"15.10.15 ஒரு குழந்தை பிறந்திருக்கு 24.11.15 இன்னொரு குழந்தையா?" மனைவிக்கே தெரியாமல் நடந்த அதிர்ச்சி

Sdílet
Vložit
  • čas přidán 21. 04. 2024
  • "15.10.15 ஒரு குழந்தை பிறந்திருக்கு 24.11.15 இன்னொரு குழந்தையா?" மனைவிக்கே தெரியாமல் நடந்த அதிர்ச்சி.. த*கொலை மிரட்டல் விடுத்த பெண்ணால் பரபரப்பு
    #chennai #women #thanthitv
    Uploaded On 22.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 98

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Před 3 měsíci +183

    கணவர் எங்க. அவர் மீது புகார் கொடுங்கள். காவல்துறை முறையாக விசாரிக்கவில்லையா. செய்தி முழுமையாக புரியும்படி வீடியோ போடுங்க.

    • @karikalacholan1406
      @karikalacholan1406 Před 3 měsíci +1

      Ithula unakku enna puriyala? Ella complaintum close pannitanunga visarikkama

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 Před 3 měsíci +177

    பணக்கார பெண் என்ன செய்தாலும் பேசாத சமூகம் காசு இல்லாத பொண்ணுன்னா பாதாளத்துக்கே தள்ளும்... கவலைபடாதீங்க ‌... தைரியமா இருங்க ‌... வெற்றி நியாயம் பக்கம் தான் ❤

    • @sundarsundar3157
      @sundarsundar3157 Před 3 měsíci +2

      இது போல் வசனங்கள் சினிமாவில் நிறைய வரும்.

  • @manoharjosephdevadasonj5212
    @manoharjosephdevadasonj5212 Před 2 měsíci +18

    தகவலை விளக்கமாக அந்த பெண்ணிடம் கேட்டு விசாரித்த பிறகு வெளியிடுங்கள். அந்த பெண்ணின் பேட்டி வாலும் இல்லாமல் தலையுமில்லாமல் மொட்டையாக உள்ளது.

  • @jcsreal-estatecoimbatore3109
    @jcsreal-estatecoimbatore3109 Před 2 měsíci +20

    என்னடா நடக்குது இங்கே, இந்த பொண்ணு இப்படி கதருது யாருக்கும் இங்கே மனசாட்சி இல்லையா

  • @user-mf4fi4od6c
    @user-mf4fi4od6c Před 3 měsíci +59

    Thanthi TV, 1 clear information collect பன்னி video போடு இல்லையா, ne பேசாமல் இரு

  • @s.a.tirumalai
    @s.a.tirumalai Před 3 měsíci +61

    Please help her and get her justice

  • @user-pn6iy3jh5j
    @user-pn6iy3jh5j Před 3 měsíci +30

    Put defamation case( mana olaichal case ) on your husband and mother in law.
    Live for your child, she's completely dependent on you, thanks for reading my comment 🙂👶🏻🙏🏻

  • @malarvily5874
    @malarvily5874 Před 2 měsíci +9

    Avangga illatha 2nd kulanthaiya kekkuraangga. Sariyaana bathiladi. Well done sister

  • @NAMMACHENNAIOFFICIAL3829
    @NAMMACHENNAIOFFICIAL3829 Před 2 měsíci +7

    யாராவது நல்ல அரசு உயர் அதிகாரி இவங்களுக்கு உதவி செய்ங்க

  • @meenas7213
    @meenas7213 Před 3 měsíci +12

    Athu epadi pangu oru masam gap la innoru baby poranthurukka mudiyum....judge intha ulagathula tha irukangala?

  • @gandhiraj5060
    @gandhiraj5060 Před 3 měsíci +8

    காவல் துறை செய்ய தவறை நீதி துறை சரி செய்யவேண்டும்

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc Před 3 měsíci +18

    நீதித்துறை அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @rrajendr404
    @rrajendr404 Před 3 měsíci +27

    Judgement kudutha judge eh solanum...

