம்மாசனம் தான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை பாதுகாத்து கொள்ள என் அறிவுரை

    • @Nationalisttamilan
      @Nationalisttamilan Před 4 měsíci +13

      கண்டிப்பாக உண்மை தான் 🔥🔥🔥👌🏾👌🏾👌🏾

    • @prababrabarani-kj7xy
      @prababrabarani-kj7xy Před 4 měsíci +9

      Fact bro...but makkal oru chance kodukanum

    • @nkumar4257
      @nkumar4257 Před 4 měsíci +13

      உங்கள் கருத்து சரியே ஆனால் விஜய் என்ற நல்ல மனிதனை தமிழ் நாட்டில் அரசியலில் கொண்டுவரவேண்டும் அவர் வந்தவுடனே முதலமைச்சர் ஆகிவிடுவார் என்று ஆசை இல்லாமல் அவர் வந்து மக்கள் பணியை புனிதமாக செய்வார் என்று நம்பி அவருக்கு துனை நிற்பது நம்முடைய கடமை தமிழ் நாட்டில் அரசியல் மாற்றம் கண்டிப்பா வரவேண்டும் 🤝💐👍🥰🥰

    • @kaviyarasus.v5198
      @kaviyarasus.v5198 Před 4 měsíci +4

      Kakan kamaraj ellathaithum patha oooru namma ooru

    • @Santhosh0010
      @Santhosh0010 Před 4 měsíci +1

      ​@@kaviyarasus.v5198வேற வழி இல்லை நண்பா இதை மக்கள் உணரதான் வேண்டும்

  • @user-jl8ph9hi4c
    @user-jl8ph9hi4c Před 4 měsíci +43

    "மாற்றம் ஒன்றே வருகையை தரும் நண்பா"❤😊

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 Před 4 měsíci +733

    Kpy பாலா ஆம்புலன்ஸ் கொடுத்தாரு அவருக்கூட முதல்வர் ஆகலாம்

  • @SathishKumar-ut9fw
    @SathishKumar-ut9fw Před 4 měsíci +124

    என்னுடைய தங்க தளபதிக்கு வாழ்த்துக்கள் வெற்றி வெற்றி வெற்றி❤❤❤❤❤❤❤❤❤

    • @Nationalisttamilan
      @Nationalisttamilan Před 4 měsíci +2

      சினிமா பைத்தியம் போல 😂😂😂😂

    • @sankarragav4465
      @sankarragav4465 Před 4 měsíci +5

      ​@@Nationalisttamilan illai bro oru matram venumnu kooda nenaikalam

    • @JosephMaxwell-nh4gg
      @JosephMaxwell-nh4gg Před 4 měsíci

      ​@@sankarragav4465varum paru nalla varum 😂😂😂😂

    • @ArunKumar-fi5fl
      @ArunKumar-fi5fl Před měsícem

      Ena mattram varnmnu ethirpakringanu puriyala tn singapore mari maranuma illa hi technology konda states maranuma ethachum public oda demand sonna paravala

  • @RajaRajan0530
    @RajaRajan0530 Před 4 měsíci +125

    Udayanithi & Vijay
    My vote definitely to Vijay sir..

    • @Nationalisttamilan
      @Nationalisttamilan Před 4 měsíci +3

      நன்றாக யோசித்து பார்க்கவும் புரியும் பிறகு

    • @AnandhAK007
      @AnandhAK007 Před 4 měsíci

      @@Nationalisttamilan Neenga already yosichiteengala ungal karuthu solungalaen papom

    • @Nationalisttamilan
      @Nationalisttamilan Před 4 měsíci +6

      @@AnandhAK007 my vote only one for educated younger leader Mr annamalai only 👍🏾👍🏾👍🏾

    • @user-ff9fz1so1x
      @user-ff9fz1so1x Před 4 měsíci

      சைமன் தெருமாமா ஜோசப் விஜய் ஆ ராசா பால்டாய்ல் எல்லோருமே தமிழகத்தை கெடுக்க உருவான வந்தேறி மிஷனரி விபச்சார தீவிரவாத கைகூலிங்கதான்!

