என்ன உதவி உங்களுக்கு வேணும் ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || June 24

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►CZcams -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #june24 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Komentáře • 2,6K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Před 2 měsíci +184

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @vanitham1225
      @vanitham1225 Před 2 měsíci +6

      Praise the lord almighty God bless everyone with good health wealth happiness and prosperity always Amen 🙏🙏🙏🙏🙏

    • @vanitham1225
      @vanitham1225 Před 2 měsíci +3

      Please pray for my job and marriage 🙏🙏🙏🙏🙏

    • @sanjaya6630
      @sanjaya6630 Před 2 měsíci +1

      கணவர் கைகால் பலன் தாங்கள்ப்பா மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை இனியும் நாங்கள் வெட்கபட கூடாதுப்பா கடன் பிரச்சினை வழி தாங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள்🙏

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 Před 2 měsíci

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @kamalakwt2114
      @kamalakwt2114 Před 2 měsíci

      Amen

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci +7

    இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci +8

    இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR Před 2 měsíci +3

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே

  • @user-vi7zg6dh7j
    @user-vi7zg6dh7j Před 2 měsíci +3

    இயேசுவே நீர் எங்கள் குடும்பத்தை உமது கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன்ஆமென்

  • @sridhark4451
    @sridhark4451 Před 2 měsíci +2

    கர்த்தாவே உம்முடைய கிருபையினால் எங்களை வழிநடத்தும்.
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @prabhuvinayagam9775
    @prabhuvinayagam9775 Před 2 měsíci +6

    நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.

  • @user-yg2wh8qg1k
    @user-yg2wh8qg1k Před 2 měsíci +15

    எங்களுக்கு துணையாக இருப்பவரே உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @soniyaeflin4104
    @soniyaeflin4104 Před 2 měsíci +62

    இயேசப்பா ஜெபிப்பதற்க்கான தடைகள் விலகட்டும் ஜெபிப்பதற்க்கான பெலனை தாருங்க இயேசப்பா

  • @monishaj9563
    @monishaj9563 Před 2 měsíci +2

    இயேசப்பா எனக்கு இரங்கி உதவி செய்ங்க பண தேவையை சந்திங்க மன கலக்கத்தை மாற்றி தாங்க

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 Před 2 měsíci +1

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே சகலத்தையும் ஏதுவாக இருக்கிறது என்பதை நான் அறிவேன் ஆனால் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci +6

    இயேசப்பா தங்கை பி எட் முடிக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 Před 2 měsíci +154

    என்னுடைய பேரன் பிறந்து ஒரு மாதம் முடிந்திருக்கிறது அவன் இப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கொண்டு இருக்கிறான். அவன் பரிபூரணமாக சுகம்பெற்று வீடு திரும்ப கிருபை செய்யும் படியாக இயேசு கிறிஸ்துவிடம் ஜெபம் செய்ய கேட்டு கொள்கிறேன். இயேசுவின் நாமத்தில் என்னுடைய பேரன் முழுமையாக சுகம்பெற்று வீடு திரும்பட்டும இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்🙏

    • @user-bu4nu3zh9p
      @user-bu4nu3zh9p Před 2 měsíci +3

      Jesus help you

    • @HAndrewsamGeorgeG
      @HAndrewsamGeorgeG Před 2 měsíci +2

      Kindly pray for my family blessings & and bless this day ❤

    • @user-rf4oy2pr8u
      @user-rf4oy2pr8u Před 2 měsíci +2

      En magalukku velai kidaika udavi aeingappa

    • @muralidevi683
      @muralidevi683 Před 2 měsíci

      Jesus daddy praise the lord. Jesus daddy I love you very much appa father amen.Jesus daddy please save my life, rajula family and my family members life, rajula family members life, Rani family members life,save my country India from all sorts of satanic rights,sin, curse, alchocle, lust, smoking, lust, bp, leg numness, thyroid, sugar, remove all the wicket heart,mind forgive and give redeems, and salvation.wash us with your blood of Calvary and holy fire, cover us with your blood of fortress.potect us from witch craft,s , black magic,evil spirits , court case field by our brother maialagan and Ruby and wicket layer .Jesus daddy give redeems and judgement for us.heal us,bless usdo miracles for us thankyou Jesus daddy.amen.

