இப்பிடி ஒரு ஜோடி ❤️ | பார்த்ததே இல்ல | கணவன் மனைவி புரிதல் 😘| Voice of Anushan

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • RJDILA you tube link-youtube.com/@R...

Komentáře • 144

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Před 7 měsíci +5

    அன்புள்ள முயற்சி உள்ள சகோதரி வாழ்க. இவரின் துணையாக கடைபிடித்த தம்பிகும் மிகப்பெரிய நன்றீ கோடி நன்றிகள் இருவரும் நீடூழி வாழ்க வாழ்க வாழ்க வளர்க 🎉🎉🎉

  • @pakeerathynanthagopal9788
    @pakeerathynanthagopal9788 Před 7 měsíci +15

    வாழ்க வளமுடன் திருமணத்தம்பதிகள் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🏻 அனுஷன் மாற்றுத்திறனாளிகளை முன்னுக்கு கொண்டு வாருங்கள் அப்போ தான் எல்லோரும் பார்த்து முன்னுக்கு வருவார்கள். காணொளிக்கு நன்றி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🌍👌👏🏽🤝❤️🇩🇴🙏🏻🙏🏻🙏🏻

  • @abcakd6602
    @abcakd6602 Před 7 měsíci +18

    சகோதரியின் மனதைரியத்திற்கு முதலி்ல் பாராட்டுக்கள்👍அவருக்கு உறுதுணையாக நிற்கும் கணவருக்கும் பாராட்டுக்கள் நீங்கள் இருவரும் வெற்றிப்பாதையை நோக்கி பயணியுங்கள் ,நிச்சயமாக உங்கள் லட்சியம் நிறைவேறும் வாழ்த்துக்கள் 🎉
    அனுசன் மிகவும் நல்ல காணொளி நன்றி 😊

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Před 7 měsíci +8

    அனுசன் மிக சிறப்பான பதிவு!👌👌👌💪🙏 எப்போதும் தன்னம்பிக்கை தன் ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு இட்டு செல்லும் நிச்சயம் இவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வருவர்கள்🙏 கடவுள் ஆசிர்வாதம் நிச்சயம் உண்டு 🙏

  • @syeadali-nt6zt
    @syeadali-nt6zt Před 7 měsíci +7

    உன்மையிலே அனுசன் பல தமிழ் உறவுகளின் திறமைகளை நிறையாவே போடுகிறார் தமிழ் வளர்க தமிழ் மக்கள் வாழ்க என் மொழி எல்லை கடந்து கேட்கும்போது எப்பா

  • @uruthiranleo6019
    @uruthiranleo6019 Před 6 měsíci +2

    மிகவும் சிறந்த இரண்டாவது முறை பதிவு வாழ்த்துக்கள்

  • @thalayasingambalasundaram4644
    @thalayasingambalasundaram4644 Před 7 měsíci +17

    இந்த சகோதரிக்கு குறை இருந்ததும் இல்லை என்று சொல்லுறா வாழ்த்துக்கள் இந்த தம்பதிகள் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Před 7 měsíci +15

    சூப்பர் நல்ல திறமைகள் வாழ்த்துக்கள் தங்கை.

  • @kamalananthankanagasabai1268
    @kamalananthankanagasabai1268 Před 7 měsíci +12

    நல்ல முற்போக்கு சிந்தனையுள்ள சகோதரி அவரது கணவன் இருவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துக்கள் நிச்சயமாக உங்கள் ஆசை நிறைவேறும் தளராத முயறசி தொடர்ந்து செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள் YOU TUBE CHANNEL பெயரை தந்தாள் நன்று

  • @All-is-well-fs
    @All-is-well-fs Před 7 měsíci +4

    பத்து பொருத்தமும் பக்கவா இருக்கு சூப்பர் ஜோடி ❤❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před 7 měsíci +20

    Super! Made for each other pair for sure!!👍💯👍
    Mr & Mrs. ரவிவர்மன் நல்லதொரு அழகான வாழ்க்கை சித்திரத்தை தீட்டியிருக்கீங்க. உங்க இருவரது லட்சியங்கள் நிச்சயம் கைகூடும்!! வாழ்த்துகள்!!👍💯👍
    தன்னம்பிக்கையால் முடியாமையை வென்றுவிட்ட டிலக்க்ஷியாவை சந்திக்க வைச்சு... சிந்திக்க வைச்ச அனுஷனுக்கு ரொம்ப நன்றி…..!!💯🙏💯
    வாழ்க வளமுடன்!!!💐🙏💐
    PS: Rathi sis… how r u feeling today??