    • @vijayb6335
      @vijayb6335 Před 4 měsíci

      My vote vijay sir

  • @HarikaranSivalingam-sr6jn
    @HarikaranSivalingam-sr6jn Před 4 měsíci +148

    அப்பப்பா இந்த மக்கள் இருக்கே இதுகள நம்பி யாராவது அரசியலில் இறங்கினா அம்போதான் எவன் என்ன குடுத்தாலும் வாங்கி தின்னிட்டு அடுத்தவன் பக்கம் போயிரும் துதி பாடுவதில் இதுகள அடிச்சிக்க ஆளே கிடையாது 😂😂😂

  • @thalapathyrasigan4229
    @thalapathyrasigan4229 Před 4 měsíci +34

    I have the rights to vote from 2026. My first Vote is to my Thalapathy Vijay Sir😊

  • @user-oz6uu1rk5v
    @user-oz6uu1rk5v Před 4 měsíci +5

    🔥 Vijay 💯 Anna 🔥 mass 😚 of 🔥 hero 💯 and 🔥 next 😚 CM 🔥 of 💯 tamilnadu 🔥💯🔥😚

  • @SekarSekar-je8xg
    @SekarSekar-je8xg Před 4 měsíci +104

    M G R போல் இனி யாரும் ஆக முடியாது இருந்தாலும் வளர்க விஜய்

    • @nkumar4257
      @nkumar4257 Před 4 měsíci

      முதலில் இனிமேல் யாரும் வரமுடியாது என்று இதையே சொல்லி மட்டு படுத்தி பேசுவதை விட எம்ஜிஆர் இடத்தை நிரப்ப வேண்டும் அதற்கு விஜய் வரவேண்டும் என்று சொன்னால் அதுவே பாசிடிவாகும் அல்லவா ஏனென்றால் இந்த ஒரு சொல்லை சொல்லி சொல்லி தான் சினிமாவிலிருந்து யார் வந்தாலும் அவர்களை மட்டு படுத்தி பேசியே மறுபடியும் மறுபடியும் இந்த இருண்டு திருட்டு பயலுகளுக்கு ஓட்டு மாறி மாறி ஓட்டு போட்டு மாற்றத்தை இழந்து விட்டோம் நீங்க நல்லா கூர்ந்து கவனித்து பார்த்திங்கனா இப்போது ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட ஒரு சிலரை தவிர பலபேருக்கு அடிப்படை அரசியல் என்னவென்றே தெரியாது ஆனால் இவனுங்க தன்னை ஒரு கட்சியில் 40,50 வருஷமா இருக்கிறேன் என்று பீத்திப்பானுங்க இவனுங்களிடம் இருக்கும் குறைகளை எல்லாம் நாம் மன்னித்து மறந்து மறுபடியும் மறுபடியும் இவர்களை தேர்ந்து எடுக்கிறோம் அதையே புதிதாக யாராவது நாட்டில் நல்லதை செய்யவேண்டும் என்று நல்குணத்தோடு வரும் போது இவனுங்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும் என்று கேவலமா பேசியே வரவிடாமல் பண்ணிடுறோம் அதனால் தான் இந்த இரண்டு கட்சிகளும் உள்ள பொருப்பில் உள்ளவர்கள் எல்லாம் லட்சங்களில் ஆரம்பித்து இப்போது மக்களுக்கு சேரவேண்டிய பணத்தை சுருட்டி கோடி கோடி கோடியா கொள்ளையடித்து வாழ்ந்துகிட்டு இருக்கானுங்க மக்கள் நாம் இவனுங்க கண்களுக்கு 🤡🤡🤡🤡 ஆகிட்டோம் 😡😡😡😡😡

    • @pandaaknesh
      @pandaaknesh Před 4 měsíci

      Un Amma thevudiya Mari yarum ila Vijay vazha

  • @Velmurugan-gi1mp
    @Velmurugan-gi1mp Před 4 měsíci +12

    விஜய் வரனும் வெற்றிபெறனும், வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤.....