    • @priyai1496
      @priyai1496 Před 2 měsíci

      Jesus help your

  • @johnjohna4778
    @johnjohna4778 Před 2 měsíci +8

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 Před 2 měsíci +1

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தும் ஆமென்

  • @asanjay4466
    @asanjay4466 Před 2 měsíci

    இயேசுவே என்னை ஆசீர்வதித்து வழிநடத்தும் என் தேவனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 Před 2 měsíci +13

    நீர் எனக்கு துணையாக இருந்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏❤️❤️🙏❤️❤️

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c Před 2 měsíci +11

    Anthoniyammal family kadan pirachanai irukku viduthalai kodukka yesappa viduthalai thagka appa yesappa

  • @Jsnl-pm8nr
    @Jsnl-pm8nr Před 2 měsíci +1

    ஆண்டவரே நீர் எனக்கு துணையாய் இருந்து இன்று எனக்கு செய்த அர்ப்புதததிர்க்காய் ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே ஸ்தோத்திரம் அப்பா

  • @ashapazhanivel7501
    @ashapazhanivel7501 Před 2 měsíci

    கர்த்தாவே எங்கள் குடும்பத்தை உங்கள் கையில் ஒப்புக்கொடுக்கரோம்பா எங்கள் குடும்பத்தை ஆசிர்வதியும் ஆண்டவரே

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Před 2 měsíci +13

    இயேசப்பா நீங்க எங்களுக்கு துணையாக இருந்து உதவிசெய்கிற தகப்பனாகிய தேவனாய் இருப்பதால் நாவில் சொல் பிறவா முன்னே எங்க ஒவ்வொருவருடைய தேவைகளை அறிந்திருப்பதினால் எங்க பிள்ளைகளுக்கு அற்புதம் செய்ய வேண்டும் என்று இயேசுவின் நாமத்தினால் விசுவாசத்தோடு ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SenthilRamachandran-xx7wb
    @SenthilRamachandran-xx7wb Před 2 měsíci +5

    தாவீதின் மகனே இயேசுவே எனக்கு ஆரோக்கியமான உடலை தாரும் தெய்வமே ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt Před 2 měsíci +5

    தகப்பனே நீர் என் துணையாக இருப்பதால் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Před 2 měsíci

    ஆமென்.அப்பா.அவர்செட்டைகளின்நிழலிலேவைத்து பாதுகாத்தார்.ரிச்சர்ட் பிரான்சிஸ்ஜுலை7திருமணம்சத்துருக்களிடமிருந்துபாதுகாக்க🙏🙏🙏🙏நன்றிஇயேசப்பா

  • @peterjessipeterjessi6340
    @peterjessipeterjessi6340 Před 2 měsíci +1

    தேவன் எங்கள் கைகளில் பிராயசத்தை ஆசீர்வதிக்க வேண்டும்..

  • @samuelraja2063
    @samuelraja2063 Před 2 měsíci +39

    இயேசப்பா படிப்பிற்காகவும், ஊழியத்திற்காகவும் வெளியில் செல்லும் பெண் பிள்ளைகள் அவர்களை தினமும் வேலியடைத்து பாதுகாத்துக்கொள்ளுங்கள் அவர்களை ஆசீர்வதிக்கவும் செய்யுங்கள் இயேசப்பா....

  • @maryhilda5765
    @maryhilda5765 Před 2 měsíci +12

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். உம்முடைய துணையில் நான் வாழ்வதால் அடைக்கலமாக உள்ளேன். நீரே உதவி செய்கிற துணையாளர் உமக்கு நன்றி அப்பா உமக்கே மகிமை உண்டாகட்டும்ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @chitraa3550
    @chitraa3550 Před 2 měsíci +13

    இயேசப்பா நீங்க எங்களுக்கு உதவி செய்வதினால் நாங்கள் உயிரோடு இருக்கிறோம் ஆமென் அல்லேலூயா

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Před 2 měsíci +1

    ஆமென் ஆமென் ஆமென்
    என்துணையும் ,என் பெலனும் நீங்கதான் யேசப்பா
    எனதுமகளுக்கு உதவிசெய்யுங்கப்பா
    அவளுக்கு வேலை இல்லப்பா
    இன்றைக்கு ஒருவழி திறக்கப்படவேண்டும் அப்பா
    யேசுவே கிருபை செய்யுங்க
    யேசுவே மனமிரங்கும்

