Tirunelveli | இறைவனுக்கு படைத்து மக்களுக்கு பரிமாறும் திவ்ய விருந்து

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2022
  • Address(Muthu Mess)
    Below Tiruvalluvar Flyover
    Thirunagar, Tirunelveli Town, Tirunelveli, Tamil Nadu 627001
    Contact number: +919944893223
    Google maps(Muthu Mess)
    goo.gl/maps/Aumy5q5y7pU1fsHP9
    Contact number of Muthu Mess: +919944893223
    Prices shown inside the video
    Please visit before 1:30 pm to ensure availability of all foods!!!
    --------------------------------------------------------------------------------
    WhatsApp number to contact Banana Leaf Unlimited CZcams channel (Manoj Kumar):
    8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: profile.php?...
    Instagram: / banana_leaf_unlimited
    #tirunelvelifoodreview #muthumess #vegetarian #lunchintirunelveli

Komentáře • 238

  • @jamburajan9274
    @jamburajan9274 Před 2 lety +12

    வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கம் மீண்டும் நெல்லை சீமையில் மிகவும் சிறப்பான தினமும் உணவ சமைத்து சுவாமி க்கு நெய்வேத்யம் செய்து அதன் பிறகு அனைவருக்கும் உணவு அளித்து மகிழும் தாத்பரியத்தில பூரி ஜெகநாதரின் பக்தரின் வேண்டுகோளுக்கிணங்க கடவுளுக்கு நிவேதனம் செய்து சென் னையில் இஸ்கான் கோவிலில் சேவார்த்திகளாக பணி புரிந்து வரும் அன்புத் தம்பதிகளின் அருமை புதல்வர் சகோதரர் இசக்கி முத்து மற்றும் பிரேம் குமார் அவர்கள் நடத்தி வரும் மிகச் சிறந்த சைவ சாத்வீக போஜனாலயம் முத்து மெஸ்ஸில் இருந்து அருமையான வீடியோ எடுத்து வழங்கிய உங்களுக்கு அந்த பூரி ஜெகநாதரின் அருள் பரிபூரணமாக கிடைக்க வாழ்த்துகிறேன்.அருமையான ஹரே கிருஷ்ணா மந்திர ஒலியின் பின்னனியில் கோயிலில் அமர்ந்து பிரசாதம் சாப்பிடுவது போன்ற அருமையான உணர்.அருமையான சாத்வீக சமையல் கீரை மசியல் கூட்டு பொறியல் பாவக்காய் வருவல் பாவக்காய் கறி வெண்டைக்காய் பொரியல் கோவைக்காய் கறி வாழைப்பூ வடை வாழைப்பூ பொரியல் சொதி குழம்பு சேப்பங்கிழங்கு பொரியல் காலி பிளவர்வறுவல் பருப்பு நெய் வத்தல் குழம்பு ரசம் முள்ளங்கி சாம்பார் என அனைத்தும் பார்த்தவுடன் சாப்பிட தூண்டுகிறது சுவாமிக்கு நெய்வேத்யம் செய்த உணவு உங்களுக்கு விருந்தாக கிடைத்தது நீங்கள் மிகவும் செய்த பாக்கியம். இப்படி ஒரு அற்புதமான நிறுவனம் நடத்தி வரும் அருமை சுகோதரர் திரு இசக்கி முத்து அவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே. நன்றி வணக்கம் சூப்பர் சைவ போஜனம் சார் மனது பூரித்தது ஐயா நன்றி வணக்கம் சார்

  • @s.m.sundarams.m.sundarsm5493

    நாங்கள் சென்னை கடந்த 20 வருடங்களாக திருநெல்வேலி வரும் போது எல்லாம் தவறாமல் வந்து சாப்பிடுவோம் தரமான சாப்பாடு எந்த ஊரிலும் இப்படி சாப்பாடு கிடைக்காது. அங்கு 1 மணிக்கு சாப்பிட்டால் மாலை 4 மணிக்கு எல்லாம் மறுபடியும் பசி வந்து விடும் வாழ்க வளமுடன் முத்து மெஸ் உரிமையாளர்.

    • @sureshsampath9564
      @sureshsampath9564 Před 2 lety +6

      அவ்வளவு குறைவா தருவாங்க போலா அதனால் தான் 4 மணிக்கு பசிக்குது போலல.