  • @balasubramanian2944
    @balasubramanian2944 Před 4 měsíci +120

    விஜய் அரசியல் வருவது நல்லது நல்ல ஆட்சி பண்ணுவார் நிச்சயம் வரணும்

    • @siva36_11
      @siva36_11 Před 4 měsíci

      விஜய் ஒரு இழுமிநாட்டி
      அவனுக்காக கார்ப்புரேட் ஐடி விங் எப்படி கூவுது பாருங்க 🤘🖕

    • @Nationalisttamilan
      @Nationalisttamilan Před 4 měsíci +1

      ஆமா இவரு இதற்கு முன்னர் பார்த்தாரு . மூடிக்கொண்டு போயா யோவ் 😡😡😡

    • @JEBINTN75
      @JEBINTN75 Před 4 měsíci +1

      ​@velmuruganm4nee pathiya oi 😂😂

  • @lathasorna1887
    @lathasorna1887 Před 4 měsíci +62

    மக்கள் போதை இருந்து வெளிவருனும். அரசியல் அறிவு வேண்டும்.

    • @ManikandanB-fp8xt
      @ManikandanB-fp8xt Před 4 měsíci

      Papilik priyam me every time video office call napar please

  • @saravanasaravana250
    @saravanasaravana250 Před 4 měsíci +67

    நான் தல fan but நான் நம்புறேன் கண்டிப்பா விஜய் சார் மக்களுக்கு நல்லது செய்வார் ஓட்டுக்கு பணத்த எதிர்பாக்கம நல்லது செய்யணும்னு எதிர்பாருங்க கண்டிப்பா நல்லது நடக்கும் cine field la தான் விஜய் சார் எங்களுக்கு போட்டி but அரசியல் la அவர் கண்டிப்பா ஜெயிப்பர்

    • @nothinginfinity8967
      @nothinginfinity8967 Před 4 měsíci

      நன்றி 🙏🙏❤❤உங்க அன்பு என்றும்,, வேண்டும்,, விஜய் அண்ணா க்கு,, இதே போல என்றும் மாறாமல் இருங்கள் 🙏🙏😢😢ஆனந்த கண்ணீர் 🎉🎉🎉🎉ஆட்சி மாற்றத்தை கன்டிப்பாக கொண்டு வர வேண்டும் 👍👍இல்லை என்றால் அடிமை வாழ்க்கை தான் வாழவேண்டும்,, yellarum

    • @smartchoice1322
      @smartchoice1322 Před 4 měsíci

      ​@@nothinginfinity8967nan Thalapathy SK Anna fan but flopstar powerstar kelatu bastrd sosappu sosepoolan wigugay kelatu mama ku en vote illa 😂😂😂

  • @Saralqueen
    @Saralqueen Před 4 měsíci +71

    Oru விரல் புரட்சி ஆரம்பம் 🎉🎉

  • @Kaviwithvasi
    @Kaviwithvasi Před 4 měsíci +42

    விஜய் னா வெற்றி 🔥🔥🔥🔥❤❤❤

  • @mahespalani9922
    @mahespalani9922 Před 4 měsíci +5

    தமிழ் நாட்டில் பிறந்த அண்ணா தான் 2026ல் அண்ணா தான் வருவார் தமிழ் நாட்டில் பிறந்தவர்க்கு தான் முதல் உரிமை கட்டாயம் நீங்க தான் அடுத்த Cm அண்ணா வாழ்த்துக்கள்

  • @balajiseetha6651
    @balajiseetha6651 Před 4 měsíci +85

    Mgr. Sir. Vijaykanth. Sir. NXT. Vijay. Sir. மக்களே. இந்த. தலைவரே. காப்பாற்றுவோம்

    • @chandruk5032
      @chandruk5032 Před 4 měsíci +1

      வீணா போன விஜயராஜ் நாயுடுவை
      எதுக்கு இங்கே கொண்டு வந்து சந்துல சிந்து பாடுறீங்க❓
      👉🏿செல்லா காசு கேப்டன்
      விஸ்கிகாந்த் ✔️
      👉🏾தோல்வியின் அடையாளம்
      கப்சா கேப்டன்✔️
      👉🏾லெட்டர் பேட் கட்சி தலீவர்✔️
      இதானே உண்மை✔️✔️

