கிழக்கு பார்த்த வீடு வாஸ்து பிளான் 22'3"x27'3" ,EAST FACING HOUSE VASTHU PLAN

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • கிழக்கு பார்த்த வீடு வாஸ்து பிளான் 22'3"x27'3" ,EAST FACING HOUSE VASTHU PLAN
    #eastplan #கிழக்குவீடு
    LINGAM VASTHU
    Address: 12/1,Pillayarpalayam Road, South Gate, Madurai -625001
    Contact No: 9952166706

Komentáře • 37

  • @suthamurugan5278
    @suthamurugan5278 Před 3 lety +2

    Nice வரைபடம் saravanan sir👌💐👌💐👌💐👌💐👌💐👌💐👌👍💐

  • @saranrajdart2058
    @saranrajdart2058 Před 3 lety +1

    மிக்க நன்றி 🙏 ஐயா
    என் மகன் பெயரில் தான் மனை போட உள்ளேன் தாங்கள் சொல்லுவது போல் அவர் சிம்ம ராசி 16தேதி பிறந்தவர் 🙏

  • @DevaRaj-mk2gd
    @DevaRaj-mk2gd Před 3 lety +2

    கிழக்கு பார்த்த வரைபடம் 42 கி மேல் /வா தெ 36 அடி with 1 car parking 2 house plan sir thank you

  • @AKkumarAKKumar-hy1dl
    @AKkumarAKKumar-hy1dl Před 2 lety +1

    முன் பக்க அளவு l8*அடி நீளம் 37அடி வரை படம் வாஸ்து அனுப்புங்க சார்

  • @sivashanmugam3784
    @sivashanmugam3784 Před rokem

    Nandri ayya

  • @praveenarockiaraj331
    @praveenarockiaraj331 Před 3 lety +2

    Super sir

  • @rameshkrishnan8537
    @rameshkrishnan8537 Před 3 lety +1

    கிழக்கு மேற்கு 14அடி வடக்கு தெற்கு 40 அடி வடக்கு பார்த்த மனை. கிழக்கு பார்த்த வாசல் வைத்து பிளான் போடுங்க சார் . நன்றி.

  • @9655120111
    @9655120111 Před 2 lety

    20அடி,22அடி plan போடுங்க

  • @vangatvangat9137
    @vangatvangat9137 Před 3 lety +2

    பின் வாசல் வைக்கும் வாஸ்து கூறுங்ள்

  • @sundaralingamts4177
    @sundaralingamts4177 Před rokem

    ஐயா வணக்கம், kitchen size is missing in this plan
    Please add the kitchen size
    Thank you sir

  • @lakshmipriyasathyamoorthy4492

    all rasi karargal east face veedu pogalama sir. groun floor north vasal , upstair enga veedu east face sir

  • @sivapriya5147
    @sivapriya5147 Před 3 lety +1

    Super sir...
    Unga previous video la construction tips soluvinga athumari solunga sir inimae vara kudia vedios ku.

    • @sakthisp5242
      @sakthisp5242 Před 3 lety

      Ethu pola veedu katta avvalu amount agum

  • @marun3879
    @marun3879 Před 3 lety +1

    Sir 21/32 north face single floor 2bhk with attached bathroom for both bedrooms please plan podunga

  • @Kumars-jj5eo
    @Kumars-jj5eo Před 2 měsíci

    நன்றி ஐயா எனக்கு கன்னி ராசி வயது 43 என் மகன் வயது 14,மகள் வயது 12 இருவருக்கும் ஒரே ராசி நட்சத்திரம். சுவாதி நட்சத்திரம் துலாம் ராசி எங்கள் இடம் இருக்கும் மனை அளவு 24×30 கிழக்கு மற்றும் தெற்கு பார்த்த மனை கிழக்கு திசையில் 24 தெற்கு திசையில் 30 இந்த மனையில் எந்த திசையில் வீட்டு கட்டலாம் நான் கிழக்கு திசையில் 22.3×26.3 க்கு கட்ட விருப்பபடுகிறேன் தங்கள் அறிவுரை கேட்ட விரும்புகிறேன்

