Video není dostupné.
Omlouváme se.

கவிஞரை மரியாதைக் குறைவாக நடத்திய இயக்குனர் | Kannadasan's Daughter Revathi Shanmugam | Part - 03

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2022
  • #chaiwithchithrasocialtalk #revathishanmugam #mgr
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

Komentáře • 53

  • @malathirangaswamy
    @malathirangaswamy Před rokem +17

    அருமையான பேட்டி!அவருடய தன்னடக்கம் என்னை வெகுவாக கவர்ந்தது ! அது அவரை வளர்த்த விதம்.எல்லா பெண்களும் கற்க வேண்டியது கவிஞர் குடும்பம் வாழ்க 🙏🏼

  • @karthikeyanbalasubramaniam598

    Today , so many CZcamsrs are sharing cooking tips. But Akka is a pioneer to them. She has been doing this before this digital revolution emerged. Had this CZcams culture started 20 years before , akka would have rocked! Apart from all these look at their humble. I am very proud for being cousin to them.

  • @janakiramansubramanian9499

    அருமையான பேட்டி. எளிமை, தன்னடக்கம், இனிய தமிழ்...ரொம்ப பிடித்தது.

  • @sridharanmargabandhu1143

    கவிஞரின் மகள் பதிலளித்த விதம் மிகவும் யதார்த்தமாக இருந்தது. கவிஞரைப்போலவே சற்றும் தற்பெருமை இல்லாதவராக இருப்பது தனிச்சிறப்பு.

  • @happygilmor1
    @happygilmor1 Před rokem +3

    Very Simple lady...absolutely no ego being legendary Kannadasan's Daughter ...her cookery shows are very informative.hats off

  • @geethagopalan
    @geethagopalan Před rokem +2

    Wonderful interview and Revathy Ma'am as always so mature and composed and comes out as a more wonderful human being.

  • @r.amarvannanayyappan2452

    கவியுலகின் முன்னோடி கண்ணதாசன் என்றால் அது மிகையாகாது!. கவிஞர்களுக்கெல்லாம் மகா கவிஞராவார் கண்ணதாசன். எத்துணை கவிஞர்கள் உருவானாலும் அத்துணை பேருக்கும் முன்னோடி கண்ணதாசன் மட்டுமே.. அவற்றை எந்த கவிஞரும் மறுப்பதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. சமையல் ககலை நிபுணரான கண்ணதாசன் அவர்களின் மகள் ரேவதி அவர்களின் நேர்காணல் மிக அருமை...

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 Před rokem +2

    அருமையான நேர்காணல். நிறைய விடயங்களை பகிர்ந்து கொண்டார் - தன்னடக்கத்துடன். நன்றி.

  • @poornimakt1771
    @poornimakt1771 Před rokem +2

    So humble in her nature. She is lovely and her beautiful diction of Tamil language, her experience with legendary father greatest kaviyarasu sir

  • @rrprasad7206
    @rrprasad7206 Před rokem +2

    Simply an amazing lady. Humility personified. I wish I had sister like her. 🙏 God bless her.

  • @shrinivasnakkina284
    @shrinivasnakkina284 Před rokem +1

    சித்ராசார்... இந்த பேட்டியைய் அமைத்த உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது சார்,

  • @paramasivamg160
    @paramasivamg160 Před rokem +2

    தெய்வாம்சம் மிக்க பெண் குல திலகம்.... கவிஞரின் புகழ் பல்லாண்டு நிலைக்கும்...

  • @rajkumara3309
    @rajkumara3309 Před rokem +3

    மக்கள் திலகத்தின் மனிதநேயத்தை வணங்குவோம்

  • @Charity000
    @Charity000 Před rokem +1

    Amazing lady. Amazing interviewer. Very down to earth - both of them. Please do some charity.

  • @ayyaruthiagarajan6902

    A highly matured talk by madam Revathi Shanmugam, with no ego whatsoever 💐

  • @srinivasanramaiah6554
    @srinivasanramaiah6554 Před rokem +2

    மனவேதனை கொடுத்த டைரக்டர் யார்

  • @arvindmj3565
    @arvindmj3565 Před rokem

    நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் கவிஞர் பாடலுக்கு கவிஞர் குடும்பமே உதாரணம்..

  • @r.velmuruganr.v6006
    @r.velmuruganr.v6006 Před rokem +2

    வணக்கம் வாழ்த்துக்கள் சித்ரா சார் அம்மா வோட ரசிகர்களுள் நானும் ஒருவன் யதார்த்தமான பேச்சு ஏதோ நம்ம அக்காகூட பேசிய மாதிரி இருக்கு மிகவும் மகிழ்ச்சி கவிஞர் கவிதை ருசியானது அம்மாவின் நளபாகம் காலத்தில் அழியாத புத்தக மாக வலம் வருகிறது நன்றி வாழ்த்துக்கள் இரா வேல்முருகன் சமூக சேவகர் கவசம்பட்டு கிராமம் வேலூர் மாவட்டம்

    • @vijayakumarp7544
      @vijayakumarp7544 Před rokem +2

      இளையராஜா இசையில் வெற்றி பெற்ற " நான் தேடும் செவந்தி பூவிது " பாடலை எழுதிய கவிஞர் கண்மணிசுப்பு தங்களின் பெரிய குடும்பத்து சகோதரர் தானே. பொது வெளியில் தன்னை கவிஞராக நிருபித்த விசாலி கண்ணதாசனை , மற்ற உறவுகளை கொண்டாடி தீர்த்த சகோதரி மறந்தது வியப்பாக இருக்கிறது.