  • @abi7936
    @abi7936 Před 4 měsíci +62

    Youngster votes are only for Vijay ❤

    • @AnusiyajayaAnusiyajaya
      @AnusiyajayaAnusiyajaya Před 4 měsíci +1

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
      எந்த ஊர் நீங்க

    • @abi7936
      @abi7936 Před 4 měsíci +1

      @@AnusiyajayaAnusiyajaya trichynga

    • @Nationalisttamilan
      @Nationalisttamilan Před 4 měsíci +2

      அதையும் பார்ப்போம் பார்ப்போம். எங்கள் வாக்கு படித்தவரான அண்ணாமலைக்கே🎉🎉🎉

    • @AnusiyajayaAnusiyajaya
      @AnusiyajayaAnusiyajaya Před 4 měsíci

      @@abi7936 ஓ என்ன செய்ரிங்க மேடம்
      முதலில் நாம் இருவரும் நியூ நண்பர்கள் ஒகே வா..

    • @abi7936
      @abi7936 Před 4 měsíci

      @@Nationalisttamilan 😂😂

  • @abrarn7188
    @abrarn7188 Před 4 měsíci +26

    2026 Honorable Tamilnadu our Chief minister Thalapathy Vijay anna

  • @stephanraj9433
    @stephanraj9433 Před 4 měsíci +63

    இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடிகர்கள் பின்னால் போக முடியாது தமிழ்நாட்டில் மட்டும்தான் மக்கள்...........

  • @auguskodungal8712
    @auguskodungal8712 Před 4 měsíci +16

    வா தளபதி விஜய் அண்ணா வா எங்கள் தமிழக மாநிலத்தை காப்பாற்ற வா

    • @Nationalisttamilan
      @Nationalisttamilan Před 4 měsíci +1

      அடேய் 😂😂😂 ஓடிடு சிரிப்பா இருக்கு

  • @ANIMEBRO-vs1gc
    @ANIMEBRO-vs1gc Před 4 měsíci +1

    தளபதி விஜய் நல்ல மனிதர் மக்கள் சக்தி அதிகம் உள்ளது வெற்றி பெற வேண்டும்

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os Před 4 měsíci +3

    🔥 தமிழக வெற்றிக் கழகம் 🇸🇻

  • @KarthiKarthi-jd3sy
    @KarthiKarthi-jd3sy Před 4 měsíci +2

    Vetri Vijay🎉

  • @Mixedmasala8847
    @Mixedmasala8847 Před 4 měsíci +21

    வா தலைவா வா. I am also waiting for you. You are my next captain 😊

  • @premjustin6916
    @premjustin6916 Před 4 měsíci +5

    தளபதி கு ஒரு request, thanaku pasikum pothu,sapdra mari , tamil natu makalku pasikum pothu தீர்த்து vaikanum, கண்டிப்பா வருவீங்க❤🎉🎉🎉😊❤❤❤

  • @Ravikumar-wi9es
    @Ravikumar-wi9es Před 4 měsíci +18

    ஆட்டோ அண்ணா சூப்பர்❤ ஒரு ஓட்டுக்காக ஃபைட் பண்ணாரு, நாட்டுக்காக ஃபைட் பண்ணட்டுமே ❤❤❤

  • @brothers583
    @brothers583 Před 4 měsíci +16

    தடைகள்..தளபதிக்கு புதியது அல்ல.. தடைகளை உடைத்து...அவர் வென்று வருவார்... படத்துக்கு தடைகள் போட்டால் நாளைய அவர் தலைவனாக வருவார் time to late தமிழ்நாடு....

