🔥 புயலே அடித்தாலும் RTO check post ல காசு வாங்காம விட மாட்டாங்க 🤯 வடக்கு ஓட்டுநர்கள் செய்யும் செயல்

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • ⛰️ entry with forest place heavy rain not for road visibility very careful driving some time thank you 🙏
    🚛 நீண்ட நேரமாக மிக கனமழை பெய்து கொண்டிருக்கிறது சாலையில் வாகனத்தை ஓட்டுவது சிரமமாக இருக்கிறது நன்றி வணக்கம்
    #trending #tamilvlog #truckdriver #viral #travelvlog #trendingvideo #trucking #truckvlogger #tamilvlogger #tamilvideo #travel #travlingvideo #traveler #viralvideos #driverlife #driversathish #exportcontainer #explore #explorer #blogger #chennaiport #containertruck #container #motovlog #motovlogger #youtube #youtubevideo #subscribe #youtuber #youtubevideos
    ❤️ Thank you for watching this video ❤️
    🙏 Please subscribe 🙏

Komentáře • 40

  • @thangadurai0077
    @thangadurai0077 Před měsícem +9

    HIi BRO பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நானும் சென்னை துறைமுக கண்டனர் driver சொந்தங்களில் ஒருவன் M.K.M Trailer Transport CH - 13

    • @Driversathish
      @Driversathish  Před měsícem +1

      மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @gamingchannal8881
    @gamingchannal8881 Před měsícem +3

    பயணம்மேலும்வளரவாழ்த்துகள்

    • @Driversathish
      @Driversathish  Před měsícem

      மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @VigneshwaranVicky-ph5mn
    @VigneshwaranVicky-ph5mn Před měsícem +2

    அண்ணா உங்க வீடியோ பார்க்க ஆரம்பிச்சாலே தூக்கம் வந்திருந்தது அண்ணா😂😂😂😂

    • @Driversathish
      @Driversathish  Před měsícem +2

      மிக்க நன்றி அண்ணா அதுக்காவது உதவுவதே நன்றி 🙏

  • @SakthivelReddy-oi7sz
    @SakthivelReddy-oi7sz Před měsícem +6

    78லைக்.368 view.7 வது கமெண்ட். கோவை

    • @Driversathish
      @Driversathish  Před měsícem +3

      மிக்க நன்றி ப்ரோ 🙏🙏🙏🙏

  • @christalex5457
    @christalex5457 Před měsícem +2

    உன்னுடைய பொருமை
    மிக அருமை தம்பி

    • @Driversathish
      @Driversathish  Před měsícem

      மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

    • @christalex5457
      @christalex5457 Před měsícem

      @@Driversathish பரவாயில்லை ராஜா நன்றி 🔥

  • @gulamghousebaig3529
    @gulamghousebaig3529 Před měsícem +3

    Satish happy journey bro

  • @ragudheeran
    @ragudheeran Před měsícem +3

    எவ்வளவு நேரம்உட்காரக் கூடாது ஓரமா ஓரளவுக்குத்தான் நானா இருந்தா எந்திரிச்சு போயிடும்

    • @Driversathish
      @Driversathish  Před měsícem +2

      பல நேரங்களில் நேரத்தில் சாப்பிடுவதே கஷ்டம் இதில் என்ன செய்வது நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @rajeshcr8716
    @rajeshcr8716 Před měsícem +2

    Same pumb la tha naanum vegetables laam vaanguna... Vera engayum kedakka mattenguthu

    • @Driversathish
      @Driversathish  Před měsícem

      Tamil Nadu hotel Telangana state நம்ம ஊர் பொருட்கள் கிடைக்கும் ஒரே இடம் அதுதான் அண்ணா நன்றி 🙏

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 Před měsícem +2

    That tower is water mini dam i think so and when is was raining you should put on headlights.Poor quality Tar roads.I can't understand India is one country but how come got border problems.This shows me our Malaysia is best.

    • @Driversathish
      @Driversathish  Před měsícem

      Malaysia country is good but India almost proper highways but something small part of roads damage manageable driving thank you 🙏

  • @rameshganesan797
    @rameshganesan797 Před 23 dny +1

    Super

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms Před měsícem +1

    Good video clarity🎉

  • @gulamghousebaig3529
    @gulamghousebaig3529 Před měsícem +3

    Single road le nan vande

  • @raomsr8576
    @raomsr8576 Před měsícem +1

    Yeppo paarthalum vandi vootum podu nalla varthai pesi konde vahanathai ootavumm.
    Kastam, kastam yendruvsolli konde vota vendam.

  • @rafikraja5771
    @rafikraja5771 Před 23 dny +1

    கிளினர் வேலை இருக்கா ஹெவி இருக்கு

    • @Driversathish
      @Driversathish  Před 22 dny

      இந்த வண்டிக்கு கிளீனர் வைக்க மாட்டாங்க அண்ணா

  • @crackerscityintn95
    @crackerscityintn95 Před měsícem +2

    Hi

  • @bhaskaranm7265
    @bhaskaranm7265 Před měsícem +1

    தம்பி நீங்க வண்டி ஓட்டும் போது வீடியோ எடுப்பது தவறு உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்

    • @Driversathish
      @Driversathish  Před měsícem

      உண்மைதான் அண்ணா கவனத்துடன் நடந்து கொள்வேன் நன்றி

  • @rajeshcr8716
    @rajeshcr8716 Před měsícem +2

    Hi brother lunch saptacha

    • @Driversathish
      @Driversathish  Před měsícem +1

      சாப்டாச்சு அண்ணா நன்றி வணக்கம் 🙏

  • @KalimuthuSP
    @KalimuthuSP Před měsícem +2

    Satish yen kelviku reply ell

    • @Driversathish
      @Driversathish  Před měsícem +1

      எல்லாம் கேள்விக்கும் Reply பண்ணுவேன் அண்ணா சொல்லுங்கள் 🙏🙏🙏

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl Před měsícem +1

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🥰🥰🥰🥰