  • @antonysamysl1168
    @antonysamysl1168 Před 2 měsíci +11

    எங்களுக்கு துணையாக இருக்கிற தேவனே உமது நிழலில் வைத்து பாதுகாப்பவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @VimalseltonEto
    @VimalseltonEto Před 2 měsíci +5

    Praise the lord 🙏🙏🙏 தினமும் கண்மணி போல் காக்கிறவரே‌ ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 Před 2 měsíci +8

    Karthave sthothiram yesappa nandri yesappa🙏 Thakappanae Ummaiya Nambi irukken yesappa🙏 Aandavare ennai Asirvathinga yesappa Hallelujah hallelujah AMEN🙏🎚🙏

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 Před 2 měsíci

    Amen hallelujah இயேசு அப்பா எனக்கு துணையாக இருந்து என்னோடு கூட இருக்கிறீர் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh Před 2 měsíci +2

    இயேசுவே... நீர் எங்களுக்கு துணையாய் இருந்து எங்களுக்கு உதவி செய்கிற உம்முடைய அன்பிற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. சங்கீதம் 63:7.

  • @munusamyrada
    @munusamyrada Před 2 měsíci +9

    Yesaappa en kanavar pavangalai vittu rachchikka padanum appa❤

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci +11

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Meera-rg9px
    @Meera-rg9px Před 2 měsíci +9

    முகிலன் மீரா சர்வேதா சகானா அபி கிரேஸ் பத்மா ராமர் தியாகராஜன் காயத்ரி எல்லோரையும் உங்க பாதுகாப்பான கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் இயேசப்பா

  • @chitragrace9644
    @chitragrace9644 Před 2 měsíci

    நன்றி இயேசப்பா,ப்ரியாவின் சுகத்திற்காக, நந்தினியின் கற்பத்தின் கனிகளுக்காக கோடி ஸ்தோத்திரங்கள் tq lord Jesus

  • @Lsuthalsls
    @Lsuthalsls Před 2 měsíci +13

    இயேசப்பா எனக்கு எல்லா காரியங்களிலும் எனக்கு துணை நின்று உதவி செய்கிற கிருபைக்காக கோடா கோடி ஸ்தோத்திரங்கள் .......ஆமென் அல்லேலுயா❤❤❤

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci +10

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Moodout-worstlife
    @Moodout-worstlife Před 2 měsíci +1

    ஆண்டவரே எனக்கு விரைவில் வேலை கிடைக்க வரம் தாரும் அப்பா...
    எனக்கு ஞானம் பெறுக ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்... ஆமென்.

  • @SurprisedAlbatross-pt8qh
    @SurprisedAlbatross-pt8qh Před 2 měsíci

    அப்பா நீர் எனக்கு துணையாக இரும் எனக்கு உதவி செய்யும் ஆமென் ஆண்டவரே நன்றி தகப்பனே 🙏✝️✝️✝️✝️✝️✝️✝️🙏

  • @mallikaselvam2238
    @mallikaselvam2238 Před 2 měsíci +5

    இயேசுவே என் சூழ்நிலையை அறிந்து தடைகளை நீக்கி குழந்தை பாக்கியம் தந்து உம் நாமம் எங்களை கொண்டு பெரிதாக மகிமைபட வேண்டும் ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci +6

    இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @BehulaHarini
    @BehulaHarini Před 2 měsíci +2

    இயேசப்பா நான் பிறந்தது முதல் இன்றைவரைக்கும் என்னை கண்மணி போல் காத்து வருவதற்கு நன்றி அப்பா🫂✝️... ஆமேன்🙏🙏

  • @krishnakrishnakrish59
    @krishnakrishnakrish59 Před 2 měsíci +1

    ஆமென் இயேசு அப்பா ❤❤❤

  • @angelmary9587
    @angelmary9587 Před 2 měsíci +4

    யேசப்பா எனக்கு பொருளாதாரத்துல ஒரு ஆசீர்வாதம் வேணும் அப்பா 🙏🏻🙏🏻 Please help me Lord 🙏🏻😢

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj Před 2 měsíci +15

    என் தேவனே நீங்க என் குடும்பத்திற்கு துனையாய் இருந்து எங்களுக்கு உதவி செய்யுங்க அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @user-qg2kr4gw1s
    @user-qg2kr4gw1s Před 2 měsíci +16