    • @rajkumarangel7373
      @rajkumarangel7373 Před 2 lety +5

      @@sureshsampath9564 இல்ல எளிதாக ஜீரணிக்கும்னி நினைக்கிறேன்

    • @asikmohamed1595
      @asikmohamed1595 Před 2 lety +1

      Kanyakumari ku vanga idha vida சிறந்த sapdu kidaikum

    • @MMK1803
      @MMK1803 Před 2 lety +1

      Aiyaa....madurai pakam vandhurukengala ilaya

  • @gomathipalanivel5735
    @gomathipalanivel5735 Před 2 lety +19

    சொதி ரசம்மாதிரி தளற விட்டு சாப்பிடணும் (இஞ்சிபச்சடி, சிப்ஸ்) 😋👌👍

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Před 2 lety +17

    சாப்பாடு பயணம் இது அருமை ❤️

  • @user-Punnagaidawood
    @user-Punnagaidawood Před 2 lety +9

    எங்க ஊரு எப்போதும் தனி சிறப்பு தான்

  • @balachandarrajaraman2036
    @balachandarrajaraman2036 Před 2 lety +2

    Hare Krishna Hare Krishna Krishna Krishna hare hare hare rama hare rama rama rama hare hare. Hare Krishna Prabhuji

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před 2 lety +24

    அறுசுவை உணவு உண்ட திருப்தி நண்பா! வாழ்த்துக்கள்.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před 2 lety +7

    மிக சிறந்த veg பதிவு,அருமை.

  • @bjmnprm
    @bjmnprm Před 2 lety +2

    ஆஹா ஆஹா ஆஹா ஒரு தெய்வீக தன்மை என்று ஆரம்ப விழியத்தலே போட்ட மாதிரி அற்புதம் சொர்கம் மிக விமர்சய் என்றே சொல்ல வேண்டும் மனோஜ் சார் அசதிடீங்க.......

  • @santhoshraja3631
    @santhoshraja3631 Před 2 lety +15

    I am also from Tirunelveli. Ur videos are something different and genuine. Thanks for always having food with the family. It is giving pleasant feeling.
    Ur narration is also good sir!!

  • @ninjawarrior531
    @ninjawarrior531 Před 2 lety +11

    this food looks divine ! you are soo lucky to have been to this place sir ! am soo jealous of you 😃😃

  • @szawvyl3381
    @szawvyl3381 Před 2 lety +2

    அருமை. நேரில் இருந்து உணவு அருந்தியது போல் இருந்தது. நன்றி சகோ.

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ij Před 2 lety +8

    அண்ணா, நான் திருநெல்வேலி தான் pure vegetrian mess அண்ணா tasty ya irukum அண்ணா

  • @ramprasadkb4475
    @ramprasadkb4475 Před 2 lety +2

    Arumaiyana arusuvai...
    Recent ah tirunelveli ponnen but enakku intha hotel theriyama pochae nu varuthama irukku. Through your video only I could get to know, next time when I go will visit the hotel for sure...Thanks Manoj Sir..

  • @gopallv5761
    @gopallv5761 Před 2 lety +8

    Lunch menu looks great & absolute worth for the money!

  • @UniqSkills
    @UniqSkills Před 2 lety +4

    Your Veg exploration stands unique. Bored of seeing non veg. Pure bliss after watching this video 😍😍😍

  • @60577322
    @60577322 Před rokem +3

    Today I visited this place after watching your video...Really very tasty food with good quality and quantity... Satisfied...

  • @subhass8776
    @subhass8776 Před 2 lety +3

    Tirunelveli la irunthu ippa than intha mess therenjirukku . kandippa itha try pannuvom. 👍

  • @kathiresannallaperumal4372

    திருநெல்வேலியில் குறிப்பிட்ட சமூகத்தில் திருமணத்திற்கு மறுநாள் சொதி சாப்பாடு கண்டிப்பாக உண்டு.

  • @alankritapanda1241
    @alankritapanda1241 Před 2 lety +16

    i am from odisha, and puri jagannath temple food is blissful. the vegetarian food here looks soo blissful and appetizing.
    i don't understand tamil - but it would be great if there had been subtitles, just like Irfan enables.
    thank you.

    • @praveenhegde8107
      @praveenhegde8107 Před 2 lety +2

      Kalinga putra , Shri Jagannath rathotsav ended 2 days back.

  • @Ponni-ze6sn
    @Ponni-ze6sn Před 2 lety +4

    உணவு சூப்பர் தான் சார் தூத்துக்குடி மில் கனி ஓட்டலில் Monday and Friday சொதி குழம்பு வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டால் உடம்பு நல்லது தேங்காய் பாலில் செய்த குழம்பு சொதி குழம்பு முத்து மெஸ்ஸி லவ் விரட்டி காய்கறிகள் வைப்பது நன்று

  • @benjaminc6522
    @benjaminc6522 Před 2 lety +5

    Vegetarian இவ்ளோ அருமையா இருக்கு..

