பிரம்மாண்டத்துக்காக சண்டை வீரர்களை ஷங்கர் விபத்துக்கு ஆளாக்குவது நியாயமா?

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #பிரம்மாண்டத்துக்காக சண்டை வீரர்களை ஷங்கர் விபத்துக்கு ஆளாக்குவது நியாயமா?
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

Komentáře • 29

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před měsícem +7

    இயக்குனர் இருவர்.இருவரின் பெயர்களும் சங்கர்.ஒருவர் பழைய படங்களின் இயக்குனர்.மற்றொருவர் புதிய படங்களின் இயக்குனர்.அவ்வளவு தான்.பழைய இயக்குநருடன் புதிய இயக்குநரை ஒப்பிட வேண்டிய அவசியமே இல்லை.ஏனென்றால் கே.சங்கர் அவர்கள் மக்கள் திலகம் நடிகர் திலகம் நடிப்புச் செல்வம் (காதல் மன்னன் ஜெமினி) மூவேந்தர்களை வைத்து அழகான சமூக குடும்ப பாங்கான பிரமாண்ட (அடிமைப் பெண் .ராஜரிஷி.வருவான் வடிவேலன்)படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.புதிய சங்கர் என்பவர் பிரமாண்டம் என்ற பெயரில் வன்முறை பழிக்கு பலி துவம்சம் என்று பொருட் செலவு செய்து பொழுது போக்கு படங்களை வெளியிட்டு வசூல் செய்யும் வசூல் ராஜா.ஆண்டவன் கட்டளை.பாத காணிக்கை.பல்லாண்டு வாழ்க போன்று குடும்ப சமூக நீதி படங்களை இயக்கிய பழைய கே.சங்கருடன் புதிய இயக்குநர் சங்கரை தயவு செய்து ஒப்பிட வேண்டாம்.மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தான்.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem

      நல்லதொரு அருமையான ஒப்பீடு. வாழ்த்துக்கள்.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem +4

    நண்பரே வணக்கம்.
    இரண்டு சங்கருக்கும் ஒப்பீடு மிக அருமை. காலம் கடந்தவர்களை நீங்கள் ஒப்பிட்டால் யாருக்கும் வருத்தம் வராது. ஆனால் ஒருவர் இன்னும் இருக்கும்போது.... அவரை நீங்கள் குறை சொல்லும் போது.... நிச்சயமாக வருத்தங்கள் வரத்தான் செய்யும். அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
    அவர் செலவு இல்லாமல் தயாரிப்பாளர்களுக்கு வெற்றியைத் தந்தார். இவர் செலவு அதிகம் வைத்து தயாரிப்பாளர்களுக்கு வெற்றியைத் தருகிறார்.
    எனது ஓட்டு பழைய சங்கருக்கே.நன்றி.🙏

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před měsícem

      பண்பான பதிவு சார். கடைசி வரி மிகவும் இதமானது.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem

      ​நன்றி 🙏

  • @youtubesonytv2387
    @youtubesonytv2387 Před měsícem

    Very good news about 2 Shankar❤

  • @நரவேட்டையன்1992

    கே. சங்கர் தான் நிலையான நல்ல காலத்தால் மறக்க முடியாத தமிழ் சினிமா இயக்குனர் நன்றி

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Před měsícem +1

    இவரு இல்ல அவரு(K. சங்கர்)என்ற இடத்தில் அவருடைய தனித்தன்மை தன்னிகரற்றது!ஆண்டவன் கட்டளை இல்லை பணத் தோட்டமும் ஆலயமணியும் சங்கர் இயக்கத்தில் காலை மாலை என பிரித்து எடுத்து🎉1963 ஆம் ஆண்டு வெளி வந்த வெற்றிப் படங்கள்!