  • @hfayazahamedfayaz9131
    @hfayazahamedfayaz9131 Před 4 měsíci +34

    Auto anna speach superbbb ❤️❤️

  • @selvisakthivel8022
    @selvisakthivel8022 Před 4 měsíci +25

    விஜய் அண்ணா கண்டிப்பா சிஎம் ஆவார்

  • @Beulah010
    @Beulah010 Před 4 měsíci +17

    Jesus blessing epaium en Anna ku erukum❤❤❤... Enoda support full.. En Anna ku tha🎉🎉🎉

    • @Nationalisttamilan
      @Nationalisttamilan Před 4 měsíci +1

      அதானே பாத்தேன் என்னடா இன்னும் காணோம் என்று 😂😂😂

    • @Beulah010
      @Beulah010 Před 4 měsíci

      @@Nationalisttamilan Ena nenaichiga..

    • @Nationalisttamilan
      @Nationalisttamilan Před 4 měsíci

      @@Beulah010 உங்கள் வாய் உங்கள் வார்த்தைகள் 👍🏾👍🏾👍🏾

    • @Beulah010
      @Beulah010 Před 4 měsíci

      @@Nationalisttamilan apo poi wrk paruga ok va... Ethu just for blessing tha..

    • @Nationalisttamilan
      @Nationalisttamilan Před 4 měsíci

      @@Beulah010 naanum blessing taan pandren. Okya sister. Cinema veru. Arasiyal veru . Ok. First you should be understood properly 👍🏾👍🏾👍🏾

  • @aadhilahmed1331
    @aadhilahmed1331 Před 4 měsíci +2

    கவர்மெண்ட் ஸ்கூல் எல்லாமே தனியார்
    ஸ்கூல்கு இணையாக கொண்டுவர வேண்டும்.

  • @gopisneha7133
    @gopisneha7133 Před 4 měsíci +4

    i will support vijay

  • @ShamShaki2021
    @ShamShaki2021 Před 4 měsíci +1

    2026. TAMILNADU WITH THALAPATHY ❤❤❤

  • @suriyak2630
    @suriyak2630 Před 4 měsíci +9

    Thalapathy🔥🔥

  • @user-zw5sr5lb5s
    @user-zw5sr5lb5s Před 4 měsíci +3

    God bless you Vijay Anna ❤❤❤❤❤❤👍❣️

  • @ansalinjawahar2593
    @ansalinjawahar2593 Před 4 měsíci +2

    Vote for Vijay

  • @Reng454
    @Reng454 Před 4 měsíci +46

    Thalapathi 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @kidsplay6983
    @kidsplay6983 Před 4 měsíci +1

    Vijay anna vazhthukkal❤🎉

  • @Vel651
    @Vel651 Před 4 měsíci +7

    இப்படித்தான் மக்களை நம்பி ஏமாந்தார் கேப்டன்

  • @Tabassumpallemeera5791
    @Tabassumpallemeera5791 Před 4 měsíci +2

    I am from Andhra Jagan sir best cm AP welcome to Tamil Nadu Vijay sir ❤❤

  • @praveenakalai9606
    @praveenakalai9606 Před 4 měsíci +11

    We all vote for Thalapathy ❤❤❤❤❤❤❤ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @gracyrani876
    @gracyrani876 Před 4 měsíci +3

    விஜய் அண்ணா கண்டிப்பா வருவார்

  • @user-xd9ib8xq1n
    @user-xd9ib8xq1n Před 4 měsíci +2

    Thalapathy ❤❤❤❤❤👍👍👍👍

  • @vijaysrinivasan4065
    @vijaysrinivasan4065 Před 4 měsíci +3

    My family members 15 vote for Vijay ku tha ak fan ❤❤❤

  • @sobanam4235
    @sobanam4235 Před 4 měsíci +1

    Engal vote Vijay bro ku

  • @MdRameez07
    @MdRameez07 Před 4 měsíci +6

    Paati neenga super paati ❤️❤️❤️❤️

  • @noorjahans2580
    @noorjahans2580 Před 4 měsíci +1

    Vijay coming to politics when he is In a peak position. Strong and bold decision.
    He has to keep it up .
    His party men also must be corruption less.

  • @suthapremilakumari4470
    @suthapremilakumari4470 Před 4 měsíci +2

    Captain son Next CM Vazhthukkal sir.

