2024 ஆம் ஆண்டில் இலாபகரமான இயற்கை விவசாயத்திற்கு எளிமையான 5 வழிமுறைகள்

Sdílet
Vložit
  • čas přidán 31. 12. 2023
  • #நீர்மேலாண்மையும்பண்ணைமேம்பாடும்
    #brittoraj #DindigulBrittoraj
    🌺 திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியாளர் திரு பிரிட்டோ ராஜ் அவர்களின் நேரடி ஆலோசனைகள் வழங்கும் Telegram குழுக்களில் இணைவதற்கான Link 🌺
    18000+ உறுப்பினர்கள் இணைந்துள்ள நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் டெலிகிராம் குழு👇👇
    t.me/+M4OqHzdPqrZmNGE1
    நெல் விவசாயம் :
    t.me/joinchat/VP5jPIetAuFZEbQx
    தென்னை விவசாயம்
    t.me/joinchat/SWQnmTiO1pzPvY6S
    மா விவசாயம்
    t.me/joinchat/SyPcX56daokGe5B_
    மாடித் தோட்டம்
    t.me/joinchat/HKyIPPlKRodbZWFI
    காய்கறி விவசாயம்
    t.me/joinchat/ThFE93rEU1R7S4Y5
    தோட்டக்கலைப் பயிர்கள்
    t.me/joinchat/VMvs4MD-zdnDidy-
    மலர் சாகுபடி
    t.me/joinchat/7YZ4DZZb3cY5YTU1
    இளம் தலைமுறை விவசாயிகள்
    t.me/joinchat/UH6VdqOkE9HCMiks
    இயற்கை விளை பொருட்கள் வாங்க மற்றும் விற்க உழவர் சந்தை குழு
    t.me/joinchat/Vo3wxy1r2vt_Loda
    📌 பயிர் சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகளை Copy செய்து Print எடுத்துக் கொள்ளும் வகையிலும், Google Drive இல் பதிவு செய்யப்பட்ட தரவுகளின் Dowloand Link உள்ளிட்ட விபரங்களையும் Facebook Page மற்றும் Facebook Group இல் பதிவு செய்து வருகிறோம்.
    Website :
    www.neermelanmai.com
    Facebook Page :
    / neermelanmai
    Facebook Group :
    / neermelanmai
    நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் Telegram குழுவின் CZcams Link
    / நீர்மேலாண்மையும்பண்ணைம...
    Telegram குழுவில் இணைவதற்கான உதவி தேவைப்பட்டால்
    Mr. Sivasankar
    Whatsapp No : 9976913310 ,
    Voice Call : 8667598045
    Mr. Brittoraj - Whatsapp & Voice Call : 9944450552 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
    மகிழ்வுடன்
    நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் Telegram குழு

Komentáře • 45

  • @rameshnallappannp2308
    @rameshnallappannp2308 Před 7 měsíci +4

    ரொம்ப நன்றிங்க ஐயா அருமையான தகவல் வாழ்த்துக்கள். அரியலூர் மாவட்டத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு மழையின் அளவு குறைவுதான்.ஐயா

  • @velusamyn9059
    @velusamyn9059 Před 7 měsíci

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @vijayakumarp13ep
    @vijayakumarp13ep Před 7 měsíci

    மிகவும் நன்றி ஐயா 😊

  • @gopalakannangopalakannan9175

    ஐயா வாழ்த்துக்கள் தங்களின் தகவலுக்கு நன்றி

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 Před 7 měsíci

    மிகவும் அருமை சார் உங்கள் அறிவுரை

  • @nature9438
    @nature9438 Před 6 měsíci

    நன்றி அய்யா

  • @yuvaraj3545
    @yuvaraj3545 Před 7 měsíci

    Thank for ur useful information sir....

  • @haribabu298
    @haribabu298 Před 7 měsíci

    Thank you sir 🙏

  • @rajeswaransivasub1377
    @rajeswaransivasub1377 Před 7 měsíci +1

    ஆக்கமுள்ள சிக்கன நீர் மற்றும் ஊக்குவிப்பு இயற்கை வேளாண் திட்டம் 2024
    மிக்க நன்றி ஐயா
    வாழ்க வளமுடன்.

