How to file Consumer case in tamil part 1

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • Telling that the procedure and difficulties of filing the Consumer case.
    Online link to apply: edaakhil.nic.i...
    #awareness #consumerforum #howto
    Join this channel to get Contact number and access to perks:
    / @tamilscreenshot

Komentáře • 75

  • @vengatesanarunachalam5938

    Sir, வணக்கம், எனக்கு மட்டும் தான் பிரச்சனை என்று நினைத்தேன் . எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் பிரச்சினை... பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி.

  • @udhaya6822
    @udhaya6822 Před rokem +9

    அரசு அலுவலக நடைமுறையை கிழிக்கிறீங்க நண்பா.. சிறப்பு 🌹

  • @mto670
    @mto670 Před 5 měsíci +4

    இதோட விடக்கூடாது...உங்களது வீடியோ அனைவரையும் சென்றடையனும். அனைவரும் consumer court க்கு பேப்பர் எடுக்கனும்.... அப்போது தான் அனைத்து துறையிலும் இருக்கும் ஊழல் குறையும்

  • @muhammedhussain6844
    @muhammedhussain6844 Před rokem +4

    சூப்பர் சகோ வாழ்த்துக்கள் அருமையான பதிவு ❤️👍

  • @SureshSuresh-br9gy
    @SureshSuresh-br9gy Před 7 měsíci

    Useful information to all, good explanation bro

  • @jegathishvaran8462
    @jegathishvaran8462 Před rokem +2

    நல்ல பதிவு அண்ணா வாழ்த்துக்கள்.

  • @godofking6168
    @godofking6168 Před měsícem

    கேள்வி 1. அண்ணே consumer helpline appல் நுகர்வோர் ஆணையத்திற்கு புகார் செய்ய இரண்டு விதமாக உள்ளது, 1. grievance registration என்று ஒன்று உள்ளது, 2. e-daakhil என்று ஒன்று உள்ளது, இதில் எதில் புகார் பதிவு செய்யலாம் விளக்கம் தேவை அண்ணா.
    கேள்வி 2. consumer helpline appல் புகார் பதிவு செய்யும் போது தமிழில் பதிவு செய்யலாமா அல்லது ஆங்கிலத்தில் தான் பதிவு செய்யனுமா விளக்கம் தேவை அண்ணா.
    கேள்வி 3. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மனு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மாதிரி மனு PDF ஆக கொடுத்து உதவி செய்தது போல, நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் கொடுக்கும் மனு எந்த வடிவத்தில் இருக்கவேண்டும் என்று ஒரு PDF கொடுத்து உதவி செய்யுங்கள் அண்ணே. 🙏🙏

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 Před rokem +1

    Very good impermation

  • @selvaraj9693
    @selvaraj9693 Před rokem +5

    National commission ல் புகாரை பதிவுத் தபாலில் அனுப்பினேன். edaakil மூலம் அனுப்ப சொன்னார்கள். அதையும் அனுப்பிய பிறகு, எதிர்மனு தாரர்களுக்கு அனுப்ப புகார்மனு காப்பி 3 அனுப்பச் சொல்ல online ல் அனுப்பிய புகார் மனு தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளலாமே என்று சொன்னதற்கு அதை பார்ப்பதில்லை என்ற உண்மையை சொன்னார்கள். அதையும் தபாலில் அனுப்பிய பிறகு மனுவை admit செய்திருக்கிறார்கள். முடிந்தவரை consumer court க்கு போகாமல் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்..!

    • @youtubekaran61
      @youtubekaran61 Před rokem

      Puriyala bro , apo consumer court waste ah ?

    • @selvaraj9693
      @selvaraj9693 Před rokem

      @@youtubekaran61 மற்ற நீதிமன்றங்களைப் போலவே தான் கன்ஸ்யூமர் கோர்ட்களும். நஷ்டஈடு லட்சங்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே கன்ஸ்யூமர் கோர்ட்களை நாடலாம்..!

