விஜய்காந்தும் சிம்புவும் தான் ஆம்பள..! சீமான் அதிரடிSimbu is next superstar |nba 24x7

Sdílet
Vložit
  • čas přidán 4. 01. 2019
  • #seeman #simbu #vijay #namtamilar
    விஜய்காந்தும் சிம்புவும் தான் ஆம்பள..! சீமான் அதிரடிSimbu is next superstar |nba 24x7
    Watch the full video & subscribe for more: goo.gl/4MXDBx
    To catch all the Latest Kollywood News, Events and Trending Videos and their updates... stay tuned with NBA 24x7
    Web: www.nba24x7.com/
    Facebook - / nba24x7news
    Twitter- / nba24x7news

Komentáře • 490

  • @suthansocialist6121
    @suthansocialist6121 Před 5 lety +81

    எனக்கு ஒரு சந்தேகம்.. போயும் போயும் எடப்பாடிக்கு பயப்படுறயே.. நீ எல்லாம் என் தம்பியானு தானே கேட்டாரு..
    நாமேலே ஏன் எடப்பாடிய விஜய் போய் சந்தித்தார்னு கேள்வி கேட்டோம்.. காட்சிய ஏன் பயந்து நீக்கறாருனு கேட்டோம்.. அதைய தான அவரும் கேக்கறாரு..
    I Think Seeman Saying Right..!

    • @ss-ez5vl
      @ss-ez5vl Před 5 lety +5

      Dai seeman sombu
      Vijay is always right avaru Sarkar issue gu amathiya irutha karano nanga fans . Avarala engaluku bathipu vanthura kudathu tha amathiya irutaru ..

    • @youvaneshraju4035
      @youvaneshraju4035 Před 5 lety +2

      suthan Socialist super brother nam thamizhar naame thamizhar Annan seemana valga Annanin atchi valarga nam thamizhar

    • @thamiziyam8869
      @thamiziyam8869 Před 5 lety +4

      @@youvaneshraju4035 சீமான் வாழ்க என்ற முழக்கம் வேண்டாம்.. அவர் கொள்கை வாழ்க சொல்லுங்கள்

    • @karthikakarthi6576
      @karthikakarthi6576 Před 5 lety +3

      Copy paste poidu

    • @thamiziyam8869
      @thamiziyam8869 Před 5 lety

      @wolverine % சரிடா... நீ நாரதர் வேலை வேறு இடத்துலே பாரு அண்ணன் சீமானுக்கும் விஜய்க்கு அண்ணன் தம்பி பேச்சு... இங்கு ரசிகர்கள் யாரும் இல்லை தம்பிகள் தான் கெளம்பு காற்று வரட்டும்

  • @selvamibrahim761
    @selvamibrahim761 Před 5 lety +7

    நடிகை பூஜா சிங்களம் என்று தெரிந்தும் அவருக்கு நீங்கள் இரண்டு முறை வாய்ப்பு கொடுத்தீர்கள்.... அதே இலங்கை தமிழ் பெண்ணை உங்கள் அடுத்த இயக்கத்தில் வாய்ப்பு கொடுக்க தயாரா.....?

    • @andrewjohn1491
      @andrewjohn1491 Před 5 lety

      நல்லா கேலுங்கள்.
      அருமையான கேள்வி.

  • @natarajasriram8606
    @natarajasriram8606 Před 5 lety +5

    படம் ஒடலைன்னா அப்பனும்,பையனும் வறுத்துஎடுத்துருவான்க அண்ணா கவனம் தேவை

  • @rajaezhil7114
    @rajaezhil7114 Před 5 lety +5

    பில்டிங் ஸ்ட்ராங்கு...பேஸ்மெண்ட்...வீக்... சீமான்

  • @PRMaha
    @PRMaha Před 5 lety

    அண்ணன் சீமான் @சூப்பர் ஸ்டார் சிம்பு அண்ணா சூப்பர் நாங்க இருக்கோம் தலைவா நீங்க வாங்க

  • @strsevenhills7712
    @strsevenhills7712 Před 5 lety +11

    சிலம்பரசன் உண்மையிலே மக்களுக்காக குரல்கொடுத்தார் இவர் சொல்வதுதா சரி பயம் இல்லனா மக்கலுக்காக நடிக்கலாம்