  • @dhineshbharathian
    @dhineshbharathian Před 3 měsíci +27

    Half cooked news Thanthi... pls explore more & help her pls

  • @vennilavoice3877
    @vennilavoice3877 Před 2 měsíci +14

    Actually அவங்க முதல் குழந்தைய கேக்குறாங்களா இல்ல ஒரு மாசத்துல பிறந்ததா சொல்ற அந்த குழந்தையை கேக்குறாங்களா?? இரண்டாவது பிறந்த குழந்தையை கேக்குறாங்கன்னா உங்க மேல தப்பு இல்ல அப்படின்னு ப்ரூவ் பண்ணறதுக்காக வா

    • @sivasubramaniS05
      @sivasubramaniS05 Před 2 měsíci +3

      yes

    • @kumarsk2313
      @kumarsk2313 Před 2 měsíci +2

      Bro avunga husband poya solli divorce apply pani erukan orey varsathula atutha atutha masathula rendu kolanthai nu solli erukan fake birth certificate ready pani court la potathukey avana first uhh ulla thallanum

  • @muthudeepa3569
    @muthudeepa3569 Před 3 měsíci +11

    News clear ra podu thath thi tv

  • @sreedevi1923
    @sreedevi1923 Před 3 měsíci +7

    Help for her justice

  • @Robloxstorytimestoh
    @Robloxstorytimestoh Před 2 měsíci +2

    Please go to aval tv sister. Sivasankari anchors. Does a great job

  • @sundargandhirajendran2774
    @sundargandhirajendran2774 Před 3 měsíci +30

    Ada pavingala , poi solrathuku oru alavu illaya da , divorce panna ipdi laam Koda poi soluvanugala kodumiyee

  • @sreeneshplayz3357
    @sreeneshplayz3357 Před 3 měsíci +6

    செய்தி முழுமையாக புரியும்படி வீடியோ போடுங்க. Thathi tv

  • @eswaransivalingam3136
    @eswaransivalingam3136 Před 3 měsíci +3

    🎉

  • @thara2341
    @thara2341 Před 3 měsíci +4

    2 babies wow

  • @velvelvel7047
    @velvelvel7047 Před 3 měsíci +1

    😢😢😢

  • @Kv2024feb5
    @Kv2024feb5 Před 2 měsíci +1

    😢😢

  • @ninjaeditors2677
    @ninjaeditors2677 Před 3 měsíci +5

    Pavom da intha ponnu enda eppadi pannuringa nalave irukamatinga da

  • @VinothKumar-xx3sv
    @VinothKumar-xx3sv Před 2 měsíci +2

    Epdi nenga sign podama dovorce vanga mudiyjm

  • @SangeethaSelam-jr9px
    @SangeethaSelam-jr9px Před 3 měsíci +37

    இந்த சமுதாயம் இந்த காலத்தில் காசு பணம் ஆடம்பரத்தை தான் பார்க்குது நல்ல ஒரு குணமான பெண்களை யாரும் பாக்குறது கிடையாது இவர்கள் வெளிநாட்டில் போய் இரு குழந்தைகள் பிறந்ததுக்கு அப்புறமும் aaa இது வந்து நேர்மை இல்ல அப்படின்னு சொல்லி சொல்றாங்க அது எப்படி ஒரு பெண் வந்து பொய் சொல்லுவாங்களா அவங்க நேர்மையாக குழந்தை பெத்துக்கலாம் ஆமா இது வந்து பிறந்து இருக்குன்னு சொல்லிட்டு அவங்க பாட்டுக்கு அவங்க வேலைய பாத்துட்டு போயிருக்கலாம் இல்ல எதுக்காக இவ்வளவு தூரம் வந்து போடுற போராட அதாவது இருக்கிறவங்களுக்கு ஒரு மாதிரி இல்லாதவங்களுக்கு ஒரு மாதிரி தான் நடத்துறாங்க தயவுசெய்து இந்த மாமியாரையும் இவங்களோட கணவரையும் நிச்சயம் அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல புடிச்சு போடணும் அப்பதான் இனிமேல் யாரும் இந்த மாதிரி தவறுகள் செய்ய மாட்டாங்க நிறைய பெண்கள் வந்து இதனால் பாதிக்கப்படுகிறார்கள் குழந்தைகளை பிளாக்மல் பண்ணி இந்த மாதிரி கஷ்டத்தை கொடுக்குறாங்க இது அந்த மாவட்ட கலெக்டர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @muthusanthi3009
    @muthusanthi3009 Před 2 měsíci +1

    What news? No clarity

  • @Rajj18-x6o
    @Rajj18-x6o Před 2 měsíci +1

    Nega Germany 🇩🇪 iruthu irukalm ithu naadu ila... Sudukadu.. Kadavul epadi ithelam pathukitu silenta irukraru thriyala

  • @kumareasan8759
    @kumareasan8759 Před 3 měsíci +1

    Those who betrays women, will not live good life. Men should not do injustice to women and children.