  • @Mv20249
    @Mv20249 Před rokem +1

    நன்றி நண்பரே👏👏👏

  • @CommonManRTI
    @CommonManRTI Před rokem

    சூப்பர் தல

  • @tamilwoods15
    @tamilwoods15 Před 3 měsíci

    Correct bro you said

  • @sachinkumar_98
    @sachinkumar_98 Před rokem

    sir ipo en company mela edhana case irukaa nu naa therinkikanummm....epudi pakuradhu nu oru video podunga....will be very helpful..Thank you sir

  • @Movieshorts35
    @Movieshorts35 Před rokem +1

    i am waiting part 2 anna

  • @AnandKumar-lm4wm
    @AnandKumar-lm4wm Před rokem +2

    பயனுள்ள பதிவுக்கு நன்றி.

  • @dineshagri9927
    @dineshagri9927 Před rokem

    சூப்பர் அண்ணா

  • @senguttuvanc6160
    @senguttuvanc6160 Před rokem +1

    மாரிமுத்து சகோ, என்னுடைய RTI மேல் முறையீட்டு விசாரனை இரண்டு மாதத்திற்கு முன் வந்தது. ஆணையர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். ஆனால் விசாரனை முடிவில் தகவல் அளிக்கப்பட்டு விட்டதாக இழுத்து மூடி விட்டார்கள்.
    இது ஆணையத்தின் செயல் தானே?

  • @kamalthelegendkiller
    @kamalthelegendkiller Před 6 měsíci

    Good video

  • @devadeva745
    @devadeva745 Před rokem

    Super anna 👍👍👍👍👍

  • @darkmandarkman4334
    @darkmandarkman4334 Před rokem

    Naa Ella dues clear pannitten

  • @jeevajegan6348
    @jeevajegan6348 Před 2 měsíci

    அண்ணா ஆன்லைன்ல டிரை ப்ரூட்ஸ் ஆர்டர் போட்டனா அமௌன்ட் பே பண்ணிட்டேன்ஆனாஅவங்க அவங்க டிரை ப்ரூட்ஸ் எனக்கு அனுப்பலஅவங்க மேல எப்படின்னா கேஸ் கொடுக்கிறது

  • @darkmandarkman4334
    @darkmandarkman4334 Před rokem

    Anna Vanakkam Check bounce case - petition resolution pathi video podungha......

  • @mkvtamil7716
    @mkvtamil7716 Před rokem +4

    ஐயா மாடல் காப்பி PDF கொடுக்க முடியுமா

  • @rajesharvr3803
    @rajesharvr3803 Před rokem

    நான் நேற்று நுகர்வோர் நீதிமன்றத்தில ஆன்லைன் மூலமா புகாரளித்தேன் நீங்கள் கடைசிய சொன்ன அதே காரணங்களை எல்லாம் எனக்கும் இன்னைக்கு போன் பண்ணி சொன்னாங்க. எல்லா ஊருலயும் அவங்க இப்படி தான் பண்ணுறாங்களா

    • @csm3264
      @csm3264 Před rokem

      எல்லா கோர்ட்டிலும் இதே fraud வேலைதான்.நான் வக்கீல் வைக்காம போய் கேஸ் போட்டு இருக்கேன். என்னை நாய் மாதிரி அலைய விடுறானுங்க. இந்த தேசத்தில் எளிய மக்களுக்கு நீதி கிடையாது

    • @Naveen.s007
      @Naveen.s007 Před rokem

      Bro apram enna pannenga

    • @rajesharvr3803
      @rajesharvr3803 Před rokem

      ​@@Naveen.s007 தெரிஞ்ச வக்கீல் ஒருத்தர்கிட்ட இது சம்பந்தமா ஆலோசனை கேட்டு மறுபடியும் முறைப்படி வழக்கு பதிய ரெடி ஆனேன் அதுக்குள்ள சம்பந்தப்பட்ட கொரியர் நிறுவன அதிகாரி பேசி பிரச்சினைய சுமூகமா தீர்துக்க வச்சுட்டாரு

  • @myjesusnmyself
    @myjesusnmyself Před rokem +1

    ஐயா நீங்கள் பேசுவதே சிரிப்பாக வருகிறது. பாண்டியராஜன் உங்கள் பேரா?