  • @GunashegaramKumuthini-rr8kw
    @GunashegaramKumuthini-rr8kw Před 7 měsíci +1

    சகோதரி நல்லதொரு கணவன் அமைந்தால் இப்பூவுலகிலேயே சொற்கத்தை அனுபவிக்கலாம். என்பார்கள் .நம் முன்னோர்கள். அது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. வாழ்த்துகள்.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 7 měsíci +3

    அவர்களின் மன உறுதியைப் பாராட்ட. வேண்டும். அவர்களுக்கு ஒரு வளமான வாழ்வை அமைத்துக்கொடுக்க வேண்டும். உன்னால் முடியும் தம்பி. கண்ணை சோதித்து ரைப் றைற்ரர் வாங்கி அதன் மூலம்ரைப்பண்ணி அந்த வேலை எங்காவது வாங்கி குடுக்கலாம்.

  • @mathyruskin1855
    @mathyruskin1855 Před 7 měsíci +12

    Kannukku kannana kanavan valthukkal marriage is made in heaven god bless u both

  • @poopalasingamramalingam5854
    @poopalasingamramalingam5854 Před 7 měsíci +3

    வணக்கம் தம்பி உமது இளமமையில் சமூக சேவைகள் செய்வதை பாராட்டுகிறேன் இதே மாதிரி எல்லோரையும் உருவாக்க வேண்டுகிறேன்.எல்லாவற்றிற்கும் மேலாக கண்பார்வை அற்ற பிள்ளையை மணம் முடித்த கணவனுக்கு என் பாராட்டுகள் வாழ்த்துக்கள்.கடவுள் எந்த வருத்தம் உண்டாக்கினாலும் கண்பார்வை இல்லாமல் எவரையும் உருவாக்க வேண்டும் என வேண்டுகிறேன்.தொடர்ந்தும் உமது சேவை தொடரட்டும்.எப்போ ஒரு நாள் சந்திப்போம்

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 Před 7 měsíci +6

    அனுசன் ❤ மிகவும் நல்லபதிவு 👍 நன்றி வணக்கம் ❤🎉🙏

  • @idayadullahdullah1719
    @idayadullahdullah1719 Před 7 měsíci +14

    வாழ்த்துக்கள் sister உங்களின் முயற்சிகள் வெற்றி பெற்ற மிண்டும் வாழ்த்துக்கள்

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Před 7 měsíci +6

    தம்பியா இவர் துடியாடடமான பிள்ளை பார்க்க சந்தோசமா இருக்கு

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Před 7 měsíci +9

    இப்பெண் நிச்சயம் ஓர் நட்சத்திரமாக பிரகாசிப்பா.நன்றி வாழ்த்துக்கள்.❤

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 Před 7 měsíci +8

    சூப்பர் ❤ வாழ்த்துக்கள் நிச்சயம் கனவுகள் நிறைவேறும் ❤

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Před 7 měsíci +9

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி

  • @murukappanpunith4604
    @murukappanpunith4604 Před 7 měsíci +3

    Congratulatoin's dilukshi..unkalukku niraiya thiramai irukkamma.iraivan thunai iruppar... thampi anushan unkalal mudintha uthaviyai seiunkal. God bless you ....❤

  • @Ragavan0401
    @Ragavan0401 Před 7 měsíci +3

    ரவிவர்மன் ! நீங்கள் உங்கள் மனதில் வரைந்த அழியாத சிலை உங்கள் துணைவி… கண்… அவன் +கணவன்….மனை+வி=மனை வளக்கு🙏🏽🙏🏽🙏🏽💗💐 அனுஸ் சுப்பர் ஐயா. வாழ்க வளர்க👍🏽

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Před 7 měsíci +4

    Congrelation couples. all the best for you .

  • @user-zh7eg7pk3j
    @user-zh7eg7pk3j Před 7 měsíci +2

    வாழ்த்துக்கள் மகள் இன்னும் வளரவேண்டும் வாழ்க வளமுடன்

  • @subasiva3118
    @subasiva3118 Před 7 měsíci +1

    Very good motivational talk. Very nice couple.

  • @naliguru
    @naliguru Před 7 měsíci +1

    BIG SALUTE TO DLLAKSHA'S HARD WORK AND COURAGE.SHE IS A ROLE MODEL FOR MANY PEOPLE.😇😇😇😇👍🏽👍🏽👍🏽👍🏽💥💥💥💥💥💥💕💕💕💖💖💖💖💖👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 Před 7 měsíci +2

    Congrelation couples God bless both you❤️

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q Před 7 měsíci +9

    Hi Anushan Thampi..❤❤❤
    God bless you 🙏🙏🙏🙏

  • @RathaBalakumar
    @RathaBalakumar Před 7 měsíci +4

    நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்❤

  • @user-wf2wc9ym4x
    @user-wf2wc9ym4x Před 7 měsíci +4

    Vaalththukkal 🌹🌷🌹🌷🌹

  • @user-eg3ly2zx1g
    @user-eg3ly2zx1g Před 7 měsíci +3

    Super yody good family congratulations anusan nalla speaking akka valththukkal.