  • @padminisaravanan63
    @padminisaravanan63 Před 2 měsíci

    தவறான முறையில் இரண்டாவது குழந்தை அதுவும் முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழைந்தைக்கும் ஒரு மாதம் இடைவெளி. இவ்வளவுநடக்கும் போதும் போராடின . இப்போது தான் media பார்வைக்கு வந்து இருக்காங்க. நிறைய media க்கு போன் செய்து கேட்டு இருப்பாங்க ஆனால் அப்போது யாரும் வந்து இருக்க மாட்டார்கள்.உங்கள் மீது இருக்கிற தவறு ஏதாவது இருந்தாலும் திருத்திக் கொள்ளுங்கள். இருவரும் ஒருமைப்பாட்டு வாழுங்கள்.

  • @ganesankarupia9273
    @ganesankarupia9273 Před 3 měsíci +14

    மாடல் ஆட்சியில் ஒரே மாதத்தில் இரண்டு குழந்தைகள் ஏப்படி

    • @Blackforestcakes1900
      @Blackforestcakes1900 Před 3 měsíci

      சங்கி எப்படி யோசிக்கிறான் பாத்தியா இவன் பொண்டாட்டி எவன் கூடயாச்சு ஓடி போனா கூட ஆட்சிய தான் குறை சொல்லுவானுங்க கோமியம் குடிக்கிக

    • @Blackforestcakes1900
      @Blackforestcakes1900 Před 3 měsíci

      2015 ஆட்சியில இருந்தது அதிமுகடா மாட்டு மூளைக்காரா

  • @vanampadi
    @vanampadi Před 3 měsíci +12

    சனியன விட்டுட்டு நீ நிம்மதியா வாழு மா

    • @CrazyMK
      @CrazyMK Před 2 měsíci

      Athu epdi neenga solla mudiyum
      Intha kulantha avaruku poranthuthaaney
      Rendu parentskum responsibilty irukku even antha kolanthaiyoda maintenance cost aa avaruthaan paakanum

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 Před 3 měsíci +1

    Magale dont cry be bold you must courage god will show another good life take care leave that idiot try to live stand with your own leg 90 percent ladies like you they are success in life

  • @user-tamilan8
    @user-tamilan8 Před 2 měsíci

    kodumai

  • @magicguna
    @magicguna Před 2 měsíci +1

    Collectorlaam ulla yenna pudungittu irukkanuga 😡😡😡

  • @kalyanikrish7280
    @kalyanikrish7280 Před 3 měsíci +13

    Romba anyaayam. Paavam. Most inhuman act by husband and inlaws. Please bring her out of this agony.

  • @SKalyani-ud1bu
    @SKalyani-ud1bu Před 3 měsíci +20

    உலகம் ரொம்ப மாறிடுச்சு மா முடிஞ்சா வாலு இல்லன்னா விட்டுட்டு போ

    • @vasanthadr9907
      @vasanthadr9907 Před 3 měsíci +6

      வாலு இல்லை வாழு.

    • @anikrews3637
      @anikrews3637 Před 3 měsíci

      😂😂😂😂😂😂​@@vasanthadr9907

    • @lp8688
      @lp8688 Před 3 měsíci +2

      Kolanthai ah apadiye vitutu poga solriya

  • @Floben-bh7xk
    @Floben-bh7xk Před 3 měsíci +1

    😢

  • @srisairam592
    @srisairam592 Před 3 měsíci +4

    Kolanthaiya kuppiela vecettu pora Thai erukkanga nenga kolanthaiya venum sollrenga nallatha nadakkum

