Kalidasan Kaadhal Kaana|காளிதாஸன் காதல் காண| Pavithra Narayanan| Priya Mohan| Tamil Full Audio Book

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2024
  • Kaalidasan is an upright politician, while Kaarthiyaayini belongs to a political family but is involved in business. What happens when their lives intertwine? Kaalidas, who is single in his forties and uninterested in marriage, unexpectedly falls in love with Kaarthiyaayini. Let us witness the tale of Kaalidasan’s love in this audiobook
    #tamilaudiostorybook #tamilaudionovels #tamilaudiobooks #tamilnovelsonline #priyamohan #pavithranarayanannovels #kaatrodupesumkadhaigal #kaalidas #kalidasan #kalidasankadhalkaana
    #tamilnovelstories
  • Zábava

Komentáře • 206

  • @malar5062
    @malar5062 Před 6 dny +33

    எனது மன அழுத்தத்தை குறைக்கும் குரல் பிரியா வாழ்க வளமுடன் இன்னும் நிறைய கதைகள் நீங்கள் படிக்கணும் நாங்க கேட்டு சந்தோஷமாக வேண்டும் ❤❤❤❤

    • @suseelagovindan8429
      @suseelagovindan8429 Před dnem

      ககதையும்குரலும்மிகமிக அருமை

  • @alageshamma1667
    @alageshamma1667 Před 7 dny +76

    ❤❤❤ Hai girl நான் இப்ப தான் வீழ்வேனென்று நினைத்தாயோ பாகம்2 கேட்டுட்டு இருக்கேன் அதுக்குள்ள இன்னொரு நாவல் உங்க வாய்ஸ்க்கு நான் addict . ஒவ்வொரு நாவல் யும் உங்க வாய்ஸ் கூட நான் travel panuven athu semma feel I really enjoyed the moment I LOVE YOU so much baby நான் இன்னைக்கு தான் முதல் முறை comment panren அதுவும் என் பிரியாவுக்காக love you baby take care of yourself Time is 12.11am so good morning baby 🌄

    • @rosedavid5372
      @rosedavid5372 Před 7 dny +3

      Super mam super super ❤❤❤

    • @kavithavishnu2790
      @kavithavishnu2790 Před 6 dny +2

      ❤❤❤❤❤❤❤❤❤

    • @sukuwasuseela4598
      @sukuwasuseela4598 Před 6 dny +3

      Priya dear always rockstar honey❤❤God bless u🧚‍♂️

    • @subramani3373
      @subramani3373 Před 6 dny

      Hi Priya ❤

    • @suseelagovindan8429
      @suseelagovindan8429 Před 5 dny +1

      பவித்ரா மேடம் கதையுடன் ‌உங்கள் குரல் ‌அற்புதம்

  • @thikavel1453
    @thikavel1453 Před 6 dny +14

    Hi mam thank you so much for priya mam voice come bake mam வீழ்வேனென்று நினைத்தாயோ இப்பதான் கேட்டு முடிச்சேன் உடனே அடுத்த நாவல் தேங்க்யூ பிரியா மோகன் mam நான் உங்க வாய்ஸ்ல எவ்ளோ பிடிக்கும் எனக்கு மட்டும் தான் தெரியும் love you so much mam ❤❤❤❤

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq Před 6 dny +28

    அச்சே இவ்வளவு நேரம் எப்படி நான் பார்க்கமே பொனேன் என் அன்பு சகோதரி ப்ரியா குரலில் கதை

  • @achu7050
    @achu7050 Před 6 dny +12

    தாஸ் ஒவ்வொரு முறையும் கண்ணா னு கொஞ்சும் போது நான் காலி. அவ்ளோ கியூட்❤❤❤❤❤.

  • @malavelu9966
    @malavelu9966 Před 4 dny +4

    🎉🎉 காளிதாசின் எதார்த்தமான பேச்சு,கார்த்திகண்ணா,காளிதாசின் இடையே மென்மையான காதல் பேச்சு,பொருள் பொதிந்த கவிதை பாடல்கள் அருமையோ அருமை,பிரியா மேம் குரல் மென்மேலும் கதையை மெருகு ஏற்றியது,ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @ranjitha1234-pn7gv
    @ranjitha1234-pn7gv Před 5 dny +5

    நான் ரோம்பா தனிமையைள் இருந்தேன் ஆனால் உங்கள் குரல்லும் கதையும் எனாக்கு துணை யானுது நண்றி 😊

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq Před 5 dny +5

    பவிம்மா உங்களின் நாவல் எப்பொழுதும் போல இப்போதும் மனதில் நீங்கா இடம் பிடித்தது விட்டது அதுவும் எனக்கு பிடித்த கவிதை+பாடல் வரிகள் அருமை சகோதரி.

