Omandurar Hospital மீண்டும் தமைமைச்செயலகமாக மாறுகிறதா. சட்டமன்றத்தில் Ma Subramanian ஆவேசம்! nba24x7

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • #nba24x7 #Latestnews #DailyNews
    For more Subscriber to: bit.ly/Nba24x7
    nba24X7 is a Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.
    Click here to watch More of Political news:
    Political News: • Political News
    Kollywood News: • Kollywood News
    Political PressMeet : • Political Pressmeet
    For More Updates:
    Web: www.nba24x7.com/
    Facebook - / nba24x7news
    Twitter- / nba24x7news
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Komentáře • 126

  • @srinivasanmari6214
    @srinivasanmari6214 Před 2 lety +73

    இங்கு தான் சட்டமன்றம் நடக்கவேண்டும்........இதுதான் கலைஞருக்கு செய்யும் அஞ்சலியாக இருக்கும்.

  • @kumarg9290
    @kumarg9290 Před 2 lety +15

    மனசாட்சிப்படி மக்களுக்கு எது நல்லதோ அதை செய்தால் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் அனைவரும் பாராட்டியே ஆக வேண்டும் மக்கள் தொண்டு மகேசன் தொண்டு

  • @mr.goodman5352
    @mr.goodman5352 Před 2 lety +13

    ஆளுனர் மாளிகையை மாற்றினால் சிறப்பாக இருக்கும் ஸார்... Super specially hospital..

  • @govindhasamyv3418
    @govindhasamyv3418 Před 2 lety +59

    கலைஞருக்ககு ஸ்டாலின் துரோகம் சட்டமன்றம் அவர்கட்டியகட்டிடத்தில் தான் நடக்கவேண்டும் தொண்டனின் ஆசை

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk Před 2 lety

      கலைஞர் தான் தொண்டர்கள், தொண்டர்கள் தான் கலைஞர்!! ஸ்டாலின் ஒட்டு மொத்த தொண்டர்களுக்கும் துரோகம் செய்து உள்ளார்!! தொண்டர்கள் அவமான பட்டாலும் பரவாயில்லை, அதிமுக வுடன் நாகரீக அரசியலை தான் செலுத்துவேன் என்று விடா பிடியாக உள்ளார்! அதிமுக செய்த அத்தனை அ ட்டூழியங்களையும் எளிதாக எப்படி மறந்தார்??

    • @hameedmarikkayar933
      @hameedmarikkayar933 Před 2 lety +4

      மக்களின் பணம்?

    • @subramaniyana8845
      @subramaniyana8845 Před rokem

      தலைவனங்கி வரவேற்கிறேன்

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 Před 2 lety +108

    அங்கே உள்ள மருத்துவ மனை முழுவதும் தற்போது உள்ள ஆளுனர் மாளிகையில் அமைத்து, கலைஞரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் மத்தியிலே பேசுகின்றனரே?!!

    • @ponnaiahempee9150
      @ponnaiahempee9150 Před 2 lety +11

      அந்த இடத்தில் கண்டிப்பாக தலைமைச் செயலகம் வரவேண்டும் கிண்டி ஆளுனர் மாளிகையை இந்தியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக மாற்றலாம் இப்போது இருக்கும் இயற்கை சூழல் மாறாமல்

    • @sundarvel7899
      @sundarvel7899 Před 2 lety

      👍🙌

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 Před 2 lety +1

      Correct advice. Peoples are electing persons to rule over a State or a Country but not to show their vengeance or to fight with their political opponents using public tax money. People with such bad mentality should not be allowed in a public life.

    • @user-tw4jx8xh6o
      @user-tw4jx8xh6o Před 2 lety +5

      ஆம் செயல்படாத ஆளுநர்க்கு சென்னையில் ஒன்று ஊட்டியில் ஒன்று எதற்கு?

    • @user-mh1yw7zh8q
      @user-mh1yw7zh8q Před 2 lety

      Saam Saamgani. கனவு காணுங்கள். அது உங்கள் உரிமை. வாய்ப்பே இல்லை தம்பி.!!! இது உண்மை!!!

