Journalist Mani Interview, Mk Stalin Election Manifesto
Vložit
- čas přidán 18. 05. 2024
- Journalist Mani Interview, Mk Stalin Election Manifesto #DMKFAILS Mk Stalin Troll | Arasiyal Arasan
Join this channel to get access to perks:
/ @arasiyalarasan
Facebook Link - / arasiyalarasan.in
Twitter Link - / arasiyalarasan
#Dmkfails #sudalai #bjp #we_support_maridhas #modi #admk #hindu #madan_ravichandran #velubrabhagaran #udayanithi_stalin #ke_veeramani #kuruma #திமுக_வேண்டாம்_போடா #vijayakanth #தேமுதிக #madandiary #Arasiyal_Arasan
stalin, dayanidhi, dayanidhimaaran, seeman, tamilnadu politics, sudalaitroll, dmktroll, udhayanidhi, bjp, dmkfails, rajini, MKStalin, sudalai, sudalai latestpressmeet, stalin latest, videomemes, minimemes, tamil politoon, naamtamilar, seemanism, seemancomedy, seeman troll, latest news, stalin troll, DMK COMEDY, sudalai troll, stalin comedy, dmk troll,
Like Share And Subscribe Our Channel
***********************************************
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT OF 1976
***********************************************
Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976,allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit Educational or personal use tips the balance in favor of fair use.
***********************************************
CONTENT DISCLAIMER :
Following video audio content making entertainment purpose only. Not offence anyone. - Zábava
DMK totally waste 👎👎👎
தலை குனிந்த மூன்றாண்டு
Fraud dmk group worst
பூந்தமல்லி அம்மா உணவகத்தில் நான் இட்லி சாம்பார் சாப்பிட்டு இருக்கிறேன். 2021 முன் இருந்த தரத்தில் பாதிகூட கிடையாது.பொட்டி வரலியா மணி ? உண்மையை பேசுற.
மோசமான மூன்று ஆண்டு ஆட்சி
மக்களின் கூக்குரலை இதற்கு சாட்சி.
திமுக வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு
10 varidathukustaalin thaandi mudalvar.kommala nee ippadiye polambikittu iruda.
மணியா நீ எவ்வளவு தான் முட்டுகொடுக்க நினைத்தாலும் மக்கள் காறி துப்புவது காதில் விழவில்லையா
ஆட்சிய ஒழுங்காக நடத்தத் தெரியவில்லை ஐயா மணி முட்டு கொடுப்பதற்கு ஒரு அளவில்லையா
மன்னா, நீ அன்பாக எல்லோராலும், 26 ஆம் புலிகேசி என்று அழைக்கப்படுவாயாக.
குள்ள மணிக்கு பணம் கொடுத்தால் எந்த வசனமும் பேசுவான்.
இன்று பேசியதை நாளை மாற்றி பேசுவான்.
மணி அவர்களுக்கு விடியல் அரசால் சவுக்குக்கு ஏற்பட்ட நிலை வரலாம்.!
வாய்ப்பிள்ளை ராஜா
No chance...... because did not have guts to be a real journalist like savukku..........he didn't raise any questions against ruling govt based on public issues........
குறைகளை சொன்னால் எவனும் தொடமுடியாது தலைவர்களை தனிபட்ட முறையில் கடுமையாக தாக்கினால்தான் தனிபட்ட நபர்களை லாடம் கட்டுவார்கள்..இதை வைத்து எதுவும் செய்ய முடியாது..
அது என்ன வாய்பிள்ள கைப்பிள்ள மாதிரியா
S
Vaazhgha Modiji and Annamalaiji forever. ♥️🇮🇳💐🙏
மணி க்கு இப்போதான். ஞானோதயம் வந்திருக்கிறது போல.
4.6.2024 மௌடி பிரதமர்
லஞ்சம் ஊழல் தலை விரித்து ஆடுகிறது
மணியா அது நிஜமாகவா இருங்க கிள்ளி பார்த்துக்கிறேன்
Slightly recovering from mental disorder
Corono காலத்தில் அம்மா உணவகம் ஆற்றிய பணி remarkable
6000 தரேன் என பாரமீ தந்தும் தரவில்லை கவர்மெண்ட் இப்படி செய்யலாமா ரசீது counterfoil உள்ளது
இந்த பதிவில் மணியின் ஒவ்வொரு வார்த்தையும் சத்யம்.