  • @lanuska1034
    @lanuska1034 Před 7 měsíci +3

    Be lated congrats new couples.

  • @SKV3STARS
    @SKV3STARS Před 7 měsíci +2

    Great video of awareness. Best wishes for both.

  • @r.mathanakumar6810
    @r.mathanakumar6810 Před 7 měsíci

    நல்லதொரு பதிவு. இத்தம்பதி என்றும் அன்போடு இணைந்திருக்க எமது வாழ்த்துக்கள்.

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 Před 7 měsíci +1

    Nalla Jodi vallthukal

  • @sumithakesevan3729
    @sumithakesevan3729 Před 7 měsíci +1

    Super vedio,this back ground supera irukku.. thank you anushan to introduce her ,i subscribed her ,i am always watching your vedio even if i have no time watch i play the vedio and listen and do the other work .thats why i am not writing comments.anyway keep up your good work.lots of love from uk❤

  • @shanthinys3661
    @shanthinys3661 Před 7 měsíci +1

    Nandri sister famile god bless you

  • @praveenanMU
    @praveenanMU Před 7 měsíci +5

    ❤❤❤❤❤❤❤

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 Před 7 měsíci +1

    God bless you forever my lovely thampi anushan ❤❤❤❤❤❤❤❤❤❤❤ .
    And god bless you forever dila Akka , and ravi Anna ❤❤❤❤❤❤

  • @sarathprathees.p1842
    @sarathprathees.p1842 Před 7 měsíci +3

    எண்ட சித்தி சித்தா❤❤❤

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 Před 7 měsíci +4

    Super ❤❤❤

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 Před 7 měsíci +4

    Thampi very happy to see this video. Sister there is always room for your effort. Get on your way to success!👍👏🏻👏🏻👏🏻 Belated happy married life both of you! Stay blessed!♥️🙏

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před 7 měsíci +2

    God bless you
    👌🇩🇪

  • @RaR660
    @RaR660 Před 7 měsíci +1

    👍👍God bless you

  • @RebeccaRuba-fm2gz
    @RebeccaRuba-fm2gz Před 7 měsíci +1

    வாழ்த்துக்கள் brothar, sistor, அனு

  • @visubaskar7042
    @visubaskar7042 Před 7 měsíci +2

    தம்பி நல்ல மனதுக்காரன் வாழ்த்துக்கள்

    • @visubaskar7042
      @visubaskar7042 Před 7 měsíci

      இந்த தங்கச்சிக்கு நல்ல அண்ணாக இருக்க விரும்பிருக்கிறேன்

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd Před 7 měsíci +2

    congregation couples all the best for you 💕💕💕💕🇨🇭

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 7 měsíci +1

    விவேகமான பதிவு வாழ்த்துக்கள் ❤️❤️🌹

  • @ammuvijay4533
    @ammuvijay4533 Před 7 měsíci +3

    ❤❤❤❤❤❤❤

  • @user-kl3oi2nf3c
    @user-kl3oi2nf3c Před 7 měsíci +4

    ❤❤❤❤

  • @kavipriya89
    @kavipriya89 Před 7 měsíci

    Supper voice God bless you 🙏🏻 👏👏👏👏👏👏👏

  • @reji2196
    @reji2196 Před 7 měsíci +1

    Thangamda engaloda chellame Anushan God bless you my son ❤❤❤🥰🥰🥰🥰

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 Před 5 měsíci +1

    JESUS CHRIST IS WITH your Family.

  • @yjd_sanjay2836
    @yjd_sanjay2836 Před 6 měsíci

    Super ❤❤❤🎉🎉🎉😮😮😮France Amma

  • @shashikalaparthipan6331
    @shashikalaparthipan6331 Před 4 měsíci

    Anushan how are you now please come to vedio..
    This girl is very smart god bless

  • @user-fi6rj8ie8o
    @user-fi6rj8ie8o Před 7 měsíci +1

    Super super

  • @qatarjaleel6082
    @qatarjaleel6082 Před 7 měsíci +1

    Super cute

  • @sundaralingamjeyamohan8347
    @sundaralingamjeyamohan8347 Před 7 měsíci +2

    வாழ்த்துக்கள்

  • @kirushnapillaijegatheesan3591
    @kirushnapillaijegatheesan3591 Před 7 měsíci +1

    ❤❤
    Beautiful couple ❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Před 7 měsíci

    Happy marriage life enjoy your time God bless you

  • @koneshsanmugam8496
    @koneshsanmugam8496 Před 7 měsíci

    Thampi engada urla pakkaththulla irikkinga neenga maddunthan ippadi video poda mudiyum ❤❤❤❤❤ I like this men everything god