  • @user-nh6sk7nd6f
    @user-nh6sk7nd6f Před měsícem +1

    Kalangaraivilakkam..chandrothayam.missing.v.c.shankar

  • @ganesanchokkalingam3285
    @ganesanchokkalingam3285 Před měsícem +3

    வருவான் வடிவேலன் படத்தில் . பத்துமலை திருமுத்துக்குமரனை பார்த்தக்கலித்திருப்போம் என்றபாடலில் மலேசியாவின் பத்துமலை முருகன் கோவிலில் நடைபெறும் தை பூச திருவிழாவை மிகச்சிறப்பாக படமாக்கியிருப்பார் இப்பாடலின் காட்சிகளை முன்பேபதிவுசெய்யப்பட்டு பிறகு காட்சிக்கேற்றவாறு பாடல் எழுதப்பட்டு பதிவுசெய்து படத்தில்சேர்க்கப்பட்டதாகவும் ஒருதகவல் உன்டு பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் இசை எம் எஸ் விஸ்வநாதன்.

  • @manomanoharan9529
    @manomanoharan9529 Před měsícem

    Joyful Singapore colourful maleshiya Antha Sankar than super

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před měsícem +2

    கலங்கரை விளக்கம் படத்தில் இடம் பெற்ற பாரதி தாசன் அவர்களின் சங்கே முழங்கு(சீர்காழிஐயா சுசீலா அம்மா குழுவினர்) பாடலை போல ஒரு புதுப் பாடலை இன்றைய இயக்குநர்கள் கொடுக்க இயலுமா ?. எது பிரமாண்டம் என்று யோசித்தால் கருப்பு வெள்ளை படங்களின் பாடல்கள் என பாமரனும் சொல்வான்.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před měsícem +4

    சங்கர் தந்த படங்களின் தரத்திற்கு முன்னால் ஷங்கர் தந்த படங்கள் நிற்க முடியாது. வெறும் படாடோபம்; நம்பகத்தன்மையின்மை இவையே மேலோங்கி நிற்கிறது ஷங்கர் படங்களில். அவர் எடுத்த படங்களிலெல்லாம் நினைவில் தங்குவது அந்நியன் படம் மட்டுமே. ஆனால் சங்கர் படங்கள் காவியம் படைத்தவை. சங்கர் இயக்கத்தில் வந்த படங்களின் பாடல்கள் காதில் இனிமையாக புகுந்து மனதில் நிரந்தரமாக குடிகொண்டவை. மற்றொருவரின் படப் பாடல்கள் மழையில் முளைத்த காளான்களைப்போல மறைந்து போகக்கூடியதாகவே இருந்து வந்துள்ளன. ஆகவே மலையும் மடுவும் போலத்தான் ஒப்பீடு.

  • @duraiswayduraisway-tz3jl
    @duraiswayduraisway-tz3jl Před měsícem +1

    அருமையான பதிவு சார்
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KamalakannanP-fg4kr
    @KamalakannanP-fg4kr Před měsícem

    Kalangarai vilakkam is the first film of MSV after separation from TKR.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před měsícem +1

    K.shanker gd director editor 1960 to 1990 🙂

  • @user-et5xr9nz6l
    @user-et5xr9nz6l Před měsícem

    Olldshankarytop

  • @revathishankar946
    @revathishankar946 Před měsícem

    Good evening sir
    Old film director K Shankar is an excellent director All his movies were hit Kudi irunda koil, panathottam etc excellent movies Thank you so much for your wonderful explanation
    Very good comparison All old movies are fantastic and K Sankar only occupied more in cine field This is my opinion Old is gold forever Thank you sir🎉🎉🎉🎉🎉🎉

