பிரபஞ்சம் தோன்றியது எப்படி | God vs big bang | How did universe came into existence

Sdílet
Vložit
  • čas přidán 19. 01. 2024
  • How did universe came into existence - God vs big bang - பிரபஞ்சம் எப்படி உருவானது?
    வேதாகமத்தில் விஞ்ஞானம் 👉🏻 • Bible vs science in ta...
    கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
    ___________________________________________________
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    Bank Name: Karur Vysya Bank
    A/c Name: JENNITH JUDAH J
    A/c no: 1804155000046362
    IFSC Code: KVBL0001804
    Branch Name: Srivilliputhur
    Swift Code: KVBLINBBIND
    Gpay / Phonepe 👉🏻 6385502895
    UPI ID - jennithjudah@okaxis
    ____________________________________________________
    #godvsbigbang #biblevsscienceintamil #biblewisdomtamil #biblestoryintamil #sciencevsbibleintamil #howuniversecameintoexistence #proofforgod #biblestories #biblewisdomtamilstory #பிரபஞ்சம்தோன்றியதுஎப்படி #godexistenceproof #biblestudyintamil #bigbangtheoryvsbible #biblewisdomtamilstory #kelvikkuennabathilbiblewisdomtamil
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / Bible vs science / religion / Bible vs science in tamil / science vs bible in tamil / bible vs science / Bible and science debate / Bible and science contradictions / வேதாகமமும் விஞ்ஞானமும் / வேதாகமம் விஞ்ஞானம் / வேத ஆராய்ச்சி / Bible wisdom tamil episode 2 / God real or not tamil / கடவுள் இருக்கிறாரா / கடவுள் இருக்கிறாரா இல்லையா / கடவுள் இருக்கிறார் என்பதை அறிவியல் ஒப்புக் கொள்ளும் தருணம் இது / God existence proof / Bible god name / scientific proof of god / Jehovah in tamil / Jesus is god / is jesus god / God existence proof tamil / Tamil christian research / How did the universe begin / How did the universe form / பிரபஞ்சம் தோன்றியது எப்படி / பிரபஞ்சம் உருவான கதை / Creation vs evolution debate / God vs big bang debate / Apologetics in tamil / Prabanjam / Christian controversial topics / Controversial topics in Bible in Tamil / Bible questions in Tamil / Science in bible

Komentáře • 140

  • @jesusislord.....
    @jesusislord..... Před 6 měsíci +39

    ❤️❤️🙋🏼‍♂️🙋🔥🙏🙏 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார் 🌍🌏💪🏼💪🏼✝️✝️📖📖❤️❤️ தம் சாயலில் மனிதனை மண்ணினாலே அற்புதமாய் உண்டாக்கினார் 🧕🏼👨🏼‍🎓 மனிதன் இழந்து போன ஆன்மாவை மீட்க அவரே மனித உருவம் எடுத்து சிலுவையில் தன் ஜீவனையே கொடுத்தார் 😢😢 தம் உன்னத ❤❤ அன்பினாலே 🔥🔥🙏🙏✝️✝️📖📖🍁🍁🙋🏼‍♂️🙋

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci +7

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @gabriealc8266
      @gabriealc8266 Před 5 měsíci

      ஆமென்

    • @Gold006
      @Gold006 Před 5 měsíci

      ❤👍ஆமென்

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 6 měsíci +5

    தேவ ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf Před 6 měsíci +11

    ஸ்தோத்திரம் பிரதர் 💒🙏🎉 Praise The Lord Jesus Christ 💖🙇🙇🙇💒 Amen 👌👌👌👌👌 God Bless Everyone 💒🙏🎉👍👍👍👍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci +2

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @user-gm9uv6cn4x
    @user-gm9uv6cn4x Před 6 měsíci +3

    சகோ. அருமையான விளக்கம். எனக்கு ஒரு சந்தேகம். நம்முடைய கேலக்ஸி போன்று இன்னும் ஏகப்பட்ட கேலக்ஸிகள் இருக்கிறது அல்லவா. அப்படிப்பட்ட கேலக்ஸி களில் மனிதர்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கிறதா அல்ல கடவுள் அப்படி படைத்திருக்கிறாரா. இப்படிப்பட்ட பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் நம்முடைய பூமியில் மட்டும் தான் மனிதர்கள் வாழ்கிறார்களா? ?? என்னுடைய கேள்விக்கு பதில் அளிக்குமாறு மிகவும் கேட்டுக்கொள்கிறேன்

