Video není dostupné.
Omlouváme se.

வீட்டை விட்டு வந்ததுக்கு இதான் காரணம் எங்க ஊரு திருவிழா !😔

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2022
  • Join Us On 👇👇👇
    Vinoth ► / vinoth_seetha_official
    Seetha ► / vino_seethu
    Facebook Page ► / vinothseetha007
    _______________________________________
    Business email ►vinothseethabusiness@gmail.com
    _______________________________________
    Thanks for your love and support.. like and share this video with your friends for more interesting videos subscribe and support.. with lots of love ❤️ Vinoth & Seetha
    _______________________________________

Komentáře • 784

  • @VinothSeetha
    @VinothSeetha  Před 2 lety +421

    Video Pudichiruntha Like Pannuga Vs Family ❤️

    • @vinovenivinoveni8621
      @vinovenivinoveni8621 Před 2 lety +20

      Super akka😘😘

    • @ajsheek3770
      @ajsheek3770 Před 2 lety +12

      Super seeta video Vara Varalavl

    • @TAMILANDA160
      @TAMILANDA160 Před 2 lety +6

      நீங்க திருவாரூர் ஊர்ல இருக்கீங்க அம்மாவை பார்க்க வந்தீங்களா நீங்க பிறந்த ஊர் என்ன உங்க ஊரு திருவாரூரில் எங்க இருக்கு உங்க ஊரு சிஸ்டர் நானும் திருவாரூர்த

    • @suriyanirajadarwin8123
      @suriyanirajadarwin8123 Před 2 lety +2

      super haa eruku akka ❤❤🙏🙏🙏🙏

    • @sandhiyagopal4735
      @sandhiyagopal4735 Před 2 lety

      @@vinovenivinoveni8621 யயய

  • @sridharsridhar5326
    @sridharsridhar5326 Před 2 lety +28

    அம்மன் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும், என்னாலும் நலமோடு வாழ வழ்துக்கள் 🖐️🖐️ வாழ்க வளமுடன் 🖐️🖐️

  • @ananthivenugopalcutefamily633

    ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா அம்மனை நேரில் காட்டியதற்கு ரொம்ப நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு இன்னும் நீங்க மேல மேல உயரத்துக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🌹

  • @shanmugavelramasamy1908
    @shanmugavelramasamy1908 Před 2 lety +36

    எந்த ஊரு அம்மா சகோதரியே. ஆத்தாவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்......

  • @shivusakkee2613
    @shivusakkee2613 Před 2 lety +20

    என் சந்தோஷத்துக்கு காரணமே என் முத்து மாரி அம்மன் தான் .... அவள் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் ...

  • @m.navamani2270
    @m.navamani2270 Před 2 lety +7

    எங்க ஊருக்கு போன பீல் சீதா சத்தியமா ரொம்ப சந்தோசமா இருக்கு 💕💞💕💞♥️❤️

  • @ayyasamysilayapnsamysilaya122

    பேக்ரவுண்ட் பாடல் கேட்கும்போதே களை கட்டிவிட்டது ஊர் திருவிழா என்று மிகவும் அருமையான தொகுப்பு அம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்க பெறுவோமாக 🙏🙏🙏🙏ஓம் சக்தி

  • @rajraj8712
    @rajraj8712 Před 2 lety +116

    முத்துமாரி அம்மன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். ஓம் சக்தி🔱🕉⚜️🙏🙏🙏🙏🙏 வாழ்க நலமாக

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi Před 2 lety +43

    பக்தர்களின் தாகம்தீர்த்த அழகுதங்கை சீதா வாழ்க வளமுடன்

  • @hsjjsbbj9595
    @hsjjsbbj9595 Před 2 lety +5

    எங்க ஊ ரு ளையும் நான் பிறந்த தூலிருந்து பாக்கல ஆனால் 7/8/2022 அன்று சூப்பரா இருந்தது 😜😜💕🙏🏻🙏🏻💕