    இயேசப்பா இந்த வாரம் முழுவதும் என் தேவை சந்திக்க கிருபை செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @user-xo9zy8vh1u
    @user-xo9zy8vh1u Před 2 měsíci

    இயேசப்பா எனக்கு நரம்பு சம்மந்தமான பெலவினங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஜெபித்துக்கொள்ளுங்கள ஆமென்🙏🙏🙏

  • @DMary-gp6bt
    @DMary-gp6bt Před 2 měsíci

    யேசப்பா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் யேசப்பா.எங்க கடனையெல்லாம் சீக்கிரமே அடைக்க உதவி செய்யுங்க யேசப்பா.எங்க பணத் தேவைகளை சந்திங்க யேசப்பா.

  • @MaryDilaxshi
    @MaryDilaxshi Před 2 měsíci +15

    இயேசப்பா எனது வெளிநாட்டுப் பிரயாண தேவயை சந்தித்ததால் உங்களுக்காக ஆயிரமுறை ஸ்தோத்திரம்

  • @Murukeshmurukesh-vj6lq
    @Murukeshmurukesh-vj6lq Před 2 měsíci +16

    என்னுடைய தோழி செல்விக்கு திருமண காரியம் சீக்கிரத்தில் ஆயத்தமாக்கி கொடுங்க இயேசப்பா. நல்ல மாப்பிள்ளை கொண்டு வாங்க

    • @amalamery9122
      @amalamery9122 Před 2 měsíci

      உன் தோழியின் வயது என்ன நானும் என் மகனுக்கு பெண் தேடுகிறேன் இது தவறு என்றால் மன்னிக்கவும் நன்றி

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 Před 2 měsíci +9

    ஆமென் அப்பா நீர் எங்களுக்கு துணையாய் இருங்கப்பா இந்த வாரம் முழுவதும் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் வர வெள்ளி கிழமை ஒருத்தர்க்கு 10000 தரனும் உதவி செய்ங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @manjulags9783
    @manjulags9783 Před 2 měsíci +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen i love you appa

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 Před 2 měsíci +1

    Amen Hallelujah Amen Appa Soththiram Raja

  • @selvajothi8653
    @selvajothi8653 Před 2 měsíci +20

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 Před 2 měsíci +4

    இயேசப்பா நீர் எங்களை பாதுகாத்து வருகிறதற்காக உமக்கு கோடி நன்றி இயேசப்பா

  • @RamyaGodwin
    @RamyaGodwin Před 2 měsíci +8

    இயேசுவே நீர் எங்களுக்கு துணையாய் இருந்து உம் கரத்தின் நிழலில் மறைத்து களிகூற பண்ணுகிறவரே அற்புதம் செய்பவரே உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா🙌🙌🙏🙏♥️♥️♥️♥️♥️

  • @SasiSasiKumar-rp4cn
    @SasiSasiKumar-rp4cn Před 2 měsíci

    இயேசப்பா என் கடன் பிரச்சினை முழுவதும் மாறனும் இயேசப்பா எனக்கு உதவி செய்ங்க இயேசப்பா

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 Před 2 měsíci +1

    Nandri Yesuve Soththiram Appa

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c Před 2 měsíci +6

    Jesmaa marriage nallabadi nadakkanum yesappa please 🙏🥺

  • @theresatheresa3859
    @theresatheresa3859 Před 2 měsíci +21

    ஆண்டவரே இந்த புதிய நாளுக்காக ஸ்தோத்திரம் இன்றைய தேவ ஆவியானவரின் செய்திக்காக இயேசுவின் நாமத்தில் நன்றி செலுத்துகிறேன் ஆமென்

  • @vijithajohn6870
    @vijithajohn6870 Před 2 měsíci +18

    இயேசப்பா எங்களை புதிய நாளைக் காணச் செய்த கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா எனக்கு துணையாக இருந்து உதவி செய்யுங்கள் என் எல்லாத் தேவைகளையும் அறிந்து இருக்கீங்க எனக்கு உதவி செய்யுங்கள் அப்பா மகனுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யுங்கள் அப்பா நெருக்கத்தில் இருக்கும் எங்களுக்கு அற்புதம் செய்யுங்கள் அப்பா உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 Před 2 měsíci +1

