விளக்கு கடையின் அடுத்த கிளை எங்கே!! ஆர்வத்துடன் கேட்ட நளினி அம்மா| Vilakkukadai | RLHandicrafts

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2024
  • விளக்கு கடையின் அடுத்த்த்தை கிளை எங்கே!! ஆர்வத்துடன் கேட்ட நளினி அம்மா| Vilakkukadai | RLHandicrafts
    Buy This Products Here 👇🏻
    vilakkukadai.com/
    ---------------------------------------------------
    For more details please contact
    WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
    .
    *Location : RL Handicrafts Vilakku Kadai
    5, Ramakrishna St, Thirumurugan Nagar,
    Porur, Chennai,
    Tamil Nadu 600116
    No.30, Nadu Street, Sheikpet, kanchipuram, Pin - 631 501, Tamil Nadu
    maps.app.goo.gl/RK7GZxXdeDjBX...
    maps.app.goo.gl/ueYLZvxMDCLx2...
    .
    .
    For BULK bookings and Customized sculpture
    Call: +91 98843 30515
    Mail: rlhandicrafts79@gmail.com
    #vilakkukadai | #rlhandicrafts | #Decorativeidols
    **********************************************
    Our Website Here👇🏻
    www.vilakkukadai.com/
    ---------------------------------------------------
    We are in Social :)
    Instagram - / vilakkukadai
    Facebook - / vilakkukadai.rlhandicr...
    CZcams - / @vilakkukadai_rlhandic...
    Pinterest - / rlhandicrafts
    Sharechat - sharechat.com/profile/4406006...
    Moj - mojapp.in/@vilakkukadai?refer...
    #vilakkukadai | #rlhandicrafts | #brassproducts | #copperproducts | #postoftheday | #productoftheday | #productinstagram | #decorativeidols | #reelit | #reel | #brassidols #vinayagarvilakku #karthigaivilakku #vilakku #oillamp #kerala ##god #lamp #temple # #deepam #lights #art #brass #antiques #love #antique #diwali #annamkuthuvilakku #kuthuvilakku #varahi | #varahiidols | #vasanthapanchami | #devotional #panchamispecial | #varahispecial | #varahipooja | #varahiamman108potriintamil | #varahithayee | #panchamispecialpooja | #todayalangaram | #navarathri #goddessvarahi #hindu #mariamman #AMMAN #naturelovers #rashikhanna #lalitha #love #goddess #jatwad #adishakti #thirthahalli #photography #omsakthi #tantra #mahavarahi #srichakra #mahakaali #jagdamba #vaishnodevi #travelkarnataka #chanasma #shakti #natchiyarkoilVILAKKU #brassshop #goddesses #hidlumane #sharavthi #viewpoint #mountain #landscape #varahi #parvati #godsongs #tamilsongs #tamilnadu #chennai #tamilcinema #tamilgodsongs #varahidevi #durga #devi #indrani #vaishnavi #instagram #trending #gsrtc #srividya #karnataka #nature #mahamaya #sati #mahisasurmardini #durgwasheri #bramhani #shivani #tamilgodsongs #MURUGAN #navarathri #navarathirigolu #housewarming #lifestyle #housewarminggifts #chennai #housewarming #newhomedecor #lucky #homesweethome #elephant #godstatue #elephantstories #elephantstatue #brassidols#parrotdiya #diwaligifts #gifts #karpooravilakku #youtubestatus #reelstagram #returngiftsforalloccasions #occasion #tamil #tamilhistory #temple #lifestyle #marriagepredictions #idolproducer #kpop #kpopidols #idolatria #presentation #surprisegift #creativegifts #poojai #productvideography #productivity #buyproduct #productshop #bronze #trending #vídeoviral #viralreels #viralproducts #trendingproducts #superproduction #instagood #followforfollowback #likesharesubscribe #likesforlike #comment4comment #followersinstagram #explorepage #explorepageready #exploreplaces #antique #decorativelight #antiquelight #craftyart #reelitfeelit #youtuber #youtubeshorts #youtube #feedshorts #tube #instatube #newmusic #bhfyp #likeforlikes #followforfollowback #photography #fortnite #funny #memes #applemusic #rapper #fashion #podcast #producer #game #a #twitter #xbox #playstation #itunes #likes #vlog #sub #trap #streamer #live #o #games #nalini #actressnalini #kanchipuram #kanchi #kanchipattusarees #bangalore #hydrabad #kamatchitemple #kanchipuramspecial #ekambareswaraTemple #newshop #particular #todaynews #june #junespecial #brassshop #piece #spacious #karbagragam #saamisilai #carving #kanchipuramsilksaree #kanchimadam #kanchiperiyavaforum #kanchitemple #templecity #kovilnagaram #tailofkanchi #athivaradhar #varahi #kamakshiammantemple #kanchivishnu #kanchivaramsarees #babushasilks #spiritualcity #hinduism #hindutemple #telugu #thirupathi #thirumalaikovil #perumal #shrinivasa #govinda #naama #perumalsannadhi #andra #telungana #andrapradesh #southindian #thirupathifalls #river #vegavathi #vegavathiriver #nadhi #chennai #outofcity #brassshowroom #showroom #statueshowroom #vilakkushowroom #shopnow #coppershowroom #panchalogamjewellery #vigragangal #miniatureproduct #miniaturegoods #productsales #salescopper #statuesales #kanchipuram_pattusaree #kashmir #karnataka #ournewbranch #brandnewday #newwarehouse #wereachyou #reachtheworld #chennai #Tamilnadu #athivaradhar #templevlog #templetown #township #villagelife #villagiomall #villagelifestyle #gramamedia #villagemedia #mediatown #mediapower #mediatalk #silksarees #silksareecollectionintamil #kanchipuramsilksarees #shankaracharyatemple #shankaracharya #mahadev #vilakkukadaikanchipuram #rajalakshmi #california #kamakshideepam #temples #templeofindia #reelstemple