  • @anbumozhi5171
    @anbumozhi5171 Před 2 lety +29

    தலைவரின் கனவை நிறைவேற்ற வேண்டும்

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 Před 2 lety +40

    மீண்டும் திறக்க வேண்டும்

  • @velug5780
    @velug5780 Před 2 lety +10

    Should change the secretariet immediately

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian Před 2 lety +23

    மீண்டும் அதை சட்டமன்றமாக மாற்ற வேண்டும் கலைஞர் அவர்களின் கனவுகள் நினைவாக வேண்டும்

  • @lakshminarayan5562
    @lakshminarayan5562 Před 2 lety +11

    இனி வரும் காலங்களில்
    தமிழகத்தில்
    அனைத்து அமைச்சர் பெருமக்கள் இந்த
    மருத்துவ மனையில்
    சிகிச்சை பெறுவதை அரசு கட்டாயமாக
    நடைமுறை படுத்த
    வேண்டும் .
    அதைதவிர்த்து
    வேறு தனியார்
    மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதற்கு
    அரசின் பண உதவி
    செய்ய தடை விதிக்க வேண்டும்.
    செய்யுமா
    இந்த அரசு ?

    • @krishnanvgood9526
      @krishnanvgood9526 Před 2 lety +3

      இது மத்திய அரசுக்கும் பொருந்தும்தானே..........

    • @hameedmarikkayar933
      @hameedmarikkayar933 Před 2 lety +1

      Ntk சீமான் வந்தால் கண்டிப்பா நடக்கும் தரமான மருத்துவம் தரமான கல்லூரி? Really

  • @jothiramalingam973
    @jothiramalingam973 Před 2 lety +3

    கலைஞர் பார்த்து பார்த்து கட்டியது ஓமந்தூரார் கட்டிடத்துக்கு சட்டசபையை மாற்றுவது நாண் சரி

  • @kannar2418
    @kannar2418 Před 2 lety +4

    உடனடியாக சட்டசபையாக மாத்தணும். செய்ய தவறுதல் கலைஞருக்கு செய்யும் துரோகம். 😡

  • @karthikeyanp4657
    @karthikeyanp4657 Před 2 lety +30

    முதலில் அங்கே பராமறிப்பில்லாமல் வீணா போன விலை மதிப்பு மிக்க equipments ன் விவரங்களை எடுத்து - மக்கள் வரி பணத்தை நாசம் செய்த அரசாங்க அலுவலர்கள் மற்றும் முந்தைய சம்பந்தப்டட அமைச்சர்களிடம் இருந்து தை சரி செய்வதற்கான தொகையை வசூழிக்க வேண்டும்

  • @thirdeye7549
    @thirdeye7549 Před 2 lety +6

    Governor bungalow should be reconstructed to be tha Chief Secretariat of Tamilnadu.

  • @saviourh4881
    @saviourh4881 Před 2 lety +7

    The name should be changed as '"Govt."... Nothing as amma the 100 crore amma.Shame!!!!!!!!

  • @ganaanthonyoffical3694
    @ganaanthonyoffical3694 Před 2 lety +3

    சட்டமன்றம் அதே இடத்தில் நிறுவி ஓமந்தூரார் அரசினர் இடத்தில் நடக்க வேண்டும்

  • @goodservantofthepraisewort4337

    DMK will do always good work . Dont disturb this hospital . construct the new secretariat in the guindy . Remove the governor house and allot new plot for him . In ooty also remove his house construct the world seminar hall for tamil nadu .