  • @pampam3465
    @pampam3465 Před 2 lety +43

    அருமையான vlog. எனக்கு நல்ல தரிசனம் கிடைத்தது. நன்றி 🙏🏾 நான் மலேசியன் 🇲🇾 சந்தோஷம் 😊💜

  • @rosarioraj4155
    @rosarioraj4155 Před 2 lety +114

    சாமியின் கரகம் பார்த்தது சந்தோசம்😍💟💕

  • @karunasnas6321
    @karunasnas6321 Před 2 lety +16

    அக்கா அண்ணா ரொம்ப சந்தோசம் எங்களுக்கும் நா துபாய்ல இிருக்கேன் எங்க ஊருலயும் இது மாறி திருவிழா நடக்கும் இப்ப மிஸ் பன்றேன் வீடியோ சூப்பர்🥰🥰🥰🥰

  • @tamilbroraja
    @tamilbroraja Před 2 lety +10

    நீங்க போட்ட கோலம் உங்க ஊர் திருவிழா அருமையாக உள்ளது 👍👍👍

    • @keerthi1446
      @keerthi1446 Před 2 lety +1

      Super akka ungaka la enuku Roma prikume my name keerthi

  • @Kumar-ee4wt
    @Kumar-ee4wt Před 2 lety +17

    மண்ணின் மணம் நம் கலாச்சாரம் அருமையான பதிவு👍 வாழ்த்துக்கள் சகோதரி🙏🙏🙏

  • @VarahiYugam
    @VarahiYugam Před 2 lety +12

    கரகம் காவடி அம்மன் எல்லாமே அருமையாக இருந்தது வாழ்க வளமுடன்🙌 ஜெய் வாராஹி நல்லதே நடக்கும்🙏🙏🙏

  • @krajendran1197
    @krajendran1197 Před 2 lety +4

    எங்களையெல்லாம் கூப்பிடாம நீங்க மட்டும் சந்தோஷமா இருக்கீங்க ரொம்ப நன்றி மேம்

  • @madura9594
    @madura9594 Před 2 lety +5

    இந்த மாதிரி பார்த்து வருட கணக்காச்சு. கோவில் திருவிழா கிராமங்களில் அற்புதமா இருக்கும்

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 Před rokem +3

    அம்மன் அருள் உங்களுக்கு மட்டுமல்ல எங்களை போன்ற சப்க்ரைபர் அனைவருக்கும் கிடைக்க அருள் புரிவாய் என் தாயே

  • @partheebandarshani2993
    @partheebandarshani2993 Před 2 lety +5

    ஓம் சக்தி பராசக்தி தாயே

  • @abik7821
    @abik7821 Před 2 lety +192

    Super akka merrige panna peraku amma v2 la iruppathe oru thani sugamtha 🥰🥰🥰enjoy😊😊

  • @karthikakarthika3085
    @karthikakarthika3085 Před 2 lety +6

    Akka neenga romba cute ah irukkiga appadiye antha Amman mari irukkiga🙏🙏🙏🙏🙏❤️😍🥰happya thiruvizha la enjoy pannuga

  • @v.5029
    @v.5029 Před 2 lety +7

    ஓம் சக்தி ஓம்.
    நன்றி மா.

  • @Gs-gq6yt
    @Gs-gq6yt Před 2 lety +8

    அம்மன்,அருள்,அனைவருக்கும்,கிடைக்கட்டும்

  • @jabeztyre6933
    @jabeztyre6933 Před 2 lety +40

    Hi Sis, Natural a irukingo ..Real Village lovely life . Bless all of your family and ,special wishes for litle cute son.
    From London Rajeswari Sivam Sri 🇱🇰 Tamil

  • @elangoramamoorthy2009
    @elangoramamoorthy2009 Před 2 lety +15

    Thanks to recall my childhood days festival celebration in Thengudi temple when i came to uncle house in 1977