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 Před 2 lety +4

    Excellent…Sir…this is how a mess Or hotel should be…food being offered to the god …your narration is also superb…am currently in USA and I follow your Channel continuously particularly Vegetarian food…

  • @CookingisDivine
    @CookingisDivine Před 2 lety +15

    That "Aathma thirupthi" is a pure statisfication about the veg food sir!!! Arumai👌👌🙂

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 2 lety +8

    ராஜவிருந்து 🙏🙏🙏👍 சூப்பர் ப்ரோ

  • @solaisamyjawahar7788
    @solaisamyjawahar7788 Před 2 lety +3

    Coconut ghee laddu, pasvaikai chips, Sodhi, are our ultimate

  • @subbulakshmikumar3977
    @subbulakshmikumar3977 Před 2 lety +2

    ஹரே கிருஷ்ணா

  • @subramanianp9639
    @subramanianp9639 Před 2 lety +1

    For long time it's my dream in my life to start to a hotel like this... You people serving the Divine prasadam..👏👏👏❤️❤️🙏🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️.. hare krishna hare rama..

  • @LilQuacker45
    @LilQuacker45 Před 2 lety +1

    Really beautiful videos Dear Sir. Love it since I live in the US and this really makes me want to fly to South India for going to these fabulous vegetarian restaurant including Muthumess

  • @coolyoutuber6237
    @coolyoutuber6237 Před 2 lety +2

    Always bringing hidden gems 💎 to the viewers.

  • @creative.concept4762
    @creative.concept4762 Před 2 lety

    அருமையான வீடியோ நன்றி

  • @guruchandran243
    @guruchandran243 Před 6 měsíci +1

    அருமையான பதிவு. சொதி கொழம்புக்கு இஞ்சி துவையல் தொட்டு சாப்பிட்டா தான் ஜீரணம் பிரச்சனை வராது. ஏன்னெனில் சொதி தேங்காய் பாலில் செய்வதால்.

  • @vettikiligalnaangal8892
    @vettikiligalnaangal8892 Před 2 lety +4

    first time iam tempted with veg dishes 😋

  • @mythili4985
    @mythili4985 Před 2 lety +3

    அருமையான உணவு 👌👌👌👌👌👌

  • @baburanganathan2729
    @baburanganathan2729 Před 2 lety +3

    Very good healthy veg food sir Thank you

  • @sriiamma-6959
    @sriiamma-6959 Před 2 lety

    Ippadi oru vlog.. 🎼 Ippadi oru kadai 🏬 neenga sonnathu arumai 👌 vazhthukkal bro 🎉 🎊

  • @magendralingam7501
    @magendralingam7501 Před rokem

    I really enjoyed watching the vegeterian food spread which you enjoyed. Mouth watering vegeterian food presentation. Thanks Manojm

  • @AmVanan
    @AmVanan Před 2 lety +1

    It's so realistic...I too taste with you sir... really you are blessed... all the best...

  • @raghunk6185
    @raghunk6185 Před rokem

    Thank you for the Vlog. Visited T,velli a few months back and had lunch at Muthu Mess. Exactly as reviewed by you. Never felt like having Satvik food. So Tasty. The Sodhi Khuzambu was Authentic and extraordinary. Must visit.

  • @muthukumars6362
    @muthukumars6362 Před 2 lety +2

    சபாஷ் சாத்வீக உணவு வயிற்றுக்கு ஒரு குற்றாலம் சாப்பாட்டு டிஸும் நமது உடலின் உள்ளுறுப்பும் காமப் பார்வை பார்க்கிறாங்கப்பா ஓம் ஹர ஹர மஹாதேவா

  • @bjmnprm
    @bjmnprm Před 2 lety +2

    உண்மை தான் மாப்பிள்ளை சொதி (சூதி) என்பது திருநெல்வேலி சிறப்பான ஒன்று. அதே போல் தஞ்சைக்கு சென்றால் தயவு செய்து கடப்பா என்று அந்த இடதின் அற்புத எனவும் கும்பகோணம் போன்ற இடங்களில் தாங்கள் மறவாமல் விழியம் போடவேண்டும் மனோஜ் சார்.......