  • @user-zp1jc6vt5i
    @user-zp1jc6vt5i Před 2 lety +11

    ஓமந்தூரார் மருத்துவமனையை சிண்டி ராஜ்பவனுக்கு மாற்ற வேண்டும் தலைமை செயலகம் பார்த்துப் பார்த்து கலைஞர் கட்டிய ஓமந்தூரார் இல்லத்திற்கு மாற்றப்பட வேண்டும் மாண்புமிகு முதல்வர் மக்கள் தலைவர் உடனடியாக இதை செய்ய வேண்டும்

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 Před 2 lety +2

    Dream building of Dr.Kalaignar👍👍👍👍

  • @kannan.s2565
    @kannan.s2565 Před 2 lety +16

    உடனடியாக மாற்றவேண்டும்.

  • @sumathichidambaram5740
    @sumathichidambaram5740 Před 2 lety +4

    Correct speak minister subu ayya

  • @Ramprasath_S
    @Ramprasath_S Před 2 lety +3

    இப்ப இருக்குற தலைமை செயலகத்துல மருத்துவமனைய மாத்திட்டு, ஓமாந்தூரார் வளாகத்துல சட்டசபைய மாத்துங்கயா.. கலைஞருக்கு துரோகம் பண்ணாதீங்கயா... ஸ்டாலின் மேல மிகுந்த மரியாதை இருக்கு.. ஆனா ரொம்ப நல்லவர் வேஷம் போட வேண்டாம் சார்

  • @arumugam4208
    @arumugam4208 Před 2 lety +2

    மருத்துவமனை டா தம்பி அது தலைமை செய்ளாகம் இருக்க வேண்டாம்

  • @janakiramanraman9967
    @janakiramanraman9967 Před 2 lety +1

    Im support to change

  • @shivabharathia8525
    @shivabharathia8525 Před 2 lety +4

    ராஜபாளையம் தங்கம் சட்ட மன்ற உறுப்பினர் திரு தங்க பாண்டியன் அவர்கள். அமைச்சருக்கு அய்யா அவர்கள் பின்னால்.

  • @ram1037
    @ram1037 Před 2 lety +2

    Again start legislative at omndurar estate.. sir

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 Před 2 lety +1

    மீண்டும் தலைமை செயலகமாக கொண்டு வர வேண்டும்...

  • @dafycreations2168
    @dafycreations2168 Před 2 lety

    Excellent Sir.... Subramaniyanan sir

  • @e.s.k.chennal2542
    @e.s.k.chennal2542 Před 2 lety +2

    உண்மை உண்மை...😎😎😎😎😎அனைத்தும்..உண்மை..மக்களே😎😎😎😎😎😎😎😎

  • @aslinbobby
    @aslinbobby Před 2 lety +1

    Hospital is important

  • @chitrak7336
    @chitrak7336 Před 2 lety

    👌👌👌...Sir.....

  • @shanmugampalaniyandi6103
    @shanmugampalaniyandi6103 Před 2 lety +4

    உட்காருவது முக்கியமா? உயிர் முக்கியமா? மக்களாட்சி வேண்டும்.

    • @periyarmurthymorrthy3211
      @periyarmurthymorrthy3211 Před 2 lety

      மருத்துவ மையம் 100/10/
      சதவீதம் இருக்கும் மற்ற 90/
      வீதம் கோனியால் மூடி வைக்கப்பட்டுள்ளது

    • @RAJ-id5pm
      @RAJ-id5pm Před 2 lety

      👍

  • @tnpsychogameing
    @tnpsychogameing Před 2 lety

    This is true

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar Před 2 lety +1

    ஓமந்தூரார் வளாகத்தை மீண்டும் சட்டசபையாக பயன்படுத்த வேண்டும்

  • @arunprasath9473
    @arunprasath9473 Před 2 lety +3

    வாழ்த்துக்கள் திமுக

  • @MVMTR-eg8hh
    @MVMTR-eg8hh Před 2 lety +2

    Ayya seekkiram amma endra peyaraiyellaam maatrivittu indha maruththuvamanayai sattamandramaaga maatrivittu kalaingarin kanavai nanavaakkungal

