Video není dostupné.
Omlouváme se.

எதுவும் இல்லை என்றபோதும் இனித்த வாழ்க்கை l உனக்கு சம்பளம் 2850 எனக்கு 450 l Andha Naalum Vandhidadho

Sdílet
Vložit
  • čas přidán 2. 12. 2023
  • #kavasamkonnect #JeevaRavifamily #AndhaNaalumVandhidadho #love #couples #marriagecouple #cinemacouple #couple #affection #sacrifice #bonding #respect #family #srisankaratv
    உனக்கு சம்பளம் 2850 எனக்கு 450 l ANTHANALUM VANTHIDATHO-5 Actor jeeva ravi chandrika | Kavsamkonnect
    ''உனக்கு சம்பளம் 2850 எனக்கு 450 l எதுவும் இல்லை என்றபோதும் இனித்த வாழ்க்கை l andha naalum vandhidadho
    - jeeva ravi, chandrikal AndhaNalum Vandhidadho | kavasamkonnect
    ஊரே கூடி பேசிய காலம் போய், இன்றோ கணவன் மனைவிகூட ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டு பேசிக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. காரணம், சூழ்நிலை. இன்றைய காலக்கட்டத்தில், எத்தனை சம்பாதித்தாலும், அதைக்காட்டிலும் செலவு விண்ணைப் பிளக்கிறது. பணத்தை தேடி ஓடிக் கொண்டிருப்பதன் விளைவு, குடும்பத்துடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது, மனம் திறந்து பேசுவது, சரி தவறுகளை ஆராய்வது என்பதெல்லாம் மறைந்து, Yes, No - என்ற இரண்டு வார்த்தைகளுக்குள்ளேயே வாழ்க்கை ஓடிவிடுகிறது. இதனால், இன்றைய இளம் தம்பதிகளின் வாழ்க்கை கணவன் மனைவி என்ற அற்புத பந்தமானது புரியாத புதிராகவே இருந்து சண்டை சச்சரவு, பிரிவு என்ற புயலையும் கிளப்பிவிடுகிறது.
    கஷ்ட நஷ்டங்கள், கவலைகள், சந்தோஷங்கள் என மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை.
    ஒவ்வொரு நொடியும் கடவுள் நமக்கு கொடுத்த வரம். சென்ற தலைமுறை, ஏராளமான பிரச்னைகளுக்கு நடுவே, சந்தோஷ நினைவுகளை மட்டும், மனதில் கொண்டு, துக்கங்களை தூர எரிந்து நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர். அதனால்தான் அந்த நாளில் குடும்பம் என்ற ஆலமரம் வேரூன்றி விருட்சமாக இன்று வரை கிளை பரப்பி வருகிறது.
    அப்படி, உன்னதமான தம்பதியினர், தங்களின் திருமண வாழ்வில் நடந்த சந்தோஷங்கள், சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள், கிண்டல்கள் என நினைத்து பார்த்து நெகிழும் அனுபவங்களை நம் சங்கரா டிவியுடன் பகிர்ந்து கொள்கின்ற நிகழ்ச்சிதான் அந்த நாளும் வந்திடாதோ...
    இதில் பங்கு பெரும் ஆத்மார்த்தமான தம்பதிகள், வரும் தலைமுறையினருக்கும் வழிகாட்டி.
    அந்த நாளும் வந்திடாதோ - 5
    ACTOR JEEVA RAVI - CHANDRIKA JEEVA RAVI
    ஞாயிறு காலை 11 & இரவு 10 மணிக்கு
    உங்கள் சங்கரா டிவியில்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    அந்த நாளும் வந்திடாதோ - 1 ரேவதி சங்கரன் • 60 வருஷம் நம் இரண்டு ப...
    Stay Connected with us! Follow us for further updates:
    ► CZcams: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

Komentáře • 35

  • @sreedhargovindarao7504
    @sreedhargovindarao7504 Před 5 měsíci +2

    Ravi was my class mate...& Chandrika was a student of Saradha School where my mom was the HM. Cool couple

  • @umaashwath7471
    @umaashwath7471 Před 5 měsíci +3

    Friendly ✨
    The actor should have been given bigger roles for the personality ✨

  • @prabhan252
    @prabhan252 Před 5 měsíci +2

    ஜீவா G.N.வேலுமணி sir ன் மகள் வழி பேரன்...சந்திரி எங்களுக்கு மிகவும் ‌. பழ க்கமான தேர்முட்டி‌‌யில் இருந்த‌முத்து மாமி பேத்தி.. கோபியில் அன்று அதிகம் விமர்சிக்கப்பட்ட இரண்டு காதல் திருமணங்களில் இவர்களுடைய தும் ஒன்று....மனநிறைவாக உள்ளது.... அக்ரஹாரத்து பெண் கோடம்பாக்கத்து‌‌ மருமகளான கதையை narrate செய்த விதம் மேலும் அருமை..❤❤ wishing you 100 years of togetherness filled love n laughter..God bless..