Mani pavam next in line Rs200 gone
Savukku patta Padu Mani kallye viluthutan😂🤩
இந்த பழம் புளிக்கும் என்ற நரி கதைதான் மணியனின் நிலைமைய பார்க்கும்போது நினைவுக்கு வருது..😂😂😂😂😂😂😂😂😂😂😂
மணி அவர்களே ஓட்டு கேட்பது தி மு காவுக்கு ஆனா?
கடன் வாங்கி கொண்டால் போகிறது.
இவர் புதுசா சொல்ற மாதிரி
அரதபழசை சொல்வதில் மணியானவர். 😊
Waste of time to hear about this govt.
மணி சார்..நீங்களா..நம்ப முடியவில்லை...
தமிழக, அ ரசு, அ ன்னிய, கைகுளி உள்ள,வந்தான்
மணி அவர்களே இந்த அரசிடம் நம்பிக்கை இழந்துவிட்டார் . Better late than never !!
Now Mr Mani is Mr. Mani not money
உண்மையான பேச்சு மதிஉணவு பற்றி சொன்னீங்க
தமிழ் காணொளியின் பெயரை
தமிழில் மாற்றினால் நல்லது
கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
Arumaiyana. News. Keep. It. Up❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Supar
Especially for தத்தி
Kekaravanu solravanu anda nu ellarkum theryum. Time waste. Poi 200 vangittu oodunga😂😂😂😂😂😂
100/. True
மோடி வெற்றி
Modei out😂
எல்லா இடத்திலும் மூடிட்டாங்க
Having done NOTHING to the people, why this government took so much loan? Where is all that money gone? Who ate all that money? Still blaming the Centre for everything.
Tamilnadu citizens wasted and made mistake voting DMK. Citizens voted so deserve this is what happening to them still did not learn and never. Even take decades.
அடுத்து MLA தேர்தல் எப்ப அண்ணே வரும் ? என் கை விரல் ஊருது அண்ணே
ஊறுச்சினா குனிஞ்சி பின்னால சொருகிக்கோ
Super
Nothing will happen . The people will not change in voting for money CHARAYAM free beesz
Sabash.😊
மணி ஒரு காமெடி பீஸ் டைம் பாஸ் க்கு மணி வீடியோ பார்க்கலாம்
Money speaks
😊
2laksh..party..mani
இவர் உளறுவது சகிக்கவில்லை
😂😂😂அவர் என்ன செய்வார் என்று அவருக்கேத்தெரியாது. அப்படி ஒரு சிறப்பான பேதை ஆட்சி. திருமணங்களில் சர்வசாதாரணமாக பேதை மாத்திரைகள்
பேதை அல்ல. போதை. தமிழை ஒழுங்காக எழுதுக.
DMK Govt. Very Worst.
மூன்று ஆண்டு திமுக ஆட்சி தமிழ்நாட்டில் விலைவாசி உச்சத்தில் இருக்கிறது ஆட்சி வருவதற்கு முன்பு மின்கட்டணம் 3,000 ரூபாய் வரும் இப்போது 6,000 ரூபாய்க்கு மேல் வருகிறது இது ஒன்றே போதும் திமுகவை வீட்டுக்கு போவது நூறு சதவீதம் உறுதி
Tamizh, 🐒💋
Nadu?!. . 🎉Nadu mean, 😎🦓🦍🐒🐒💯💯🎎👢🩳🚩☢️🕷️🐬
😂😂😂
When using brain mani become to tell the reality.
Respected Editor Sir
In India particularly TN TN political manifestos are 😅😅😅😅.
One who believes these manifestos is also 😅😅😅😅😅
நகை கடன் ?
Mani mulu sangiyaga Mariya tharanum
Idappadi left in deficit. This govt has thrown all norms and deficit is nearly 20%. All ministers have competing claims on treasury funds. Taxes, excise, registration charges cannot be stretched any further.
MPs without pasture have to be taken care of. While suya mariyadhai has some level of acceptance, wanton foray into sanatana dharma chakra viyugam has ended into self goal and destruction. If INC gets less than 3 or 4 MP seats in TN, they will re-evaluate the alliance. June 4 will have summer showers in tamilnadu.
J.krishnamohan
Ďmk is going to be a big zero
திமுக ஆட்சி மோசம் இன்னும் இரண்டு ஆண்டா வேதனை
திமுகாவின் ஆட்சி அவலங்கள்.
