Low price car music system | car mirror system| Coimbatore Old Market | Namma MKG | Car Audio system
Vložit
- čas přidán 25. 08. 2024
- SS Car Zone :
Shop No.18
Ukkadam Old Market
Coimbatore
Ph. No : 9003892929 / 6382323122
To Contact Namma MKG Channel :
🛑 இது கடை நம்பர் இல்லை 🛑
Namma MKG : 6383971447 ( ONLY Whatsapp )
🛑 This is not Shop number 🛑
Mail : chennaimedia145@gmail.com
Gears I use :
1. Primary Camera : amzn.to/3oOOzMP
2. Action Camera: amzn.to/3fiRaLw
3. Audio Mic / Recorder : amzn.to/3vjKSkp
4. Prime Lens : amzn.to/34gFx1C
5. Laptop : amzn.to/3fM5ifh
6. Primary HardDisk : amzn.to/3vkRf7f
7. Secondary HardDisk : amzn.to/34gBS3G
8. Phone : amzn.to/34fBjHn
Our Other Vlogs :
1. தயாரிப்பாளரிடமிருந்து 100% Cotton sarees | cotton sarees market | direct manufacturing : • தயாரிப்பாளரிடமிருந்து ...
2. low cost agri machines | விவசாய கருவிகள் | agriculture machines | Cheapest agri machines :
• low cost agri machines...
3. Cheapest Brand Shoes Market : • Cheapest Brand Shoes M...
4. Cheapest GAMING PC build | Gaming laptop | குறைந்த விலையில் : • Cheapest GAMING PC bui...
5. Cheapest Car Alloy Wheels Market | குறைந்த விலையில் Car Spares:
• Cheapest Car Alloy Whe...
MOWGLI
Facebook - / mowgli145
Instagram : / mowgli_ka_googly
DISCLAIMER: The information provided on this channel and its videos is for general purposes only and should NOT be considered as professional advice. We always try our best to provide accurate information but please note that we are not a licensed professional or a medical practitioner so always make sure you consult a professional in case of need. All opinions expressed here are our own and we are not compensated by any brand, advertiser, PR representative or affiliate for the same unless explicitly stated in our videos and/or description box. We never try to push products on anyone but we do make recommendations based on our personal experience. All the content published on this channel is our own creative work and is protected under copyright law
#nammamkg
I went to the same Shop Last month,this guy I too genuine and good in business
Really it's worth
Bro CZcams videos ku nalla thaa pesuragaa already pathu iruken intha Shop 18 ethu matum illa elame price video la onu nerula ponaa athu illa athu vera ethu veranu soluraga not only this shop elarum apdithaa soluragaa 👍☠️
தம்பி பெஜர் பண்ணிக்கமே கேட்டடுக்கெல்லமே டாக்கு டக்குன்னு சொல்றாரு சூப்பர்
இந்த கடையில் வாங்கும் போது பார்த்து உஷாரா வாங்குங்க மக்களே நான் ரெண்டு ஸ்பீக்கர் வாங்கின ரெண்டு நாள் மட்டும்தான் வேலையே செஞ்சது 😭😭😭
போலியான பொருட்கள் கம்பெனி பொருளில் இரண்டாம் காப்பி மூன்றாம் காப்பி மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது
Pro திருபூர் ல ஸ்பீக்கர் கடை இருந்த வீடியோ போடுங்க ப்ரோ ப்ளீஸ் 👍👍
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
வெளி கடை விலை என்று அதிகமாக தான் சொல்கிறார்கள்... முழுவதுமாக நம்ப வேண்டாம்...
Anna semma video 📹 thambe speech Vera level 👌
Copy edition விலை கம்மியா தான் இருக்கும். Don't compare to original system
😂😂😂💯
Correct thaanka😂😂
அந்த கடைக்கு பக்கத்தில் இருக்கும் கடையில் போய் விழ கேட்டால் அதை விட நல்ல பொருள் மற்றும் விலை குறைவான பொருள் கிடைத்தது
Ena bro solringa
Fake
சூப்பர் தம்பி 👍👍👍 வாழ்த்துக்கள்
Sarari strome side mirror and head light and some accessories available?
I20 Asta Car Accessories video poodunga boss...LED interior decoration also
bro inga oru rate sollringaaa ukkadam kula vanthu keata high rate soldringaaaa neega sonna price ku woofer, steering nan vanga ready bro neega sonna price ku atha thara ready ah woofer la nerla vanthu keata 5000 soldringaaa, business trick ah
Bro
PC ku diwali discount ku vdo podunga bro
And more gifts
In gandhipuram
MKG bro coimbatore car system service shop review panuga bro use full ah erukum nerayaperuku
Sure pa🙏🙏🙏
Bro Super bro Thanks bro Apdiye Antha Scrap car Parts Podunga Bro.
Old market N.A AUTO spare video podunga bro
சூப்பர்
Tata Indica side mirror red bro
Sports mono steering how much coast bro. Santro Ls zip plus car
Unga video super bro
Bro engalukku ellam ukkadam old market enga irukunu theriyathu appo eppadi porathu map link iruntha nalla irukum from near by palakkad
கொடுத்துட்டு தான் மறு வேலை பாப்பானுங்க
Bro entha shop la ninga first yea oru video poturukinga thana
Nano car spares parts price review panuka
Bro itha install panna nalla technician ah suggest panna sollunga bro apo than nanga anga vanthu install panna easy ah irukum pls
Anna omni van ku frind 4inch speaker kidaikuma enna prize
Anna hevy vachile bharatbenz eicher mahintra ahokleylant accerise decar center eruntha video putuinga anna
Sure bro will try to do soon 🙏 keep supporting ✨
Ford ikonke intha display fix panna mudiyuma
Super vera level video
Thambi ellathukum irukum sollitu na kuv100 car ku kettapa illenu sollitu
Ok
Tavera head light irukka bro..
