"Chennai-அ விட்டு நாங்க இந்த ஊருக்கு வர காரணம்...!" - Singer Sriram Parthasarathy - Sruthi Interview

Sdílet
Vložit
  • čas přidán 12. 07. 2023
  • Credits:
    Producer :
    Camera:
    Edit:
    Executive Producer:
    To Subscribe:
    Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
    Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
    Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
    Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Do Watch Our Latest Videos:
    நீதான் CZcamsr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
    👉 • நீதான் CZcamsr ஆச்சே ...
    "சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
    👉 • "சினிமாவுலதான் இதையெல்...
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : avalvikatan?lang=en
    Aval Vikatan is a brand of Vikatan CZcams Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
  • Zábava

Komentáře • 110

  • @simplesmart8613
    @simplesmart8613 Před 41 minutou

    சுவாரஸ்யமான உங்களின் வாழ்க்கை பயணம் பற்றிய தகவல்கள் அண்ணாமலையாரின் அற்புதங்கள் இளையராஜா ஜயாவின் அன்பும் ஆகா நேரம் போனதே தெரியவில்லை சிறப்பான உங்கள் உரையாடல் என்னை திருவண்ணாமலை தொடர்ந்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி சென்றது எல்லாம் சிவனின் பாக்கியம் என கருதுகிறேன் ஒம் சிவாய நம ஓம்

  • @karpagameenakshi5992
    @karpagameenakshi5992 Před rokem +7

    விகடன் நேர் காணல் மிக அருமை.
    ஆன்மிக பாடல்கள் பாடும் ஷ்ரிராம் பார்த்த சாரதி.தம்பதியர.வாழ்க. வாழ்க.
    நேர்காணல் நடந்த இடம்.இயற்கை அழகு அற்புதம்.

  • @omsaimantra
    @omsaimantra Před 11 měsíci +2

    ஸ்ரீராம் நல்ல சங்கீத பரம்பரையில் வந்தவர். அவர் தந்தை சிறந்த வீண வித்வான்.பல ஆண்டுகளுக்கு முன் தன் குரு நெய்வேலி சத்தான கோபாலனுடன் ஸ்ரீ ராம் ஒரு முறை காஞ்சி சங்கர மடத்திற்கு வந்து ஆசார்யாள் முன்னிலையில் சங்கீத சமர்ப்பணம் செய்தபோது தந்தை வீணை பார்த்தசாரதி பிள்ளையாண்டான் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டது நினைவுக்கு வருகிறது. மெல்லிசை, திரைப்பாடல்களை விட நல்ல கர்நாடக இசைக் கச்சேரிகளிலேயே அவர் மகத்தான திறமை பிரகாசிக்கிறது. எதிர் காலம் சிறக்க வாழ்த்துகள். ரசிகர்.

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 Před 11 měsíci +4

    Sruthi Sriram nice matching name n all! Long Live Partha couple!❤

  • @vimalaraju5370
    @vimalaraju5370 Před rokem +4

    So blessed to view this interview. I am great lover of both of them. பூர்வ ஜென்ம பந்தம். வாழ்க வளமுடன் நலமுடன். நாங்க ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கோம் உங்கள் சாது ஓம் பாடல்கள் கேட்க. எல்லாம் பகவான் செயல். Thank you aval விகடன் for this interview. ❤❤❤❤

  • @balamurugand9814
    @balamurugand9814 Před 6 měsíci +1

    சாது ஓம் சாமிகள் பாடல் களை அற்புதமாக இசையமைத்து பாடி பகவான் ரமண பக்தர்கள் மனதிலும் ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்கள் மத்தியிலும் sriram partha sarathi அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.🙏💐

    • @sankarip624
      @sankarip624 Před 15 dny

      Respect for the couple. Really blessed are you parthasarathy sir for singing Sadhu Om Swamigals songs.Taking us to that world.❤