  • @sabeetha4910
    @sabeetha4910 Před 6 dny +15

    வாவ் அருமை ரொம்ப பிடித்த கதை ❤ ப்ரியா குரலில் 🎉

  • @tamilarasi3802
    @tamilarasi3802 Před 6 dny +17

    பவித்ரா ❤🎉
    பிரியா குரல் பார்த்தவுடன் சேனலை சப்கிரைசன் பண்ணி கொண்டு கதை கேட்க ஆரம்பித்து விட்டேன் எனக்கு மிகவும் பிடித்த குரல் பிரியா குரல்
    கதை அருமை ❤🎉😊

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Před 6 dny +8

    Beautiful beautiful beautiful story. Narration superb superb superb. Awesome 🙌🙌🙌🙌🙌👌👌👏👏👏👌👌🙌🙌🙌

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 Před 7 dny +23

    Wow Superb 👌 பிரியாவின் குரலில் நாவல் மிக்க மகிழ்ச்சி❤🥰😍

  • @pkp708
    @pkp708 Před 6 dny +15

    பவிமா நலமா நலம் அறிய ஆவல் நீண்ட இடைவெளி ஒரு வழியாக சந்தித்து விட்டோம் உங்கள் கதையின் மூலம் அதுவும் நம்ம favourite RJ ப்ரியா தோழியின் மயக்கும் குரல் ஓசையுடன் நன்றி both of you welt again ❤️🎉❤️🎉❤️🎉❤️🎉

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  Před 6 dny +6

      Helloo! Epadi irukenga. Nan Nala iruken. Quite busy with works and writing. Adhan Inga varala. Stories coming on the way! Kadhai ketu solunga☺️ take care.

    • @pkp708
      @pkp708 Před 6 dny +2

      Sure sis thank you for your sweet reply

    • @kannanl4342
      @kannanl4342 Před 3 dny

      வணக்கம் பவி.. எப்போ எப்போன்னு ஆவலாக காத்திருந்தேன்.. ஆனா உடனே கேட்க முடியலை..😔😔😔

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  Před dnem +1

      @@kannanl4342 neram irukumpodhu kelunga, ☺️ ingaye Thane irkum

    • @kannanl4342
      @kannanl4342 Před 19 hodinami

      @@KaatrodupesumKadhaigal 💖💖💖

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Před 6 dny +10

    சூப்பர்❤தேங்ஸ் பவிமேம்❤ஹாய் செல்லம் அசத்திரிங்க ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி ப்ரியா❤தேங்யூ❤

  • @sahkiraparveen7679
    @sahkiraparveen7679 Před 3 dny +1

    மிக அருமையான கதை பிரியா மோகன் வாய்ஸ் சூப்பரா இருக்கு தனிமைக்கு இனிமையா இருக்கு 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 Před 6 dny +9

    ❤❤❤சூப்பர் ப்ரியா கதைஅருமை😅😅😅

  • @manikathira1973
    @manikathira1973 Před 5 dny +3

    அழகான நாவல் நீண்ட நாளைக்கு பின் உங்கள் குரலில் வாழ்த்துக்கள் 🥰🥰🥰👌👍

  • @mangaik4302
    @mangaik4302 Před 6 dny +10

    பிரியா மோகன & பவித்ரா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @shobanaammu7542
    @shobanaammu7542 Před 6 dny +3

    Amazing novel, I thoroughly enjoyed ❤, especially kalidas's character

  • @sornalakshmis2048
    @sornalakshmis2048 Před 3 dny +1

    கதை அருமை பிரியா குரலில் மிக மிக அருமை மிகவும் பிடித்தது🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sashykrishnan6900
    @sashykrishnan6900 Před 6 dny +5

    Pavitra sis thank you so much for uploading this story..Kalidasan and karthi love made me smile thruout the story❤❤ acho enake love pannalam polleye thonuchu😅.. priya sis unge voice semme darling..ninge enthe utube channel Kathei vasichalum kandipa keppen.. best wishes to both🎉❤