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před měsícem

    சிவகங்கை சீமை, இது சங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம். கண்ணதாசன் அவர்களின் தயாரிப்பு. பாடல்கள் அனைத்துமே மகா ஹிட். வசனமும் மிக அருமையாக இருக்கும். ஆனால், கண்ணதாசனுக்கு பெரிய நஷ்டத்தை உருவாக்கிய படம்.
    வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்னால், இந்தப் படம் படுத்துவிட்டது என்று பல பேர் சொல்லி கேட்டதுண்டு.(ஒவ்வொரு கேரக்டருக்கும் ஆட்களை சரியாக தேர்வு செய்யவில்லை என்பது அடியேனின் குற்றச்சாட்டு. மேலும், கிளைமாக்ஸ் மிகவும் மோசமாக அமைத்து விட்டார்கள். அதுவும் காரணம் தெரியவில்லை.
    இது ஏன் இங்கு குறிப்பிடப்படுகிறது என்றால்..... சங்கர் இயக்கிய படங்களில் மிகவும் மோசமான தோல்வியை தழுவிய படம் இதுவாகத்தான் இருக்கும்.🙏

  • @revathishankar946
    @revathishankar946 Před měsícem

    Same day shooting by K Sankar sir films were Panathottam and Aalayamani

  • @user-nh6sk7nd6f
    @user-nh6sk7nd6f Před měsícem

    Aandavankattalai.illai.aalayamani.v.c.shankar

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Před měsícem +1

    இயக்குனர் கே , சங்கருக்கும் , ஷங்கருக்கும் உள்ள தங்களது ஒப்பீட்டு முறை சரியானதே
    வெகுவாகப் பல வெள்ளிவிழாப் படங்களைக் குடும்பக் கதை சார்ந்தும் சமூகச் சீர்திருத்தம் சார்ந்தும் அதிகமாக மிகவும் சரியான முறையில் இயக்கி வெற்றிகண்டவர் கே. சங்கர்தான்

  • @chandrasekarann4652
    @chandrasekarann4652 Před měsícem

    Ilayaraja with shanjar not good
    Rajarishi paatu not good
    Ezhudhada sattangal songs worst
    But Mirudanga chakravarthi super music songs by MSV.
    Idhu sathiyam songs
    Vayasu ponnu film flop but songs super

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Před měsícem +1

    நீங்கள் ரஜினிகாந்த் அவர்களைக் குறைத்து மதிப்பீடு செய்கிறீர்கள். மிகவும் ஆராய்ந்து பார்க்க வேண்டாம். மேலோட்டமாக பார் ப்போம். தற்போது, இந்த 74 வயதிலும் இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் ஒரு நடிகர் அதிலும் காதநாயகனாக. இன்னமும் தயக்கமில்லாமல் பல கோடிகளை ரஜினிகாந்த் அவர்களை நம்பி முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள். பொதுவாகப் பார்த்தால், எந்தத் தனித்திறமையும் இல்லாதது போல் தெரிந்தாலும் பல கோடி ரசிகர்களை தன்னகத்தே வைத்துள்ள ஒரு அதிசய மனிதர் ரஜினிகாந்த். எல்லாவற்றிற்கும் மேலாக ஏறக்குறைய சுமார் 40 வருடங்களாக உச்சத்திலேயே இருக்கும் இவருடைய சாதனையை இதுவரை வேறெந்த நடிகரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. மேலும், அவர் கதாநாயகனாக நடித்த படங்களில் எறக் குறைய 80%வெற்றிப் படங்கள்.

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem

      நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய உச்சத்தை தொட்டவர் தான் ஆனால் மக்கள் திலகத்துடன் ஒப்பிடும்போது அவரது நிலை என்ன என்பதை மக்களே அறிவார்கள்.

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před měsícem +3

      மக்கள் திலகத்துக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் என்ன வித்தியாசம் என்றால் தைரியமான ஆளுமை மக்கள் திலகத்துக்கு உண்டு சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ள அடிக்கடி வேறுபட்ட முடிவினை மேற்கொள்ளும் சூப்பர் ஸ்டார் இரண்டாவதாக தான் வருகிறார்.

  • @நரவேட்டையன்1992

    கலங்கரை விளக்கம் படத்தை சொல்ல மறந்துட்டிங்க