  • @muruganv6805
    @muruganv6805 Před 2 lety +2

    இதே பிளான்ல 300 சதுர அடி வணக்கம் சார்.பஞ்சாயத்துகுள்ள வீடோட சேர்ந்து நம்மால் தனியாக வீடு கட்டணும் போது 600 சரியா இதே பிளான்ல கட்டணும்

  • @govindarajgovindaraj2207
    @govindarajgovindaraj2207 Před 8 měsíci

    மஞ்ச அரளி எந்த மூலையில் வைக்க தெளிவாக சொல்லுங்க ஐயா

  • @tamilmala9337
    @tamilmala9337 Před 3 lety +1

    ஐயா வணக்கம் . ஐயா எனக்கு கும்ப ராசி என்னுடைய பையனுக்கு துலா ராசி எங்கள் இருவருக்கும் கிழக்கு பார்த்த வாசப்படி வைக்கலாமா எங்களுக்கு கிழக்கு பக்கம் ரோடு மேற்கு பக்கம் எங்கள் தோட்டம் அதனால் இரண்டு நிலை பிரிக்க வேண்டும் எது மெயின் டோர் ஆக வைக்க வேண்டும் எங்களுக்கு 22 க்கு முப்பதுக்கு ஒரு பிளான் போட்டு கொடுங்கள் ஐயா

  • @dreamcomestru
    @dreamcomestru Před 3 lety +1

    37 *20 east facing sollunga sir.front la madakku padiyoda

  • @SivaSakthi000
    @SivaSakthi000 Před 3 lety

    Nice plan ,1200sf land north facing House 20×26 Plan & South side Back door video send me

  • @kathiresanpandi6285
    @kathiresanpandi6285 Před 3 lety +2

    26*36 வரைபடம் ஐயா

    • @kathiresanpandi6285
      @kathiresanpandi6285 Před 3 lety

      26*36 கிழக்கு வடக்கு வாசல் வரைபடம் ஐயா

  • @joly852
    @joly852 Před 2 lety

    Entha plan la steps la kila 2nd toilet podalama

  • @varshabala5595
    @varshabala5595 Před 2 lety

    22 *27 ,22 * 28 ethil yentha alavil kattalam yenru sollunga sir

  • @sivanesannagarethinam9440

    17×42 2bhk north facing plan sir

  • @venkathari283
    @venkathari283 Před rokem

    👍🙏

  • @rajendirana8517
    @rajendirana8517 Před 3 lety +1

    East hous plan 27*33 tell me sir please

  • @jayaprasathj8066
    @jayaprasathj8066 Před 3 lety

    பின்வாசல் , பூஜை அறை உள்ள 750 to 800 sq ft ல் Plan vastu solunga sir

  • @palanimuthupalanimuthu2693

    பூஜை அறை எங்கு வைக்கலாம்

  • @sk.king.tuber_24
    @sk.king.tuber_24 Před 2 lety

    Sir 21 *27 home plane with out step, and smole kitchen,2bhk

  • @manimadhan888
    @manimadhan888 Před 2 lety

    Sir, Bedroom moola kuthu varathu?? Problem aagatha??

  • @btgarmy5834
    @btgarmy5834 Před 3 lety

    கிழக்கு பார்த்த வாசல் 22*27சரியான அளவா ? எனது இரு மகன்களின் பிறந்த தேதி 19.092011,,20,09,2014.கூறுங்கள் ஐயா

    • @btgarmy5834
      @btgarmy5834 Před 3 lety

      ஐயா வடக்கு பார்த்த மனை கிழக்கு பார்த்த வீடு 22*27 பிளான்சொல்லுங்கள் ஐயா

  • @muruganv6805
    @muruganv6805 Před 2 lety

    சர்வர் கிச்சன்ல இருந்து ஒரு வாசல் வேணும் கிச்சன்ல இருந்து வாசல் வேணும்

  • @e.m.ganesan5549
    @e.m.ganesan5549 Před 3 lety +1

    22.40 பிளான் அய்யா

  • @sathishthiyagu779
    @sathishthiyagu779 Před 3 lety

    You didn't tell about the toilet sump, even this not fully satisfied