    Soththiram Yesaiya Nandri Raja

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před 2 měsíci

    எருசலேம் *மாகராஜாவின் நகரம் * அல்லேலூயா ஆமென் இயேசப்பா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் 💐🌹❤✝️✝️✝️✝️❤💐🌹

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 2 měsíci +24

    என் தேவனே 💞என் வேண்டுதலுக்கு செவி கொடுத்த என் தேவனுக்கு கோடான கோடி நன்றி இயேசுவே 💞அல்லேலூயா 💞ஆமென் 💞🙏🏿

  • @renolinjuvona6208
    @renolinjuvona6208 Před 2 měsíci +11

    இயேசு அப்பா எங்க குடும்பத்தோட சுகத்தையும் பலத்தையும் கொடுக்க கடவுளிடம் மனம் இரங்கி ஜெபிக்கிறேன் ❤❤❤❤

  • @jayapaulgospel2703
    @jayapaulgospel2703 Před 2 měsíci +38

    இயேசுவே இந்த நாளை எல்லாருக்கும் ஆசிர்வதியும் என் பிரயாணங்களையும் வருமானங்களையும் ஆசிர்வதியும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்

  • @vijiaa4225
    @vijiaa4225 Před 2 měsíci

    வீடு.பிரச்சணை.தீரணும்.வீடுவேணூம்.அட்வாண்ஸ்கு.ரூபா.வேணூம்

  • @shanthim863
    @shanthim863 Před 2 měsíci +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🎉🎉 amen amen amen hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya challa appa peedava 🎉🎉 ungala yannaku romba romba romba romba pudikum ungallaa yannaku romba romba pudikum appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi 🎉🎉🎉🎉 shothiraam nadri appa peedava ungala yannaku romba romba romba romba pudikum appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava

  • @jenisharajesh1116
    @jenisharajesh1116 Před 2 měsíci +95

    இயேசப்பா... வெளி நாட்டில் இருக்கும் என் கணவருக்கு சளி, மூச்சு திணறல் பிரச்சினை யிலிருந்து விடுதலை கொடுங்கப்பா.

    • @VenkiVictor
      @VenkiVictor Před 2 měsíci +6

      Amen dontwarrey god is great

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 Před 2 měsíci +2

      Karthar aasirvathipar

    • @user-xb1vu7gk2k
      @user-xb1vu7gk2k Před 2 měsíci +1

      I will pray for urs family sister

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 Před 2 měsíci +2

      Amen 🙏

    • @user-qy8dm3ub5l
      @user-qy8dm3ub5l Před 2 měsíci +1

      எந்த நாட்டில் இருக்காங்க நான் குவைத் நாட்டில் இருக்கேன் உதவி வேணுன்னா சொல்லுங்க

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci +8

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 Před 2 měsíci +5

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏 என்னுடைய பிஸ்னஸ் தடைபட்டு இருக்கிறது தேவனே அதை உம்முடைய சித்தத்தின் படி உதவி செய்ய போகிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Před 2 měsíci

    Praise the lord.
    சகல மகிமையுள்ள எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான நாங்கள் செய்யும் எல்லா நல்ல காரியங்களிலும் வேலையிலும் பிதாவே கூட இருந்து பாதுகாத்து ஆசீர்வதியும் அப்பா ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் பிதாவே

  • @user-il6rq2ph4r
    @user-il6rq2ph4r Před 2 měsíci +1

    எங்கள் கடன் பிரச்சனை மாறா ஜெபியுங்கள் எனக்கும் என் கணவருக்கும் நல்ல தொழில் கிடைக்க ஜெபியுங்கள் ஆமென் ஸ்தோத்திரம்

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx Před 2 měsíci +15

    ஒவ்வொரு நாளும் உம்முடைய வார்த்தையே அனுப்பி தினந்தோறும் பேசி ஆறுதல் அளிப்பவர் நீரே அப்பா😂😢

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan Před 2 měsíci +5

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அண்ணா நல்ல வேலை கிடைக்கனும் அம்மா உடல் ஆரோக்கியம் மன கவலை தீர வேண்டும் அக்கா கணவரும் சேர்ந்தது வாழ வேண்டும் நல்ல வேலை நல்ல வரண் அமைய வேண்டும் இதற்காக ஜெபியுங்கள்🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 Před 2 měsíci +31