  • @saravanan9417
    @saravanan9417 Před 11 měsíci +2

    ரமணரின் பக்தரான சாதுஓம் ஐயாவின் பாடல்களை இவர் அதிகம் பாடியுள்ளார் அந்த பாடல்களை நான் கேட்காத நாட்கள் இல்லை மிகவும் அழகாகவும் அற்புதமாக பாடி உள்ளார் மேலும் நிறைய சாதுஓம் ஐயாவின் பாடல்களைப் பாட நான் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உங்களது குரல் விரும்பி❤❤❤

  • @sgayathribalaji2822
    @sgayathribalaji2822 Před rokem +9

    Feeling proud of Shriram.
    As said by Shruthi ,he is so divinely born to compose music and sing Sadhu Om"s lyrics and blessed to live in Thiruvannamalai.🙏🏻

  • @rajichandrasekhar8340
    @rajichandrasekhar8340 Před rokem +4

    என்ன ஒரு பாட்டு "இளங்காற்று வீசுதே" அந்த ஒரு பாட்டுக்கு நான் அடிமை. என்ன ஒரு குரல் Sriram Sriக்கு. மறக்கவே முடியாது அந்த பாட்டை இந்த ஜென்மத்தில். இத்தனைக்கும் நான் Yesudas Sirன் தீவிர ரசிகை. ஆனால் இந்த ஒரு பாட்டு போதும் Sriramக்கு. அடடா எப்பேர்பட்ட குரல். Shruti, மிக மி அருமையாக இருக்கும்மா உன் குரல். God bless you both.
    Jinna, ரொம்ப அருமை உங்கள் பேட்டி.

  • @miracoloustiruvannamalai5728
    @miracoloustiruvannamalai5728 Před 11 měsíci +3

    திருவண்ணாமலையில் இவரிடம் பேசி இருக்கிறேன் .நல்ல மனிதர் .அண்ணாமலையார் ஆசி என்றென்றும் கிடைக்கட்டும் .

  • @balajibalagopalakrishnan7938

    Beautiful inside out - Sriram Parthasarathy. Saw him at Sri Ramanasramam two years back and he was so humble and smiling to everyone. So happy to see this endearing couple.
    Listen to "Maname Irangi Varuvai" by Sruthi and Sriram and you will forget everything else but Arunachala Ramana

    • @kamesh5846
      @kamesh5846 Před rokem

      Have seen him in ashram too in 2015.

  • @rekharekharp5062
    @rekharekharp5062 Před rokem +2

    Beautiful interview
    Beautiful couple
    God bless
    Sai Ram🙏

  • @ramyadheepaa
    @ramyadheepaa Před rokem +14

    Met him at Kailash Manasarovar yatra in 2011.He sung Shiva songs in all Satsungs.Such a divine voice.I couldn’t recollect the song..

    • @raajac2720
      @raajac2720 Před rokem +1

      Fortunately you are getting darshan of lord in Siva in the abode of Mount kailash.

  • @PadmaMohan-ng8jo
    @PadmaMohan-ng8jo Před rokem +6

    Wish him all good things in life such a talent is rare to find

  • @geethashiva5492
    @geethashiva5492 Před 2 měsíci

    Sadhu Om songs as well as Yogi Ramsuratkumar song had touched many hearts. Thanks a ton to Sriram ji for these wonderful divine renditions. ❤❤

  • @lakshmirajagopalanchennai124
    @lakshmirajagopalanchennai124 Před 11 měsíci +5

    Very interesting to go through the interview, very nice.may God bless more &more to the couple.

  • @premasekaran8479
    @premasekaran8479 Před 11 měsíci +2

    Very nice song,"Ethanayo"..Good singing both Voice Co Ordination are best👌👏💐👍

  • @cartoonsfansclub182
    @cartoonsfansclub182 Před rokem +11

    நல்லா இருங்க... உங்க சமத்துவம் தொடரட்டும் .....But... ஆனந்த யாழை பாட்டு எப்போ கேட்டாலும் காரணமே இன்றி அழுவேன் ....

  • @jayashreebalaji9590
    @jayashreebalaji9590 Před rokem +3

    Wonderful and absorbing. Good wishes on your spiritual and musical journey. God bless.