  • @santhosimmanuel5883
    @santhosimmanuel5883 Před 6 měsíci +5

    God is powerful and unbeatable knowledge none of the humans scale their knowledge to supreme knowledge...thank you God for everything

  • @nirmalamani5797
    @nirmalamani5797 Před 4 měsíci +1

    Thank you Jesus 🙏

  • @user-qh7si4xr6v
    @user-qh7si4xr6v Před 2 měsíci +1

    Thank you so much Anna karthar ungalai asirvathippar 🙏

  • @user-qh7si4xr6v
    @user-qh7si4xr6v Před 2 měsíci +1

    Amen🙏✝️🙏

  • @jes1985
    @jes1985 Před 5 měsíci

    சகோ நீங்கள் கொடுத்த இந்த செய்தி மிகவும் பயனுள்ளதாக இருந்தது கடவுளுக்கு நன்றி

  • @janakijanaki650
    @janakijanaki650 Před 6 měsíci +3

    👌👌👌👌👌 super bro, amen🙏🙏🙏🙏🙏🙏🙏, you video very helpful in me thank you so much in your video

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci +2

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @janakijanaki650
      @janakijanaki650 Před 6 měsíci +2

      thank your comment🤝🤝🤝🤝

  • @ilaniveditha3770
    @ilaniveditha3770 Před 6 měsíci +2

    Praise the LORD 🙏

  • @vimala1247
    @vimala1247 Před 6 měsíci +3

    Praise the lord

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @charlesrajan2138
    @charlesrajan2138 Před 6 měsíci +1

    Amen praise God 🙏👍

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 Před 6 měsíci +2

    Hallelujah, Praise the Lord brother 🙏God bless your ministry

  • @JoegloryJoeglory
    @JoegloryJoeglory Před 6 měsíci +1

    Amen praise the lord brother

  • @ravimamatha5197
    @ravimamatha5197 Před 6 měsíci

    Praise the Lord amen 👍

  • @babisha3265
    @babisha3265 Před 6 měsíci +6

    அண்ணா மனிதர்களாகிய நாம் எதற்காக படைக்கப்பட்டோம் மனிதனை கொன்டு தேவனின் திட்டம் என்ன வேதம் என்ன சொல்லுகிறது சொல்லுங்க அண்ணா

    • @vinoth6491
      @vinoth6491 Před 6 měsíci

      தேவனை ஆராதிக்க மனிதனை படைத்தார்

  • @shiningstar12300
    @shiningstar12300 Před 6 měsíci +4

    Praise the Lord brother 🙏..

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Před 6 měsíci

    Bless you.. for the BIBLE WISDOM MINISTRY 🙏

  • @divya-vk1ih
    @divya-vk1ih Před 6 měsíci

    Amen praise the Lord

  • @tharmaraj2383
    @tharmaraj2383 Před 6 měsíci +1

    ✝️ஞானிகளை வெட்கப்படுப்படுத்தும் படியாய் தேவன் பைத்தியங்களை தெரிந்துகொண்டார்✝️

  • @adrinejohanna8006
    @adrinejohanna8006 Před 6 měsíci

    Praise the lord 🙏

  • @gideonraj1473
    @gideonraj1473 Před 6 měsíci +1

    இயேசுவுக்கே மகிமையுண்டாவதாக.அல்லேலூயா.ஆமென்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jansik3175
    @jansik3175 Před 6 měsíci

    Praise the Lord

  • @chellakannu1798
    @chellakannu1798 Před 6 měsíci

    Thank you Jesus

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Před 6 měsíci +1

    Amen

  • @susanrajagopal9470
    @susanrajagopal9470 Před 6 měsíci

    Thanks GBU

  • @ajithajith6105
    @ajithajith6105 Před 6 měsíci

    amen god bless you pr innum niraya videos podunga

  • @user-JoshuaJesus242
    @user-JoshuaJesus242 Před 4 měsíci

    Amen❤

  • @rosebelatharminijananthan4846

    Amen 🙏

  • @nancyangelnissi
    @nancyangelnissi Před 6 měsíci

    Best video na. True, many are only theories and not laws or facts🎉

  • @loveallnations
    @loveallnations Před 6 měsíci

    Glory to Almighty GOD JESUS CHRIST ❤
    Thank you brother 🙏
    GOD bless you 🙌

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @carolineselvi5603
    @carolineselvi5603 Před 6 měsíci

    Thank you for the🌟 wonderful✨explanation!!