  • @Shalini-ut1cv
    @Shalini-ut1cv Před 2 lety +18

    Super eruku akka negatha seamma happy erukinga ❤️❤️❤️

  • @thalathalapathi2779
    @thalathalapathi2779 Před 2 lety +2

    Super beautiful video இது நம்ம ஊர் திருவிழா👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @jothisanthosh6014
    @jothisanthosh6014 Před 2 lety +5

    Ninga romba alaga irukkinga seetha,saami 🙏🙏🙏🙏,Divi dance super,

  • @babukalamani8206
    @babukalamani8206 Před 2 lety +4

    Enna oru akka❤️

  • @kala1819
    @kala1819 Před 2 lety +8

    ரொம்ப சந்தோசம் சித்து 🙏🙏🙏🙏🙏

  • @SureshKumar-fy9fs
    @SureshKumar-fy9fs Před 2 lety +17

    I'm very happy to see kavadi and muthu mariamman thank you sister 🙏

  • @thachanamoorthibalakrishna4870

    பார்ப்பதற்க்கே அருமையாக இருக்கிறது கிராமத்தில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும்

  • @ajsheek3770
    @ajsheek3770 Před 2 lety +6

    Super Vara Varalavl Seeta akka vinoth Anna super Ennakke video Vara Varalavl Seeta akka kollam Vara Varalavl

  • @madura9594
    @madura9594 Před 2 lety +1

    Thanks Seethu. கோலம் Super. Saree ல Super. அம்மன் தரிசனம் நன்றி

  • @saravanansvh1406
    @saravanansvh1406 Před 2 lety +1

    சூப்பர் சீதா வினோத் திவி உங்க கோலம் வேற லெவல் உங்க ஸேரி சூப்பர்

  • @kalaikalai1324
    @kalaikalai1324 Před 2 lety +2

    Thanks 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 sister na rompa miss panre na Singapore la eirukk govil thiruvizhaa pakka mutiyala eppoo happy ya eirukk thanks 🤩🤩

  • @tlakshmi6766
    @tlakshmi6766 Před 2 lety +16

    Super ma seethu ungala pakkumpothu engalluku romba santhoshamaa irukku ma thivi dance super, God bless you

  • @suppamahponnusamy5747
    @suppamahponnusamy5747 Před rokem +1

    Om Sakthi Amma Namaha, I'm so happy see this festival 🙏🙏🙏

  • @muniramulu1856
    @muniramulu1856 Před 2 lety +7

    I love you Sithu♥️ akka I love you Tamil Nadu♥️

  • @rajasekar7912
    @rajasekar7912 Před 2 lety +3

    மிக ‌அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi Před 2 lety +4

    இறைவன்அருள்என்றும் உனக்குண்டுதங்கச்சி

  • @sumathisumathi33
    @sumathisumathi33 Před 2 lety +7

    Super sister 🙏🙏❤️❤️nalla enjoy pannuga............

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Před 2 lety +12

    Super seethu very nice seeing you like this keep up this good work stay blessed always with good health wealth and happiness

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Před 2 lety +1

    Romba neat ah vechirkiga seethu veeda

  • @user-ot7si3ro5d
    @user-ot7si3ro5d Před 2 lety +3

    அருமை 🙏🙏🙏

  • @sangeethadarshini7629
    @sangeethadarshini7629 Před 2 lety +28

    Thivi dance super😍😍🥰🥰

  • @annalmary6470
    @annalmary6470 Před 2 lety +6

    Very nice Enjoy Thivi kutty dance and village God super 🙏🙏🙏

  • @sakthivelsathya3506
    @sakthivelsathya3506 Před rokem +3

    Thivi dance semma vera level 💃💃💃💃💃💃

  • @yasodhar3038
    @yasodhar3038 Před 2 lety +11

    Hiiii seethu vino supb ya karakam varutha supb ra irukum ❤❤❤❤❤❤❤❤❤ iiii jolly ya irukum seethu saami ku oru 🙏🙏🙏🙏🙏 semaya iruku

  • @nisidapm6868
    @nisidapm6868 Před 2 lety +10

    Super seethu sister love you 🖤

  • @bhavishyapradosh454
    @bhavishyapradosh454 Před 2 lety +2

    Romba naalachu video paathu, so really happy ah irukku unkale paathathile ok then enjoy.....