  • @thiruppathivasanvasan7049

    Super actions jaihind

  • @jairamana7825
    @jairamana7825 Před 2 lety

    Ninga panurathuku ithuvey pothum

  • @balagurunathan5088
    @balagurunathan5088 Před 2 lety +1

    பெயர் மாற்றினால் என்ன நல்லது நடந்தால் போதும் ஐயா ஏழைகளுக்கு அது தானே முக்கியம் பெயரை அவங்க பங்களாவுக்கு வைத்து கொள்ளவும்

  • @subramanim5522
    @subramanim5522 Před 2 lety +2

    மாற்றலாம்

  • @benedictvetha7377
    @benedictvetha7377 Před rokem

    Ortho treatment is there sir cm insurance is there sir

  • @aparnakarmegam3807
    @aparnakarmegam3807 Před 2 lety +2

    👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👌👌👌👌👌👌👌👌

  • @sundarammahendran
    @sundarammahendran Před 2 lety

    👍👍👍💐

  • @udhayasuriyansivaganam2916

    என் அன்புத்தலைவர் கலைஞர்
    கணவை நிறைவேற்ற வேண்டும்

  • @SamsonGajja.missionary
    @SamsonGajja.missionary Před 2 lety +2

    ஓமந்தூர் ஆஸ்பத்திரியில் பி பிளாக் நரைவாடி சிகிச்சை காகபோயிருந்தோம், பி பிளாக் யெல்லா டாக்டர்கள் டைம் பாஸ் பண்றாங்க, ஏழமக்கால எதிகெட்டாலும் ஜிஎச் ஆஸ்பத்திரியில் போங்க சொல்லி ஆசைபிடிங்க அப்பு எதுக்குடா ஹாஸ்பிடல் இடம், சம்பளம், டைம் வேஸ்ட்.
    CM visit pannanum

  • @piramathevanm5306
    @piramathevanm5306 Před 2 lety

    Please change as secretariat🙏

  • @gopalaswamybalasubramaniam1435

    அது மாத்திரம் தான் ஏழை மக்கள் எளிதாக வரமுடியும் அதற்கு தலை வலி.,

  • @mkannan6719
    @mkannan6719 Před 2 lety

    Please change the location. Kalignar Vaalga...

  • @smsm274
    @smsm274 Před 2 lety

    Pls thirumbavum assembly a pananum

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 Před 2 lety +2

    சு யலலிதாவின் கொடுரம்

  • @theindianvlog5990
    @theindianvlog5990 Před 2 lety

    Kalaingar 100 th birthday la change pannuvanga
    Tey r building new hospital in Guindy - after the construction over they will shift the hospital to that campus ..

  • @kannathalkannathal9954

    Kalaigar enum akala,ikala,great pugal valargha, thalapathy bro valarntha valthukkal.

  • @ivanlendil8267
    @ivanlendil8267 Před 2 lety

    first walk Way podunga ... basic needs illa..itula robot open pani.. nothing gonna to happen

  • @raviarmstrong4204
    @raviarmstrong4204 Před 2 lety +3

    மா + சு = மாசற்றசுப்ரமணி

  • @velango317
    @velango317 Před 2 lety +3

    தயவு செய்க தலைமை செயலகத்தை அங்கு மாற்றவும் கலை ஞர் பார்த்து பார்த்து கட்டியது தளபதி இத முதல்ல செய்யனும்

  • @krishnanvgood9526
    @krishnanvgood9526 Před 2 lety +2

    அறிவற்ற அதிமுகவால் நாசமான கட்டிடம்..........

  • @maryamirtharaj1813
    @maryamirtharaj1813 Před rokem

    After 71 kneel replacement is there under cm insurance scheme govtment encourages private hospital what will poor people do all treatment is there under cm insurance scheme

  • @vedhacarnaticonlineschool

    Elai eliya makkalukku hospital venum

  • @ilangovanarumugam2889
    @ilangovanarumugam2889 Před 2 lety +12

    மக்களின் நலன் கருதி தலைமைச் செயலகம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தான் நடக்கவேண்டும்.

  • @bestworld123
    @bestworld123 Před 2 lety +1

    நாட்டுக்கு என்ன கேடு வந்ததோ ?