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jesusworld236
    @jesusworld236 Před 6 měsíci

    God bless you

  • @Crisudaya
    @Crisudaya Před 6 měsíci

    Glory to jesus 🙏

  • @jerujeni9894
    @jerujeni9894 Před 6 měsíci

    Praise the Lord 🙏 amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @user-fq4nb5kv6z
    @user-fq4nb5kv6z Před 5 měsíci +1

    இப்பிரபஞ்சம் இந்த வார்த்தை வேதாகமத்தில் உள்ளது இப்பிரபஞ்சம் என்றாலே அநேக‌ கோள்கள் துணை கோள்கள் உள்ளது ஆனாலும் பூமி மட்டுமே ஆதாம் ஏவாள் காக படைக்கப்பட்டது இதுவே இப்போது நாம் வாழம் பூமி ஏலியன் என்று கிடையாது ஏனென்றால் வேதாகமத்தில் இல்லை அதுபோல இப்பிரபஞ்சம் என்ற சொல்லில் கோடிக்கணக்கான கோள்கள் இருந்தாலும் மனிதன் வாழ அதாவது ஆதாம் ஏவாள் வாழ தகுதி இல்லாத இடமாக கோளாக தான் இருக்க வேண்டும் Amen praise the lord ❤

  • @murugeshmurugesh2421
    @murugeshmurugesh2421 Před 6 měsíci

    Amen appa love you so much daddy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manimegalai-xz5ke
    @manimegalai-xz5ke Před 6 měsíci +1

    Super

  • @babinpaul738
    @babinpaul738 Před 6 měsíci +1

    ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 Před 6 měsíci +2

    i love jesus amen❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @gloryglory3767
    @gloryglory3767 Před 6 měsíci

    நன்றி சகோதரர் மிகவும் அருமையான தகவல்கள் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் வரும் 22-ஆம் தேதி என்னுடைய 52-வது பிறந்தநாள் அவசியம் எனக்காக ஜெபியுங்கள்🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏👏👏👏🤲🤲🤲🤲

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ரொம்ப சந்தோஷம். நிச்சயமாக ஜெபித்து கொள்கிறேன். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @raviruno2353
    @raviruno2353 Před 6 měsíci +1

    Amen Appa❤❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @user-hx6pm9wy3w
    @user-hx6pm9wy3w Před 6 měsíci

    Amen 🙏🙏🙏🙌🙌🙌 hallelujah 🙏🙏🙏🙌🙌🙌

  • @mohanpaul6232
    @mohanpaul6232 Před 6 měsíci +1

    God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jesuschrist_tamil.
    @Jesuschrist_tamil. Před 6 měsíci

    Super 💯

  • @Saravanan-xz1dv
    @Saravanan-xz1dv Před 5 měsíci +1

    Jesus is the king of kings 3
    🎉🎉🎉 ❤❤❤ Wish ✨
    ♥ ❤ 💙 ✨ ♥ ❤ 💙 ✨

  • @manivannanmani266
    @manivannanmani266 Před 6 měsíci +1

    🙏

  • @anthonyammal5759
    @anthonyammal5759 Před 6 měsíci

    Thañkyou

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @creativityworld1065
    @creativityworld1065 Před 5 měsíci

    எதற்காக கடவுள் நம்மளை படைத்து கஷ்டங்களை கொடுத்து வேதனை படுத்துவதற்க்கு மனிதர்களை படைக்காமல் இறைவனே வாழ்ந்து விட்டு போகலாம்.

  • @hemimalsister7562
    @hemimalsister7562 Před 6 měsíci

    Amen🎉🎉🎉

  • @amirtharajagm9242
    @amirtharajagm9242 Před 6 měsíci

    Amen. Bro Chapter Revolution Jesus second comming message kodunga.

  • @drskb2934
    @drskb2934 Před 6 měsíci

    🔥🔥🔥

  • @sahayachandrakumar5598
    @sahayachandrakumar5598 Před 5 měsíci

    ❤❤❤❤❤❤

  • @KalaHen-oz6cv
    @KalaHen-oz6cv Před měsícem

    😊❤

  • @ruthjoy8168
    @ruthjoy8168 Před 6 měsíci

    Praise the Lord brother 🌿🌹 💙🧡💚🤍💜🤎❤💛🖤💗💕❣️💓💔💖💝💞

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @navinarvind70
    @navinarvind70 Před 6 měsíci

    Glory to God of jesus christ

  • @mariyaalbert1941
    @mariyaalbert1941 Před 6 měsíci

    Amen 👌👌👌👍😇💐💐💐🙏

  • @user-sj1it1sg4j
    @user-sj1it1sg4j Před 6 měsíci

    Rome Greece empire biblical history vedio podungal

  • @user-vv5zz9nh5q
    @user-vv5zz9nh5q Před 6 měsíci

    ❤.