Car kondu vandha fix panni tharuvangala bro???
Super anna😇
Bro🚚🚚 Tata ACE ku intha shop la kitakkumma? Bro
RTO OFFICE LA KEDAIKKUM
Super 👌👌
Super g
I need tata nano car stereo under 400, wheel cap, car drl light.
Thambe rate koda soldrapla
TATA TIGOR SIDE MIRROR ( 2017 modal) இரண்டு என்ன விலை தம்பி. ( LEFT & RIGHT) கொரியரில் அனுப்ப முடியுமா.
Center lock how much last price brother
💕💕
Bro ava solrathy ellame ok velila 7 to 8 thousandku pioneer bro ithu 2nd quality so rate theriyama veli rate veli ratenu viewers aa yemathathinga velila angha brand enna ratenu pathutu sollunga please
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை
Super da thambiiii
இவன்கிட்ட போகாதீங்க நேரில் போனால் பேசவே மாட்டான் west
computer accessories low budget make video
8 இன்ச் சப்பு ஸ்பீக்கர் எவ்ளோ வருது நண்பா
Intha shop la fit panni kudupangla car eduthutu polama
Dainty car speakers 6x9 kedaikkuma
RD company speaker ena rate bro
9.37 non android set பெரும்பாலான கடைலயும் 3500 தான் தம்பி
இவர்களே லோக்கல் சேட்டு கிட்ட ஒன்று ரெண்டு பீஸ் தான் வாங்குவாங்க இவங்க கிட்ட ஹோல்சேல் வியாபாரிங்க வாங்கிட்டு போறதா சொல்லரான்
Bro N. A CAR accsoryes podunga that is also in ukkadam
Bro enaku omini headlight venum latest model amount evlo Idappadi delivery available bro
Hi brother
இந்த வீடியோவுல டோர் வைப்பர் 400 ரூபாய் சொல்லுகிறான்.
ஆனால் நேர்ல போய் கேட்டால் ₹700-க்கு கம்மியா வராதுன்னு சொல்றாங்க
Hai bro
Home delivery Iruka??
Video laa oru rate solaraga shop laa oru rate solaraga don’t believe it
Vista panel price
Bro first comment
Delivery available
ஓகே தாங்க எனக்கு கேட்கிறது கொடுக்கத்தான் மாட்டேங்குறாங்க மூணு மாசமா நானும் கேட்டுட்டு இருக்கேன் ஸ்டாக் இல்ல இன்னும் வரல அதான் சொல்றேன் இப்ப வேற வேலைய பாத்துட்டு இருக்கின்றேன்
Naa apdiyea bike ku pooduga
Harman music system Iruka
Noodles mat for car
Super bro good information 🔥🔥🔥
எங்கள் ஏரியா வில் 17000ஆகிவிட்டது.but cheap?
ஆட்டோ கிலாஸ் பேர் இருக்கு தம்பி
Cod irukka sr
Hi Bor
💖💖💖💖💖✌🏻✌🏻
intha shop name enna broo
புரோ கடை போன் நம்பர் கிடைக்கும புரோ
Intha paiyan kitta na android vagina solra appo 2gb ram nu sollitu 1 gb ram mathi koduthuta
குடுதுட்ருக்கோம் சுமார் ஒரு 85தடவை
நீ நீங்க சொன்ன எல்லாமே கரெக்டுதான் ஆனா நேத்து தான் நான் நேரில் போய் எல்லா பொருளுக்கும் விலை கேட்டேன் ஆனால் எல்லாப் பொருளுக்கும் வீடியோவில் சொல்லும்படி விலை சொல்வது இல்லை அங்கே 2000 ரூபாய் அதிகமாக தான் சொல்லுகிறாண்
Atha bass tube home delivery panna mudiyumaa
நண்பா போன வீடியோ மாதிரி இந்த வீடியோவும் ஏமாத்திட மாட்டாங்களே ஏன்னா பழைய மார்க்கெட் போன டைம் போயி வீடியோ உள்ள சொன்ன விலையை விட அதிகமாக சொன்னாங்க நண்பா
Ama broo...same
Sir neenga video la patha product a vanguna adhe price than vera edhavadhu patheengana adhe price varadhu thane all items video la poda mudiyadhu sir
Appadi ungalukku edhavadhu nadanthirudha sorry
Child labour ra
What is the cost of Hundai Eon speaker.
Coimbatore laa job erudha sollu gaa bro?
Fack bro call pana not attend
Unmaiya eruintha call atten pananum
Call panna no response 👎
1
Copy edition
ஏன்டா களவாணி தன்னம் பன்றாங்கெ
Don't go 140 Car spare shop they are cheaters I lost my money
Very poor product speaker
Careful spent money Fack copy. product. Same original but not original. From China ::: one two month use n throw
Intha video la vara oru product kooda original or famous brands kedayathu 😅..3M mirror ku bathila 3R nu potruku 😂plus intha touch screen Namma add panna mudiyathu additional wiring pannanum
Feck vediyo
Super
Indica v2 ls model car ku accessories iruka
ஏப்பா தம்பி நீங்க வேற கடையில போய் கம்பெனி பொருள் ஒரிஜினலா வாங்கி பயன்படுத்திக் கொள் விளம்பரப்படுத்தும் கடையில் எதுவும் ஒரிஜினல் கிடையாது எல்லாம் சைனா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது அதுதான் எங்களிடம் 1400 ரூபாய் வெளியில் 3 ஆயிரம் ரூபாய் 4,000 ரூபாய் என்று ஒரிஜினலுக்கு கம்பேர் பண்ணி விளம்பரம் செய்யப்படுகிறது