  • @vijithaa
    @vijithaa Před 5 lety +1

    8:49 ultimate comedy of the century. 🤣🤣

  • @malavarayarvamsammalavaray2916

    Super anan speech great👍

  • @sailtamil6406
    @sailtamil6406 Před 5 lety +14

    தம்பியை விமர்சிக்க அண்ணனுக்கு இல்லாத உரிமையா? அந்த கோணத்தில் தான் அதை பார்க்க வேண்டும்.
    நானும் விஜய் ரசிகன் தான். ஒவ்வொரு படங்களுக்கும் எதிர்ப்பு வரும்போதும் சீமான் சொல்லுகிறார் விஜய்க்கு ஆதரவாக நிப்போம் என்று. நம்ம தளபதி விஜய் போய் பணிந்து அண்ணனுக்கு ஒரு சின்ன வருத்தம் போல இருக்கு.

  • @millionviews-jf8bc
    @millionviews-jf8bc Před 5 lety +4

    he is always right

  • @thamotharan3442
    @thamotharan3442 Před 5 lety +1

    வேற லெவல் ஸ்பீச்

  • @mandrorj3196
    @mandrorj3196 Před 5 lety +1

    Super excellent bro......!!!!!!

  • @srisri8555
    @srisri8555 Před 5 lety

    I love you anna. STR SIR I like you suppor suppor

  • @thamotharan3442
    @thamotharan3442 Před 5 lety +1

    என் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன்

  • @guru7149
    @guru7149 Před 5 lety +10

    தலைவர்கள் நிறைய இருக்காரு தம்பி மக்கள் மனதுல யாரு இருக்க என்பது முக்கியம் .இப்போ தலைவர் அரசியலுக்கு வரலை என்றால் மறுபடியும் DMK தான் வரும் .கண்டிப்பாக நீங்க வரப்போவது இல்லை .இவ்வளவு பேசும் நீங்கள் ஏன் திரு .நல்லகண்ணு ஐயா அவர்களுக்கு பின்னல் நின்று அரசியல் செய்யலாமே அவரை முதல் அமைச்சர் வேற்பாளராக முன் நிறுத்தலாமே .

    • @sureshkrish2326
      @sureshkrish2326 Před 5 lety

      Superb point

    • @sureshkrish2326
      @sureshkrish2326 Před 5 lety

      Please go with nallakannu as CM candidate

    • @sureshkrish2326
      @sureshkrish2326 Před 5 lety +2

      நல்லகண்ணு முதல்வர் வேட்பாளர் ஆக அறிவிக்க உங்களுக்கு என்ன தயக்கம்

  • @kuberanmgv5563
    @kuberanmgv5563 Před 5 lety

    Dear Seeman Sir,
    Your Saying 1000% true.

  • @georgegabriel4986
    @georgegabriel4986 Před 5 lety

    நாங்களும் அண்டை நாட்டு
    விடுதலைக்கா மாலைதீவு
    சென்றவர்கள் போது நலம்
    பேனியவர்கள் அல்ல
    நடத்தியவர்கள் நடத்துவோம்

  • @ar-rayyanmultispecialitycl7185

    Nice speech,

  • @thamizhmani.g7144
    @thamizhmani.g7144 Před 5 lety +1

    உன் கதை முடியும் நேரமிது...

  • @ebiashkumar2610
    @ebiashkumar2610 Před 5 lety +1

    யாருமே இல்லாத நேரத்துல வராருனு கிண்டல் பண்றீங்க சரி.
    ஆனா, எட்டு கோடி பேர் இருக்குறோம்'னு சொல்றீங்களே.

  • @bharathip6666
    @bharathip6666 Před 5 lety

    Haha semma anna..

  • @vinodhnalliah9887
    @vinodhnalliah9887 Před 5 lety

    Simbu unge thambiya 😲😲, t.r rajendren unge appa Va??😲 ushaaaa unge Amman Va ??😲😲 nice family da ..

  • @venkatramana.r617
    @venkatramana.r617 Před 5 lety

    100% correct speech.

  • @trendingnewsthamil5265

    simbu..... seeman... vera leval arasiyal film confirme

  • @rajarikshan9117
    @rajarikshan9117 Před 5 lety

    Seeman udan Padam nadikka porathukku nandri

  • @i.vimalprabu9384
    @i.vimalprabu9384 Před 5 lety +2

    Thalapathi vijay annan Avaru manasuku pudicha padathula than nadiparu. Seeman anan nega thalapathi vijay a pathu kovapadurega. Eduthom kavothom nu valamudiyathu.