  • @andamananbu4887
    @andamananbu4887 Před 6 měsíci

    Thanks sir. Nilaththadi neer nanneeraa ? Allathu uvarneeraa ? Enbathai eppadi arinthukolvathu ?

  • @yuvarajikkv3995
    @yuvarajikkv3995 Před 7 měsíci

    Thanks sir

  • @ganapathiarun4194
    @ganapathiarun4194 Před 7 měsíci

    Thank you sir

  • @santhoshcbe7888
    @santhoshcbe7888 Před 6 měsíci

    நன்றி வணக்கம் சார்

  • @ariaplays8
    @ariaplays8 Před 7 měsíci

    Thanks 🙏🙏🙏🙏 sir

  • @subramaniyanshanmugam6186
    @subramaniyanshanmugam6186 Před 7 měsíci

    Thank you sir ,happy new year 🎉🎉🎉 Kovil patti farmer

  • @saravananv7408
    @saravananv7408 Před 7 měsíci

    How to farm taro disease & pests control & season & fertilizers charts

  • @RKNaturalMultiCropFarming-8269

    👍

  • @rajavgp7699
    @rajavgp7699 Před 7 měsíci

    ஐயா உங்க கருத்துக்கள் ரொம்ப பிடிச்சிருக்கு

  • @prabhuvn
    @prabhuvn Před 6 měsíci

    🙏

  • @gopalakishnangoplal2299
    @gopalakishnangoplal2299 Před 7 měsíci

    🤝👍🙏

  • @kuttieschutties.
    @kuttieschutties. Před 6 měsíci

    நாட்டு தர்பூசணி விதை எங்கு கிடைக்கும். நன்றி

  • @MuthuSamy-kv3qc
    @MuthuSamy-kv3qc Před 6 měsíci

    தர்பூசணியில் இயற்கை சாகுபடி பற்றி கூறுங்கள் சார்

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 Před 7 měsíci

    நண்பரே வணக்கம்.சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் பகுதியில் சுத்தமாக மழை இல்லை. கிணற்றிலும் தண்ணீர் இல்லை.

  • @selvarajid9402
    @selvarajid9402 Před 6 měsíci

    இயற்கை விவசாயம் மூலம் இதற்கு பிறகு நாற்று விட்டு நடவு செய்யலாமா.தே.செல்வராஜி.

  • @Chinnasamy-ji1ej
    @Chinnasamy-ji1ej Před 7 měsíci

    எனது நிலம் செம்மன் பூமி மல்லிகை சாகுபடி செய்துள்ளேன் அதில் ஊடுபயிர் சாகுபடி என்ன செய்ய இயலும் ஐயா

    • @brittoraj7169
      @brittoraj7169 Před 7 měsíci

      உளுந்து, பச்சை பயிறு, கொள்ளு,எள்ளு, முள்ளங்கி, கொத்தவரை, பீட்ரூட், தட்டை பயறு

    • @babuperumal8461
      @babuperumal8461 Před 7 měsíci

      Good evening sir. Very I formative... Wish you a very Happy New Year! Sir please let me know the type of sprayer and sprayer gun which was shown in the above clipping. I would be grateful to you sir....

  • @jaiganeshujaiganeshu4796
    @jaiganeshujaiganeshu4796 Před 6 měsíci

    கடலூர் மாவட்டம் வம்பன் 11 உளுந்து ரகம் எந்தெந்த மாதத்தில் விதைக்கலாம். இதன் வயது என்ன

  • @babuperumal8461
    @babuperumal8461 Před 7 měsíci

    இந்த வீடியோவில் காண்பிக்கப்படும் விசைத்தெளிப்பான் என்ன பிராண்ட் எங்கு கிடைக்கும்?