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 Před 6 dny +4

    நீண்ட நாட்களுக்குப் பிறகு கதை. சூப்பர் நாவல் ❤❤❤

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt Před 6 dny +4

    கதை மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm Před 6 dny +8

    Priya mohan voice eppaaa❤❤❤❤❤❤❤....... superb story ❤❤❤

  • @narmathasintha7380
    @narmathasintha7380 Před 6 dny +7

    Thank you very much Priya and Pavithra sister 🎉🎉🎉🎉🎉

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 Před 6 dny +4

    Cute novel, asusual stylish reading Priya. Dialogue inbetween songs and poetry very apt. Kalidos _ karthikayini memorable. Congrats author and Priya 🎉🎉

  • @bnithya1991
    @bnithya1991 Před dnem

    Crazy on this lovely pair- Kalidas and Karthi 😍😍😍 Wonderful listening experience👌👌👌 Fantabulous writing and excellent voice over👏👏👏 Kavidhai, pattu ellame avvalavu azhagu😍🥰 The bond between friends - soo lovely and cute 🥰 Sivagami amma and her Kanna 👌👌 Kalidas and his Kanna and Kannamma🥰 Rombha niraivana kadhai🎉🥳🥳🥳

  • @yogalakshmi2259
    @yogalakshmi2259 Před 6 dny +3

    Adadaada.
    Vange vange, Dynamic duo.
    Pavitra and Priya....
    Will revert after this treat

  • @shenbagavalli6779
    @shenbagavalli6779 Před 5 dny +4

    story superma❤❤ priyamohanvoice rombha pidikum

  • @suguna251
    @suguna251 Před 6 dny +3

    Kathai romba arumaiya irunthuchi intresting love story vaasipu arumai thank you 🥰🥰🥰

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 Před 6 dny +8

    Pavithra vs Priya wow, thank you 🎉

  • @indhubala5106
    @indhubala5106 Před 6 dny +5

    சூப்பர் கொஞ்சம் அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் 🎉🎉🎉

  • @deeparaja3406
    @deeparaja3406 Před 5 dny +2

    Wow superb கதையும் குரலும் அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤

  • @user-rn8qr6iq5p
    @user-rn8qr6iq5p Před 5 dny +2

    நான் கேட்டு விட்டேன் சூப்பர் உங்கள் குரல் எப்பொழுதும் இனிமையே

  • @yogasreeram
    @yogasreeram Před 6 dny +9

    Love you Priya sister.u r the queen 👑 of RJs❤ wherever I saw ur name,I automatically hear ur audio novels.we are expecting more and more novels from u🎉🎉🎉🎉🎉

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 Před 6 dny +6

    வாவ் சூப்பர் பிரியா அடுத்த கதை சீக்கிரம் போடுங்க பிரியா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பிரியா

  • @anisparitha2999
    @anisparitha2999 Před 6 dny +4

    செம குரல் ❤❤❤❤❤❤❤
    கதை மிகவும் அருமை ❤❤❤

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 Před 5 dny +2

    Hai super pavi ma ❤❤❤❤ vizhvenenru ninaithayo ivalo sikiram ethir pakkala thanks pavi ma,priya sis voice rocking ❤❤❤❤take care both of you ❤❤❤❤❤

  • @KumarKumar-hp5vw
    @KumarKumar-hp5vw Před 6 dny +7

    😍😍😍😍😍😍😍 priya akka voice super❤❤❤

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 Před 5 dny +2

    Hi pavithara mam ungal kathai romba pidikum Priya mohan voiceyil pottatharku rom thanksba

  • @anbualagan8647
    @anbualagan8647 Před 7 dny +7

    Wow priya voice,
    Pavi Mam story 🎉🎉sema

  • @Porkodi-mc8pc
    @Porkodi-mc8pc Před 5 dny +4

    Very nice super❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @raviathbasariya9552
    @raviathbasariya9552 Před dnem +1

    Love you Priya. Im your big fan. Im addicted your voice..❤❤❤

  • @achuparthi67
    @achuparthi67 Před 3 dny +1

    Adicted to priyamohan voice.... Innum neriya novels poduga priya sis.....