  • @georgegabriel4986
    @georgegabriel4986 Před 5 lety

    நாங்களும் அண்டை நாட்டு
    விடுதலைக்கா மாலைதீவு
    சென்றவர்கள் போது நலம்
    பேனியவர்கள்

  • @super2956
    @super2956 Před 5 lety

    Sema speech

  • @vjtamilanvj
    @vjtamilanvj Před 5 lety

    நன்றி nba channel. நாம் தமிழர்...

  • @adkadk2530
    @adkadk2530 Před 5 lety +1

    Caption endru solluda

  • @kuberanmgv5563
    @kuberanmgv5563 Před 5 lety

    Kindly Save Tamilnadu Seeman Anna

  • @thamotharan3442
    @thamotharan3442 Před 5 lety +1

    ரியல் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன்

  • @user-eh2yl3di9m
    @user-eh2yl3di9m Před 5 lety +1

    அண்ணன் தம்பிக்கு அறிவுரை சொல்லிருக்கிறார்,இதில் அரசியல் பன்ன வேண்டாம்..

  • @rajigopi1027
    @rajigopi1027 Před 5 lety

    👍👍👍👍

  • @vadivelm4423
    @vadivelm4423 Před 5 lety +5

    சரக்குபோல....

  • @user-eq6fo8jm1x
    @user-eq6fo8jm1x Před 5 lety

    யாராக இருந்தாலும் மதித்து பேசுங்கள் அண்ணா

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn Před 5 lety

    ஒருமையில் விமர்சிக்க கூடாது என்று சொல்லி விட்டு, கேப்டன் விஜயகாந்தை அவன் இவன் பேசுவது அருவருக்கத்தக்கது.கேப்டன் பிரபாகரன் என்று பெயர் வைத்து அதில் நடித்தவர்‌ கேப்டன்.மேதகு பிரபாகரன் அவரின் ஞாபகமாக தன் மகனுக்கு விஜய் பிரபாகரன் என்று பெயர் வைத்தார்.வேறு மொழியில் நடிக்காத மதுரை மைந்தன்.வேறு மாநிலத்தவராக இருந்தாலும் மக்கள் ஏற்றுக் கொண்டால் அதுவே பெரும் சிறப்பு.

  • @thamizhmani.g7144
    @thamizhmani.g7144 Před 5 lety +1

    தல...
    நீங்க பேட்ட, விஸ்வாசத்திற்கு எதிரா தவம் படத்த ரிலீஸ் பண்ண போறேன்னிங்கள...அந்த படம் என்னாச்சு? ஏற்கனவே தவம் படத்தோட ட்ரைலர் பாத்ததுக்கே தம்பிமாரெல்லாம் நொர தள்ளி சாவ கெடக்குரானுவ...சீக்கிரம் படத்த ரிலீஸ் பண்ணி தம்பிமாரோட ஜோலிய முடிங்க...எப்ப படத்த ரிலீஸ் பண்ண போறிங்கங்குற அந்த அப்டேட்ட முதல்ல சொல்லுங்க... அப்புறம் சிம்புவ வச்சி கம்பு சுத்தலாம்...

  • @edwardsebastion5191
    @edwardsebastion5191 Před 5 lety

    மூணு தயாரிப்பாளரும் நெஞ்சு வெடிச்சு செத்துருவங்களா , ஐயோ பாவம். இந்த பாவம் உங்கள சும்மா விடாது . Anna

  • @thilakr2486
    @thilakr2486 Před 5 lety

    How many hit movies have seeman and made till now?!?

  • @prabakaranprp8095
    @prabakaranprp8095 Před 5 lety +24

    சீமான் அவர்களே, நீங்கள் பேசியதை நீங்களே கேட்டுப் பாருங்கள் என்ன பேசியுள்ளோம் என்று நீங்கள் சிரிப்பது அர்த்தமற்று உள்ளது நான் புரிந்துக் கொண்து உங்கள் படத்திற்கு விளம்பரம் செய்துள்ளீர் விஜய் அவர்களை அவர் இவர் என்று பேசுவது சரி, விஜயகாந்த் அவர்களை அவன் இவன் என பேசுவது நல்ல தலைவனுக்கு அழகல்ல உணருங்கள்.