Komentáře • 111

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 Před měsícem +17

    நான்கு வருடங்களுக்கு முன்பு உங்களிடம் இருந்து வாராஹி தாயை என் வீட்டிற்கு கொண்டு வந்தேன் எத்தனையோ தோல்விகள் அவமானங்கள் துரோகம் எல்லாம் பார்த்து நொந்து இனி என் வாழ்வு தெருவில் தான் என்று முடிவு பண்ணிய நேரத்தில் உங்கள் விளக்கு கடையில் இருந்து என் தாய் நான் இருக்கிறேன் உனக்கு என்று வந்து சேர்ந்தாள் இதோ நான்கு வருடங்கள் தாண்டி இன்னும் எல்லாம் அனுபவித்து கொண்டு தான் இருக்கிறேன் ஆனால் அதை தாங்க கூடிய வலிமையை என்னுடன் இருந்து நடத்தி தருகிறாள் இன்னும் உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறக்க தாயிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 Před měsícem +4

    நீங்க ஆத்மார்த்த உணர்ச்சிவசபடுகின்றீர்கள் இதுவே உண்மையான பக்தி

  • @SwathiVijayakumar-jn1qk
    @SwathiVijayakumar-jn1qk Před měsícem +4

    Amma really you are very bold . Epo unga video pathalum oru happyness automatic ka varuthu. Na kandipa ungala vandu pathu unga kaiyala oru silai vanguvan ethu ennoda romba nall asai. Romba happy ma neenga etha mari 1000 branches world fulla open pannanum.Neega pasunbothu antha samiya vandu pasura mari iruku. Congratulations Amma❤❤❤❤

  • @mayabalakrishnan5838
    @mayabalakrishnan5838 Před měsícem +3

    நான் மாங்காடு கோவிலில் நளினி மேடமை இதே சேலையில் பார்த்தேன்.அந்த.அழகான சிரிப்புடன் விளக்கு கடையில் பாராத்ததும் மனம் மகிழ்ந்தது இன்னும் பல கடைகள் உருவாகி தெய்வீக தொண்டு தொடர வாழ்த்துகள்

  • @allisdarbar477
    @allisdarbar477 Před měsícem +6

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களது உழைப்பிற்க்கும் ஆன்மீகத்திற்க்கும் நீங்கள் வணங்கும் வராஹியும் பாலா அம்பாளும் பரிபூரண ஆசி வழங்கி உயர்வடைய செய்வார்கள் என்பது உறுதி 🙏

  • @karunakarann8573
    @karunakarann8573 Před měsícem +9

    நான் முதன் முதலில் போரூரில் உள்ள விளக்கு கடை பார்த்த போது அது கோவிலாக தான் உணர்தேன் ✍️🙏🙏🙏🙏

  • @ushanagarajan8033
    @ushanagarajan8033 Před měsícem +6

    வாராகி பாலா சரணம். நீங்கள் இருவரும் பேசுவது கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.வாராகி யாகத்திலும் பஞ்சமி பூஜையிலும் கலந்து கொண்டது என் பாக்கியம்.உங்களுடன் கலந்து கொள்ள ஆசை.அம்பாள் அனுக்கிரகத்தில் நடக்கும். எல்லாம் அவள் செயல்.நன்றி.