    • @RajKumar-bh5cs
      @RajKumar-bh5cs Před rokem

      கவியரசரின் குடும்பத்தில் எல்லா பிள்ளைகளுமே சாதனையாளர்கள் தானே.. ஒவ்வொருவரையாக சொல்வதற்கு இந்த நேர அளவு போதாதே..

  • @kalavijayaraghavan770

    Remarkable lady! Extremely humble and downtoearth! 🙏🙏🙏🙏

  • @68tnj
    @68tnj Před rokem

    Very nice interview by Kavingar daughter. So humble

  • @umalikemusicmahesh9789

    Amma super ma 👏🏻👏🏻👏🏻

  • @sendhuram1324
    @sendhuram1324 Před rokem

    Very humble lady.💕💕

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq Před 9 měsíci

    கவியரசரை நினைத்தால் எங்கள் கண்களே குளமாகுது
    ஒரு மகளாக எப்படி இருக்கும் என்பதை உளமார உணர முடிகிறது

  • @subbarayanst6064
    @subbarayanst6064 Před rokem +2

    Kavingnar rendered excellent services to Tamil as well as Cinema industry. I am having more respect with him.His daughter Mrs Revathy Shanmugam is a good and respectable lady.Her interview is very very good. Highly matured lady.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před rokem

    Nice interview.

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge Před rokem +2

    Her Humbleness make me to admire her. Congratulations Madam.

  • @paramasivamg160
    @paramasivamg160 Před rokem +2

    எம். ஜி. ஆர் மனிதருள் புனிதர்... எதிரியை மதிக்கும் மகானுபாவர்...

  • @geethabs2237
    @geethabs2237 Před rokem

    I remember that days when we are very young myother use to praise that movie pazjami and that song Annan ennada, evev though she was not keen in til language because she was fromumbaio use to watch thiese particular films with meibours

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k Před rokem

    Unga signature dish spl thaitir vadai unga u tube channel la
    senju kaminga madaam! Thank you for sharing wonderful memories!

  • @magicalstars1562
    @magicalstars1562 Před rokem

    Good 😊 💐 🤝

  • @arunb8841
    @arunb8841 Před 11 měsíci +2

    Can someone mention who was that director?😮😢

  • @amudhaarunkumar5002
    @amudhaarunkumar5002 Před rokem

    Too good

  • @r.amarvannanayyappan2452

    கவியுலகின் முன்னோடி ; கவியரசு கண்ணதாசன் என்றால் அது மிகையாகாது! அந்தளவுக்கு வாழ்வியல் பாடங்களை தனது பாடல் வரிகள் மூலம் இவ்வுலகுக்கு உணர்த்திய மகா கவிஞன் ஆவார். அவருக்கு நிகரே அவரே! இன்னொருவர் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. ஏனெனில், எத்துணை கவிஞர்கள் உருவானாலும் அத்துணை பேருக்கும் கவிஞர் கண்ணதாசன்தான் முன்னோடி. இவ்வுலகம் உள்ளவரை கண்ணதாசன் அய்யாவின் புகழும் உயிர்ப்புடன் இருக்கும். இவற்றை எந்த கவிஞரும் மறுப்பதில்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை.
    கண்ணதாசன் அய்யாவின் மகள் சமையல் கலை நிபுணரான ரேவதி அக்கா அவர்களின் நேர்காணல் மிக அருமை.

  • @Manigandan5
    @Manigandan5 Před rokem +1

    கவிஞரோட மகள் விஷாலி கண்ணதாசன் ஒரு கவிஞர்தானே?

  • @paramasivamg160
    @paramasivamg160 Před rokem +1

    நவரசத்திலகம் என பட்டம் தரலாம் அன்னையாருக்கு....

  • @balasubramaniamramaswamy4889

    You can read Geetha. The whole concept is in ARTHAMULLA HINDUMTHAM 10 chapters by Kaviarasar. Jai hind

  • @shanmugasundari5056
    @shanmugasundari5056 Před rokem +2

    Amma endral arumai arumai endral amma athuvae revathyamma

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Před rokem +1

    Avanga signature dish maathiri ye interview irunthathu

  • @thalaivarda
    @thalaivarda Před rokem +1

    Chitra not knowing AVM Saravanan is related to her is the most revealing thing in this interview... 😂😂

  • @unitedchristians4678
    @unitedchristians4678 Před rokem

    🙏🙏🙏🙏

  • @saravananp6742
    @saravananp6742 Před rokem +8

    ஏன் விசாலி கண்ணதாசன் கவிஞர் இல்லையா?

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Před rokem

      விசாலி கண்ணதாசனுக்கும் இவர்களுக்கும் touch இல்ல! இவர் அம்மா வேறு! அவர் அம்மா வேறு! அவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை! இவர்களை இவர் பார்த்ததே இல்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்!

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Před rokem

      அவர்களை இவர் பார்த்ததே இல்லை என வாசிக்க!

  • @srinivasaraghavansaranatha7163

    மாமனிதன்

  • @perfumegarden2904
    @perfumegarden2904 Před rokem +1

    KANNADHASANE BRAMMIKKATHAKKA ORU KAVIDHAI

  • @govindarajum8355
    @govindarajum8355 Před rokem +1

    யார் அந்த இயக்குனர் பாரதிராஜா?

  • @geethagopalan
    @geethagopalan Před rokem

    Who is JLS?

    • @arunb8841
      @arunb8841 Před rokem

      It's ALS..AL Srinivasan, Kavignar's own brother.

  • @vijaykumarramaswamy7464

    She has got p.hd in cooking
    She is pioneer in cooking
    The way she speaks like her father