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @BehulaHarini
      @BehulaHarini Před 2 měsíci +3

      கர்த்தர் கூடவே இருப்பார்🫂

  • @PulinDavid
    @PulinDavid Před 2 měsíci +1

    அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉

  • @user-vi7zg6dh7j
    @user-vi7zg6dh7j Před 2 měsíci +3

    இயேசுவே நீர் எங்கள் குடும்பம் சகல காரியங்களிலும் சித்திபெற வேண்டுகிறோம் ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci +7

    இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் கால் வலி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @victorani5466
    @victorani5466 Před 2 měsíci +14

    இயேசுவே இப்போது என் சரீரத்தில் அடிக்கடி எற்படுகிற தசைபிடிப்பிலிருந்து பூரண விடுதலை தாரும் பூரண சுகம் தரும் இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @user-sw8yn7se3w
    @user-sw8yn7se3w Před 2 měsíci +5

    என் பாவத்தை மன்னியும் இயேசுவே என் மாமாவின் உடல் நிலை சரியில்லை அவர்க்கு சீராக்கும் ஐயா இயேசுவின் இரத்தம் ஜெயம் கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது இயேசுவின் கரம் அவர்மேல் இருக்கட்டும் அவர்க்கு சுகம் தரும் இயேசுவே ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென் உம்மை நோக்கி கூப்பிடுகிறேன் இயேசுவே எனக்கு மறுஉத்தரவு தரும் தகப்பனே ஸ்தோத்திரம் உம்மால் கூடும் எல்லாம் கூடும் என்ற நம்பிக்கை உள்ளேன் ஐயா

  • @user-my7ci8tb8h
    @user-my7ci8tb8h Před 2 měsíci

    Amen Devanukey mahimai undavadhaga Thudhi gana mahimai umakey seluthugirom Appa Appa neer indrum yenodu pesugindreer Appa umaku kodana Kodi sthothirangal Appa Devareer Neer yenaku thunaiyai irundhadhinal umadhu settaigalin nizhalilley kaligooruhiren Appa umaku kodana Kodi sthothirangal Appa ne payapadadhey unaku thunaiyai irukindren yendru sollugindreer Appa yesuvey neerdha yenaku thunai Appa yena Naan ketalum yenaku seiveer Appa Appa kirinji schoola yenai vetkapaduthinvargal munadi naan nalla varanum Appa avargal yennai next year kupadanum Appa please Appa yesu kristhuvin namathil kekindren Appa neer yenaku udhavi seinga Appa yepodhum umaku piriyamana mahalaha irukanum Appa yesu kristhuvin namathil Amen Amen Hallelujah Amen🙏🙌

  • @johncyprathap4575
    @johncyprathap4575 Před 2 měsíci +1

    Appa neer engalodu thunayaga nillum. Amen

  • @susanbright6990
    @susanbright6990 Před 2 měsíci +6

    ஆமென் இயேசுவே.என்னுடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையில் ஒரு அற்புதத்தை செய்யும் இயேசுவே.அவர்கள் நன்றாக படித்து எல்லா இடங்களிலும் வெற்றி பெற்று எல்லார் முன்பும் அவர்கள் தலையை உயர்த்தும் இயேசுவே. அவர்கள் எழுதிய எழுதும் எல்லா பரீட்சையிலும் வெற்றி பெற கிருபை செய்யும் இயேசுவே.அவர்களை ஆசீர்வதியும் இயேசுவே.நீர் இல்லாது எங்களுக்கு யாரும் இல்லை அப்பா.

  • @margerats6567
    @margerats6567 Před 2 měsíci +4

    இயேசப்பா என்னுடைய அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உடல்நிலை சரியில்லை இயேசப்பா அதிலிருந்து விடுதலை கொடுங்க இயேசப்பா சுகம் தாங்கும் இயேசப்பா மனதார உம்மை துதிக்கிறேன் இயேசப்பா நன்றி அப்பா😢

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před 2 měsíci +6

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @margaretantonysamy2535
    @margaretantonysamy2535 Před 2 měsíci +1

    Amen appa yesuve naan ketathai vida enakku athigamai koduthiruppatharkai sthothiram yesuve nandri appa yenanil neer enakku thunaiyai iruppathal kalikurugiren yesappa sthothiram 🙏🙏🙏🙏🙏🙏

