Komentáře •

  • @durairaj5181
    @durairaj5181 Před 2 lety +23

    வணக்கம் ஐயா,
    சாபங்கள் குறித்த விளக்கம் மிகவும் அரிதான அருமையான பதிவாக உள்ளது. நன்றி.
    அதேவேளை அந்த சாப நிவர்த்திக்கான வழிமுறைகள் குறித்த காணொளி பதிவை இதன் தொடர்ச்சியாக வெளியிட்டால் உதவிகரமாக இருக்குமே என்ற எனது கருத்தை தெரிவித்து மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சேவை தொடரட்டும் நீங்கள் ஆயிரத்தில் ஒருவன் என்று சொன்னால் மிகை இல்லை உங்கள் பயணம் தனி வழி ! உங்கள் அன்பு சகோதரி நன்றி வணக்கம்

  • @ganesanr9012
    @ganesanr9012 Před 2 lety +7

    வாழ்க வளர்க தமிழன் மீடீயா 👍👍👍🙏

  • @sandhyasomasundaram6739
    @sandhyasomasundaram6739 Před 2 lety +5

    Thamizhan Mediaa is like a Living Saint, lighting and directing so many lives. Feeling Blessed for I have come across your channel. You're absolutely one of the God Chosen Soul. Wishing you a very Happy, Successful, Healthy, Peaceful, and Satisfying Life 🕉️🕉️🕉️🕉️🕉️

  • @kbabubabu6802
    @kbabubabu6802 Před 2 lety +3

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் குருவே🌹

  • @ranburose951
    @ranburose951 Před 2 lety +1

    இனிய விநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள் குருவே

  • @ramamoorthyvenkatachalam7183

    தமிழன் வீடியோவின் ஐந்தாம் ஆண்டில் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
    ஒருவரின் கர்மாவுக்கு அவரே பொறுப்பு , அதற்கு இணையான சூழல் தான் இப் பிறப்பு ஜாதகம் சொல்கிறது என்பதை மறைமுகமாக கூறியுள்ளீர்கள். இதனை இன்னும் விரிவாக தந்திருக்கலாம். நன்றி.

  • @kamarajp1723
    @kamarajp1723 Před 2 lety +2

    அன்புடன் இனிய காலை வணக்கம். விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před 2 lety

    மிக தெள்ளத்தெளி வான விளக்கம்.நன்றி வணக்கம்

  • @natarajannaren5768
    @natarajannaren5768 Před 2 lety

    மிகவும் தெளிவான விளக்கம் தந்ததற்கு நன்றி நன்றி நன்றி

  • @balasuberamaniyanbalu6512

    இனிய வினாயகர் சதுர்த்தி ‌நல்வழ்த்துகள்

  • @shanbagavallis8362
    @shanbagavallis8362 Před 2 lety

    Arumaiyana padhivu Thanks sir🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundartuty143
    @sundartuty143 Před 2 lety

    Arumai.. Valga valamudan

  • @thilagamthilagam7865
    @thilagamthilagam7865 Před 2 lety +2

    Sir ungalai valtha enaku vayathilai irunthalum neengal solvathal en manathara valthuhiren ungal jothidapani men melum peruha vendum ungalal pala jothidarhal uruvahavendum sir ungaluku inimaiyana kural thankyou sir

  • @svijaylaxmisairam8310
    @svijaylaxmisairam8310 Před 2 lety

    Thamilan media video Yengalukku Payanulladha erukkiradhu sir, Thank you 🙏

  • @shanmugamr.806
    @shanmugamr.806 Před 2 lety

    Importent massage thanks 🙏💐💐

  • @rajeswaris5579
    @rajeswaris5579 Před 2 lety +1

    Clear explanation sir thank you 🙏🏼

  • @vishnupandi6388
    @vishnupandi6388 Před 2 lety

    அற்புதமான பதிவு

  • @kingofgod3068
    @kingofgod3068 Před 2 lety

    வாழ்க வளர்க !வளர்க!! நல்வாழ்த்துக்கள் .

