Video není dostupné.
Omlouváme se.

மிதுனம் எடுக்கும் சிம்ம அவதாரம்| Sani Vakra Peyarchi |100 நாளில் நடக்கபோகும் தரமான சம்பவம்|MITHUNAM

Sdílet
Vložit
  • čas přidán 3. 06. 2024
  • 💐💐💐
    GOODBABY
    CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    Product Details And Price
    * பச்சரிசி கோலமாவு கட்டி
    *பச்சரிசி கோலமாவு பவுடர்
    *காவி கோலப்பொடி
    *பச்சகற்பூரம் 100கிராம்
    *பஞ்சகவ்ய விளக்கு
    *பஞ்ச கூட்டு எண்ணெய்
    * தீப எண்ணெய்
    *கப் சாம்பிராணி
    *பஞ்சகவ்ய கப் சாம்பிராணி
    *தாழம்பூ குங்குமம்
    *பசுமாடு விபூதி
    *108 மூலிகை அகர்வத்தி
    *சந்தனம் அகர்வத்தி
    *பஞ்ச கவியா அகர்வத்தி
    *கற்பூரம்
    *7 வகை பஞ்சு திரி
    *பஞ்சு திரி
    *வாழைத்தண்டு திரி
    *தாமரைத்தண்டு திரி
    *சிவப்பு, மஞ்சள், பச்சை நிற திரி
    *எருக்கன் திரி
    *52 மூலிகை Hair Growth Oil
    *குளியல் பொடி (6 month baby to 60 age adult)
    Food products
    *சுத்தமான ஒரிஜினல் பசுநெய்
    *நாட்டு நெல்லிக்காய் ஊறுகாய்
    *இட்லி பொடி
    *பருப்பு பொடி
    *கறிவேப்பலை பொடி
    *முருங்கை இலை இட்லி /சாப்பாடு பொடி
    *36 தானியம் கலந்த முளைகட்டிய சத்து மாவு
    *குழம்பு மிளகாய் தூள்
    *சாம்பார் பொடி
    *ரசபொடி
    *(3 in one )கரம் மசாலா பொடி 100gm(chicken, mutton, biryani,veg recipes)
    * கேழ்வரகு மாவு
    * கம்பு மாவு
    *அரிசி வகைகள் 1kg
    (திணை அரிசி . சாமை அரிசி ., வரகு அரிசி ,சிவப்பு அரிசி, கருப்பு கவுணி அரிசி, மூங்கில் அரிசி, கைக்குத்தல் அரிசி, நாட்டு கம்பு, கேழ்வரகு, மாப்பிளை சம்பா அரிசி, வெள்ள சோளம், சீரக சம்பா அரிசி, available)
    *கருப்பு ஏலக்காய்
    *முளைகட்டிய கேழ்வரகு பால் பவுடர்
    *கேழ்வரகு லட்டு
    *கோதுமை லட்டு
    *ரவா லட்டு
    *எள்ளு உருண்டை
    *தினை மாவு லட்டு
    *கம்பு மாவு லட்டு
    *சிறுதானிய லட்டு
    *பாசிப்பயறு லட்டு
    *உளுந்து லட்டு
    *முறுக்கு
    மரசெக்கு எண்ணை (wood cold pressed oil)
    *நல்லெண்ணெய்
    *கடலை எண்ணெய்
    *தேங்காய் எண்ணெய்
    *இலுப்பஎண்ணெய்
    *வேப்பெண்ணெய்
    *ஆமணக்கு எண்ணெய்
    🚚 Fast Delivery
    🛍️Product Price Details & Follow this link to view our catalog on WhatsApp:
    wa.me/c/919043...
    🤝Follow this link to join my WhatsApp group:
    chat.whatsapp....
    🎥Whatsapp Channel Join Link:
    whatsapp.com/c...
    📌CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    Join & Supports
    💐Follow us on FACEBOOK:
    / goodbabysjaizan
    💐Follow us on INSTAGRAM:
    / goodbaby_jaizan
    💐Follow us on THREADS
    www.threads.ne...
    💐Follow us on TWITTER
    / goodbaby_jaizan
    💐💐💐
    *******************************************
    💐💐💐
    ஜோதிடம் என்பது சித்தர்களால் ஞானிகளால் மாமுனிவர்களால் எழுதப்பட்ட பண்டையகால ஜோதிடமுறையாகும். இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும், உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.
    🙏மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அவ்வளவு முறை சொல்லுங்கள். எவ்வளவு அதிகமாகப் பாராயணம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதன் சக்தி கூடுகிறது.
    🙏 எல்லா உயிரினங்களிடமும் மரியாதையுடனும் கருணையுடனும் இருங்கள். தேவி மந்திர சாதனாவிற்கு அகிம்சையும் இரக்கமும் அவசியம்.
    🙏 முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் மந்திரத்தை ஓதவும்.
    🙏 அன்றாட வாழ்வில் நேர்மையாகவும் நெறிமுறையாகவும் இருங்கள்.
    🙏உங்கள் வாழ்க்கையில் உடனடியாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கவும்,
    🙏விளைவுகள் வெளிப்படுவதற்கு நேரம் எடுக்கும். ஆனால் அவை வெளிப்படும் போது, ​​வாழ்க்கையில் மாற்ற முடியாத மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு நீடித்த தாக்கம் இருக்கும்!
    *************************************
    #astrotvtamil
    #astrotv
    #astrology
    #trending
    #trendingshorts
    #shorts
    #shortsvideo
    #TamilAstrology
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #guruvakrapeyarchi
    #guru
    #vakra
    #peyarchi
    #வக்ரபெயர்ச்சி2023
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #2023
    #ராகுகேதுவக்ரபெயர்ச்சி
    #சனிவக்ரபெயர்ச்சி
    #சுக்கிரன்வக்ரபெயர்ச்சி
    #வக்ரபெயர்ச்சி
    #ராகுகேது
    #சனி
    #Aries #மேஷம் #Mesham
    #Taurus #ரிஷபம் #Rishabam
    #Gemini #மிதுனம் #Mithunam
    #Cancer #கடகம் #Kadagam
    #Leo #சிம்மம் #Simmam
    #Virgo #கன்னி #Kanni
    #Libra #துலாம் #Thulam
    #Scorpio #விருச்சிகம் #Viruchigam
    #Sagittarius #தனுசு #Dhanusu
    #Capricorn #மகரம் #Magaram
    #Aquarius #கும்பம் #Kumbam
    #Pisces #மீனம் #Meenam