  • @rmsai5748
    @rmsai5748 Před 5 měsíci +2

    Chandhu & Ravi.. நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்.. அருமை... என்றும் இதே மகிழ்வோடு, வைய்யகம் போற்ற வாழ்க🎉🎉🎉🎉🎉🎉

  • @meenakshic.v1808
    @meenakshic.v1808 Před 5 měsíci

    Very cute, affectionate couple. Role model for today's generation 🎉🎉

  • @pattusundararaman5990
    @pattusundararaman5990 Před 5 měsíci +1

    Super malaria ninaivugl. God bless

  • @murlidhariyer8675
    @murlidhariyer8675 Před 6 měsíci +1

    Arumaiana thampadhiyargal. Varzgha needuzhi.💐

  • @lakshmisubramanian9316
    @lakshmisubramanian9316 Před 5 měsíci +1

    wonderful to hear your story. Always stay blessed.

  • @revathiraj1521
    @revathiraj1521 Před 5 měsíci +1

    Wonderful couple always be happy and healthy

  • @alamelurraghunathan6146
    @alamelurraghunathan6146 Před 5 měsíci

    Beautiful couples god bless youboth

  • @jayalakshmikrishnamurthy7272

    Made for each other. Beautiful & Great Couple.

  • @revathiraj1521
    @revathiraj1521 Před 5 měsíci

    Very compatible

  • @ambracoimbatore7657
    @ambracoimbatore7657 Před 5 měsíci

    Hai Ravi and Chandrika, very nice self interview. Keep going . All the best
    This is Mohan Kalyan from Gobi

  • @varadanveda9885
    @varadanveda9885 Před 5 měsíci

    அருமை யாக 🎉 இருந்தது❤

  • @sampathkumarsanthanam473
    @sampathkumarsanthanam473 Před 5 měsíci

    Wishing you both a long married life with happiness together

  • @goldamuthurajah6825
    @goldamuthurajah6825 Před 5 měsíci

    Beautiful couple interview 🎉

  • @chitrasukumaran3808
    @chitrasukumaran3808 Před 5 měsíci

    Super-duper couple interview 🙌

  • @sampathkumarsanthanam473
    @sampathkumarsanthanam473 Před 5 měsíci

    God bless you both and your families

  • @jeyanthibalamurugan5983
    @jeyanthibalamurugan5983 Před 5 měsíci

    Beautiful couple ❤️

  • @sumathidhasvlogs4817
    @sumathidhasvlogs4817 Před 5 měsíci

    வாழ்க வளமுடன் ❤

  • @maheswarisubburam3294
    @maheswarisubburam3294 Před 5 měsíci

    , வாழ்க வளமுடன்

  • @malligas1372
    @malligas1372 Před 5 měsíci

    Super and beautiful couples

  • @user-ec1yh5ps3i
    @user-ec1yh5ps3i Před 5 měsíci

    Supper talk

  • @kamalamn5328
    @kamalamn5328 Před 5 měsíci

    Super couple🎉❤

  • @umakrishnamoorthy4980
    @umakrishnamoorthy4980 Před 5 měsíci

    உங்களுக்கு

  • @Vijayalakshmi-yo6le
    @Vijayalakshmi-yo6le Před 6 měsíci +2

    Anbu neasam unmai niraintha pasam miguntha couple.

  • @umakrishnamoorthy4980
    @umakrishnamoorthy4980 Před 5 měsíci

    சார் நான் உங்கள் ரசிகைஎன்பையனைநல்லாதெரியும்அவன்பெயர்ரகு

  • @lakshmiraman3988
    @lakshmiraman3988 Před 5 měsíci

    😮😮😅😊😊😊😅😅 17:49 😅😅😅😊😊😊

  • @raghulkarthick6191
    @raghulkarthick6191 Před 7 měsíci

    Amazing vlog

  • @sathyasukumar412
    @sathyasukumar412 Před 5 měsíci

    Sir ungala mathiri rajini sir kum ippadi than marriage nadanthathu

  • @ananthis4530
    @ananthis4530 Před 5 měsíci

    Super

  • @rsathyam2562
    @rsathyam2562 Před 5 měsíci

    .

  • @ananthiv9316
    @ananthiv9316 Před 5 měsíci

    👌👌👌👌👌👏👏👏👏👏❤️❤️❤️

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 Před 5 měsíci +1

    சார் கண்ணாடியை ஏன் தொட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் 😂

    • @gtha630
      @gtha630 Před 5 měsíci +2

      Nice u hv noticed like me. It s broken frame I think. It keeps moving & he adjusting each & every sentence.