  • @ruthsundari
    @ruthsundari Před 2 měsíci

    இயேசப்பா நீர் எங்கள்குடும்பத்தில் இருபவர்களுடன் துணையாய் இருந்தால் எங்கள் குடும்பம் சமாதானமாய் ஆசீர்வாதமாய்
    இருக்கும் ஆமேன்

  • @a.jacobrajjacobraj8066
    @a.jacobrajjacobraj8066 Před 2 měsíci +4

    இம் மட்டும் நம்மை எல்லாம் காத்து வழி நடத்தி வரும் பரலோக தேவனுக்கு தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @NagomePrincy-gi2ci
    @NagomePrincy-gi2ci Před 2 měsíci +4

    இயேசப்பா என் கணவர் யோவான் குடிப்பழக்கம் முற்றிலும் மாற்றப்பட வேண்டும் பிள்ளைகள் ஸ்கூல் பீஸ் கட்ட புத்தகம் நோட்டு வாங்கவும் பணம் தேவையை சந்திக்கப்பட பிரவீன் அண்ணா கிட்ட கொடுத்த பணம் எங்களுக்கு சீக்கிரம் முழுமையாக கிடைக்க உதவி செய்யுங்கப்பா குடும்பம் சமாதானம் எங்க எருசலேம் சபைக்கு சமாதானம் கிடைக்க உதவி செய்யுங்கப்பா பிரச்சினை பிரிவினைகள் நீங்கி போக சகோதரர் இடையே ஐக்கிய அன்பு அறவனைப்பு இருக்க உதவி செய்யுங்கப்பா

  • @vinojeyam2743
    @vinojeyam2743 Před 2 měsíci +3

    இயேசப்பா எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்க

  • @babym5137
    @babym5137 Před 2 měsíci

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த நாளில் என் உடலில் காணப்படும் பெலவீனங்களை மாற்றி பெலப்படுத்தவும் ஜெபிக்குமாறு வேண்டுகிறேன் ஆமேன் அல்லேலூயா🙏💕

  • @delhidivya2881
    @delhidivya2881 Před 2 měsíci +11

    இயேசப்பாவின் இனிதான நாமத்தினால் லைசன்ஸ் விஷயத்திலும் லோன் விஷயத்திலும் எனக்கு மிகப்பெரிய அதிசயம் செய்ங்க அப்பா ஆமென் ஆமென்

  • @kasmirk3581
    @kasmirk3581 Před 2 měsíci +4

    இயேசு அப்பா உங்களுக்கு ஸ்தோத்திரம் அப்பா இன்றைக்கு இந்த லோண் காாியத்தில் எங்களுக்கு உதவி செய்யுங்கப்பா ஆமென் ஆமென் ஆமென் ,

  • @san3129
    @san3129 Před 2 měsíci +6

    இயேசு ப்பா என் கணவர் அமலதாஸ்க்கு இன்று பிறந்த நாள் 52வது அவருக்காக வேண்டிக் கொள்ள வேண்டும் இன்று அவருக்கு test எடுக்க hospital போகின்றோம் எல்லாமே normalஆக இருக்க இயேசு ப்பா ஆமென் அல்லேலூயா 🙏

  • @clariclara6390
    @clariclara6390 Před 2 měsíci

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @selvajothi8653
    @selvajothi8653 Před 2 měsíci +120

    ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் எல்லா subject la um pass ஆக வேண்டும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @Sidharthchandran1982
      @Sidharthchandran1982 Před 2 měsíci +2

      appa sothram

    • @VSornaShalom
      @VSornaShalom Před 2 měsíci +3

      All the best for your exam
      God always with you

    • @SatyaSeelan-lc5xq
      @SatyaSeelan-lc5xq Před 2 měsíci +1

      JESUS You Are My Healer Lord AMEN

    • @ArockaimelvisstellA-bt5bq
      @ArockaimelvisstellA-bt5bq Před 2 měsíci +1

      இயேசப்பா இன்னைக்கு வீட்டு இந்த காரியத்தை நடத்துங்கள்

    • @ArockaimelvisstellA-bt5bq
      @ArockaimelvisstellA-bt5bq Před 2 měsíci +1

      மிகவும் குழப்பமாக இருக்கிறது ஆண்டவரே