    • @Karthi4646
      @Karthi4646 Před rokem +1

      Enna siripu varuthu apdilam eilliyae

  • @rajeshrirajeshru1113
    @rajeshrirajeshru1113 Před rokem

    Super anna🔥🔥🔥

  • @sajidreamcinema3866
    @sajidreamcinema3866 Před rokem

    Writ online Apple pathi ennum theliva video venum

  • @gs236
    @gs236 Před 11 měsíci +1

    We are consuming electricity. So regarding electricity amount dispute can we file consumer complaint?

  • @venkateshwaraengineeringworks

    Super sir

  • @felixrajasingh1255
    @felixrajasingh1255 Před rokem

    Thambi 👍👍

  • @mrp7080
    @mrp7080 Před rokem

    Correct 💯

  • @prabaece90
    @prabaece90 Před rokem +1

    Blue sattai style🔥

  • @yuvanesh391
    @yuvanesh391 Před rokem

    Enoda பொருள் துணிக்கடையில் thiruditanga bro. Eduthathu anga work panra staff. Police complain panna visarikkvela. Cctv Camara repair. Owner staff ku support பண்றாரு. நான் consumer court ku polama.

  • @sowthammalyahaiya2548

    Sir shopping bag ku charge panrangala atha pathi konjam sollunga

  • @muthukrishnan4783
    @muthukrishnan4783 Před rokem

    Super

  • @sajidreamcinema3866
    @sajidreamcinema3866 Před rokem

    அன்னா நான் writ of mandamus fill பன்னனும் online la சின்ன சந்தேகம் இருக்கு நம்ப பிரச்சினை ய எந்த காலம்ல எயுதனும் case details or main Mater

  • @senthilkumarj5313
    @senthilkumarj5313 Před rokem

    Anna engalukku oru Eb problem irukku.4 varusama poradarom.innum onnume pann mudiyala.unga kitta pesinatha details solla mudium. Enga veettu mela eb LT line cross aguthu.edukka solli neraya application kuduthachu..but no solution still now. Pls help me brother.

  • @ssr7222
    @ssr7222 Před 11 měsíci

    நண்பா இடம் வாங்கிய பிறகு இடத்தை விற்றவர் அந்த இடத்தின் பேரில் ஒரு case வந்தது அதை கேட்டதற்கு அவர் மிகவும் மரியாதை இல்லாமல் ஓர் சக மனிதனாக கூட மதிக்காமல் மிகவும் அவமான படுத்தும் வகையில் பேசுகிறார் இது சம்பந்தமாக கோர்ட் சென்று வக்கீல் வைத்து வாதிடும் அளவு வசதி இல்லை என்ன செய்வது நண்பா இது எனது உடல் நிலையை மிகவும் பாதித்து உள்ளது

  • @manikandanrudra9485
    @manikandanrudra9485 Před 10 měsíci

    Tnstc booking office, புக்கிங் செய்யும் பொழுது அதில் காட்டப்பட்டுள்ள அமௌன்டை விட அதிகமாக அமௌண்ட் பெறுகிறார்கள் எடுத்துக்காட்டாக 500 ரூபாய் காட்டுகிறது என்றால் 540 பெறுகிறார்கள் இதற்கு நான் கோர்ட்டுக்கு செல்லலாமா?

  • @thamilantamuratukaalai6158
    @thamilantamuratukaalai6158 Před 10 měsíci

    சார் வணக்கம் எனது செல்போனில் சிக்னல் குறைவாக உள்ளது என்று கஸ்டமர் கேரிடம் பலதடவை கம்ளைன்ட் பன்னியும் அவர்கள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை.. இதற்கு கண்ஸ்யுமர் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யலாமா

  • @velumani3523
    @velumani3523 Před 7 měsíci

    Sir I had a doubt, I ordered one product in Amazon during offer time but they didn't deliver this product, they messaged me your product is lost but now the prize of this product is almost increase 200% for this issue can I complaint in consumer court

