Parai | New Invention | Soundmani | ParramParra

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2020
  • தமிழ் இசை ஆர்வலர்கள், தமிழர் மரபிசைக் கலைஞர்கள், பறை இசை ஆர்வலர்கள், பறை பயிற்றுநர்கள், பறை கற்கும் மாணவர்கள், தாயகம் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், தொல்தமிழ் கருவிகள் மற்றும் இசை ஆராய்ச்சியாளர்கள்....இன்னும் பலருக்கு, சவுண்டு மணி-யின் பணிவான வணக்கம் 😁
    நான் பல்வேறு பறை இசைக் கலைஞர்களிடம் உரையாடிய அனுபவத்தில் அவர்களிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி - "எதற்காக தோல் பறையைப் பயன்படுத்தாமல் நெகிழி (Fibre) பறையை நிகழ்ச்சிகளில் வாசிக்கிறீர்கள்?" என்பது தான். அதற்கு அவர்களின் பதிலாக "நாங்கள் பறை வாசிக்கப் போகும்போது காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தாலோ, மழை பெய்தாலோ, நிகழ்ச்சி நடக்கும் இடத்தில நெருப்பு மூட்டி பறையை வாட்ட (காய்ச்ச) முடியாத சூழல் இருந்தாலோ, நாங்கள் வாசிக்கும் நிகழ்ச்சி நிரல் சற்று தாமதமானாலோ - பறையின் அதிர்வு ஒலி (சத்தம்) தரமானதாக இருக்காது. பறை இசைக்கும் எங்களுக்கு அவ்வாறான நிகழ்ச்சியை பெயரளவில் பணத்துக்காக இசைப்பது பறைக்கான மரியாதையைக் குறைக்கும்; அவ்வாறு செய்வதை எங்கள் மனது ஏற்காது", என்பது போன்ற பதில் தான் வருவதை அறிந்தேன்.
    அந்த வகையில் சவுண்டு எஞ்சினீயர் (Sound Engineer) மாணவர் என்ற முறையில், நாம் ஏன் இதற்கு ஒரு தீர்வாக பல மூத்த கலைஞர்களிடம் கலந்தாலோசித்த பிறகு இந்தக் காணொளியில் காட்டியிருக்கும் தோல் பறையை வடிவமைத்தோம். இதற்கு முன் இது போன்று செய்திருக்கிறார்களா என்ற தகவல் இணையத்திலோ கலைஞர்களிடமோ இல்லை. இதில் போல்ட்-நட் (Bolt-Nut) போட்டு இருப்பதால், எளிதில் முடுக்கி இழுத்துக் கட்டிக்கொள்ள முடியும். சத்தமும் கிட்டத்தட்ட அதே அதிர்வலை (High Frequency / Mid Frequency / Low Frequency) தேவைக்கு கூட்டியோ குறைத்துக்கொள்ளவோ முடியும்.
    இன்னும் இதை மேம்படுத்த சிறிய மாற்றங்கள் சில செய்ய வேண்டும் என்று தொடர்ந்து ஆராய்ந்து கொண்டுள்ளேன். உங்கள் பின்னூட்டமும், ஊக்கமும் எனது முயற்சிக்கு நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன்.
    இந்தப் பறையை வடிவமைத்துத் தந்த முத்தூர் சுப்பிரமணி அண்ணனுக்கு எனது நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். இது போன்ற பறை தேவை என்றால், அவரை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம், அல்லது என்னிடம் தகவல் தந்தாலும் வாங்கித் தருகிறேன்.
    நன்றி
    சவுண்டு மணி
    PARRAMPARRA
    #soundmani #new_invention #parai #traditional #leather #try #parai_maker #parai_artist #tape #nut_bolt #ancient _instruments

Komentáře • 78

  • @mathialagan4289
    @mathialagan4289 Před 3 lety +13

    நெகிழி பாறைக்கு மாற்றாக ஒரு தோல் பறை அருமையான முயற்சி அருமையான எண்ணம்! மரபோடு சுற்றுச்சூழலும் காக்கப்படுகிறது! தோல் பறையை இந்த வடிவத்தில் யாரும் கொடுத்ததில்லை!