  • @keerthanakeerthana6696
    @keerthanakeerthana6696 Před 4 měsíci +3

    Vijay anna mathiri yerum help pannala vijay anna best thalaivar avaganum na avarukkutha ottu potuvan

  • @chandruk5032
    @chandruk5032 Před 4 měsíci +38

    *MGR is Evergreen MASS*

  • @sidhiqueabdulla9627
    @sidhiqueabdulla9627 Před 3 měsíci

    Thalapathy i❤❤ ❤vote Tamil makkal ........ thalapathy
    Iam in Kerala

  • @karthikbrindha1308
    @karthikbrindha1308 Před 4 měsíci +14

    முதலில் இலவசம் என்பது ஒழிக்கப்பட வேண்டும் விவசாய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்

  • @abi7936
    @abi7936 Před 4 měsíci +26

    Yov ennaya politics ahh elaru kailavum kuduthu nasam paniga oru vatti vijay ku chance kudutha.. Avaru kandipa people ku nalathu panuvaru ❤

  • @niviyanivi7322
    @niviyanivi7322 Před 4 měsíci +17

    Madhura movie la collecter ah nadichara super ah erunthathu...cm aaita ennum nalla pannuvara...Vijay ku oru vaaipu kuduthu vetri pera seinga..🙏

    • @AnusiyajayaAnusiyajaya
      @AnusiyajayaAnusiyajaya Před 4 měsíci +1

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல.

    • @jothamthi
      @jothamthi Před 4 měsíci +1

      😂😂😂😂

    • @AnusiyajayaAnusiyajaya
      @AnusiyajayaAnusiyajaya Před 4 měsíci

      @@jothamthi enna புரியவில்லை சிரிப்பு,

    • @jothamthi
      @jothamthi Před 4 měsíci

      @@AnusiyajayaAnusiyajaya நீங்க சொன்ன காரணம்

    • @niviyanivi7322
      @niviyanivi7322 Před 4 měsíci

      @@jothamthi சினிமாவில் நல்லது எது கெட்டது எதுன்னு நடிக்கிறாங்க... மக்களுக்கு தேவை எதுன்னு நடிக்கிறாங்க.... உண்மையில் மக்களுக்கு எது தேவைன்னு அவர்க்கு புரியும் இல்லையா.. அதான் சொன்னேன்

  • @durgaprasad510
    @durgaprasad510 Před 4 měsíci +2

    Vijay👍👍👍👍👍

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 Před 4 měsíci +13

    முதல்ல விஜய் வெற்றி அடையட்டும்.... பிறகு அவர் நல்லது செய்கிறார என்று பாருங்கள் பேசுங்கள். (விஜய் ஜோசப் வாழ்க)

    • @enjoyworld_-3195
      @enjoyworld_-3195 Před 4 měsíci +2

      Daii sangi naaye enaku therium da ne yarunu😂😅

    • @Santhosh0010
      @Santhosh0010 Před 4 měsíci +1

      முதலில் உங்கள் மாதிரி இருப்பவர்கள் திருந்த வேண்டும் அப்பொழுதான் இவர்கள் போல் இருப்பவர்கள் வெல்ல முடியும்

    • @karthiknatrajan5603
      @karthiknatrajan5603 Před 4 měsíci

      people are clear it’s 2024 da makku payalae thaaa 2026 cm aagitu ungala gavanuchukurom da

  • @subhashini322
    @subhashini322 Před 4 měsíci +1

    Welcome vijay sir 🌷

  • @balasubramanianthangavelu9015
    @balasubramanianthangavelu9015 Před 4 měsíci +2

    We want new politician in vijay..and new generation ❤❤

  • @aarumugam5943
    @aarumugam5943 Před 3 měsíci

    யாரு வந்த என்ன ஆட்ச்சி மாற்றம் வந்தா நல்லா இருக்கும்... வாழ்த்துக்கள் ❤❤

  • @padappai_geo
    @padappai_geo Před 4 měsíci +44

    வாழ்க ஒழிக சொல்ல ஒரு அடிமைகள் வந்துவிட்டார்கள் ...

