#Tamil

Sdílet
Vložit
  • čas přidán 11. 10. 2019
  • Song : Thirupugazhmaalai - TNBCLC - Tindivanam
    Music & Music Direction : X.Paulraj
    Singer : X.Paulraj
    Special thanks
    Mr. Thomas C.H
    Mr. Antony Muthu
    Mr. Ransom Amirthamani
    Video making : X.Paulraj
    வாழ்க அரசியே! தயைமிகு அன்னையே!
    வாழ்வே இனிமையே! தஞ்சமே வாழ்க!
    தாயகம் இழந்த ஏவையின் மக்கள் யாம்
    தாயே என்றுனைக் கூவியே அழைத்தோம்.
    கண்ணீர்க் கணவாயில் நின்றுனை நோக்கி
    கதறியே அழுதோம் பெருமூச்செறிந்தோம்
    ஆதலால் எமக்காக பரிந்துரைப்பவரே
    அன்புடன் எம்மைக் கடைக்கண் பாராய்.
    உம்திரு வயிற்றின் கனியாம் இயேசுவை
    இம்மை வாழ்வின் இறுதியில் காட்டுவாய்
    கருணையின் உருவே தாய்மையின் கனிவே இனிமையின் தருவே கன்னி மரியே. ஆமென்
  • Hudba

Komentáře • 56

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před rokem +1

    மரியே வாழ்க 🎉🎉

  • @madonaxavier4876
    @madonaxavier4876 Před 9 měsíci +1

    Love my Mother...

  • @Vincent-fw3gc
    @Vincent-fw3gc Před 11 měsíci

    மிக மிக இனிய ஜெபப் பாடலுக்கு நன்றி சகோ.
    மிகவும் அருமை.
    வாழ்த்துக்கள் பல.

  • @pathinathan2195
    @pathinathan2195 Před 9 měsíci +1

    good

  • @jessiekamala3467
    @jessiekamala3467 Před 2 lety

    தேவ தாய்க்கு அருமையான புது பாடல்..
    தொடரட் டும் இசை பணி சகோதரரே 💐💐💐👏

  • @joeshe1000
    @joeshe1000 Před 2 lety

    அருமை ... இனிமை... வாழ்த்துக்கள்... பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம்... இறைவனின் ஆசீர்...

  • @annika.......
    @annika....... Před 10 měsíci

    Super voice sir super music Director sir super music sir super song sir 🙏👍👏👍👌👍👏 congratulation sir 🙏👍👏👍👌👍 by Irudayaraj villupuram.super beautiful voice sir 🙏👍👌

  • @antonylourduxavier6512

    Ave Maria 🙏

  • @raniraja754
    @raniraja754 Před 3 lety

    பாடல் மிக மிக அருமை w

  • @gnanaoli9777
    @gnanaoli9777 Před 4 lety +5

    மயிலிறகால் வருடும் பாடல் வாழ்க அரசியே அனைவரையும் ஆசிர்வதியும் 🙏🙏

  • @thomasch28
    @thomasch28 Před 4 lety +4

    வாழ்க அரசியே! தயைமிகு அன்னையே!
    வாழ்வே இனிமையே! தஞ்சமே வாழ்க!
    தாயகம் இழந்த ஏவையின் மக்கள் யாம்
    தாயே என்றுனைக் கூவியே அழைத்தோம்.
    கண்ணீர்க் கணவாயில் நின்றுனை நோக்கி
    கதறியே அழுதோம் பெருமூச்செறிந்தோம்
    ஆதலால் எமக்காக பரிந்துரைப்பவரே
    அன்புடன் எம்மைக் கடைக்கண் பாராய்.
    உம்திரு வயிற்றின் கனியாம் இயேசுவை
    இம்மை வாழ்வின் இறுதியில் காட்டுவாய்
    கருணையின் உருவே தாய்மையின் கனிவே இனிமையின் தருவே கன்னி மரியே. ஆமென்

  • @sahayamary7635
    @sahayamary7635 Před 10 měsíci

    Beautiful meaningful melody song ❤️❤️ video making is nice ❤ur voice is so nice Anna 🙏🙏❤️

  • @solomonpeter8033
    @solomonpeter8033 Před 10 měsíci

    Super brother congratulations God bless you accordion peter potla

  • @smartsamayal4338
    @smartsamayal4338 Před 2 lety

    So peaceful to hear &I love the song Mariye vazhga

  • @danielraja3978
    @danielraja3978 Před 3 lety

    👑👑👑👑👑🎵🎶🎼🎸🎺🎻🎹🎷wonderful of Grace Ave maria

  • @arockiajanciranis8710
    @arockiajanciranis8710 Před 3 měsíci

    Super anna ❤❤💐💐👍

  • @nirmalam7428
    @nirmalam7428 Před 4 lety +2

    கிருபை தயாபத்து
    மந்திரம். இசை கோர்ப்பு அருமை .!!!