  • @geethakannan2640
    @geethakannan2640 Před rokem +3

    எங்களுக்கு பிடித்த பாடகர் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கும்

  • @shalinisanthanam9250
    @shalinisanthanam9250 Před rokem +7

    Well done Ginna brother.... thanks for this duo interview..... Sriram sir is a fantastic singer, meanwhile his wife's voice is really superb....

  • @YogicRays
    @YogicRays Před 9 měsíci

    I love Sriram and his voice is such divine. His works are always by Shri Raman Maharshi. Best soulful person.

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 Před 11 měsíci +2

    அருமையான தம்பதி இவங்க. இவரும்
    வாழ்க வளமுடன் !

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Před rokem +5

    Vanakkam anchor and dear soulful singers
    Good evening
    Nice interview in a nice ambience.
    God Bless the singers with more laurels in life.
    Anchor sir, as ever, ur achoring is toooooo good.
    U make the guests so homely wit ur friendly and affectionate involvement.
    God Bless u ever and ever in life with all successes.
    Loving blessings to u dear Sir.

  • @radhikaravi3537
    @radhikaravi3537 Před 11 měsíci +4

    You both are blessed to be in t.malai 🙏🙏🙏

  • @sundaramn.s.1589
    @sundaramn.s.1589 Před rokem +3

    Very intersting interview. Blessed couple.

  • @muthumeenakshisundaram5634

    Excellent Sir and Sruthi🎉🎉🎉

  • @vjeeva123
    @vjeeva123 Před rokem +9

    நல்ல பாடகர் ❤ நல்ல மனிதர் ❤ராம் 😊

  • @bhanurekhavivekanandan4582

    அற்புதமான நேர் காணல்.

  • @ramsundaram4615
    @ramsundaram4615 Před 9 měsíci

    Sri Ram is truly Devine.I am attracted to him , his voice, his divine love for Shiva

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 Před 11 měsíci +1

    I am also very proud he was brought up from mailam, I was born in mailam.

  • @dhivyat7553
    @dhivyat7553 Před rokem +11

    எனக்கு ரொம்ப பிடித்த பாடகர்...

  • @shamugapriyasundarrajan6515
    @shamugapriyasundarrajan6515 Před 8 měsíci

    Sirs voice is a divine voice.. My son who is 13 years old sings well.. Hope to get blessings from him one day...

  • @geethanatarajan5586
    @geethanatarajan5586 Před 11 měsíci +1

    Very intereting and nice interview of beautiful divine couple.

  • @meenakshipriyasundar2247

    Excellent singer
    Excellent voice both

  • @rukmanivaradharajan9392
    @rukmanivaradharajan9392 Před 11 měsíci +2

    What a wonderful voice she has

  • @kumark8363
    @kumark8363 Před 11 měsíci +2

    எனக்கு மிக பிடித்த பாடகர்

  • @gayatriv4590
    @gayatriv4590 Před 11 měsíci +2

    Nicee lively interview 🎉🎉

  • @TheBargavi
    @TheBargavi Před rokem +9

    Beautiful interview! Blessed couple! God has chosen them for the right path!
    And have always loved the way this anchor is interviewing! He is well informed and gives all due respect to the scholars! Whats his name?

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 Před rokem +2

    Made for each other couple

  • @gayathriram744
    @gayathriram744 Před 11 měsíci

    Arpudam! Blessed couple 🙏

  • @sairamaamuralidharan3862

    Awesome couple.stay 🙌

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 Před rokem +1

    BGod bless you both

  • @rajichandrasekhar8340
    @rajichandrasekhar8340 Před rokem +2

    எப்போது Part 2 Interview வரும்?

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 Před 7 měsíci

    God bless u both of u really great

  • @mathangis598
    @mathangis598 Před 11 měsíci

    Sruthi s soo cute 😍 👌

  • @balamurugan-dp2me
    @balamurugan-dp2me Před 7 měsíci

    வாழ்த்துகள் -வாழ்க வளமுடன்

  • @kalyanihemalatha6218
    @kalyanihemalatha6218 Před rokem

    Super. God bless couple

  • @swaminathans59
    @swaminathans59 Před 3 měsíci +1

    Lovely!