  • @prarthana9698
    @prarthana9698 Před 2 lety +5

    Semmaya iruku akka 😍😍🙏🏻🙏🏻

  • @sowmiyaas1401
    @sowmiyaas1401 Před 2 lety +3

    Semayaa iruku pakka mothuae❤️ i feel it place🥺

  • @yishikutty5462
    @yishikutty5462 Před 2 lety +3

    Matha youtubers over ah seen podunga...neenga siimple ah normal ah pesuringa...super sis😍

  • @kalayaracikalayaraci5122
    @kalayaracikalayaraci5122 Před 2 lety +2

    Super akka Divi ya na miss pannuren akka anna

  • @akeeladevirajendaran2355
    @akeeladevirajendaran2355 Před 2 lety +5

    Super akka enga urulayum eppti natanthuchche semmaya erunthuche👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾😍😍😍😍

  • @narayanasamybalakrishnan5804

    Ellarukkum amman arul kedaika vendum.nandri sis.🙏🙏🙏🙏🙏

  • @tkpboys-sv8tb
    @tkpboys-sv8tb Před 2 lety +4

    மஞ்சள் புடவையில் என் மகளின் அழகு மகாலட்சுமி மாதிரியே இருக்கு கண்ணு படப்போகுது

  • @yavanadevi
    @yavanadevi Před 2 lety +1

    Super ah irunthathu thiruvizha 🙏🤗

  • @kavimurugan1181
    @kavimurugan1181 Před 2 lety +3

    அருமை நண்பா வாழ்த்துக்கள்

  • @raniudhay4785
    @raniudhay4785 Před 2 lety +3

    Super akka enga oorlayum romba naal agudhu Thiru vizha nadandhu romba miss pandrom

  • @jagankumar8530
    @jagankumar8530 Před 2 lety +3

    Super akka amma v2 la irunthu enjoy pannurathu thani happiness tha 😍😍😍

  • @manju3067
    @manju3067 Před 2 lety +3

    Enjoy pannuga seetha

  • @m.santhiyasaravanan9382
    @m.santhiyasaravanan9382 Před 2 lety +4

    சீதா second concive ah இருக்கீங்கன்னு நினைக்குறேன். உங்க face கொஞ்சம் diffrent தெரியுது ❤️

  • @AmmuAmmu-wb4tm
    @AmmuAmmu-wb4tm Před 2 lety +3

    Kolam suppara erukku seetha akka😍😍😍

  • @ghandiraj1509
    @ghandiraj1509 Před 2 lety +4

    Arumai. Arumai Arumai Arumai Arumai akka..🙏👌👍💕💜💕👍👌🙏

  • @pavithrap9713
    @pavithrap9713 Před 2 lety +2

    Akka unga kooda seththu vachi unga family ellarayum pakkanumnu aasaya irukukka pls family members kooda oru video podunga akka 🖐🏻

  • @sritharsindhusindu949
    @sritharsindhusindu949 Před 2 lety +4

    Super annima .....🙏🙏❤️❤️ Nala enjoy panuga😍😘

  • @hemavathi3194
    @hemavathi3194 Před 2 lety +11

    Enga voorlayum akka two years aparam thiruvizha sema happy💗🥳🥳🥳🥳

  • @rasikajenifer6698
    @rasikajenifer6698 Před 2 lety +2

    Akka amma veedu super ra erukku❤️

  • @mahababy8178
    @mahababy8178 Před 2 lety +11

    Enga oorulaum ethu pola sammi thukuvaga akka semma jolly ahh irukum ❤️❤️🥳 oorula oru function na semma happy ya irukum ❤️❤️

  • @sarumathivignesh5251
    @sarumathivignesh5251 Před 2 lety +11

    Thivi kutty super da thangam ungla parthalay sema happy yaa irukku anna anni ❤️❤️