Komentáře • 60

  • @chitramani2520
    @chitramani2520 Před 2 měsíci +38

    படாத கஷ்டம் பட்டாச்சாங்க ஐயா...உயிர் மட்டும் மிச்சம்

    • @bluestarstar9025
      @bluestarstar9025 Před 2 měsíci +1

      முடிந்தால் ரவையை எறும்புகளுக்கு உணவாக தினந்தோறும் போட்டு வரவும்...ஐயா

    • @mathivananmathivanan3698
      @mathivananmathivanan3698 Před 2 měsíci

      Ithanaal enna payan

    • @balajinisha7767
      @balajinisha7767 Před 2 měsíci

      Indha second kooda sethupoiralamnu thonuthu😭😭😭😭kids kaga uyiroda iruken😭😭😭

  • @siththuchiththuchiththu9114
    @siththuchiththuchiththu9114 Před 2 měsíci +11

    ஐயா நீங்கள் சொன்ன ஒவ்வொரு சொல்லும் உண்மை அருமை அற்புதம்
    நண்பர்களே நீங்கள் எதையும் எதிர் பார்கதீர்கள் நடபது நன்மைக்கே எது நடந்தாலும் நன்மைக்கே என்று விட்டுவிடுங்கள் கடவுள் கை விடமாட்டார் நண்பர்களே உங்கள் கடமையை மட்டும் செய்யுங்கள் நன்மை உண்டாகும்.....

  • @kanagalingamambigainathan978
    @kanagalingamambigainathan978 Před 2 měsíci +11

    ❤மிகமிக நன்றி ஐயா
    உங்கள் ஒவ்வெரு வார்த்தையும்
    மிக சிறப்பானது ஐயா
    மிண்டும் நன்றி

    • @naganandhini3263
      @naganandhini3263 Před 2 měsíci

      😊7😊😊😊u😊u😊u😊u😊u😊u😊u😊 z 😊ú😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊ú ok z

  • @sakthisakthi-cs5ld
    @sakthisakthi-cs5ld Před 2 měsíci +4

    ஐயா வணக்கம் 🙏🏾. நான் மிதுனம் ராசி... திருவாதிரை... உயிர் கூட எப்ப போகுமோனு தோணுது ஐயா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @user-ou8oi4zx4v
    @user-ou8oi4zx4v Před 2 měsíci +3

    ஐயா நான் மிதுன ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம். என் வாழ்க்கையில் கண்ணீர் மட்டுமே உள்ளது நான் எப்பொழுது நிம்மதியாக இருப்பேன் என்று சொல்லுங்கள் பணம் பேரு செல்வாக்கு எதுவும் வேண்டாம் நிம்மதியான வாழ்க்கை இருந்தாலே போதும் என்னால் முடிந்த அளவு நான் சம்பாதிக்கிறேன் மதிப்பும் மரியாதையும் எனக்கு இருக்கிறது அதுவே போதும் எனக்கு ஒரு பெண் குழந்தை ஆண் குழந்தை உள்ளது என் கணவர் அமோகமான உள்ள கணவர் அவரைப் போல இந்த உலகத்தில் எவரும் ஆம்பளைகள் இல்லை பொண்டாட்டி பிள்ளையும் வைத்துப் பார்ப்பதில் ரொம்ப நல்ல மனிதன் உலகத்திலேயே மிக குடிமகன் என் கணவர் மட்டும் தான் அவன் செய்யாத வேதனைகள் இல்லை கஷ்டங்கள் இல்லை காயப்படுத்தாத வார்த்தைகளும் இல்லை நானும் என் பிள்ளைகளும் எங்கு போவது என்று தெரியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம் எங்கள் வாழ்க்கையில் நாங்கள் மூவரும் சந்தோஷமாக இருப்போம