  • @sivasivakumar2116
    @sivasivakumar2116 Před 2 lety +1

    வணக்கம் ஐயா ஐந்தாம் ஆண்டு தொடர்வதற்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்

  • @RaguSaiVlogs
    @RaguSaiVlogs Před 2 lety +21

    காலை வணக்கம் ஐயா. இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்!!! 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anithagap8231
    @anithagap8231 Před 2 lety +1

    Pls explain this topic some more sir, very interesting.

  • @jayamukesh1869
    @jayamukesh1869 Před 2 lety +4

    இனிய காலை வணக்கம் அப்பா

  • @simbusilambarasan2864
    @simbusilambarasan2864 Před 2 lety +2

    இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ஐயா 🙏🎉

  • @harigopalk7011
    @harigopalk7011 Před 2 lety +1

    மிகவும் நன்றி.
    க. அரிகோபால் திருவண்ணாமலை

  • @satheeshsathsa9930
    @satheeshsathsa9930 Před 2 lety +1

    Ayya iniya vinaayagar chadhurthi nall valthukall .....

  • @velmuruganrangasamy3489

    சார் அருமையான விளக்கம் ஐயா

  • @dhamaraicelvan8132
    @dhamaraicelvan8132 Před 2 lety +1

    God gift you sir in earth

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety +1

    மிக்க நன்றி ஐயா🙏

  • @user-cs7fp6tu3u
    @user-cs7fp6tu3u Před 2 lety +1

    Vinayagar chadurthi valthukkal annaa....

  • @drcreamsramzen5269
    @drcreamsramzen5269 Před 2 lety

    Wonderful

  • @srivenkates6140
    @srivenkates6140 Před 2 lety +1

    நன்றி👍👍👍

  • @anbuctp1867
    @anbuctp1867 Před 2 lety +1

    VAALGA VALARGA THAMILAN MEEDIYA🦋🦋🦋🦋

  • @g.thirupathyg.thirupathy9122

    Sir,
    THANKS AGAIN THANKS,
    * G.THIRUPATHY

  • @RPSuresh
    @RPSuresh Před 2 lety

    எனது பதிநான்கு வருட தேடலுக்கு விடை கிடைத்து விட்டது.. முறைப்படி செய்ய வேண்டியதேல்லாம் செய்து கொண்டு வருகிறோம். ப்ராப்தம் அவர் கைகளில்.. 🙏🙏🙏

  • @SD-ml9jn
    @SD-ml9jn Před 2 lety +1

    Thank you so much Ayya

  • @santhoshssivam5242
    @santhoshssivam5242 Před 2 lety

    வாழ்த்துக்கள்

  • @anbuctp1867
    @anbuctp1867 Před 2 lety

    AYYA NALLA KARUTHUKKAL NEENGAL VAAGA PALLANDU KAALAM☺☺☺☺

  • @esakkiappanmohan2638
    @esakkiappanmohan2638 Před 2 lety

    ரொம்ப நன்றி குருவே

  • @ssanthakumar1683
    @ssanthakumar1683 Před 2 lety

    வாழ்த்துக்கள் ஐயா

  • @kannanvkannan8138
    @kannanvkannan8138 Před 2 lety

    Good luck sir

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz Před 2 lety +1

    வணக்கம் குருவே ..அருமையான பதிவு.. ஓம்நமசிவாய

  • @premsandiyar5455
    @premsandiyar5455 Před 2 lety +3

    Ayya engal veetil palli neraiya erukirathu aanal kevili satham ellai yen endru pathivu tharungal🙏🙏🙏

  • @kodeeswarang8142
    @kodeeswarang8142 Před 2 lety

    வாழ்க வளமுடன் ஜாதகம் பார்த்த நல்லா இருக்கும் எங்க வாழ்க்கையும் சும்மா பார்க்க வேண்டாம் பணம் கொடுத்து தான் 🙏🙏