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py Před 2 lety +4

    Wow what a great vegetarian food of the world

  • @gopalarao99
    @gopalarao99 Před rokem

    oh all the dishes looks so pleasing and mouthwatering. so many items to consume in.one sitting. only the lucky ones will consume every thing. all the best Manoj 👍

  • @vasuyavana2066
    @vasuyavana2066 Před 2 lety +2

    Pleasant Music at starting and good video Manoj Sir 👍

  • @srinivasanb3771
    @srinivasanb3771 Před 2 lety +1

    Great one. Vegetarian food items are always better... waiting more Manoj ji

  • @kanank13
    @kanank13 Před 2 lety +3

    sorry to be blunt, Veg meals are the most ethical and environmentally friendly meals. This specific meals looks incredibly delicious and mouthwatering indeed.

  • @sivasairamamurthy5316
    @sivasairamamurthy5316 Před 2 lety +8

    NICE SATVIK VEG MEALS.ENJOYED IT SOOOOOO MUCH.KEEP GOING MANOJ.GIVE US A MIX OF VEG/ NONVEG.I AM A VEG.

  • @ramachandranar1082
    @ramachandranar1082 Před 6 měsíci

    Manoj bro. Continue to give such exciting and interesting videos of joints which are unknown to most of us. Your description and method of explaining the taste and preparation of the dishes is excellent. Pl continue the good work.

  • @aerobks
    @aerobks Před 2 lety

    Manoj anna, Always I like your way of eating 💐😍😇

  • @lakshminarayana139
    @lakshminarayana139 Před 2 lety +2

    Super satvik food thankyou very much sir

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Před 2 lety +6

    Serene and divine 😋

  • @balukishore9645
    @balukishore9645 Před 2 lety +1

    it used to be a homely food though on a slightly higher rate. but worth trying it. we used to have it regularly whenever we used to visit tiruneveli..

  • @govindrasu4110
    @govindrasu4110 Před 2 lety

    தங்களின் அனைத்து அருமை சார்

  • @maheshmaalan9991
    @maheshmaalan9991 Před 2 lety +1

    Nice review indeed. I await more vegetarian food reviews.

  • @tsmuthu200
    @tsmuthu200 Před 2 lety +6

    Sodhi should be had with inji thuvaiyal. The inji is required to digest the heaviness of thengai pal in Sodhi

  • @sridharm.j5297
    @sridharm.j5297 Před 2 lety

    Jaganathan prasadams
    Super super .thank for your mother father.for grouting
    🙏

  • @rockyuvan6.084
    @rockyuvan6.084 Před 4 měsíci +1

    எல்லாம் சரி நீங்க சொல்லி முடிச்சு.....
    வாய்க்கு கொண்டு போறதுக்குள்ள...
    எங்களுக்கு ஜொள்ளு😅
    தாங்க முடியல சாமி😂🎉❤

  • @KrishKR86
    @KrishKR86 Před 2 lety

    வாழ்த்துக்கள் மனோஜ் அண்ணா💐💐💐

  • @Rani_peter
    @Rani_peter Před 2 lety +1

    மிகவும் அருமை!

  • @Munuswamy.G
    @Munuswamy.G Před 2 lety +5

    கொடுக்கிற பணத்த்திற்க்கு வஞ்சனை இல்லாமல் உபசரிப்பது என்பது இன்றைய தினத்தில் மிகவும் குறைவு. நல்ல ஆரோக்கியமான உணவை தரும் இவர்களுக்கு மிக்க நன்றி.
    உங்களுக்கும் மனோஜ் நல்ல உணவகத்தை அறிமுகப்படுத்தியதிற்காக.

  • @srikandakumarsivalingam9053

    Looked absolutely divine. Manoj you are blessed to have had this experience. I could feel fulfilled in my stomach sering you enjoy every individual dish. Your videos are prompting me to come to India sooner than later.

  • @ravirajan9588
    @ravirajan9588 Před 2 lety +1

    I love this vegetarian food. But can't go to Nellai to have this food. If I happen to be in that area, I will definitely try this one. Thank you.