  • @MZIYAN.786
    @MZIYAN.786 Před 5 lety

    NICE STR GOING TO ROCK

  • @natarajasriram8606
    @natarajasriram8606 Před 5 lety

    அண்ணா துரை நீங்க சிம்பு MGR கருணாநிதி யாரு அண்ணா

  • @deepakkumar3717
    @deepakkumar3717 Před 5 lety

    அப்பம் விஜய் அஜித் லாம் ஒண்ணுமில்லைனு சொலிய முடிச்சிட்டீங்களே ..
    💃💃💃

  • @kvishnu3674
    @kvishnu3674 Před 5 lety

    Seeman is right every actors are afraid of e everything. No one is supporting for tamil Nadu issues.

  • @douglas427
    @douglas427 Před 5 lety +46

    உன் வரலாறு என்ன என்பதை அப்புறம் பார்க்கலாம்
    முதலில் உன் பெயரை முழுமையாக சொல்...தைரியம் இருந்தால். ☺️😊☺️☺️

    • @douglas427
      @douglas427 Před 5 lety +7

      @@maanathamizhan பெயர் கேட்டால் முழு பெயர் சொல்லவும் எதற்கு சொந்த பெயர் சொல்ல பயம்..??!
      இவர் வந்து ஒன்னு சேர்க்கவில்லை என்றால் தமிழர்களுக்கு ஒண்ணா இருக்க தெரியாதா..??!
      இவரு மட்டும் யார் தமிழன் என்று ஆராய்ச்சி செய்வார்..யாரவது உன் நிஜ பெயர் என்ன முழு பெயர் என்ன என்று கேட்டால்...அதுக்கு பதில் சொல்லாமல் வேற ஏதாவது உளற வேண்டியது...☺️😊☺️☺️

    • @douglas427
      @douglas427 Před 5 lety +1

      @@maanathamizhan மற்றவர்கள் யாரும் யார் தமிழன் என்று சான்றிதழ் தர வில்லை..

    • @akbarking3333
      @akbarking3333 Před 5 lety

      @@douglas427 நீங்க ஆதாரத்துடன் நிருக்கபிக்க வேண்டியது தானே இதுவரை ஏன் செய்ய வில்லை.

    • @douglas427
      @douglas427 Před 5 lety +1

      @@akbarking3333 உம் பேர நான் ஏண்டா நிருபிக்கனும்...உனக்கு தைரியம் இருந்தால் ..உண்மையை பேச நினைந்தால்.சொல்

    • @akbarking3333
      @akbarking3333 Před 5 lety

      @@douglas427 எனக்கு சந்தேகம் இல்லை அவர் இந்து தமிழர் தான் சீமான் உனக்கு சந்தேகம் இருந்தால் ஆதாரங்கள் தரவும்

  • @Madhra2k24
    @Madhra2k24 Před 5 lety +1

    Yen varalaaru theriyaadhavan yennai vali nadatha mudiyaadhu 👍

  • @tamilanindian774
    @tamilanindian774 Před 5 lety +1

    டேய் தம்பிகளா சீமான் பேசின பேச்சசுக்கள் அனைத்தையும் முதலில் இருந்து இப்ப பேசினது வரை கேட்டுப்பாருஙக.சீமான் மேள் உங்கலுக்கே கோபம் வரும்

  • @evilparadise..i7509
    @evilparadise..i7509 Před 5 lety

    Arasiyal ku vj varuven adhiharvapoorva arivippu vazhangavillai...Avarai vimarsipathu niyayamatrathu...semaan anna..

  • @user-ii2su6je3b
    @user-ii2su6je3b Před 5 lety +1

    பெரியாரும் அம்பேத்கருக்கும் தெரியாத வரலாறையாடா நீ கண்டுபிடிச்சிட்ட.

  • @kethessivam8035
    @kethessivam8035 Před 5 lety

    நடிகர்கள் செய்யும் தவறை விமர்சித்தால் அந்த ரசிகர்களின் ஓட்டு வராது...

  • @shankarjack6181
    @shankarjack6181 Před 5 lety

    Simbu super star...😆😆😆😆😆...2 comedy actor join hand...