  • @prabaharan307
    @prabaharan307 Před 7 měsíci

    தென்னை பற்றி வீடியோ போடுங்க

    • @brittoraj7169
      @brittoraj7169 Před 7 měsíci

      நீர் மேலாண்மை குழு வீடியோ 8 உள்ளது ஐயா

  • @ravindranr6641
    @ravindranr6641 Před 6 měsíci

    அய்யா வணக்கம். நான் சிவகாசியில் இருந்து. நான் காங்கேயம் நாட்டு மாடுகளை வைத்து இயற்கை விவசாயம் ஒராய்ன்டாய் செய்து வருகிறேன். நெல் விவசாயத்தில் களை பெரும் சவாலாக உள்ளது. கலைக்கொள்ளி பயன்படுத்தலாமா? கருப்பு கவுனி போன்ற பாரம்பரிய நெல் பயிரிட்டுள்ளேன். அருகில் உள்ள விவசாயிகள் கெமிக்கல் உறங்கள் மற்றும் களைக்கொல்லி பயன்படுத்தி என்னை ஏலனமாய் பார் கிறார்கள். நான் களையை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் ?

    • @brittoraj7169
      @brittoraj7169 Před 6 měsíci

      மோட்டார் உடன் இணைந்த கோனோ வீடர் என்ற களை எடுக்கும் கருவி, மோட்டார் இல்லாத கோநோவிடர் என்று களைகளை கட்டுப்படுத்தும் கருவிகள் உள்ளது. பெண்களை வைத்து ஒவ்வொரு வரிசையிலும் உள்ள களைகளை பூமியில் பதியுமாறு காலால் மிதித்து கூட விடலாம்.

  • @chelladuraiarumugam4315
    @chelladuraiarumugam4315 Před 7 měsíci

    அய்யா வணக்கம்..
    தங்களின் விரிவான பயனுள்ள ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி..
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

  • @samyvivek8311
    @samyvivek8311 Před 7 měsíci

    "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
    ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!
    ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!"
    எண்ணிக்கை 6:24 -26
    என்ற இறை வார்தையின்படி
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
    💐🙏
    அன்புடன்
    ஆ. விவேக்

  • @LeoLeo-qs6wj
    @LeoLeo-qs6wj Před 6 měsíci

    Hi

  • @MariSuwetha
    @MariSuwetha Před 7 měsíci

    எஙகலுக்கு தண்ணீர் அதிகம் உள்ளது என்னகாய்கறி பயிர்செய்யாலாம் கரிசல்காடு

    • @brittoraj7169
      @brittoraj7169 Před 7 měsíci

      உங்கள் ஊர் மாவட்டம் மண்வளம் தண்ணீரில் உப்பு தன்மை குறித்த வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்புங்கள் ஐயா.

  • @jaiganeshujaiganeshu4796
    @jaiganeshujaiganeshu4796 Před 6 měsíci

    காரமணி - பைத்தம்பயிர் ஒன்றுதானா வெறு வெறு பயிரா
    தட்டைபயிர் - பைத்தம்பயிர் ஒன்றா
    வெறுவேறா பயிரா
    காராமணி - தட்டைபயிர் ஒன்றா வெறவேறபயிரா.

    • @brittoraj7169
      @brittoraj7169 Před 6 měsíci

      காராமணி தட்டைப்பயிறு அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான். காராமணி என்பது தட்டைப் பயிரின் இளம் பருவத்தில் அறுவடை செய்யும் வகையிலான பயிர். இதனை உணவிற்கு பயன்படுத்தும் போது அதன் மேல் தோல் மற்றும் உள்ளே இருக்கும் பருப்பு இரண்டையும் பயன்படுத்துவார்கள். இதனை பொறியல் தட்டை என்று கூறுவார்கள். தட்டைப்பயிறு என்று என்பது முழுமையான பயறு தரும் வகையிலான பயிர்.

    • @MultiRajesh85
      @MultiRajesh85 Před 4 měsíci

      ஆம் 2 ம் ஒன்றுதான்

  • @m.rameshmuthusamy8427
    @m.rameshmuthusamy8427 Před 4 měsíci +1

    மிளகாய் செடிக்கு வைக்கோல் மூடாக்கு போடலாமா சார்?

    • @MultiRajesh85
      @MultiRajesh85 Před 4 měsíci

      போடலாம் அண்ணா

  • @kalyanasundarampollamaredd746

    Thank you sir