  • @srinivasan-xt7fv
    @srinivasan-xt7fv Před 2 lety

    Wow what a topic

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i Před 2 lety

    Like it before even watching the video

  • @agsjprakash
    @agsjprakash Před 2 lety +2

    வணக்கம் ஐயா இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்🙏🙏

  • @sharathsiva48
    @sharathsiva48 Před 2 lety

    1st person

  • @gowrishankar9065
    @gowrishankar9065 Před 2 lety

    Sir, in my lagnam i have Moon (Dhanusu rasi) in the 8th place kadagam i have sun and sani. What have to do as remedy

  • @tmdhayanithi
    @tmdhayanithi Před 2 lety

    Nandri

  • @ilayaraja6373
    @ilayaraja6373 Před 2 lety

    Super sir🙏

  • @kanijeya8940
    @kanijeya8940 Před 2 lety

    அன்பான வணக்கம்
    ஐயா .

  • @anbusaivithesh7213
    @anbusaivithesh7213 Před 2 lety

    Congratulations🎉🎉🎉🎉

  • @nagerakumar6187
    @nagerakumar6187 Před 2 lety +2

    Ayya na 25 varusathuku munnal kathal thirumanam pannikitten Matham Mari Avar enna Appo sabichitar Enru varai Avar ennai mannikala na neraiya kastam anubavekkiren en appa anbu enaku kidaika Na Enna parigaram pannalamnu sollunga Ayya Nanri 🙏

  • @sasikumarsasikumar4230

    Super

  • @nknkarunakaran703
    @nknkarunakaran703 Před 2 lety +1

    Thankyou sir

  • @saravanann2469
    @saravanann2469 Před 2 lety +1

    சாபங்கள் குறித்த வீடியோ அருமை எனக்கு மகனுக்கு ஏழாம் வீட்டில் சந்திரன் சனி ராகு உள்ளனர் இதற்கு என்ன பலன் விளக்கம் தாருங்கள் ஐயா விருச்சிக லக்கனம் ரிஷப ராசி

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 2 lety

    வணக்கம் ஐயா நன்றி வாழ்கவளமுடன்

  • @murugiahraj9454
    @murugiahraj9454 Před 2 lety

    Vinayagar Chathurthi Nalvalthukal

  • @nirmalakarunakaran3334

    Nandri ayya

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 Před 2 lety

    Good evening super sir

  • @a.m.rajmeeran5411
    @a.m.rajmeeran5411 Před 2 lety

    காலை வணக்கம் குருவே சனி பரிவர்த்தனை எட்டாம் இடத்துக்கு வந்தாள் தோஷமா சுக்கிரன் இணைவு குருவே

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh Před 2 lety

    மகிழ்வுடன் வாழ்க

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety

    Sir, thankyou🙏🙏

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 Před 2 lety

    Ayya vanakkam 🙏🙏🙏🙏🙏

  • @lathanachiyar5567
    @lathanachiyar5567 Před 2 lety +1

    Thamizhan.mediaa.super.super.thamizhan🦋🦋🦋🦋🦋🦋🦋

  • @mandakolaru2120
    @mandakolaru2120 Před 2 lety

    Sri krisnan sir help pls jathagam sariila 17 07 2001 time 8 30. Parikaram sollunga marana vilimbil. Nikiren.

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg Před 2 lety +1

    Plz put that video sir thachayam neram

  • @sanjaye-rl8xf
    @sanjaye-rl8xf Před 2 lety

    Thank you sir

  • @lathanachiyar5567
    @lathanachiyar5567 Před 2 lety

    Thank you.sir

  • @ssr7222
    @ssr7222 Před 2 lety

    இனிய காலை வணக்கம் நன்றிகள் கோடி ஐயா 👍👍👍🙏🙏🙏

  • @chokkamal.k2279
    @chokkamal.k2279 Před 2 lety

    Ayya kanni laginam mashathil sani guru 12 varai padditha payran padikka matten enkeran aasai vullathu brainl 4 arai vulatham 3 arail
    Muluvathum neer adaithu erukmeratham CTC scan parthathil soollugragall orey kullalpam moolay sorvu nan yarukaka vala vendum an valvu poei vetathu endru vethanayjdu 1 year certificate course velai parkra n parimaram anna solla vun vungal phone number kidaithal nallathu pls

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg Před 2 lety

    Some people change their vithi using mathi why this happens is it also karmavenai or its our thinking skills