  • @reachingtheunreached4103
    @reachingtheunreached4103 Před 6 měsíci +1

    ❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jebitha8218
    @jebitha8218 Před 6 měsíci

    Bro, pls do videos on revelation seals. Are they happening now?

  • @eeerishb7810
    @eeerishb7810 Před 6 měsíci

    Kartharuku isthothiram❤

  • @AnokPrasad-qg3ym
    @AnokPrasad-qg3ym Před 6 měsíci

    Bro Nostradamus patthi poodunga bro please

  • @libinnp8386
    @libinnp8386 Před 6 měsíci

    Paeliyal makkal ,who is pealiyal plz explain ,Judges

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 Před 6 měsíci

    Brother adam pillaigaluku thirumanam patri solluga

  • @user-oi9gp4df3k
    @user-oi9gp4df3k Před 6 měsíci

    Hi jenit Juda vow supper

  • @user-lu8ww1hm3d
    @user-lu8ww1hm3d Před 6 měsíci

    Learning from the muslims Europe became the leader of modern civilization. Even today her best sons are not ashamed of the past indeptness. Book - The Historical Role of Islaam. Mr. M.N. ROY.

  • @user-ej2ts3dv9r
    @user-ej2ts3dv9r Před 6 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @missBeauty_94
    @missBeauty_94 Před 5 měsíci

    Anna yen neraya planets glaxy iruku angayum alien's irukaradhu unmaya idha pathi solunga anna please

  • @user-lu8ww1hm3d
    @user-lu8ww1hm3d Před 6 měsíci

    வியத்தகு விஞ்ஞான கண்டு பிடிப்புகளுக்கும் அதற்கு தேவையான உண்மையான கோட்பாடுகளுக்கும் மட்டுமே நமது விஞ்ஞானம் அராபியருக்கு கடமைப்பட்டு இருக்கவில்லை. ஆனால் அது முக்கியமாக நிலைத்து நிற்பதற்கும் அது அராபிய ர்களுக்கு கடமைப் பட்டுள்ளது Our Science owes to that of the Arabs not amazing discoveries or original theories but something much more important it's own existence. Robert Briffault.

  • @theunbreakablegaming-007.
    @theunbreakablegaming-007. Před 6 měsíci

    There is no doubt about the creation of the earth and universe.
    Science and scientists can fail.But the God's word never fails.

  • @sthavanjayaseelan5199
    @sthavanjayaseelan5199 Před 6 měsíci +1

    Aman

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @wilsonsathya7
    @wilsonsathya7 Před 6 měsíci +2

    Nothing is created by itself, if there is a creation, there must be a creator

  • @LEVARSIkani
    @LEVARSIkani Před 6 měsíci

    டைனோசர்களை கண்டுபிடித்து லட்சக்கணக்கான வருடம் பழமையானது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள் அப்படி என்றால் மனிதர்கள் உருவாகும் முன்பு டைனோசர்கள் இருந்ததா😎MIB

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      அது தவறு என்றும்‌ கண்டறிந்துள்ளனர் 😎 டைனோசர் வீடியோ 👉🏻 czcams.com/video/nKY3Yw6LiO8/video.htmlsi=nFcI-1mHMu1-T3MU

  • @ranjithselvaraj9576
    @ranjithselvaraj9576 Před 6 měsíci +1

    Hi

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @ranjithselvaraj9576
      @ranjithselvaraj9576 Před 6 měsíci

      @@BibleWisdomTamil Praise the lord to Jesus

  • @ishambusiness4285
    @ishambusiness4285 Před 5 měsíci

    Allah created all of universe

  • @sthavanjayaseelan5199
    @sthavanjayaseelan5199 Před 6 měsíci +1

    Karttare tevan

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @vishwaa564
    @vishwaa564 Před 6 měsíci

    Who is Jehovah witnesses என்னிடம் கேள்விகள் கேட்டார், அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் that question Jesus Jehovah son not god no Trinity soldranga holy spirit oru person illanu avar Jehovah oda power mattum tha person illa nu Jesus jehevah onnu illanu soldraga Jesus vanangama Jehovah mattum tha vanagano soldranga please explain