  • @user-ph8ep2eu5g
    @user-ph8ep2eu5g Před 5 lety

    அண்னண் பேசுவது உண்மைதான்

  • @Crimetraveller90
    @Crimetraveller90 Před 5 lety +1

    Simbu oda adutha target seeman...3 padam illa ji...1st movie la unga talaila mudi irekathu...

  • @s.anandrajkumar8770
    @s.anandrajkumar8770 Před 5 lety

    First ask him to give a hit film on his own....

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před 5 lety +2

    Dai oru super Star than athu Rajini mattum than da

  • @vellaivellaisamy9555
    @vellaivellaisamy9555 Před 5 lety +1

    சிம்பு நல்லவனா சிரிப்பு வருது

  • @mrajeshmt
    @mrajeshmt Před 5 lety

    Appo Nallakanna nenga ellarum sernthu CM akkunga Raja...

  • @hariharasudan8389
    @hariharasudan8389 Před 5 lety +1

    Don't speak about"" THALAPATHI""...I ALWAYS give respect to u and ur doings.... THALAPATHI is actor, I am ardent fan of THALAPATHI....U r confused, don't add ur politics with cinema....

    • @mugilm6113
      @mugilm6113 Před 5 lety

      Then y political dialogues in Ur so called thalapathy film??

  • @nishasubu8496
    @nishasubu8496 Před 5 lety

    Nam tamilar

  • @sandrosurey6332
    @sandrosurey6332 Před 5 lety +15

    Vera level speech super Anna

    • @007nigga7
      @007nigga7 Před 5 lety

      poda lusu payale. Simnon oru kena koothi

    • @sandrosurey6332
      @sandrosurey6332 Před 5 lety

      @@007nigga7 enna bro posukkunu thittitinga

    • @user-jt1jy1rx1j
      @user-jt1jy1rx1j Před 5 lety

      Sandro Surey punda kaila matuna sethuduvada komalikoothigala

    • @007nigga7
      @007nigga7 Před 5 lety

      @@sandrosurey6332 Bro seeman oru dubakoor. Ivan elaruyum thituvan. Etho ivan mattum thaan yogiyam mathiri pesuvan. Seeman oru jaathi veri pidicha dog.

  • @sivaguru6637
    @sivaguru6637 Před 5 lety +1

    சிம்பு பாவம்டா புளுகா அவரு ரொம்ப நாள் கழிச்சு இப்பத்தான் கொஞ்சம் நல்ல படிய நடிச்சு மெதுவா மேலே வருகிறார் அது பிடிக்க வில்லையா உனக்கு?

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 Před 5 lety +2

    நன்றி சகோதரா தமிழர்களை கொண்டாடுவதற்கு......

  • @karthikn612
    @karthikn612 Před 5 lety +1

    Naam tHamizhar ✌️✌️✌️✌️✌️✌️✌️✌️

  • @devarani8268
    @devarani8268 Před 5 lety

    Super Comedy 2019

  • @maduraialagu1125
    @maduraialagu1125 Před 5 lety

    pesama seyal la kaattunga amaithi padai maathiri oru best political flim eduthu kaattunga

  • @rameshnrameshn9455
    @rameshnrameshn9455 Před 5 lety +2

    Saiman nee oru pachonithi daily change the word

  • @apputhurairagupadi3183
    @apputhurairagupadi3183 Před 5 lety +1

    மூன்று படத்தை எடுத்ததும் பிச்சை எடுக்க தயாரா இரு!

  • @robarrs6337
    @robarrs6337 Před 5 lety

    Naam thamizhar vellum kattayam vellum 💪💪💪

  • @vinodhnalliah9887
    @vinodhnalliah9887 Před 5 lety

    Nee mattum enneye thambine sonne, na seththuruven da😭

  • @prasanthst6889
    @prasanthst6889 Před 5 lety

    I'm STR. Waiting

  • @lalprasath2660
    @lalprasath2660 Před 5 lety

    En anna vijay arasiyal Ku vandha therium yaruku adhiga makkal selvakunu

  • @tamilsongnews8942
    @tamilsongnews8942 Před 5 lety +1

    இவனுக்கு பிஞ்ச செருப்படி நிச்சயம் டா......

  • @gankmur
    @gankmur Před 5 lety

    Kandippa oruthanavathu irukkan aana neenga illa sir

  • @kvishnu3674
    @kvishnu3674 Před 5 lety

    Seeman manifesto is good compared to all.