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 Před 2 lety

    Thanz sir 🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvibagavathgeetha9631

    ஐயா ௭னக்கு கும்பலக்னம் லக்னத்தில் செவ்வாய் புதன் குரு இரண்டில் சூரியன் சுக்கிரன் ஆறில் ராகு கன்னியின் சந்திரன் மகரத்தில் சனி கேது ௭னக்கு வயது 60 நடக்கின்றது ௭ன்௭திர்காலமாவது நலமுடன் வாழ நான் ௭ன்னசெய்ய வேண்டும் ௭ந்தக் கடவுள் நான் வணங்க வேண்டும் கூறுங்கள் ஐயா நன்றி

  • @jaganathanmps591
    @jaganathanmps591 Před 2 lety

    👌👌👌👏👏👏

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg Před 2 lety

    Lagnam nikra natchiram eppidi kanduputipethu konje sollengha

  • @sugumarb4552
    @sugumarb4552 Před 2 lety

    அழகு

  • @yuvaranit164
    @yuvaranit164 Před 2 lety

    SIR, Chanthiranu eatill sani thanithu eruthal eapti eaduthu kolvathu

  • @sugunadevi3773
    @sugunadevi3773 Před 2 lety

    🙏🙏🙏

  • @bommisworld7105
    @bommisworld7105 Před 2 lety +2

    Lakanathirku 8 il santhiran enna nadakum

  • @megiredsoul48
    @megiredsoul48 Před 2 lety

    I have suriyan puthan, guru ,manthi in rishapa laknam, 8th place la sani ithu epadi patta sabam?? Ayya

  • @easwaryr4794
    @easwaryr4794 Před 2 lety

    🙏👌🏼

  • @rameshirusayi6407
    @rameshirusayi6407 Před 2 lety +1

    Saba nivarthiku vedio podunga ayya

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 Před 2 lety +1

    வணக்கம் அய்யா வாழ்க வளமுடன் 🙏🙏

  • @umauma9392
    @umauma9392 Před 2 lety

    சிரேன் நேரம் என்றால் என்ன சொல்லுங்கள் ஐயா

  • @anandraj9003
    @anandraj9003 Před 2 lety +1

    கர்மா இருப்பதாலயே நாம் பிறக்கிறோம்

  • @thirutalks7983
    @thirutalks7983 Před 2 lety

    Suriyan 8 il vakra sani enna palan

  • @prasanthprasanth4093
    @prasanthprasanth4093 Před 2 lety +3

    யட்சினி பற்றி கூறுங்கள்

  • @drmeena8752
    @drmeena8752 Před 2 lety

    Kumbarasi sadhaya natchathiram sollunga sir

  • @bydhvi785
    @bydhvi785 Před 2 lety

    Rusaba rasipalan konjam solluingga sar

  • @user-ov3mb9mu8d
    @user-ov3mb9mu8d Před 2 lety

    சனிஈஸ்வர பகவான் பற்றி நீங்கள் சொல்லவில்லை என்றால் நாங்கள் எப்போதோ இறந்து இருப்போம்

  • @ArunaAruna-qb5lb
    @ArunaAruna-qb5lb Před 2 lety

    Good morning sir
    Tell me about rahu sun & ketu chandiran serkai is that grahana

  • @dailynewfuns
    @dailynewfuns Před 2 lety

    07:28

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg Před 2 lety

    What is lagna natchiram

  • @Sangavi686
    @Sangavi686 Před 2 lety

    Bro chanthira thisai not nicely having tips sollu bro

  • @prasanthsanth3390
    @prasanthsanth3390 Před 2 lety +2

    ஐயா விஷ நேரம் பற்றி பதிவு போடுகா

  • @anbuctp1867
    @anbuctp1867 Před 2 lety

    AYYA UNNMAIYANA KARUTHKKAL

  • @lathanachiyar5567
    @lathanachiyar5567 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙌👍

  • @tvkmr555
    @tvkmr555 Před 2 lety +1

    அய்யா இதற்கான விரிவான பதிவை விரைவில் பதிவிடவும்.