  • @AlphonseG
    @AlphonseG Před 3 lety +1

    Wonderful XP. Thank you ..

    • @XPaulraj
      @XPaulraj  Před 3 lety

      Thanks a lot brother
      God bless

  • @miraclejesus1436
    @miraclejesus1436 Před rokem

    Awesome

  • @ChristoCreations
    @ChristoCreations Před 3 lety +1

    Nice sir

    • @XPaulraj
      @XPaulraj  Před 3 lety +1

      Thanks a lot brother
      God bless

  • @stephenstanislaus2108
    @stephenstanislaus2108 Před 4 lety +3

    It's amazing beautiful singing good composition congrats to co singers thank you sir may Almighty God be with you always

  • @jevincreation6160
    @jevincreation6160 Před rokem

    Nice brother

  • @antonyjesuraj1524
    @antonyjesuraj1524 Před 2 lety +2

    SUPERB..Very Touching..GOD bless you..

  • @sahayamary7635
    @sahayamary7635 Před 2 lety +1

    Ave Maria 🙏❤️💐 nice song Anna 🙏❤️ lyrics and music is also nice 🙏❤️ur voice is also superb 🙏❤️ Anna

  • @josephinepanneer604
    @josephinepanneer604 Před 3 lety

    Appadiyae, Madhavai kan kolla kaatchiyaal kandaal, eppadi manam negzhilnthu eruppomo appadi erkkirathu.
    Melodious. Paulraj, your voice is very apt for this song

    • @XPaulraj
      @XPaulraj  Před 3 lety

      Thanks a lot Akka
      God bless

  • @joeshe1000
    @joeshe1000 Před 3 lety +1

    வாழ்க மரியே... வாழ்க அரசியே... வாழ்க அன்னையே... வாழ்க தஞ்சமே... அருமையான பாடல் வரிகள்... இனிமையான இசை... ஆனந்தமான குரல்.. அற்புதமான இசைக்கலவை... கண்ணிற்கினிய ஒளிக்கலவை... மனதினில் அசைவாடும் இனிய இசை... வாழ்த்துக்கள்... நன்றி...

    • @XPaulraj
      @XPaulraj  Před 3 lety

      Thanks a lot Joe
      Ave Maria

  • @allwinderrick2940
    @allwinderrick2940 Před 2 lety +1

    My sweet favorite song amma Ave Maria 🙏😘❤

  • @fatherkumarraja
    @fatherkumarraja Před 3 lety +2

    Dear Paulraj, how can I appreciate and thank you for this wonderful composition and singing. It is a great service to the Tamil speaking church. God bless you. I invoke upon you God's abundant blessings for your unassuming work. Fr. Kumar Raja.

    • @XPaulraj
      @XPaulraj  Před 3 lety

      Thanks a lot Fr for your compliments and blessings
      Have a good day

  • @joeshe1000
    @joeshe1000 Před 3 lety +1

    அற்புதம்.... மனதை உருக்கும் இனிமையான பாடல்... அனைத்தும் அருமை.... வாழ்த்துக்கள்... இன்றைய நாள் மீண்டும் கேட்பது பொருத்தமானது... மரியே வாழ்க! மரியே வாழ்க! மரியே வாழ்க!

  • @jacintharani5245
    @jacintharani5245 Před 3 lety +3

    Wonderful voice and composing 😍

    • @XPaulraj
      @XPaulraj  Před 3 lety

      Thanks for your encouragement
      God bless

  • @nishapetricia5192
    @nishapetricia5192 Před 4 lety +1

    Prayerful sir. Thank you for that beautiful composing.

  • @johnbosco4055
    @johnbosco4055 Před 3 lety

    John Bosco

  • @thomasch28
    @thomasch28 Před 4 lety +1

    wonderful sir amazing music...thanks

  • @sr.pramilampf4181
    @sr.pramilampf4181 Před 4 lety +1

    Dear sir paulraj your music and the songs are superb ...keep producing

  • @sharmi5949
    @sharmi5949 Před 4 lety +1

    மனதிற்கு இனிய பாடல்
    சிறப்பான இசையமைப்பு.
    நன்றி

  • @vijibosco
    @vijibosco Před 4 lety +2

    Superb music

  • @junobarbara3877
    @junobarbara3877 Před 4 lety +1

    Nicely sung

  • @singerrikshitha1009
    @singerrikshitha1009 Před 3 lety +1

    Nice Song

  • @dominicsavioarockiam3221

    Very nice. Thanks.

  • @17SPR
    @17SPR Před 4 lety +1

    Voice super.

    • @XPaulraj
      @XPaulraj  Před 4 lety

      Thanks for your encouragement

  • @karlin8406
    @karlin8406 Před 4 lety +1

    Nice sir..Ave Maria..

  • @AlphonseG
    @AlphonseG Před 3 lety +1

    Wonderful XP. Thank you ..