  • @sivakumar-wx2cw
    @sivakumar-wx2cw Před rokem

    சார் வணக்கம் சார் என ன வந்து என் பேரு சிவலிங்கம் சார் எனக்கு எனக்கு கூட இந்த மாதிரி நிறைய பிராப்ளம் இருக்கு சார் என்னால வந்து என்ன சொல்றது அதாவது ஒரு சிலரே ஒரு எதுக்கு இவ்ளோ தான் காசு வாங்க மாட்டேங்கறாங்க ஏமாத்துறாங்க இது நம்ம கேட்க வேண்டும் நமக்கு என்னால வந்து இருக்க கூடாதுனு ஓட முடியல கேட்டு இருந்தா எனக்கு வந்து எழுதப்படிக்க தெரியாது ஆனா இது கன்ஸ்யூமர் கோர்ட்டில் எப்படி கமென்ட் பண்ண என்ன செய்வது

  • @vengatking
    @vengatking Před rokem

    தகவல் வழங்காமல் 2ஆண்டுகளாக தகவல் ஆணையத்தில் விலுவையில் இருக்கும் போது நுகர்வோர் ஆணையத்தில் புகார் குடுக்கலாமா

  • @childmind5771
    @childmind5771 Před 11 měsíci

    ப்ரோ பேங்க்ல லோன் வாங்குவது விஷயமா கன்ஸ்யூமர் கோர்ட்ல ஃபைல் பண்றதுக்கு யார் யார் எதிர்

  • @childmind5771
    @childmind5771 Před 11 měsíci

    ப்ரோ பேங்க்ல லோன்

  • @anithasathish2050
    @anithasathish2050 Před rokem

    Oppo mobile vanganen emi la avanga sona mathuri 22000 rs mobile worth eila camera sari eila charge nikkamatinguthu naa consumer court la apply panalama

    • @TamilScreenshot
      @TamilScreenshot  Před rokem +1

      First customer care la Complaint pannunga , product defects irundhal maatri koduppanga, response illana consumer court ponga

  • @Ashokamaraj
    @Ashokamaraj Před rokem

    Sir, telegram la contact pannalama

  • @vijayanthanioruvan2352

    intha doc pdf link kodunga anna

  • @davidraja3805
    @davidraja3805 Před 6 měsíci

    இப்போது ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்யமுடியும் என்கிறார்கள்

  • @invisible2628
    @invisible2628 Před rokem +2

    Unga writ ena achi 😑?

    • @TamilScreenshot
      @TamilScreenshot  Před rokem +2

      Antha video nalla parunga, athula format sollirukkenga, this month going to apply

  • @susilak3002
    @susilak3002 Před rokem

    Annakum ethepolathan nadanthathu. Postal order 1000rs vaithirunthan. Athai 500rs mati elutha pattrinthathu. Give me your conduct no

  • @meganathankns6375
    @meganathankns6375 Před rokem

    Document upload pandrathu enaku puriyala

  • @anandchinmai6180
    @anandchinmai6180 Před rokem

    அண்ணா நான் கொடுத்த புகார் இரண்டாவது நாள் எதிர்த் தரப்புக்கு அவர்களே நோட்டீஸ் அனுப்பி விட்டார்கள்.case no and date sms மூலமாக தெரிவிக்கிறார்கள்.

    • @TamilScreenshot
      @TamilScreenshot  Před rokem

      Area?

    • @anandchinmai6180
      @anandchinmai6180 Před rokem

      @@TamilScreenshot Vellore Anna, ஆனால் நீங்கள் கூறுவது போல் இரண்டாவது முறை ஆன்லைனில் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களையும் கேட்கிறார்கள்

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD Před rokem +1

    07:02 என்ன கொடுமை சரவணன் இது 🤣

  • @Cmachennaispartans1978

    நான் சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றத்திற்கும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்
    சென்னையில் உள்ள வழக்கு பதிவு செய்த அனுபவம் உள்ள அல்லது paper work செய்து தரகூடிய நபர்கள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்
    (எனக்கு ஓதுக்கும் நேரத்திற்கு payment பன்னுவேன்)

  • @darkmandarkman4334
    @darkmandarkman4334 Před rokem

    Anna yen mobile number ku message vandhutu irukku........