  • @user-lm6xe5do2o
    @user-lm6xe5do2o Před 3 měsíci +6

    Husband ellama thairiyamma thaniya valunka

    • @CrazyMK
      @CrazyMK Před 2 měsíci

      Da antha kolanthai enna pannum
      Arivoda pesunga

  • @MsArunaprathap
    @MsArunaprathap Před 3 měsíci +3

    Police worst... Money 🤑🤑🤑

  • @sobhanamt
    @sobhanamt Před 2 měsíci

    First i thought this is actress kasthuri

  • @Nila2k0
    @Nila2k0 Před 3 měsíci +1

    Malayalam movie briyani heroine kani kasturi Thane 🤔🤔🤔

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 Před 3 měsíci +3

    Enna than nadakeradhu murugha

  • @rapperprince2189
    @rapperprince2189 Před 3 měsíci +2

    Is she kani kusruti ?🤔

  • @vimalpani7161
    @vimalpani7161 Před 3 měsíci +1

    What police can do. She has to go to court. If her claim is genuine, 100% she will get justice

  • @ammukuty430
    @ammukuty430 Před 3 měsíci +7

    Stalin sir action eduga 😮

    • @geethaamalan3342
      @geethaamalan3342 Před 3 měsíci +2

      😂😂 yaaru Stalin CM ah...andha sis avugalave poraduna kuda justice kidaikum but Stalin kita ellam pochina avalo tha...avaru help ah vagurathuku kenatula poi vilalam😂😂

  • @nadhiyanadhiya9383
    @nadhiyanadhiya9383 Před 2 měsíci +1

    India yala ponnunka sethakooda kekka mattanka.pethavunkalu sari mathavunkalu sari.nammala namma kapathikkittatha undu

  • @MalarkodiAdhimoolan-qi6oo
    @MalarkodiAdhimoolan-qi6oo Před 2 měsíci

    Media reporter asking what will you do next with affected vicime woman. The affe cted woman is his own sister he will ask same question with her media person is peciliar mad. His acts itself speaks.

  • @advocatekumar100
    @advocatekumar100 Před 2 měsíci

    Sister iam advocate.
    any help you

  • @Recipiesmusttry
    @Recipiesmusttry Před 3 měsíci +2

    Arrest the cheating men why to divorce file cheating case let him learn a lesson inside bar he's really pervert

  • @JesusMyking-ul2fd
    @JesusMyking-ul2fd Před 3 měsíci

    .

  • @Sivabalahevanthika2176
    @Sivabalahevanthika2176 Před 2 měsíci

    Avana vara solli sothula visam vachi konnuru

  • @user-lq9rb8rh3j
    @user-lq9rb8rh3j Před 3 měsíci +14

    இவனுங்க பேட்டி எடுத்துட்டு அதோட போயிடுவான்களே

  • @vithyasakthi3560
    @vithyasakthi3560 Před 2 měsíci

    Oru ponna corner pannanuna Ava character pothum intha kevala patta jenmankaluku.... Ne first olunga iruntha intha ponnu mela ivlo periya paliya poda Matta... Avan yelam oru husband... 🤬

  • @SolomonPrasanna
    @SolomonPrasanna Před 3 měsíci +1

    Reeny sujith

  • @brindhab293-jj9eu
    @brindhab293-jj9eu Před 3 měsíci +1

    Eppdi sollura antha nai 🐕 vallaruthuku nee po happy valluma

  • @lashinilash
    @lashinilash Před 2 měsíci

    Onnum puriyilai

  • @user-lm6xe5do2o
    @user-lm6xe5do2o Před 3 měsíci +4

    This husband ,mamiyar waste sister

  • @user-cg6hz5mb9y
    @user-cg6hz5mb9y Před 2 měsíci

    India police summa.. criminals romba..... keduketta oru..penggal prachanai niraya

  • @ramaprakash8716
    @ramaprakash8716 Před 3 měsíci

    Enna solranga onnumae puriyala

  • @karthikak9579
    @karthikak9579 Před 3 měsíci

    Government 😂

  • @mckarthi6666
    @mckarthi6666 Před 2 měsíci

    Idharu karanamaga irrpavar ellarukum kulandhai varam illama poidanum🍆✂️

  • @yasothar6305
    @yasothar6305 Před 2 měsíci

    Intha pennukku uthauga

  • @gajalakshmi5168
    @gajalakshmi5168 Před 3 měsíci

    Thanthi tv reporter pls give your number. I also got judgement like this.

  • @padmaraj8210
    @padmaraj8210 Před 3 měsíci +8

    Helo மோடி ஜி india he no 1 he
    Hindu பொண்ணு ஹ help he 😄