  • @triple-a5404
    @triple-a5404 Před 4 měsíci +1

    My vote for vijay ❤

  • @ppspeedop5304
    @ppspeedop5304 Před 4 měsíci +5

  • @pushpasilks
    @pushpasilks Před 4 měsíci +1

    இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க யாருக்கும் மனம் இல்லை என்பது நிதர்சனமான உண்மை..

  • @DeepaDeepa-sn9wz
    @DeepaDeepa-sn9wz Před 4 měsíci +5

    It's a good move.
    Not only cultivate to corruptions ..should correction our Tamilnadu all govt employers also

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Před 4 měsíci +1

    தளபதி தளபதி எங்கள் தளபதி ❤

  • @fitlife1145
    @fitlife1145 Před 4 měsíci +2

    NTK 🎉
    My vote is always for Seeman anna

  • @abuthahirk6039
    @abuthahirk6039 Před 4 měsíci +3

    மக்களுக்கு‌ நல்ல ஆட்சி கொடுக்கறவன்.வரட்டும்

  • @giritharaprabukanagasekara4284
    @giritharaprabukanagasekara4284 Před 4 měsíci +9

    இன்னமும் நம் மக்கள் சினிமா கதைகளில் வரும் கதாபாத்திரங்களை வைத்து முடிவு செய்ய வேண்டாம். அது எல்லாம் இயக்குனரின் கற்பனையே.மற்றபடி விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்போம். அப்போது தான் மற்ற ஊழல் அரசியல்வாதிகளுக்கு பயம் இருக்கும் ‌.

  • @RAJKUMAR__2005
    @RAJKUMAR__2005 Před 4 měsíci +13

    most of youngsters are vijay fans so they are 18 plus and eligible vote . so 2026 cm election vijay got more votes definetly . and have a high chance to became a cm

  • @user-qr2sl4yx3h
    @user-qr2sl4yx3h Před 4 měsíci

    Thalapathy vijay anna 🔥🔥

  • @rockraju9005
    @rockraju9005 Před 4 měsíci +2

    தமிழ் மக்களின் பாசமான மகன் தளபதி விஜய்🙏🙏🙏 நிச்சயம் முதலமைச்சர் ஆவார்.

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 Před 4 měsíci +22

    CONGRATULATIONS to Actor Vijay for His New Political Entry. Now TamilNadu is Fully "CORRUPTION COMMISSION and COLLECTIONS" Culture Only. So, All the TamilNadu Peoples are Very Eagerly Expecting Him to ABOLISH the "CORRUPTION COMMISSION and COLLECTIONS" Culture....

  • @vidhyavinoth1847
    @vidhyavinoth1847 Před 4 měsíci +24

    We all support for thalapathy ❤

    • @TastyExpressShyam
      @TastyExpressShyam Před 4 měsíci +4

      நான் விஜய் ரசிகன் ஆனால் கொண்டன் கிடையாது... 1st Show பார்ப்பேன் ஆனால் vote போட மாட்டேன்....

    • @AnusiyajayaAnusiyajaya
      @AnusiyajayaAnusiyajaya Před 4 měsíci +1

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல.

  • @IndianrecipeswithmeT
    @IndianrecipeswithmeT Před 4 měsíci +2

    மக்களுக்கு நல்லது பண்ணா போதும்....❤

  • @kalpanababu4575
    @kalpanababu4575 Před 4 měsíci +1

    2024 vote for vijay

  • @user-iw3xx8pp1p
    @user-iw3xx8pp1p Před 4 měsíci +6

    விஜய்க்கே எனது ஓட்டு நான் விஜய் ரசிகன் இல்லை ஆனால் விஜய்க்கே வாக்களிப்பே

  • @princesolomon5955
    @princesolomon5955 Před 4 měsíci +1

    🔥🔥Thalapathy 🔥🔥👑

  • @KumarKumar-yb9lc
    @KumarKumar-yb9lc Před 4 měsíci

    Super thaliva super

  • @Kdcute
    @Kdcute Před 4 měsíci

    Katam pota shirt apadi solluda chella kutty❤❤❤❤❤❤ thalapathy varanum🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🥰🥰🥰🥰