  • @vivekshankara.v8370
    @vivekshankara.v8370 Před 3 lety +4

    Super bro..like this innovations can save our traditions in collobaration with new technology

  • @niteshraj3292
    @niteshraj3292 Před 3 lety +4

    Super😍

  • @sivasankar4514
    @sivasankar4514 Před 3 lety +2

    Kai vilayaduthu bro unaku❤️❤️

  • @Sakthis007
    @Sakthis007 Před 2 lety

    சகோ உங்களை மீட் பண்ணணு சின்ன வயசுல நல்ல தகவல் பரிமாறி கொள்கிறீங்க அருமை....

  • @BalramBrothers
    @BalramBrothers Před 3 lety +4

    Super Anna!!!

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 Před 2 lety +1

    Arumai mani 🎁🤗

  • @nishathirunavukkarasu7606

    Vera level bro

  • @venkateswaragurukkal4118
    @venkateswaragurukkal4118 Před 3 lety +3

    Bro marana mass

  • @rainbowrainbow4588
    @rainbowrainbow4588 Před 3 lety +4

    Super beat 👌🌷❤❤❤❤

  • @ravichandran8830
    @ravichandran8830 Před 3 lety +5

    Super. Brother
    i need this parai
    I want to learning parai

  • @muneeshwaranc8618
    @muneeshwaranc8618 Před 3 lety +3

    Super bro

  • @yasar1292
    @yasar1292 Před 3 lety +6

    Bro i need this evlo nu solunga bro....

  • @SureshSuresh-nu8zp
    @SureshSuresh-nu8zp Před 3 lety +2

    Nice 👍👍

  • @startthemusicboss3475
    @startthemusicboss3475 Před 3 lety +4

    All the best brother.

  • @Dukecruch390
    @Dukecruch390 Před 2 lety +1

    🤓🤓😇

  • @volgssology4583
    @volgssology4583 Před 2 lety +1

    Parai making video 📸 podugha

  • @chandranrx1009
    @chandranrx1009 Před 2 lety +1

    ❤👌

  • @mala6248
    @mala6248 Před 2 lety +1

    மகிழ்ச்சி பா

  • @deleenadixon4215
    @deleenadixon4215 Před 3 lety +1

    Super

  • @umaiyalcreation1923
    @umaiyalcreation1923 Před 3 lety +2

    nice

  • @santhoshm9919
    @santhoshm9919 Před 2 lety +1

    🔥

  • @mvbrothers9709
    @mvbrothers9709 Před 3 lety +1

    Super sound Mumbai video photo

  • @sankarveera3773
    @sankarveera3773 Před 2 lety +1

    👋👌👆👍👍

  • @spsp7099
    @spsp7099 Před 2 lety +1

    Bro ethu epdi saiyarathu nu oru vido podunga

  • @GaneshKumar-ei1nw
    @GaneshKumar-ei1nw Před 2 lety +1

    Lub u bro

  • @RajaDurai-ub5wo
    @RajaDurai-ub5wo Před 3 lety +1

    Good

  • @utvekamtamil3279
    @utvekamtamil3279 Před 2 lety

    🙏👍❤️💐

  • @nancy4186
    @nancy4186 Před 4 měsíci +1

    Hi, I am a music student, I want to buy “parai “ . Where to buy your model?

  • @kadhirravan9714
    @kadhirravan9714 Před 5 měsíci +1

    Hi Bro,
    Required this Parai. Ho do i Connect?

  • @jacobhonest8394
    @jacobhonest8394 Před 3 lety +3

    Hi bro... This is awesome where can I get this parai? And the cost?

  • @sxysandy0808
    @sxysandy0808 Před 3 lety +3

    வணக்கம் சகோ இந்த பரையை நாண் வாங்க விரும்புகிறேன் உங்கள் தொடர்பு என்ன வழங்கவும் நன்றி.

  • @prasanth.m2778
    @prasanth.m2778 Před 2 lety +1

    Hollow sir 😍

  • @thirumuruganpalanisamy9960

    Bro.... Erode la enga irukenga..??

  • @potukkabeltta1990
    @potukkabeltta1990 Před 2 lety +1

    Bro how much price bro that small one parai

  • @msurumeemelamnavarasakaali7207

    Bro urumi video pls

  • @potukkabeltta1990
    @potukkabeltta1990 Před 2 lety +1

    Itha beatoda thalam sollunga bro

  • @rockysubash7076
    @rockysubash7076 Před 2 lety

    Bro ninga erode ah

  • @mohanrhythms170
    @mohanrhythms170 Před 3 lety +2

    Super bro nice ...how much ?

