மோனர்ஜிசம் & சினெர்ஜிசம். கிறிஸ்தவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான உபதேசம்.

Sdílet
Vložit
  • čas přidán 16. 04. 2024
  • Monergism & synergism/ The most important doctrine every Christian must know.
    மோனார்ஜிசம் & சினெர்ஜிசம் / கிறிஸ்தவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய மிக முக்கிய உபதேசம்.

Komentáře • 41

  • @user-dl5me5wg5x
    @user-dl5me5wg5x Před 5 dny

    கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.ஆமென்❤❤❤❤❤❤

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j Před 2 měsíci +2

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @srinivasanselvan4673
    @srinivasanselvan4673 Před měsícem +1

    Correct understanding. God bless you. We have to attain the image of Christ. This is what the Apostles taught and recorded in the Epistles. God has created man with the freedom to choose and act.

  • @manish-42032
    @manish-42032 Před 2 měsíci +1

    Amen 🙏🙏🙏🙏🙏

  • @god.save.us.and.lead.us.6072

    சகோதரர் தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள். நன்றி.

  • @REHOBOTHCPM
    @REHOBOTHCPM Před 2 měsíci

    Amen glory to God

  • @thenmozhikumanan5605
    @thenmozhikumanan5605 Před 2 měsíci +3

    இதுகிறிஸ்தவருக்குமட்டுமல்லமனிதர்யாவரும்பின்பற்றவேண்டியதே

  • @user-dl5me5wg5x
    @user-dl5me5wg5x Před 5 dny

    ஆகையால், விபச்சாரம், அசுத்தம், மோகம், துர் இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.ஆமென்❤❤❤❤❤❤❤

  • @user-xp1wb1wp2f
    @user-xp1wb1wp2f Před měsícem

    இந்த செய்தியை கேட்கிறவர்கள் தயவாய் ரோமர் நிருபத்தின் 6-8 அதிகாரங்களை ஆழமாய் படியுங்கள்.

  • @vwministries7512
    @vwministries7512 Před 14 dny

    மிட்பையும் இரட்சிபையும் பற்றி அறிந்திரூந்தால் இப்படி குழப்பமாட்டீா்௧ௗ்

    • @pauljonathanministries
      @pauljonathanministries  Před 5 dny

      நான் குழப்பவே இல்லை. மீட்பையும் ரெட்சிப்பயும் தவறாக புரிந்து கொண்டு மோனர்ஜிசத்தில் வாழ்கிறவர்களுக்கு பைபிளில் இருப்பதை அப்படியே காட்டி இருக்கிறேன். நாம் எதுவும் செய்ய தேவையே இல்லை. ஜஸ்ட் விசுவாசித்தால் மட்டும் போதும் என்பவர்கள் அதிலேயே நிலைத்திருங்கள். வாழ்க்கை மாற வேண்டாம்.

  • @kanageswarankanagasabaipil8601

    Please explain marthomite and Jagubaites

  • @sundararajansrinivasagam8224

    If God is selective he must be

  • @MuraleetharanKanagalingam
    @MuraleetharanKanagalingam Před měsícem

    What are the good things you get from Monergism?
    Salvation is by grace alone.
    After that we can live by our own strength apart from grace? Are you able to keep yourself from falling without grace? If so then you are synegisist who believes in self finally.

    • @pauljonathanministries
      @pauljonathanministries  Před měsícem

      Then Romans chapter 6 is not for us. Those who are saved got enough grace to live. We are talking about believers, they got enough grace to live. But the same new testament doctrines says to crucify and, die for sin. Monargism didn't says about free from sin. It always speaks forgiveness and cleansing not free from sin. If you believe only forgiveness is enough for eternal life, that's monargism. I don't believe in that. If a person is not dead to sin and free from sin is he reach heaven.

    • @SR-yx5fi
      @SR-yx5fi Před 5 dny

      Im not preaching monergism, im explaining the wrong teaching of monergism.

  • @bio-deo6386
    @bio-deo6386 Před 2 měsíci

    ஹிப்னாடிச கொள்கை இல்லையா?

    • @user-xp1wb1wp2f
      @user-xp1wb1wp2f Před 2 měsíci

      இருக்கு. துர் உபதேசத்தால் மக்களை கட்டி வைத்திருக்கும் spiritual ஹிப்னாடிசம்

    • @bio-deo6386
      @bio-deo6386 Před 2 měsíci

      @@user-xp1wb1wp2f எது துர் உபதேசம் தங்களது ஜிசம் கொள்கைகளை களைந்து விட்டு மனிதம் மனந்திரும்பி நல்வாழ்வு வாழ்வதற்கேற்ற போதனைகளை போதிக்கவும்.

    • @pauljonathanministries
      @pauljonathanministries  Před měsícem

      அதெல்லாம் தாராளமாக போதித்துக்கொண்டு தான் இருக்கிறேன். இது ரொம்ப important.

  • @Samuel_jn316
    @Samuel_jn316 Před 2 měsíci

    நீங்கள் விட்ஜெட் லீ அவர்களின் கொள்கை சார்ந்தவரா சகோ

    • @user-xp1wb1wp2f
      @user-xp1wb1wp2f Před 2 měsíci +1

      இல்லை brother. நீங்கள் சொல்வது witness lee யா. வாட்ச்மென் நீ உடன் உள்ளவர்.