  • @gurucharan741
    @gurucharan741 Před rokem +2

    Once enoda ring tone athu thaan,

  • @vethasri8720
    @vethasri8720 Před 19 dny

    Guru ramanar aruludan Valga valamudan

  • @alagappanmuthukaruppan6744

    இயல்பாக இருக்கிறார்கள் அண்ணாமலையார் அருள் வாழ்க வளமுடன்

  • @lakshmivenkatachalam5382
    @lakshmivenkatachalam5382 Před měsícem

    Blessed couple 🙏🙏👍

  • @gayathrisriram839
    @gayathrisriram839 Před 11 měsíci +1

    நல்ல பாடகர். விகனிடம் ஜாக்கிரதை . குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துவான்.

  • @rameesajalal2892
    @rameesajalal2892 Před rokem

    அருமை

  • @NareshKumar-us7dd
    @NareshKumar-us7dd Před 6 měsíci

    Anyone please send me full song in this video 2.40 please

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 8 měsíci

    Musical,couple,best,wishes

  • @ramsundaram4615
    @ramsundaram4615 Před 9 měsíci

    Loved it

  • @Rajiijay
    @Rajiijay Před 6 měsíci

    Can u pls send Harerama song u said u sang for Srimuralidhara swamiji?

  • @padmavasu3379
    @padmavasu3379 Před 11 měsíci

    Divine couple

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Před 11 měsíci

    Blessed couple

  • @user-sv7ot9wb3i
    @user-sv7ot9wb3i Před měsícem

    👌👌

  • @sudhaanand8256
    @sudhaanand8256 Před 11 měsíci

    👌

  • @preethibalaji3394
    @preethibalaji3394 Před rokem

    🙏

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 Před rokem +1

    Palakaad sriram interview pannunga

  • @poornajayanthi
    @poornajayanthi Před rokem

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vaishnavin3447
    @vaishnavin3447 Před 11 měsíci +1

    Interviewer should be more knowledgeable about who he is interviewing 😊

  • @1006prem
    @1006prem Před 11 měsíci

    நீங்களும் அழகு ,உங்கள் இசையும் அழகு வாழ்க வளமுடன்❤❤🙏🙏🙏🙏🙏

  • @kumark8363
    @kumark8363 Před 11 měsíci +1

    ஆமாம்.அண்ணாமலையார் வந்து விடுவார்!!!

  • @harysk533
    @harysk533 Před 11 měsíci

    Nice

  • @parvathikrishnamurthy2082
    @parvathikrishnamurthy2082 Před 11 měsíci

    Vl ho❤🎉bj

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 Před rokem +1

    Aseervadhangal

  • @rajeswariv7648
    @rajeswariv7648 Před 11 měsíci

    சித்தூர் வி நாகய்யா

  • @cbaranitharan8257
    @cbaranitharan8257 Před rokem

    எணக்கு பிடித்த பாடகர்

  • @savedchristian4754
    @savedchristian4754 Před rokem

    Sriram solvathu pol God's grace endraal enna artham?

    • @karpagameenakshi5992
      @karpagameenakshi5992 Před rokem

      Kadavul kirubai. Artham. Ithil kadavul annamalai pugalhirar

    • @kamesh5846
      @kamesh5846 Před rokem +1

      When you receive something too good for you which was completely out of your imagination. People who believe in God call it Grace. People who don't believe in god consider it fortune.
      But overall our inner capabilities are under estimated for many ages. That is why people meditate and discover wonders, sorrows and true meaning for existence.

    • @savedchristian4754
      @savedchristian4754 Před rokem

      @@kamesh5846
      So why do devotees run from town to town seeking punniya? Has your god denied grace?

    • @savedchristian4754
      @savedchristian4754 Před rokem

      @@karpagameenakshi5992
      Piragu ethatkku bakthargal oor ooraaga punniyam theda alaigindranar?

    • @karpagameenakshi5992
      @karpagameenakshi5992 Před rokem +3

      @@savedchristian4754 adhu theriyamumna neenga koil koil laa poi sami kumbidanum.

  • @harysk533
    @harysk533 Před 11 měsíci

    Nice