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 Před 2 lety

    THANK YOU 👍 👌 CONGRATS

  • @senthilkumarsamy7685
    @senthilkumarsamy7685 Před 2 lety +5

    All foodie reviewer always nonveg items review taken, but you only most of video review taken veg meals, hats off you sir congrats, always best food na vegetarian than

  • @GkG-ny2dt
    @GkG-ny2dt Před 2 lety

    Your all videos super sir 😋👍👌

  • @vinodpaispais3200
    @vinodpaispais3200 Před 2 lety

    Super sir. Keep up the good work

  • @sundaramhari9877
    @sundaramhari9877 Před 2 lety +2

    Jewel in your Crown We'll Done Well Done

  • @ganapathiramanneelakantan6574

    Hotels vlog video cover up il first location point,street name ,nearby Land mark thelivaaga Display in digitaalilum,Display vision few minitues run thelivaaga s closeup il slow aaga kaanibithhaal video vlogs miga miga sirappaga irukum.several million peoplesirku poi sacrum.Audio commentary of this video good..so nice to seeTirunelveli hotels and Mess.Muthu Mess addres ,Route and Land Mark,Display kuripidavillai

  • @selvamani5132
    @selvamani5132 Před 2 lety

    Very nice message sir very very thanks

  • @SanthoshKumar-rz8dy
    @SanthoshKumar-rz8dy Před 2 lety +5

    Super Sir 👌😊😊😊

  • @vignesh9227
    @vignesh9227 Před 2 lety

    Love from❤️ பண்ருட்டி

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 Před 2 lety +1

    சூப்பர் 👌

  • @stellaretnakumar7541
    @stellaretnakumar7541 Před 11 měsíci

    Really very tasty food, very simple vegetarian meals, I went there for their side dishes mentioned, very tasty, please try their inji pachadi very tasty, a very small eatery, difficult to even get a seat but a must try place in tirunelvelli I should say. Don't forget to try their ladoo ND milk sweet. I was there yesterday. Only problem is the car parking space issue

  • @greensrecipevideo
    @greensrecipevideo Před rokem

    நம்ம thirunelveli💪..thanks for your sharing..🙏

  • @pgsamy8666
    @pgsamy8666 Před 2 lety

    அருமை 🙏

  • @t.pradeept.pradeep4441

    அருமை

  • @AjnXD
    @AjnXD Před 2 lety +2

    That Uncle in the background - 'Ennane sollaraanga paaru ivaaru' 😂
    Love from Chennai,
    Dr.Arjun

    • @sgovin2228
      @sgovin2228 Před 7 měsíci

      Correct. He must be thinking how this fellow is eating this much.

  • @jonsantos6056
    @jonsantos6056 Před 2 lety +1

    Satvik food kandippaga try panna vendum - Tirunelveli.

  • @user-hr8kt2nc5w
    @user-hr8kt2nc5w Před 7 měsíci

    Thanks

  • @jeyjey4515
    @jeyjey4515 Před 2 lety

    அருமை,

  • @manicprabhu923
    @manicprabhu923 Před 2 lety

    அருமை அருமை 😋😋😋

  • @manojsubramanian8804
    @manojsubramanian8804 Před 2 lety

    I am eating sodhi from my childhood Manoj Sir

  • @manikandaprabhumurugan7680

    TRULY NICE HOTEL BEST MEALS THANK U

  • @kirannadarajan3074
    @kirannadarajan3074 Před 2 lety +1

    Hare Krishna

  • @jagak837
    @jagak837 Před 2 lety

    Yes we like the video 📹 👍

  • @senthilkumar6634
    @senthilkumar6634 Před 2 lety +1

    I used to have lunch in muthu mess when ever i visit tirunelveli.

  • @ganeshsundararajan7430

    Super video

  • @purushothganesan1114
    @purushothganesan1114 Před 2 lety

    Super bro.....

  • @muthuvenkatesh8351
    @muthuvenkatesh8351 Před 2 lety

    Awesome 👌

  • @bhuvaneshsasthrigalk1381
    @bhuvaneshsasthrigalk1381 Před 2 lety +2

    Super

  • @SaiRam-lj1fs
    @SaiRam-lj1fs Před 2 lety +1

    Super 👌👍

  • @rajiraji819
    @rajiraji819 Před 2 lety +1

    Welcome to our city

  • @anithamuthu4597
    @anithamuthu4597 Před 2 lety

    Super bro very nice.

  • @Siuuu186
    @Siuuu186 Před 2 lety +2

    Pls try sithi kitchen..one of the best in Tirunelveli

  • @paramakalyanic1741
    @paramakalyanic1741 Před 2 lety

    Gauri shankar hotel near Ambasamudram bustop is my favorite.

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 Před 2 lety

    Unga t-shirt nalla irruku sir👍😊

  • @srinivaspr3861
    @srinivaspr3861 Před 2 lety

    Very Nice 💐👌

  • @vishnu-krishna108
    @vishnu-krishna108 Před 2 lety

    Excellent 🙏🙏🙏

  • @rameshsubramaniyam7589

    🙏 supernga sir

  • @Divya-hl9ds
    @Divya-hl9ds Před 2 lety

    Super👌 🌹🌹