    • @user-ou8oi4zx4v
      @user-ou8oi4zx4v Před 2 měsíci

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kathirkaman5866
      @kathirkaman5866 Před 2 měsíci

      என்வல்க்கையும்

  • @user-xw3rh2ei9z
    @user-xw3rh2ei9z Před 2 měsíci +2

    கந்தையா இலங்கை மிதுனம்மிருகசீரிடம் 14.5.1955நான்கஸ்டம்கண்ணீர்மிச்சம்விடப்பிடியத்தன்இருக்கிறேன்

  • @krishnamoorthy4515
    @krishnamoorthy4515 Před 2 měsíci +10

    வணக்கம் ஐயா நான் மிதுனம் ராசி கும்பம் லக்கினம் புனர்பூசம் நட்சத்திரம் எப்படி இருக்கும் சொல்லுங்க சார் ப்ளீஸ்

  • @selviselvi-xl9ej
    @selviselvi-xl9ej Před 2 měsíci +7

    Mithunam rasi, thiruvathirai natchatram, innum uyir mattum than polai😢

  • @Rajeshwari-mz7wo
    @Rajeshwari-mz7wo Před měsícem

    உண்மை ஐயா

  • @user-yi8rz9mb1w
    @user-yi8rz9mb1w Před 2 měsíci +2

    🙏

  • @azhagupragathis9693
    @azhagupragathis9693 Před 2 měsíci +1

    நீங்கள் சொல்வது சரிதான்.

  • @arunaachalram4539
    @arunaachalram4539 Před 2 měsíci +2

    Thiruvathirai simma lingam 58 years old, any possibilities to relieve

  • @prakashr8354
    @prakashr8354 Před 2 měsíci +2

    Mithunam rasi tiruvathirai natchatiram magara lagaam sollunga

  • @utthankrish3376
    @utthankrish3376 Před 2 měsíci

    Ungal varthai aarudhalai tharugiradhu❤❤❤

  • @lathac5809
    @lathac5809 Před měsícem

    ஐயா தங்களது பதிவு அருமை ஆனால் விமோசனம் எப்போ வரும்

  • @svsathishraja342
    @svsathishraja342 Před 2 měsíci +6

    மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் தனுசு லக்கினம்.. நாற்பது வயது திருமணம் ஆகலை.. திருமணம் வேண்டாமென்று முடிவு பன்னிட்டேன்.. கடன் பிரச்சினை தீர்ந்து அமைதியான வாழ்க்கை அமைந்தாள் போதும்.. நடக்குமா ஐயா

  • @kolanjiyapan7905
    @kolanjiyapan7905 Před 2 měsíci

    நன்றி ஐயா🙏

  • @selfiselva9293
    @selfiselva9293 Před 2 měsíci +3

    அண்ணா என்னோட வாழ்க்கைல கடன் காதல் தோல்வி தனிமை சோக போன்ற எல்லா தியும் நீங்க அத்தனைம் நினைச்சு கோவத்துல குடுச்சு குடுச்சு நஷமா போய்ட்டேன் 😭😭😭😭 இனிமேல நல்ல வலியால போக எனக்கு ஒரு உதவி பண்ணுங்க அண்ணன நான் பிறந்தது 11.3.1995 12.38 மிதுனம் ராசி நட்சத்திரம் திருவத்திரை ரிஷ்பா லக்கினம் நா எந்த கடவில்லை கும்பிடவேண்டும் சொல்லுங்க அண்ணா எனக்கு நல்ல வாழனும் கண்ணீர்குட காத்திருக்க என்னோட உயிர் மட்டும் தான் இருக்கு என்னோட குலதெய்வம் காரமடை அரங்கநாதர் கோவில் எனக்கு எந்த தெய்வம் கும்படணும்

    • @janavasuki2636
      @janavasuki2636 Před 2 měsíci

      கோரக்கர் சித்தர் வடக்கு பொய்கை நல்லூர் திருவாதிரை சுக்ரன் கர்மா ஒரு கண் இல்லாத வர் அவரது சரித்திரம் படியுங்கள்