  • @chengannanpreethi3079
    @chengannanpreethi3079 Před 5 lety

    sir ungala pathi thing pannunga

  • @maniananthan3780
    @maniananthan3780 Před 5 lety

    Dai seeman unmai tamilan en annan seeman

  • @ramanujamparamasivam3954
    @ramanujamparamasivam3954 Před 5 lety +12

    விஜய் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து செயல்பட கூடும் என்ற எண்ணத்தில் சீமான் விஜயை விமர்சனம் செய்கிறார். இது ஒருவகையில் உண்மையும் கூட, ஏனென்றால் விஜயின் தந்தை சந்திரசேகருக்கு அவ்வாறான எண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • @stalinb2984
    @stalinb2984 Před 5 lety

    இத post ￰பன்னவன் தயவு செய்து comment பாரு

  • @user-ye8uh7sp3r
    @user-ye8uh7sp3r Před 5 lety

    watch 0.14 to 0.16

  • @r.selvinselvam8689
    @r.selvinselvam8689 Před 5 lety

    Super pix

  • @manickamsuppiah
    @manickamsuppiah Před 5 lety

    Sorry Mr.Seeman Sir, why are u unnecessarily highlighting that GUY? He isn't genuine. He and his family should solve the AAA issue.
    Unnecessarily getting into people's bad book

  • @ajesufernando7167
    @ajesufernando7167 Před 5 lety

    நாம் தமிழர்

  • @mohanrajloganathan7119
    @mohanrajloganathan7119 Před 5 lety +1

    Appo nee potta thaane saaman romba naalave doubt irunthuthu

  • @rackyraj7376
    @rackyraj7376 Před 5 lety

    Dai y don't u act in film as comdey person.. Don't act simbu is waste body and u also the same.. Full comedy film waiting for that comdey film

  • @tdailoosuallpowersivandago8260

    Next super star Yaru illa naan than😜😜😜😜😜😜😜😜

  • @sureshvelappan516
    @sureshvelappan516 Před 5 lety

    What about ajith

  • @selvaganapathis1477
    @selvaganapathis1477 Před 5 lety +14

    Simbu already kattam sari illa. Ithu la Ivan padam vera😂😂

  • @thirumalaivasanvasan8817

    Mariyathaiudan vijayakathai pesayum tamilnane

  • @vigneshkumar47
    @vigneshkumar47 Před 5 lety

    Sathiya sodhanai to Simbu...... Adhuvae last padamaga kuda irukkalam..... Pathugunga, avalavu dhan solluvaen......

  • @evilparadise..i7509
    @evilparadise..i7509 Před 5 lety

    Pammuravanllam (vijay🙅) bayapdravan illa..anna

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před 5 lety

    simbu vachu 3 padama...ada amakari saima ......mudiyalada.....theatrela ticket kodukkumpothu doctor feesum kodukkanum

  • @billagopi4511
    @billagopi4511 Před 5 lety

    அணில் 😢😢

  • @michealraj2937
    @michealraj2937 Před 5 lety +6

    இவனுக்க பொழப்பு இப்படி நடக்குதுப்பா....

  • @kodanadbaburaj
    @kodanadbaburaj Před 5 lety

    Ayyo Paavam ! Intha arivali sollaradhu pole ella thambikalum maadu/aadu meiyakka ready aayidunga. ivar tamizhanye kaapatha poraru. Nambittom.

  • @ArunKumar-jd5jl
    @ArunKumar-jd5jl Před 5 lety

    Thirumba cinema Ku varalan nu pakuraru pola, un padathula nadikalana Enga thalapathy ippadithan peasuviya..ivar karutha than Vijay peasuraram ellam padathulayum. adichu vidu

  • @sanlakshan
    @sanlakshan Před 5 lety +2

    I’m Thallapathi fan but he is right for me it’s shame he don’t do that

  • @muruganandhamm2359
    @muruganandhamm2359 Před 2 lety

    இப்போதான் ma

  • @vinodhnalliah9887
    @vinodhnalliah9887 Před 5 lety

    Ivvene pesi,,, ivvene siripaaaan 😀😀😀😀

  • @akbarking3333
    @akbarking3333 Před 5 lety

    அண்ணே சீரியசா பேசும்போது சிரிக்காதீங்க சில நாய்க கலாய்க்குதுங்க