    • @Samuel_jn316
      @Samuel_jn316 Před 2 měsíci

      @@user-xp1wb1wp2f
      Yes brother
      Witnes Lee...ya

  • @thewdarrajasekar
    @thewdarrajasekar Před měsícem

    I believe 100% in the righteousness of Christ Jesus.He is the first born.The Supreme sacrifice is sufficient. Not self righteousness

    • @pauljonathanministries
      @pauljonathanministries  Před měsícem

      Thanks for your comment. This is not self righteousness. Because we are not saved by any of our merit. We are saved by Christ's sacrifice. But that's not alone to reach eternal life. What I said in synergism regarding the destruction of old man and living in the new man is must to have eternal life. Salvation by faith is the entrance to salvation as like getting a medical seat in a medical College. But they have to workout for to get the degree. Philipians 2. 11 paul says workour your salvation by fear and trembling. If eternal life is by faith alone in the sacrifice of christ, then nothing is needed. No need to take up the cross, no need to be crucified, mortify,destroy, put off the old man. I thought as you think for long years then I understood my belief system is wrong. Wait brother, there is many questions many are asking for this topic. In my next videos I will clarify many scriptures with amble evidence that monargism is 50 percent ok. But without synergism old man will not redeemed from sin.

    • @thewdarrajasekar
      @thewdarrajasekar Před měsícem

      DEAR brother in Christ Jesus , I think your old belief system is correct​ I am eagerlywaitingforyourvideo.My humble opinion is to hold fast the God's righteousness 100% and not 50% or more.(Job27.6)Christ Jesus has done everything in the Supreme sacrifice. We have to just go according to His will.Please referPsalms32.1,2 and Romans 9.3

    • @SR-yx5fi
      @SR-yx5fi Před 5 dny

      If what you said is true, then the same new testament sayes certain things to do strictly in Romans 6-8. Do you think that's not needed for our salvation. If that's not needful for the fulfilment of our salvation, then why that truths about Baptism is preached by paul.

  • @sundararajansrinivasagam8224
    @sundararajansrinivasagam8224 Před 2 měsíci +1

    If God is selective he must be prejudiced.

  • @joydeva6385
    @joydeva6385 Před měsícem

    Brother don't preach monergisam read bible with holy spirit God will open eyes

    • @pauljonathanministries
      @pauljonathanministries  Před měsícem

      I'm not preaching monargism. Im preaching the truth of the bible to make others to understand how this wrong truth affects the christians.

    • @joydeva6385
      @joydeva6385 Před měsícem

      @pauljonathanministries bible is truth. You will know the truth, and truth shall set free . . John 8:32
      Ask the Holy Spirit if you dont understand

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist Před měsícem

    போய் fool

  • @user-wy5ur5xt7i
    @user-wy5ur5xt7i Před 2 měsíci +2

    ஐயா Social medio உங்களுக்கு கிடைத்து விட்டால் இப்படியெல்லாம் பண்ணுவீங்களா?நமக்கு தேவை கிறிஸ்துவின் கல்வாரி தியாகம். அதைப்பற்றி மடும் சொல்லுங்கள்.அவருடைய நாமம் எல்லாவற்றையும் செயல்படுத்த வல்லது.உங்கள் குறைவு உள்ள அறிவை(அறியாமையை)செயல்படுத்தாதீர்கள்.

    • @pauljonathanministries
      @pauljonathanministries  Před 2 měsíci +2

      அது தான் நீங்கள் monargism கொள்கையில் இருப்பதால் கல்வாரி தியாகத்தை மட்டும் சிந்திக்கிறார்கள். ஆனால் bible அதை மட்டும் சொல்லவில்லை. நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பதற்கான வழியை சொல்லித்தான் ஆகவேண்டும்.

    • @user-xp1wb1wp2f
      @user-xp1wb1wp2f Před 2 měsíci +2

      நன்றி ஐயா. கிறிஸ்துவின் சிலுவை தியாகத்தை மட்டும் சார்ந்திருக்க அப்போஸ்தலர்கள் போதிக்கவில்லை. நாம் செய்யும் படி அப்போஸ்தலர்கள் போதித்த ஆரோக்கியமான உபதேசத்தையே நான் போதித்திருக்கிரென். திரளான கிருஸ்தவர்கள் போல சிலுவை தியாகத்தை, வெறும் கிருபையயோ அப்போஸ்தலர்கள் சார்ந்திராமல், பழைய மனுஷனயும் அவன் கிரியைகளையும் அழித்தால் பிழைப்பீர்கள் என்று போதித்தவைகளை பின்பற்றுங்கள் என்று போதிப்பது நியாயமானது.

    • @sundararajansrinivasagam8224
      @sundararajansrinivasagam8224 Před 2 měsíci

      அப்போ யோவான் 3:16 வீனாகப் போயிற்ரோ?

    • @ministryofthenewtestamentr1491
      @ministryofthenewtestamentr1491 Před 2 měsíci

      ​​@@sundararajansrinivasagam82241யோவா3:16-18