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Před 7 měsíci +1

    சூப்பர் சகோதரி ❤️❤️😘👌🙏🏼🇨🇦🇨🇦

  • @nimalthasantony8657
    @nimalthasantony8657 Před 7 měsíci +1

    Andavan thunani❤❤❤❤

  • @user-se5fn3cy8x
    @user-se5fn3cy8x Před 7 měsíci +1

    ❤❤❤

  • @linisivarajah4004
    @linisivarajah4004 Před 7 měsíci +1

    Congratulations All the best

  • @srisubs3504
    @srisubs3504 Před 7 měsíci +1

    God bless you akka 🎉❤

  • @kallivanan5998
    @kallivanan5998 Před 7 měsíci +1

    Thampiveryhappy

  • @soodyselvarajah9710
    @soodyselvarajah9710 Před 7 měsíci +2

    Super

  • @sriparathithasanshanmugam2167
    @sriparathithasanshanmugam2167 Před 7 měsíci +1

    Super anushan luxshan 🎉🎉🎉🎉

  • @user-zm2vk8rj3g
    @user-zm2vk8rj3g Před 7 měsíci +1

    Enka amma kooda oru kai ellama ennayab 19 varusama valathuddanga enka appad thunai kooda ellama valathu erukkanga ❤enka ammava thnthathukku kadvulukku nandri❤

  • @rihanakhan9118
    @rihanakhan9118 Před 10 dny

    👌👌👌👌

  • @satgunadevikurusamy7221
    @satgunadevikurusamy7221 Před 6 měsíci

    Congratulations 🙏🎉💕💐👍🤝.

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 Před 7 měsíci +1

    Hi Anushan Bro and Rati Amma Good Video Super

  • @jsarves7010
    @jsarves7010 Před 7 měsíci +1

    Congratulations RJ Dila 💐

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 Před 7 měsíci +1

    Super❤❤

  • @MullaiCanada
    @MullaiCanada Před 7 měsíci +1

    👍🙏 all the best 👍

  • @ammarahmed7801
    @ammarahmed7801 Před 7 měsíci +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 Před 7 měsíci +1

    ❤❤❤🌹🌹🌹

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 Před 7 měsíci +1

    Well done anushan👍

  • @koneshsanmugam8496
    @koneshsanmugam8496 Před 7 měsíci

    Thampiya kurai solla yaralum mudiyathu thampi thampithan👍👍👍

  • @SanthiKumara-es2wq
    @SanthiKumara-es2wq Před 7 měsíci +2

    ❤❤❤❤🎉🎉🎉

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Před 7 měsíci

    Congratulations ❤❤❤supar God bless you

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Před 7 měsíci +1

    Super ❤❤❤❤❤ Anusan

  • @user-fw3ee5wc6t
    @user-fw3ee5wc6t Před 7 měsíci +1

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💞💚💚

  • @amwajiha
    @amwajiha Před 7 měsíci

    Super Anushan

  • @yogammahsivalingam8580
    @yogammahsivalingam8580 Před 7 měsíci

    Congratulations couples all the best 💕💕

  • @vadivelvadivel1890
    @vadivelvadivel1890 Před 7 měsíci +2

    🙏👍🏻👍🏻👍🏻🎉🎉🎉🎉🖐️

  • @sibyllejoseph
    @sibyllejoseph Před 7 měsíci +1

    Super 💕🤙

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 Před 7 měsíci +1

    🙏🙏🙏💐💐💐🎉🎉🎉❤️❤️❤️

  • @georgeantonyaseervatham-tm5xb
    @georgeantonyaseervatham-tm5xb Před 7 měsíci +2

    🎉🎉🎉🎉❤❤❤❤

  • @jenittajeni7679
    @jenittajeni7679 Před 7 měsíci

    Super valththukkal

  • @Sanushkan
    @Sanushkan Před 7 měsíci

    அருமை அருமை ❤❤❤

  • @user-ck9io1fu4p
    @user-ck9io1fu4p Před 5 měsíci

    Congrats 👍👍

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Před 7 měsíci

    Vrey good sister 😂congratulations ❤❤best wishes 💐

  • @prakashanthony8024
    @prakashanthony8024 Před 7 měsíci

    🥰🥰🥰🥰😘😘😘✌🏼✌🏼

  • @nanthinisivarajah7040
    @nanthinisivarajah7040 Před 7 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-oc3zi4ie9y
    @user-oc3zi4ie9y Před 7 měsíci

    Super.super

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog Před 7 měsíci

    Super super congratulations

  • @bawaniba1318
    @bawaniba1318 Před 7 měsíci +1

    🥰🤩😍😍😍😍😍😍😍😘🤗👌👍👍