But But. Ivara ipdi solgirar
Hi Mr mani please help and support to sauku shankar also he ur student y ur not talking about him we are expecting
June 4 ku apram neenga 2 perum mari,mari om------ nalum modi ji thaanda p m
தேற்தலுக்கு முன்பு இந்த
புறிதல் இருந்து இருக்கனும் மக்களை இப்படியா ஏமாத்தனும்
காசகொடுத்து வாய்சாவாடாக பேசி காலம் கடந்து ஞானவுதயம் பிறந்து என்ன பயன்
Mani back or front left or right
Always ( what are the crime / corruption) support stalin
திமுகாரனின் Constitution பற்றி மணி அவர்கள் ஏதாவது நல்ல political scientist இடம் கேட்டு தெரிந்து கொண்டால் ... குறைந்த பட்சம் மணி அவர்களின் தினப்படி புலம்பல்களும் குமுறல்களும் குறைய வாய்ப்புள்ளது. அன்புடன் பிரபாகர்
Kumuttai. DMK mani
திமுக கட்சி க்கு வாக்களிக்க வில்லை பாவத்திலும் எனக்கு பங்கில்லை பேசுபவர்கள் எல்லாம் வாக்களித்து விட்டு இப்பொழுதும் பேசிபயன்இல்லை
மணி thannai than uyarvaga ninaippaver
Dmdk vode re counting veanum
DMK should take corrective step immediately and restore the confidence of the people.
DMK should not be given arms to the opposition parties to comment on DMK Government.
Because of dalit the DMK Government is functioning and they need special protection under the Constitution. Still vengai vayal (puthu kottai Dist) very painful incident and not solved till date it is in cold storage.
If Justice is not given to Dalits heavy Price DMK should pay in the coming election.
இப்படி பேசம் இவர் திமுக வேற்றி பேறும் என்று சோல்வது கேளிக்கூத்தாக உள்ளது
Goundamani bashaiyil reel arubdu pochu?
Channel... dont use Sudalai... use some other term. If you continue to use it it wud work in favour of dmk only. Sudalai is short for Sudalaimaran village god be aware
BJP
Timukahvai kelvi kekka innum evanum pirakalai. Yaru intha pambilikih pilapi.
Mr. Mani! Neenga nallavara? Illa kettavara??? 😂😂😂😂
Coward
Maniku sangu
சூப்பர்
சாதி,சாட்ரிவிகெட்,குடுடவன், ஏ வன்
Inda SOMBU state govt not reiving funds according to this arivujeevu
Let him discuss with NIRMALA SEETHRAMAN.
.
svoid vadibelu om meam
Total waste 😅😅😅😅😅😅
Olarvayan cm takuthi illata koldi
Maniyaa idhu nee thaana? 200 ninnu poochchaa?
Mani avl அவர்களுக்கு மத்திய நிதி அமைச்சர் பதவி எதிர்காலத்தில் இவருக்கு கொடடுத்தால் 28+8 statistical method நிதியை correct ஆக வழங்குவார் நம் இந்தியா 50 வருஷத்திற்கு முன்னால் போயிடுவோம் வல்லரசு நாடு நம்மில பார்த்து நடுங்கு அளவிற்கு இந்த மணி இந்தியாவை அழைத்து செல்லுவார் என்று நம்புவோமாக.
வாழ்க இந்தியா
Interfering inbetween with bits is irritating
Old gramophone mani vomiting in all channels for the payment, June 4th all this red light journalists will hide
டேய் மணியா நீயும் சாகவில்லையா?
மணி ஒரு அகராதியை
இவன் யார் செல்வதற்கு.
தலைக்கனம் பிடிச்சவன்
Arasu tnstc meetka mudiyaatha loose rtd tnstc ulliyarku da tharathilla pala ulliyar varumeiyelum mana ullachalla irukuranga neeraya ulliyar iranthutangs😂matra thuraigaluku matum da tharum arasu tnstc ulliyarku da tharathillai😂stalinethan vararu tnstc iku muduvilla ( pootu) nadathitaaru ethuthan arasoda modeivu😂manei iya engal nilai kurithu oru news kodungal🎉 nandri🎉
நோடில்லா😂😂😂😂😂😂😂😂
இவன பேட்டி எடுக்க வேண்டாம்னு சொன்னா எவனும் கேக்க மாட்றா த்த்தூ
Tamil Nadu tv channel s DMK 200 ups chanal
Ivan sathiama romba aavadhooru pesuran.....ivanai aavukkai vida mosama adichi norukkanum....kasu kidaikkaamal koovuran paavam
மணி ஐயா, தயவு செய்து அங்கீகறிக்கப்பட்ட பட்ட வார்த்தைகளை மட்டும் உபயோகப்படுத்துங்கள். தலித் என்பது ஏற்கனவே தடை செய்யப்பட்ட வார்த்தை. தயவு செய்து உங்கள் பேட்டியில் அட்டவணை பிரிவு மக்கள் என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள்.