வாழ்வில் வெற்றி கிடைக்க நினைத்த காரியம் கைகூட தினமும் பாட வேண்டிய பதிகம்! | மிக சக்தி வாய்ந்த பதிகம்

Sdílet
Vložit
  • čas přidán 30. 11. 2023
  • #Gurupatham
    #Thirumurai
    #SivaakaraSwamigal
    #Thirumurai_Training
    -- திருச்சிற்றம்பலம் --
    ******* சிவாக்கர யோகி திருஞானசம்பந்தர் திருமடம் - கோபி *******
    அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள்
    திருமுறை ஒலிக்கட்டும்!
    திருவருள் பெருகட்டும் !
    அனுதினமும் திருமுறை பற்றி தகவல்கள் அறிய, அடுத்து வரும் முற்றோதல் நிகழ்ச்சிகள் பற்றி அறிய.
    கீழ்கண்ட சமூக உடங்களில் இணையவும் !!
    வாட்ஸ்அப்: chat.whatsapp.com/Dby8VipLKAP...
    டெலிக்ராம்: t.me/guru_patham
    முகநூல்: profile.php?...
    அருட்கொடை
    ---------------------------
    நித்திய பூசைக்கு விருப்பமுள்ள அன்பரகள் மாதம் ரூ 100 / 200 / 500 / 1000
    அருட்கொடை வழங்கி நடராஜ பெருமான் கருணையை பெறுமாறு வேண்டுகிறோம்!
    ACCOUNT DETAILS
    ==========================
    UPI ID : EzE0070580@CUB (GPay/Paytm/PhonePe)
    GPay : 9585984321
    A/c Name : THIRUMURAI SAIVANERI TRUST
    Bank Name : City Union Bank, Thindal
    A/c Number : 510909010215101
    IFSC Code : CIUB0000205
    SWIFT Code : CIUBIN5M
    A/c Type : Current
    ==========================
    முகவரி:
    ---------------
    திருமுறை சைவநெறி அறக்கட்டளை (ஞானசம்பந்தர் மடாலயம்)
    5/78, பா. வெள்ளாளப்பாளையம்,
    கோபிசெட்டிபாளையம்,
    ஈரோடு - 638 476
    தொடர்புக்கு : +91 95859 - 84321
    Map: goo.gl/maps/cDHyAv1wHCj9SyoY7
    -- திருச்சிற்றம்பலம் --

Komentáře • 69

  • @revathyrevathy926

    சுவாமி அடியேனை மன்னிக்க வேண்டும் தெய்வமே நீங்களே ஞான சம்பந்தர் சுவாமியாக பிறந்துர்க்கிங்க தெய்வமே பூ உலகை ஆள வந்த வள்ளல் பெருமானே யாராலும் தங்களை போல் பதிகம் பாட முடியாது தெய்வமே சிவ பெருமான் அருள்ளால் பல நூற்றாண்டுகள் எழை எளிய அடியவர்களுக்கு பதிகம் தர வேண்டும் தெய்வமே....

  • @rathinavelus8825

    ஓம் ஸ்ரீ சுவாமிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.தாங்களின் ஆன்மீக சொற்பொழிவு கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருக்கவேண்டும். எட் டுக்குடியில் பிறந்து மயிலாடுதுறையில் இருக்கும் எனக்கு அந்த வாய்ப்புகள் கிடைக்குமா? எல்லாம் பகவான் செயல்.

  • @ramamurthyvenkataraman7199

    ஸ்வாமிகளின் அருளுரைகள் கேட்க தற்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எங்கள் பையன் T.N.PALAYAM SBI 2020 வரை.தற்போது சென்னை. முதலிலேயே தெரிந்திருந்தால் தங்களை தரிசிக்க சொல்லியிருப்பேன்

  • @rajthiyagu5328

    குருநாதர் திருவடிகளை வணங்குகிறேன்

  • @dhanalakshmic7781

    சத்தி தனம் 🦚ஓம் நமசிவாய🦚🦚🦚🦚🦚🦚

  • @bagavathipetchimuthu7907

    வானநாடனே வழித்துணைமருந்தேமாசில்லாமணியேமறைபொருளேசுவாமிகள்போற்றிபோற்றி

  • @SivaRamalingam-gp9zv
    @SivaRamalingam-gp9zv Před 12 hodinami

    சிவசிவ❤😂😂😂😂😂😂😂😂

  • @UmaSelvi-ou8jd

    ஓம் நமச்சிவாய வாழ்க

  • @ushanandhini4174

    Karaikudi நந்தினி பெருமாள்

  • @user-wl2pn6wc3x

    சிவாயநம🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalakumar9140

    திருஞானசம்பந்தர் பெருமான் போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @rudhranruddy9136

    திருசிற்றம்பலம்

  • @user-zv8od2nt9z

    ஓம் நமசிவாய நமகா ஓம் நமசிவாய நமகா தேனாடுடைய சிவமே போற்றி யென்னத்தவர்க்கும் இறைவா போற்றி

  • @user-zv8od2nt9z

    ஓம் நமசிவாய நமகா ஓம்நமசிவாய நமகா மாணிக்கவாடகர் திருவடிகள் போற்றி திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றிசுந்தரர் சுவாமிகள் திருவடிகள் போற்றி குருவே சரணம்

  • @boopathivasan1748
    @boopathivasan1748 Před 16 hodinami

    சிவசிவ

  • @headshotgamingyt6490

    குருவேசரணம்

  • @revathijeyaraman436

    குருவே போற்றி போற்றி

  • @lakshminarashiman9901

    சிவாய நம🙏🙏

  • @Trend_editor_vasanth

    Oom namasivaya ❤🙏🙏🙏

  • @nandhakumar141

    குருவே துணை ❤❤