  • @vijayalakshmit4188
    @vijayalakshmit4188 Před 5 dny +1

    கதை அருமை அருமை ஆனால் குரல் அதைவிட அருமை அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉

  • @muthulakshmi3632
    @muthulakshmi3632 Před 6 dny +3

    Hai Priya, intha kathai mikavum sirappu. un kuralil ketpathu athaivida sirappu.kaalidasanku nee kudutha kural Ada ,ada.meimaranthu vitten.ungal sevai thodarattum.

  • @BhavaniS-kw3yp
    @BhavaniS-kw3yp Před 6 dny +4

    Wow Priya Mohan voice kavithai super I am very happy happy happy happy happy happy happy happy happy happy happy happy happy

    • @BhavaniS-kw3yp
      @BhavaniS-kw3yp Před 6 dny +1

      ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 Před 5 dny +2

    Story super pavi ma ❤❤❤❤ adutha story ku waiting 😊❤❤❤❤

  • @lathasatthi2455
    @lathasatthi2455 Před 6 dny +5

    Nice story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 Před 6 dny +5

    Tq Priya super nice story 🙏🙂🌹🌹🌹🌹🌹🌹

  • @user-rj2wj9dy4d
    @user-rj2wj9dy4d Před 6 dny +5

    Welcome Priya.Voice super

  • @user-eu9po5vs3i
    @user-eu9po5vs3i Před 6 dny +7

    வாங்க வாங்க உங்களை எதிர் பார்த்து கொண்டு இருந்தேன்

  • @saranyabarani726
    @saranyabarani726 Před 4 dny +1

    உங்க குரலுக்காகவே கேட்க ஆரம்பித்துவிட்டேன்

  • @user-yb6qm9yg7p
    @user-yb6qm9yg7p Před 6 dny +4

    Waiting for part2 Rajiv story

  • @JayJaysudha
    @JayJaysudha Před 5 dny +3

    பவித்ரா மேம் கவிதை எழுத....
    டார்லு கவிதை வாசிக்க .....
    நாங்கள் எல்லாம் மெய்மறக்க....
    கவித...
    கவித...

  • @sangeethalatha4302
    @sangeethalatha4302 Před 5 dny +1

    வாவ் சூப்பர் சிஸ், கதையை கேட்டுட்டு வரேன்

  • @user-mn2ti5vo2q
    @user-mn2ti5vo2q Před 6 dny +6

    Wow superb akka❤❤❤

  • @bnithya1991
    @bnithya1991 Před 5 dny +1

    @2:36:21 Ella vidhathilayum indha Kalidasah neenga rombha azhaga characterize panni irukkeenga Pavi🎉🥰 Nathigam pesinalum unmai dhane🙌🙌🙌

  • @reethubalakrishnan2107
    @reethubalakrishnan2107 Před 6 dny +5

    Parthiban kanavu enga sis...this story is good...

  • @poorniboopathi5161
    @poorniboopathi5161 Před 5 dny +3

    Unga voice is amazing lovely interesting ❤❤❤❤❤❤ sis you so sweet ❤❤❤❤❤

  • @priyasubramani1853
    @priyasubramani1853 Před 6 dny +6

    Super sister 👍

  • @karthickchitra8872
    @karthickchitra8872 Před 6 dny +3

    Kadhai super priya voicela potathuku thanks

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 Před 5 dny +2

    கதை மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-uh6gk1og4x
    @user-uh6gk1og4x Před 6 dny +8

    Hi Priya good morning sis ok thanks 👍👍👍👍 கதை கேட்பதற்குவந்விட்டேன்சகோவழ்த்துகள்சகோவழ்த்துகள்❤❤

  • @bnithya1991
    @bnithya1991 Před 5 dny +2

    @2:14:07 Just wow Pavi👏👏👏 Excellent writing😍😍😍

  • @rosedavid5372
    @rosedavid5372 Před 7 dny +6

    Welcome Priya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @veluvsmrp7879
    @veluvsmrp7879 Před 6 dny +7

    Hi priya sis thank uand thank u pavi sis❤❤❤❤

  • @sundaramathi8426
    @sundaramathi8426 Před 6 dny +3

    நாவல் அருமை செம .......