  • @malligasamanth
    @malligasamanth Před rokem +2

    🥰🥰Vera level sister.....🙏🙏🙏🙏

  • @tambicaiselva7615
    @tambicaiselva7615 Před 2 lety +6

    Miss this moment

  • @anusiyasridhar8719
    @anusiyasridhar8719 Před 2 lety +3

    திவி டான்ஸ் சூப்பர்

  • @vishwavishwa4353
    @vishwavishwa4353 Před 2 lety +1

    Nenga romba azhaga erukinga

  • @tamilraja177
    @tamilraja177 Před 2 lety +1

    Super vaalga valamudan

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 Před 2 lety +2

    So happy

  • @kathirvel6714
    @kathirvel6714 Před 2 lety +2

    நீங்க ரெம்பா அழகா இருக்கீங்க

  • @p.murugesan2819
    @p.murugesan2819 Před 2 lety

    Super.sago.armaiyana.tharisanam.nangalum.kuwait.la.eruntu.sami.kumpittam.papy.attam.supar.arumaiyana.pativu.good

  • @vaishnavi2633
    @vaishnavi2633 Před 2 lety +3

    அக்கா கை நெறய வளையல்கள் போடுங்க அழகாக இருக்கும் 🤩

  • @Nandhis
    @Nandhis Před 2 lety +5

    First time watching your channel. Good one!

  • @Ellamepanrom
    @Ellamepanrom Před 2 lety +1

    Naanum romba enga ooru thiruvilava romba miss panrenn sister from Dubai boys

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Před 2 lety +1

    Enaku sami pakurathula romba sandoshama iruku

  • @anandhigiverysad6477
    @anandhigiverysad6477 Před 2 lety +3

    Hii lovely sister ❤happy ya iruka 💚your reel village couples 😍 so beauty 😍 akka anna

  • @lakshmimsk7004
    @lakshmimsk7004 Před 2 lety +1

    அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது. அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்க பெற்றோர். மகளே நீ கையில் வளையல் போட்டு சாமிகும்பிடுங்கள்.

  • @royalrajesh2150
    @royalrajesh2150 Před rokem

    👌👌👌 உங்கள் கோலம்,உங்க ஊரு சாமி , தரிசனம் கிடைத்தது நன்றி 🙏🙏🙏

  • @mangaiyarkarasi121
    @mangaiyarkarasi121 Před 2 lety

    சீதா மஞ்சள் புடவையில் அழகாஇருக்குகீங்கசூப்பர்வீடியோ👌🙋

  • @kokilaganeshg2967
    @kokilaganeshg2967 Před 2 lety +1

    Super Papa

  • @rrajakumari9189
    @rrajakumari9189 Před 2 lety +2

    Super akka enjoy 🤩🤩

  • @leonishanth9978
    @leonishanth9978 Před 2 lety +7

    Bro neenga Vikram movie KUMBAKONAM Kasi theater vandhinga la bro

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Před 2 lety +2

    மிக சிறப்பு 🤝

  • @abiabinath1206
    @abiabinath1206 Před 2 lety +1

    Nalla enjoy pannunga sister

  • @sangeethak3253
    @sangeethak3253 Před 2 lety +4

    Super sithu enjoy ma ❤❤❤

  • @sathyadhiya3254
    @sathyadhiya3254 Před 2 lety

    Spr ka edhey marillam enga oorla nadakum after marriage ellathaiyum miss panren

  • @AMYoges
    @AMYoges Před 2 lety +1

    Careful seetha. Son running around the road.

  • @alwarlakshmi800
    @alwarlakshmi800 Před 2 lety +2

    Samma life enjoy

  • @abik7821
    @abik7821 Před 2 lety +6

    Thivi kutty ma dance Vera level🙃🙃🙃 super👍👍👍👍 chellam

  • @thirupathinamakkal.2839
    @thirupathinamakkal.2839 Před 2 lety +5

    Vera level 👌👌👌👌👌