  • @gaayathirisriraman7766
    @gaayathirisriraman7766 Před měsícem +4

    ராஜிமா நீங்க மெய் மறந்து பேசுவதை பார்த்து எங்களுக்கு ஆனந்த கண்ணீர் வருகின்றது🙏 வாழ்க உங்கள் இறை தொண்டு 💐

  • @shanthaasokan
    @shanthaasokan Před měsícem +4

    திரு ,நளினி அவர்களுடன் ராசியான கைகளால் விளக்கேற்றி விளக்குகடையை துவங்கட்டும்.எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள். காஞ்சிபுரம் சென்று நம்முடைய கடையை விரைவில் பார்க்கிறேன்.

  • @suganyadevi7892
    @suganyadevi7892 Před měsícem +3

    வாழ்த்துக்கள் சகோதரி! இரு ஆன்மீக சகோதரிகளின் உரையாடல் மிகவும் அருமை! வாழ்க வளமுடன்💐💐

  • @pattammala2055
    @pattammala2055 Před měsícem +6

    வாழ்த்துக்கள் ராஜிமா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @uthraseetharaman7341
    @uthraseetharaman7341 Před měsícem +13

    குட்டி பாலாவை மறைக்காமல் உட்கார்ந்து வீடியோ வில் பேசவும்

  • @geethajaganathan8134
    @geethajaganathan8134 Před měsícem +4

    அம்மன் உத்தரவு படி எல்லாம் ந‌ன்றாக நடக்கும் ராஜி மா வாழ்த்துக்கள் 🎉🙏

  • @deepas6070
    @deepas6070 Před měsícem +4

    நான் மிகவும் ஆவலாகவும் சந்தோஷமாக இருக்கிறேன். எப்போது எங்கள் ஊருக்கு விளக்கு கடை வரும் என்று. ஆன்லைனில் வாங்கி இருக்கிறேன். இப்பொழுது நேரில் வாங்குவது ஆர்வமாக இருக்கிறேன்

  • @m.chandrasekar9052
    @m.chandrasekar9052 Před 27 dny +1

    அக்கா அந்த தெய்வங்களே தங்கள் கற்பகிரத்தில்(கடையில்) இருப்பதுபோல் உணர்வு இருக்கு அக்கா.சிறப்போடு இறைவன் அருளால் மென்மேலும் வளரும் அக்கா❤

  • @chitraselvakumar
    @chitraselvakumar Před měsícem +2

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் 🎉🙏

  • @user-gf6zr9bh8r
    @user-gf6zr9bh8r Před měsícem +2

    All the best Raji amma.I my minds voice correct.

  • @arasefive5metals.impon-kovai
    @arasefive5metals.impon-kovai Před měsícem +4

    புதுமைப்பெண் வாழ்த்துக்கள் ❤️

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Před měsícem +9

    ராஜலட்சுமி மேடம் ஷிர்டி சாய் பாபா உருவம் பதித்த 20 ரூபாய் பித்தளை காசு தயவு செய்து 1000 ரூபாய்க்கு எனக்கு வேண்டும் வாராஹி அம்மன் உங்களிடம் தான் 20ரூபாய் காசுகள் வாங்கினேன் அதை அனைவருக்கும் தந்து வருகிறேன் அது போல சாய் பாபா 20 ரூபாய் காசுகளாக விற்பனை செய்ய வேண்டும் என உங்கள் பொற் பாதங்களை வணங்கி கேட்டு கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் வாடிக்கையாளர் உமா மகேஸ்வரி 🙏🙏🙏🙏🙏

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c Před měsícem +2

    வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐

  • @ramayeesubramanaian7884
    @ramayeesubramanaian7884 Před měsícem +1

    Amma ulghamelam kadai arampika varahi arul purivangha.valthukkal amma.