  • @keerthanarajendran4849
    @keerthanarajendran4849 Před 6 dny +3

    Novel writer wow ❤

  • @siva.k3428
    @siva.k3428 Před 6 dny +8

    I♥️priya

  • @ROSHANSFUN
    @ROSHANSFUN Před 5 dny +2

    Pavi dear...u r amazing❤
    Priya dear...u too❤

  • @aathisri5331
    @aathisri5331 Před 6 dny +2

    Priya sis, ur voice is really awesome, superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr 👌👌👌👌👌👌❤️

  • @manorajes1420
    @manorajes1420 Před 5 dny +3

    அழகான அருமையான நாவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sabarikanakx4922
    @sabarikanakx4922 Před 5 dny +2

    Super story ❤ super voice ❤

  • @yamunadinakaran3500
    @yamunadinakaran3500 Před 5 dny

    HAI. Priyamohan and pavithra mam always amazing nd different storyline and voice.very very happy to hear it.thanks a lot to both of u

  • @Kavipriya-yi3ju
    @Kavipriya-yi3ju Před 3 dny +1

    வாழ்க்கையில நிறைய சிலருக்கு பிடிக்கும் குடும்பம் புள்ளைங்கன்னு அதுல புடிச்சது பிரியா மோகனின் குரல்

  • @VasanthaVasantha-up8jx
    @VasanthaVasantha-up8jx Před 6 dny +2

    Story super ketka ketka arumai story um voice um

  • @darksmile2.016
    @darksmile2.016 Před 5 dny +2

    Super novel nice voice sister

  • @achuparthi67
    @achuparthi67 Před 2 dny

    Ungaloda yaluthukal yallam peiyamohang sis voices uritheluth.... Sucha beautiful voice❤❤❤❤love it. Novel and rj voice

  • @aisyahvimala420
    @aisyahvimala420 Před 6 dny +7

    Priya ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maarasworld7959
    @maarasworld7959 Před 6 dny +7

    Hi Priya ji good morning ❤❤❤

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 Před 6 dny +5

    Hi Priya குட்டி ❤❤❤❤

  • @UshaRani-py9ld
    @UshaRani-py9ld Před 6 dny +7

    Wow priya welcom

  • @Sasikala-sb7ux
    @Sasikala-sb7ux Před 5 dny +3

    Priya voice novel ❤❤❤❤❤❤❤❤

  • @premamaheswaran3911
    @premamaheswaran3911 Před 6 dny +3

    Mesmerizing voice nice starting

  • @devidevi252
    @devidevi252 Před 6 dny +5

    Hi Priya sister 😊😊😊❤❤❤

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt Před 6 dny +3

    Very. Lovely. Friend. Super. Priya.

  • @foxesintution1599
    @foxesintution1599 Před 6 dny +6

    Good morning sister

  • @meenuanbu118
    @meenuanbu118 Před 6 dny +3

    Good story voice super 😊

  • @srinesivanayagam9879
    @srinesivanayagam9879 Před 6 dny +3

    Nice one

  • @barath.b3253
    @barath.b3253 Před 4 dny +1

    Semma Semma Kathai Supper voice❤❤❤❤❤❤❤

  • @gdragongaming8620
    @gdragongaming8620 Před 6 dny +3

    Voice is so cute mam

  • @user-vz8ho9jb9p
    @user-vz8ho9jb9p Před 6 dny +6

    Voice super

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Před 7 dny +7

    Welcome priya

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 Před 6 dny +7

    Good morning

  • @amrithnandhu4572
    @amrithnandhu4572 Před 6 dny +2

    Priya...Ennamo itha story la unga voice ah innum athikama love pantren nu thonudhu..and story vera level romba romba humble la irukku...solla pona intha story ye oru kavithai mari tha enku irukku....paatu kavithai mariyadhai etharthamana vaalkkai...ellame story la romba pidichurukku manasukku romba nerukkama....

  • @chithkani
    @chithkani Před 6 dny +7

    I couldn’t hear any audio any issues,?

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  Před 6 dny +1

      It is audible sis. Kindly close CZcams and try again. Audio is working, keep max volume.

    • @chithkani
      @chithkani Před 6 dny +2

      Sorry and thanks for you immediate response some issue when connecting to ear phone

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  Před 6 dny +1

      No sorry☺️. Hope it's working now! Happy listening ☺️.

  • @shenbagavalli6779
    @shenbagavalli6779 Před 4 dny

    super superkalidasa nijamavay kannadasanthan character kalidas superma❤❤🎉🎉

  • @kalyanijayakumar9413
    @kalyanijayakumar9413 Před hodinou

    Superaha irukku ❤❤

  • @saranyabarani726
    @saranyabarani726 Před 4 dny +1

    அடியே அலெக்சா சூப்பர்