North Indian famous and different onion,chicken,potato gravy with white rice tamil family eatingshow

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2024
  • published on - 23/04/2024
    #childrendaddyeats #cooking_eatingvideo #foodchallengetamil #maddyeats #sapatturaman #indianfoodeatingshows #mukbangshows #southindianfamousfoodie #streetfood #thegreatfoodie
  • Zábava

Komentáře • 33

  • @kavithat7828
    @kavithat7828 Před 3 měsíci +9

    டெய்லிவிடியோபோடுங்க அக்கா

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 měsíci

      சரி மா கண்டிப்பா போடுறோம் சகோதரி🙏🙏🙏

  • @apilashiniapi5624
    @apilashiniapi5624 Před 3 měsíci +1

    Super blog anna. Ethe pola neengka life long happya erukkanum. Devayani, vikky and akkava keddatha sollungka

  • @sunflower5925
    @sunflower5925 Před 3 měsíci

    Super ra iruku this chicken curry.... Look delicious. Brother tq so much to you coz you accept my humble request.

  • @israiqbal4001
    @israiqbal4001 Před 3 měsíci +2

    ❤❤super

  • @SanthuShetty-yo4ku
    @SanthuShetty-yo4ku Před 3 měsíci

    YE MACHA NALLA SAPUDRAAA😊😊😊😊

  • @rishihesank1311
    @rishihesank1311 Před 3 měsíci +1

    Moonuthukum vaai orey mathiri iruku pa.. Enjoy ur meals

  • @TheepanTheepan-zz7pr
    @TheepanTheepan-zz7pr Před 3 měsíci

    Super anna❤❤

  • @Sivalakshmi2k
    @Sivalakshmi2k Před 3 měsíci +2

    Ungle Superr🤗 pakkum bothe supeera erukku 😍😍👌🏻👌🏻
    Ungle daily videos potunga ok😤😤💖💗

  • @pamelaveena5444
    @pamelaveena5444 Před 3 měsíci

    Very yummy 😊

  • @jayapriya1512
    @jayapriya1512 Před 3 měsíci +1

    Super

  • @gnanambalt164
    @gnanambalt164 Před 3 měsíci +1

    ❤அருமையான கோழிகறி குழம்பு பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது. ஒரு நாளாவது உங்கள் எல்லாரையும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது அன்பான குடும்பம். உங்கள் விலாசம் அனுப்புங்கள் அல்லது போன் நம்பர் அனுப்பவும். உங்கள் எல்லாரையும் பார்த்து ஒரு நாள் உணவு சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது❤உங்கள் எல்லாரையும் நான் மிகவும்😍💕 நேசிக்கிறேன்🙏💕.

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 měsíci +1

      அப்படியா, எங்கள் ஊர் கல்பாக்கம் அதே மாதிரி எங்க போன் நம்பர் நம்ப சேனல் ஒரு வீடியோவில் இருக்கிறது கண்டிப்பாக வாமா அனைவரும் சேர்ந்து சாப்பிடுவோம் 🙏🙏🙏

    • @gnanambalt164
      @gnanambalt164 Před 2 měsíci +1

      @@childrendaddyeats மிக்க 🙏💕மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் என்னை அழத்தற்கு. நான் அதிக அளவில் வெளியில் செல்வது இல்லை அதனால் எனக்கு சரியான முறையில் வழி சொன்னால் எப்படி வரவேண்டும் என்றுநன்றாக இருக்கும்நான் அம்பத்தூர் புதூரில் இருக்கிறேன். வெகு விரைவில் உங்கள் எல்லாரையும் சந்திக்க இறைவன் அருளாவேண்டும் எனக்கு பதில் அளித்தற்கு மிகவும்😍💕 நன்றி🙏💕 சகோதரா.

    • @gnanambalt164
      @gnanambalt164 Před 2 měsíci +1

      ​உங்கள் வீடியோ அதிகமாக இருக்கிறது எந்த வீடியோவில் உங்கள் போன் நம்பர் இருக்கிறது என்று தெரியவில்லை உங்கள் போன் நம்பர் நேரடியாக அனுப்புங்கள் அல்லது என்னுடைய போன் நம்பர் அனுப்பி வைக்கட்டுமா.

  • @SanthuShetty-yo4ku
    @SanthuShetty-yo4ku Před 3 měsíci

    MY DARLING IS VERY QT❤❤❤❤

  • @sathyachitrasuresh4051
    @sathyachitrasuresh4051 Před 3 měsíci

    Which place going summer vacation

  • @muthulakshmibose3873
    @muthulakshmibose3873 Před 3 měsíci

    சொந்த வீடா

  • @NareshKumar-os7wv
    @NareshKumar-os7wv Před 3 měsíci

    Nice ❤❤

  • @meeraravichandiran2074
    @meeraravichandiran2074 Před 3 měsíci

    Hi vicky chellam, deva thangam........semmma...😂

  • @siyamsathyasiyamsathya7024
    @siyamsathyasiyamsathya7024 Před 2 měsíci

    இந்த பசங்க ஸ்கூல் போக மாட்டாங்களா எப்ப பாரு திண்ணுகிட்டே இருக்காங்க

  • @NareshKumar-os7wv
    @NareshKumar-os7wv Před 3 měsíci

    Good preparation..

  • @rameshramesh7101
    @rameshramesh7101 Před 3 měsíci

    அருமையான வீடியோ வாழ்த்துக்கள் 😂😂😂

    • @childrendaddyeats
      @childrendaddyeats  Před 2 měsíci

      மிக நன்றி சகோதரா🙏🙏🙏🙏

  • @user-gt8tc6pn4h
    @user-gt8tc6pn4h Před 2 měsíci

    Good blog, avoid kid's not all vedios you and your wife is enough. Let them achieve in education and sports. Eating heavy is not a sports. Health and body development will spoil in future please as a well wishers telling you.

  • @sargunamsargunam444
    @sargunamsargunam444 Před 3 měsíci +2

    Ungalku mattum thaan saapdu seiya theriyumnu ninaikiringo..ungal ku vera velai paarkalaam la...edhukku eppadi saapduringo