  • @ushasree616
    @ushasree616 Před měsícem +4

    வாழ்த்துக்கள் ராஜிமா

  • @meenapuratchi107
    @meenapuratchi107 Před měsícem +3

    வாழ்த்துக்கள் ராஜலட்சுமி மா🙏

  • @rajeswarieswari6462
    @rajeswarieswari6462 Před měsícem +2

    வாழ்த்துக்கள் ராஜிமா🎉🎉🎉

  • @jothidathedal7278
    @jothidathedal7278 Před měsícem +1

    Innaikku than nenachen ma, nalinima interview vantha nalla irukumnu, innaike video la vanthutanga romba santhosham ❤😍

  • @muthulakshmiselvaraj1003
    @muthulakshmiselvaraj1003 Před měsícem

    வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன்

  • @manjusaiguru1202
    @manjusaiguru1202 Před měsícem +1

    Congratulations mam

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr Před měsícem +1

    அருமைம்மா வாழ்த்துக்கள்

  • @rohininair8510
    @rohininair8510 Před měsícem +4

    Congrats and all the very best and prayers with you

  • @user-go5rg1lf3d
    @user-go5rg1lf3d Před měsícem +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @Divya_kvp
    @Divya_kvp Před měsícem +1

    God bless you amma.

  • @rajeswarieswari6462
    @rajeswarieswari6462 Před měsícem +1

    எல்லோரும் இன்புற்றிருக்க யாகம் செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @selvisekar209
    @selvisekar209 Před měsícem +1

    வாழ்த்துக்கள் ராஜலட்சுமி.மா🌷🌷🌷 நளினி.மா.🌷🌷🌷

  • @ramayeesubramanaian7884
    @ramayeesubramanaian7884 Před měsícem +2

    Ellorum vanguramathri low price la varahi silai kondu vangha amma.varahi ellarum kumidonum.aval arulai ellarum peranum.

  • @Viskris2430
    @Viskris2430 Před měsícem +1

    Oru Kadai irunthalum amsama irukanum iraiarul niraivana valkkai matravargalukku uthavuvadu ❤......youtube aanimeega sevai online business pothum amma....oru Kadai ellar valkaiyilum oli villakai katttum thirkadai

  • @srivairapriya6720
    @srivairapriya6720 Před měsícem +1

    சந்தோசம் அம்மா நீங்க சொல்ல சொல்ல உடம்பு சிலிர்த்து போய்டுச்சு கண்ணுல என்ன மீரி கண்ணு தண்ணி வருது எனக்கு ரொம்ப ஆசை உங்க கடைக்கு வரணுன்னு இப்ப கிடைக்குமோ அந்த பாக்கியம் ❤❤🙏🙏🙏

  • @jayanthig3347
    @jayanthig3347 Před měsícem +1

    All the very best Amma. Congratulations.

  • @nalinit9243
    @nalinit9243 Před měsícem +1

    Congratulations Akka . God bless you and your family

  • @subadevi8240
    @subadevi8240 Před měsícem +4

    Kanchipuram

  • @user-cl8hr8xl7r
    @user-cl8hr8xl7r Před měsícem +1

    தெய்வீக சக்தி நளினி அம்மா நளினி அம்மா பாதம் பட்ட இடம் புண்ணிய பூமி யாக மாறும் நளினி அம்மா வணங்குகிறேன் வணங்குகிறேன் நளினி அம்மா நன்றி நன்றி நளினி அம்மா

  • @deepas6070
    @deepas6070 Před měsícem +2

    Kanchipuram thane mam எங்கள் ஊர்

  • @gandhimathigandhimathi9714
    @gandhimathigandhimathi9714 Před měsícem +2

    Tirunelveli la pudhu vilakku kadai vainga

  • @user-lh7ug1zm9d
    @user-lh7ug1zm9d Před měsícem +2

    🎊 Congratulations ma 🙏 nanga varom ma address solunga ma ❤

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před měsícem +2

    வாழ்த்துக்கள் 🎉வாழ்கவளமுடன் 🔥

  • @vinosuresh3135
    @vinosuresh3135 Před měsícem +1

    வாழ்க வளமுடன் ராஜி மா🌹🌹🌹மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤

  • @sangeektvm
    @sangeektvm Před měsícem +1

    Best & hearty wishes to 🎉Raji ma’am

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Před měsícem +1

    Vazhthugal vazhthugal

  • @umasaraswathi9231
    @umasaraswathi9231 Před měsícem +2

    Vazhthukkal Rajalakshmi ma😊

  • @nirmalaarulmozhi7732
    @nirmalaarulmozhi7732 Před měsícem +1

    Vazhthukkal Vazhga Valamudan 🙏🙏🙏

  • @pavithrak6582
    @pavithrak6582 Před měsícem

    Congratulations amma🎉💐💐🎉🎉🎉

  • @sudhakanio8
    @sudhakanio8 Před měsícem +1

    Congratulations akka

  • @jaramjaraman7020
    @jaramjaraman7020 Před měsícem +2

    🎉🎉

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Před měsícem +1

    Hi mam amazing video congratulations 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹

  • @omsairam4785
    @omsairam4785 Před měsícem +1

    Congratulations Mam😊

  • @thulsirammohan8193
    @thulsirammohan8193 Před měsícem +1

    Congratulations 💐💐

  • @gayathrinagendran9772
    @gayathrinagendran9772 Před měsícem +1

    Kanchi means Mahaperiyava please add his holiness

  • @rathnabai7104
    @rathnabai7104 Před měsícem +2

    Congrats mam 🎉

  • @anandhirajan9603
    @anandhirajan9603 Před měsícem +1

    Congratulations 💐🙏

  • @balakrishnansubramaniam6485
    @balakrishnansubramaniam6485 Před měsícem +1

    வாழ்த்துக்கள் ராஜிமா🙏🙌🙌

  • @pavithrak6582
    @pavithrak6582 Před měsícem

    நானும் அந்த யாகத்தில் கலந்து கொண்டு வாராகி தாயின் அருள் பெற்றேன்.நன்றி அம்மா

  • @KALAIMAGALVlog.
    @KALAIMAGALVlog. Před měsícem +1

    All the best 👍👍👍👍💐💐🙏🙏🙏🙏🙏

  • @ranij996
    @ranij996 Před měsícem +1

    👍🙏🙏🙏

  • @s.kumaran6767
    @s.kumaran6767 Před měsícem +1

    Kandeepa varuma

  • @shaliniprakash6533
    @shaliniprakash6533 Před měsícem +1

    Ma vellore branch Seekram open pannunga

  • @amudav7452
    @amudav7452 Před měsícem +1

    Hi madam I'm from Bangalore i called u bt voice distribution i thought to discuss with u.

  • @VinodKumar-je9sh
    @VinodKumar-je9sh Před měsícem +2

    Bengaluru liyam vekinum neega

  • @esakkirajnambi_
    @esakkirajnambi_ Před měsícem +2

    God bless you 🙏🙏🙏

  • @hemavathy8424
    @hemavathy8424 Před měsícem +1

    Amma kanchipuram kamachi amma 108 Amman sannathi swrna kamaci Amman Kovil yenaka appa Village kannanthangkal la eirukku ma neengka angka poganum neengka kanchipuram para valeieila sunguvachthiram bus ritla pona temple varum sangkachariyar angka varuvar periyava temple ovill eirukkar googl la parthu poeittuvangka ma

  • @muthuvel2062
    @muthuvel2062 Před měsícem +1

    💚💛💜♥️💜💐💐💐🙏

  • @muthulakshmichellamuthu6138
    @muthulakshmichellamuthu6138 Před měsícem +1

    Madam next branch Coimbatore la start pannunga pls

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 Před měsícem +1

    Nalini Amma is our all-time favorite person, we get some instant energy whenever see you Raji's sister, and Nalini Ma together. All the best for your new Kanchipuram Vilakku kadai.🙏

  • @Vaseegaranxd1234
    @Vaseegaranxd1234 Před měsícem +1

    Amma Adutha branch coiambatore la arambainga

  • @kalyanib1757
    @kalyanib1757 Před měsícem +1

    நல்வாழ்த்துகள் மா. ஆனா முகவரி சொல்லவில்லையே

  • @amudav7452
    @amudav7452 Před měsícem +1

    I want to purchase mahameru

  • @LakshV
    @LakshV Před měsícem +1

    Opening date not present in video pls

    • @Vilakkukadai_RLHandicrafts
      @Vilakkukadai_RLHandicrafts  Před měsícem

      Kindly Watch Full Video

    • @LakshV
      @LakshV Před měsícem

      @@Vilakkukadai_RLHandicrafts watched but date is not there

    • @leelas5431
      @leelas5431 Před měsícem

      Valga valamudan Raji sister. My best wishes for the vilakku kadai in kanchipuram. We are eagerly waiting to visit your shop. May kamatchi bless you with with w❤

  • @mangalambalaji2303
    @mangalambalaji2303 Před měsícem +1

    Maha periyava kamatchi than

  • @Guruanugraham6
    @Guruanugraham6 Před měsícem +1

    Date please

  • @sivaa1870
    @sivaa1870 Před měsícem +2

    காமாட்சி அருள் புரிவாள்

  • @rathinashree3428
    @rathinashree3428 Před měsícem

    Yes...Nalini mam than brand ambassador 🎉🎉🎉🎉

  • @kalaiarasisuresh4609
    @kalaiarasisuresh4609 Před měsícem +2

    Congratulations mam