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci +2

      Trinity( திரித்துவம் ) என்கிற வார்த்தை பைபிளில் இல்லை என கூறும் நபர்களுக்கு பதில்:
      பைபிள் என்கிற வார்த்தை கூட தான் பைபிளில் இல்லை. அதற்காக பைபிள் பொய் ஆகிவிடுமோ? நான் நம்பமாட்டேன் என கூறுவீர்களோ? சிந்தியுங்கள்!
      பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம்.
      அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம்.
      நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
      "மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit.
      பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2).
      குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20).
      பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
      பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
      குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
      பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்

  • @user-rj2sv8vf4f
    @user-rj2sv8vf4f Před 6 měsíci +1

    "1ST LAW OF THERMODYNAMICS" is not a law that says noting can be created nor destroyed. " it is a law which describes the inability of 'MAN' to create or destroy ANYTHING which GOD had made"
    But JESUS would laugh at "FIRST LAW OF THERMODYNEMICS " as he feed more than 5000 people in mount with 5 bread and 2 fish😊

  • @hajamoideen2712
    @hajamoideen2712 Před 6 měsíci +1

    Bible popkal த்திருத்து எழுதிய நூல் yeenjil த்தான் தூய்மை யான இறைவனின் வார்த்தை

    • @swethaNila
      @swethaNila Před 4 měsíci

      Good joke 😂😂 v know our bible

    • @hajamoideen2712
      @hajamoideen2712 Před 4 měsíci +1

      @@swethaNila apatiya super வாழ்த்துக்கள்

    • @swethaNila
      @swethaNila Před 4 měsíci

      @@hajamoideen2712 u r welcome

  • @BabuJ-cn7wd
    @BabuJ-cn7wd Před 5 měsíci

    பூமி தன்னை தானே ஒருமுறை சுற்றிக்கொள்வது: ஒருநாள். ‌ பூமியை நிலா ஒருமுறைசுற்றிக்கொள்வது: ஒரு மாதம். பூமி சூரியனை ஒருமுறைசுற்றிக்கொள்வது:ஒரு. வருடம். ‌‌. ஆனால் ஒருவாரம்?........கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும்,பூமியையும்,சமுத்திரத்தையும் படைத்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்: இதனால் ஒருவாரம் உண்டானது. ஏழாம் நாள் ஓய்வுநாள். கர்த்தர் சிருஷ்டிகர் என்பதற்கான ஆதாரம், சிருஷ்டிப்பின் சின்னம்.

  • @user-gn7hb6ld1j
    @user-gn7hb6ld1j Před 6 měsíci

    God is everywhere but why do we go to church to praise the God

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      Answer 👉🏻 czcams.com/video/tgX4tBcwAww/video.htmlsi=WikbxlBtTf6ZZNaY

  • @selwynkumar7699
    @selwynkumar7699 Před 5 měsíci

    பிரதர் முதலாவது வேதாகமத்தை ஆவியக்குரிய கண்களோடு வாசிக்க வேண்டும் படித்துவிட்டு சொல்லதை சொல்லும் கிளிப்பிள்ளை போல் சொல்லக் கூடாது

  • @user-cc7lw4yl2e
    @user-cc7lw4yl2e Před 6 měsíci

    கிறிஸ்டியன் tattoo போடலாமா
    Brother

  • @gamenanba
    @gamenanba Před 5 měsíci

    K brother apo kadavul epdi urvanaru....

  • @__CooL__808
    @__CooL__808 Před 5 dny

    பிரபஞ்சம் 12 billion வயது என்று பொய் video பரவுகின்றது நான் instagram யில் என் கருத்தை பதிவிட்டேன் தேவன் பிரபஞ்சத்தை 6000வருடத்துக்கு முன் படைத்தார் என்று ஆனால் சிரித்தார்கள் ஒருநாள் சிரிப்பை நிறுத்திவிடுவார்கள் அவர் வரும்போது

  • @santharuby6530
    @santharuby6530 Před 6 měsíci +2

    ❤ Amen 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @backiyarajs8937
    @backiyarajs8937 Před 6 měsíci

    Amen

  • @clintonmichu2809
    @clintonmichu2809 Před 6 měsíci

    Amen 🙏

  • @time-direction
    @time-direction Před 6 měsíci

    ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Před 6 měsíci +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @time-direction
      @time-direction Před 6 měsíci

      ஆமென்

  • @user-iu3qh4nr7b
    @user-iu3qh4nr7b Před 6 měsíci

    Amen Amen Amen praise the lord Jesus bless you

  • @moses.N1987
    @moses.N1987 Před 6 měsíci

    Amen

  • @moses.N1987
    @moses.N1987 Před 6 měsíci

    Amen