  • @mstarsilambam4527
    @mstarsilambam4527 Před 3 lety +5

    விலை எவ்வளவு ஆகும்

  • @ramamoorthic2390
    @ramamoorthic2390 Před 2 lety +2

    Anna. Intha mathiri mootuvathu epty na

  • @deepakdeepu3678
    @deepakdeepu3678 Před 3 lety

    I like to join parai class

  • @Abimanuyarts
    @Abimanuyarts Před 2 lety +1

    Bro enakku oru parai venum.
    Eppadi vangurathu

  • @khusalkotadia4472
    @khusalkotadia4472 Před 2 lety +1

    Hii I want to learn..

  • @pandiyarajan932
    @pandiyarajan932 Před 2 lety

    Anna enaku oru parai kedaikuma...enakum parai vasikanum nu ...ungala patha aasi ah iruku...and antha parai oda satham enakulla yetho pannuthu....

  • @thirumalmurugan9921
    @thirumalmurugan9921 Před rokem

    Pro intha parai udaiya praise evlo bro

  • @haripriyan1245
    @haripriyan1245 Před 2 lety

    Price pro

  • @siranjeevim6466
    @siranjeevim6466 Před 2 lety

    Enakku athu venum bro kedaikkuma

  • @bad__life5836
    @bad__life5836 Před 3 lety +1

    Helo bro

  • @prethickrosario3787
    @prethickrosario3787 Před 3 lety +1

    Bro how much cost I want 10 paarai

  • @krishipsks
    @krishipsks Před 3 lety +2

    Contact kodunga bro

  • @bad__life5836
    @bad__life5836 Před 3 lety +1

    Bro indha instrument filplart Or amazon la vanga mudiuma bro

  • @thesatamil
    @thesatamil Před 2 lety

    Bro intha thappu rate evlo .

  • @Panneerselvam_musical.
    @Panneerselvam_musical. Před 3 lety +1

    Eppadi bro ungala mathiriye play pantrathu

  • @MP62
    @MP62 Před rokem +1

    Sales pandrigala

    • @MP62
      @MP62 Před rokem

      Brother oru parai vendum home la irundha unga video pathu learn panna. Rate evlo delivery kidaikuma

  • @user-df5ds3cu3t
    @user-df5ds3cu3t Před 2 lety +2

    சகோ மகுட இசை கலை மக்களுக்கு இன்னும் சரியாக சென்றடைய வேண்டும் மகுட இசையும் அழிவின் விளிம்பில் உள்ளது.
    czcams.com/video/EhkGKW0IIKQ/video.html
    czcams.com/video/fDj9U20V1DU/video.html

  • @mathanskv2856
    @mathanskv2856 Před 3 lety +2

    ungaluku magudam vaasika teriuma

  • @sumithwilson4488
    @sumithwilson4488 Před 3 lety +1

    Waste...
    இது நமது பாரம்பரியம் இல்லை தவறாக பதிவு செய்யாதீர்கள்...
    மரக்கட்டையால் தோழியின் வடிவமைப்பில் ஒட்டப்பட்டு செய்யும் வரைதான் நமது பாரம்பரியம் அதில்தான் உண்மையான ஒளி ஒளித்து வெகுதூரம் பரவுகிறது....
    புதுமையான வடிவமைப்பில் வந்திருக்கும் இந்த கண்டுபிடிப்பு நமது பாரம்பரியத்தை கொடுக்கும் விதமாக அனைவரும் கருதுகிறோம் இது நமக்கு தேவை இல்லாதது உண்மையான ஒளியை இது தருவதில்லை...
    இதனை முன்மொழிய மாட்டார்கள் முன்மொழிய வேண்டாம்....

    • @soundmani
      @soundmani  Před 3 lety +7

      நான் சொல்வது கண்டிப்பாக செய்யணும்னு சொல்லல, இது ஒரு மாற்று வழி எதற்காக என்றால் நம் ஊரில் அனைவரும் நெகிழி பறையை பயன் படுத்துகிறார்கள் அதனால் தான் இந்த தோல் பறையை வடிவமைத்தோம்

  • @karigaalan1243
    @karigaalan1243 Před rokem +1

    இதன் விலை எவ்வளவு அண்ணா...எனக்கு ஒன்று வேண்டும்
    ரிப்ளை செய்யுங்கள் அண்ணா

  • @sankarveera3773
    @sankarveera3773 Před 2 lety +1

    அண்ணா உங்க வாட்ஸ்அப் நம்பர் அனுப்புங்க🙏🙏 please

  • @deepakdeepu3678
    @deepakdeepu3678 Před 3 lety +1

    Yendha uru neengaa