  • @sathish389
    @sathish389 Před 2 lety +2

    Ivan nalla sogusa anga poi vokaranum, adhuku plan podran 😂

  • @sundart5451
    @sundart5451 Před 2 lety +1

    அய்யோ திருப்பியும் அந்த தண்ணி தொட்டி கட்டிடமா ?

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Před 2 lety

    Governor malikai change to secretract office

  • @m.kumarpillai2285
    @m.kumarpillai2285 Před 2 lety

    It's public money don't waste

  • @segarmv6871
    @segarmv6871 Před 2 lety

    Yaelaigal nalla oru building la poi vaithiyam panna enna, adhu porukalaya. Koil vendam hospital venum nu solvanga, nalla hospital kedacha assembly ah maathuvanga.

  • @SamsonGajja.missionary

    B ' block All doctors careless
    No body caring poor people
    They repplying go to GH, go to gh
    But why the surgeons there?

  • @bhuvaneswariswaminathan6687

    Seekram mathunga

  • @kannankannan2435
    @kannankannan2435 Před 2 lety

    Hospital lsgood

  • @balu437
    @balu437 Před 2 lety +2

    REMOVED GOVERNOR PALACE. MAKING HOSPITAL OR SCHOOL ( COLLEGE)

  • @saddammd
    @saddammd Před 2 lety

    Neenga seiyura makkal sevaiku, ungalukku idhellam kekutha?

  • @n.karthikkarthik.n9209

    Tamil makkal srilanka sethu ponakka atha pathi pesukka

  • @davidrajarathinamdavidraja3414

    ஓமந்தூரார் மருத்துவமனையின் சேதாரங்கள் அனைத்தையும் ஜெயலலிதா சொத்துகளை அரசுடமையாக்கி அதன்மூலம் இழப்புகளை ஈடு செய்யவேண்டும்

  • @maaveera224
    @maaveera224 Před 2 lety

    Raj bhavan. Raj bhavan

  • @aslinbobby
    @aslinbobby Před 2 lety

    Ungalukula

  • @devraju6920
    @devraju6920 Před 2 lety +1

    Please avoid talking about fraud corrupt Rowbery gang ADMk sleeves fellows achievement not done, only collection commission works,so, changed hospital at once, assembly returned back, Don't put Amma appa, atoukutty,name must be perfect, freedom fighters name or other name

    • @subramanismani3109
      @subramanismani3109 Před 2 lety

      நீ யாருப்பா கட்டு மர குரூப் மெம்பர் போல் இருக்கு. உங்க கூட்டம் இப்போ panuvadu தெரியுமா அதிமுக கொஞ்ச பெட்டர்.

    • @devraju6920
      @devraju6920 Před 2 lety

      Dead bodies ADMk, Rowbery gang number 2.

  • @chloeanaben8672
    @chloeanaben8672 Před 2 lety

    Unnudaya panama

  • @mohamedthanzeem4551
    @mohamedthanzeem4551 Před 2 lety

    Vertical

  • @kurichiraja9465
    @kurichiraja9465 Před 2 lety

    600 kodi West makkal panam

  • @kurichiraja9465
    @kurichiraja9465 Před 2 lety

    Poda loosu

  • @ratinasamyselvataj633
    @ratinasamyselvataj633 Před 2 lety

    Because of that hospital corona patient admitted largely last year. you are public servant you can live with fold leg activities also. many common people are not having home also

  • @mohdmaideen3625
    @mohdmaideen3625 Před 2 lety

    கண்டிப்பாக கலைங்ஞர் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும்.

  • @MaheshKumar-pw5em
    @MaheshKumar-pw5em Před 2 lety

    Useless

  • @pandyanpandyan5610
    @pandyanpandyan5610 Před 2 lety

    Please changeomendurarhospital.shitetogovernermaligai

  • @ashokkumar-pd7yy
    @ashokkumar-pd7yy Před 2 lety +1

    தலைவரின் கனவை நிறைவேற்ற வேண்டும்