    • @janavasuki2636
      @janavasuki2636 Před 2 měsíci

      வழிபாடு செய்து கொண்டாலே நல்லது நடக்கும்

    • @selfiselva9293
      @selfiselva9293 Před 2 měsíci

      @@janavasuki2636 வழிபாடு பற்றி எனக்கு எதும் தெரியாது தோழி

    • @bluestarstar9025
      @bluestarstar9025 Před 2 měsíci +1

      தாங்கள் முடியுமானால் நாய்களுக்கு பிஸ்கட் செவ்வாய் கிழமையில் போட்டு வரவும்...மாற்றம் ஏற்படும்

  • @user-tw8wq8ml8j
    @user-tw8wq8ml8j Před 2 měsíci +7

    Eanakku eallam ok but life only lost

  • @sathyad.7454
    @sathyad.7454 Před 2 měsíci +4

    நான் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் எனக்கு 20 நாட்களுக்கு மேல் முதுகில் ஒரு கட்டி இடுப்பில் ஒரு கட்டியின் ஆபரேஷன் செய்து வீட்டில் வந்து இருக்கிறேன் முதுகில் உள்ளங்கையில் அளவு வெட்டி டுத்துள்ளார்கள் இது எனக்கு நன்றாக ஆகிவிடுமா இந்நேரம் எப்படி உள்ளது எனக்கு பதில் போடவும்

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 Před 2 měsíci

      Watch shelvi

    • @bluestarstar9025
      @bluestarstar9025 Před 2 měsíci

      வாரம் ஒரு ஏழைக்கு உணவு வழங்கி வரவும்...மாற்றம் ஏற்படும்..ஐயா

    • @kavithamsk6321
      @kavithamsk6321 Před 2 měsíci

      😊😊

  • @KalaiselviKalaiselvimanim
    @KalaiselviKalaiselvimanim Před 2 měsíci

    நானும் மிதுனம் ராசி தான் எனக்கு வாழ்க்கையே கஷ்டம் தான் 😭

  • @user-xw3rh2ei9z
    @user-xw3rh2ei9z Před 2 měsíci

    வணக்கம்ஜயா

  • @SaranSaran-rn1jv
    @SaranSaran-rn1jv Před 2 měsíci +2

    இப்டிதா எல்லாரும் சொல்றிங்க ஆனா ஒன்னு நடந்த பபாடு இல்ல

  • @vishvasiva6276
    @vishvasiva6276 Před 2 měsíci +2

  • @moorthyperiasamy4405
    @moorthyperiasamy4405 Před 2 měsíci

    Methunam
    Thruvatharai
    P . Moorthy

  • @gs8115
    @gs8115 Před 2 měsíci

    Sick kassu perchanai manam perchanai since 2018 till now is true

  • @peoplesmind3365
    @peoplesmind3365 Před 2 měsíci +3

    அப்போ... நீங்க இங்க இவ்வளவு நேரம் சொன்னது ஜோஷ்யம் தானே... 🤔🤔🤔

  • @nsureshbabybabu7363
    @nsureshbabybabu7363 Před měsícem

    Mithuna rasi sir vaku 100% real real real vaku

  • @ManiMR-ok8yb
    @ManiMR-ok8yb Před 2 měsíci

    Ayya ayya harmony punarpoosam nakshatra Mithun Rashi bhaiya thangal vakya en manam amaithi petrol

  • @p-parthiban387
    @p-parthiban387 Před 2 měsíci +1

    👍

  • @nallusamynallu9733
    @nallusamynallu9733 Před 2 měsíci +1

    LAST 34 YEARS I AM HEAVILY SUFFER WHAT CAN I DO PLEASE SAVE US THANKING YOU YOUR FAITHFULLY D NALLUSAMY

    • @bluestarstar9025
      @bluestarstar9025 Před 2 měsíci

      நீங்கள் தினமும் ஒரு சிட்டிகை ரவையை எறும்புகளுக்கு உணவாக போட்டு வரவும்.. தங்களுடைய வாழ்வில் மாற்றம் வரும்..

  • @revathiyazhini6350
    @revathiyazhini6350 Před 2 měsíci +2

    Ithu varaikum entha nallathum nadakala..

  • @hariniv5258
    @hariniv5258 Před 2 měsíci +1

    Mithunam nu oru rasi ilama irundhurukalam..

  • @poyyamozhi481
    @poyyamozhi481 Před měsícem

    Athu unmaitha

  • @1975anthusamymahaan
    @1975anthusamymahaan Před měsícem

    😢😭😭😔🥺🤕😷

  • @Rajeswari-kb8rh
    @Rajeswari-kb8rh Před 2 měsíci

    😢

  • @duja9161
    @duja9161 Před 2 měsíci

    Iya neegal mithuna rasi ya?

  • @VijayanM-mg3zt
    @VijayanM-mg3zt Před 2 měsíci

    😅😅😅