  • @user-hl9om8mb6z
    @user-hl9om8mb6z Před 4 měsíci +1

    MGR 2.0, If you got some brain, You won't hate Vijay As Leader.
    Whenever I witness Thalapathy
    Vijay as a leader, tears automatically well up in my eyes as this incredible individual has the power to uplift the disadvantaged and transform them into accomplished individuals. ❤
    தலைவராக தளபதி விஜய்யை பார்க்கும் போது / கேட்கும் போது தானாகவே எனக்கு கண்ணீர் வருகிறது, ஏனென்றால் தி கிரேட் கேரக்டர் நபர் ஏழை எளிய மக்கள் kooda சாதனையாளர்களாக மாற pogi raargal endru. எட்ரா அந்த வோட்டர் ஐடி ye! ❤

  • @mohamadrykana7786
    @mohamadrykana7786 Před 3 měsíci

    அண்ணா நீங்கள் வந்தால் நாட்டுக்கு நல்லது நடக்கும் அண்ணா வெற்றி நமக்கே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prajithfamily3988
    @prajithfamily3988 Před 4 měsíci

    My vote for thalapathy. Please support vijay . Surely he do best.

  • @stephanraj9433
    @stephanraj9433 Před 4 měsíci +21

    தமிழ்நாடு திருந்தாமல் இருப்பதற்கு நடிகர் பின்னால் மக்கள் போவதால் நாடு வீணாக போய்விட

  • @user-iu5ik2hd6l
    @user-iu5ik2hd6l Před 4 měsíci

    Super Anna vaaga anna

  • @anthonyd9712
    @anthonyd9712 Před 3 měsíci

    Thalapathy Vijay ⭐. ❤️MASS
    Thalaivar. Vijay. TVK. Party. Have the chance of winning around. 150. Seats. By Huge margin of Votes 💯 Confirm in 2026 Assembly Election 👌👍

  • @godvijay7805
    @godvijay7805 Před 4 měsíci

    Thalapathi Vijay Anna ❤️

  • @vanithas5658
    @vanithas5658 Před 3 měsíci

    புதிய கட்ச்சிக்கு ஒரு வாய்ப்பு குடுத்து பார்க்கலாம் நம்ம விஜய் தலைவருக்கு.

  • @bhuvanaj6263
    @bhuvanaj6263 Před 4 měsíci +1

    As that man said Vijay has to keep 3 person in his mind: Kamarajar, Anna, MGR.. definitely he will be a revolutionary politician next to them...I m 30 yrs old I donno y idhu varaikum yar melayum illadha oru trust Vijay mela vandhuruku...God bless him all the courage to face everything as a politician ❤🎉😊

  • @SURYASURYA-wz1rs
    @SURYASURYA-wz1rs Před 4 měsíci +22

    ತಮಿಳಗಂ ವಾಟ್ರಿ ಕಳಗಂ ವಿಜಯ್ cup winner 🏆🏆

  • @godvijay7805
    @godvijay7805 Před 4 měsíci

    Thalapathi Vijay Anna king 👑

  • @UdhayaN-zx9fq
    @UdhayaN-zx9fq Před 4 měsíci

    Vijay vetri para valthukal❤❤❤

  • @sakthivelsakthivel7393
    @sakthivelsakthivel7393 Před 4 měsíci +1

    தளபதி விஜய்

  • @VenkatrajiiVenkatrajii-ti5oe
    @VenkatrajiiVenkatrajii-ti5oe Před 4 měsíci +2

    Superb

  • @user-ne5lg2wk6w
    @user-ne5lg2wk6w Před 3 měsíci

    மக்கள் தளபதி விஜய்

  • @manimani5705
    @manimani5705 Před 3 měsíci

    வரட்டும் 👌👌 மக்கள் வாழ்க்கை மாறட்டும்

  • @Zzi308
    @Zzi308 Před 4 měsíci +1

    Vijay ecr anna❤