ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் ஆயில் பில்டர் எப்படி கிளீன் பண்றது?//How to Clean Oil Filter (hero splender+)

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • தமிழ்நாடு மெக்கானிக் #இளங்கோமணி விருதுநகர் மாவட்டம் #சிவகாசி
    #sivakasi#mechanic#2021

Komentáře • 75

  • @user-er8dh7xc3x
    @user-er8dh7xc3x Před 2 lety +16

    அண்ணா உங்க வேலை ரொம்ப சுத்தமா இருக்கு...

  • @naveenparasuc4644
    @naveenparasuc4644 Před 2 lety +5

    உழைப்பின் சிகரமே எங்கள் ஆருயிர் அண்ணன் இளங்கோமணி அவர்களுக்கு அன்பான வணக்கம்

  • @svallanrani9722
    @svallanrani9722 Před 11 měsíci +1

    Nice instructions.Most helpfull.

  • @maghil4780
    @maghil4780 Před rokem +2

    அண்ணா மிகவும் தெளிவான விளக்கம் நன்றி

  • @narayanarao7917
    @narayanarao7917 Před 2 lety +5

    பழைய Platina வண்டிக்கு oil filter clean செய்வது பத்தின வீடியோ போடுங்க

    • @user-ln5en4fn5n
      @user-ln5en4fn5n  Před 2 lety +5

      கண்டிப்பா போடுகிறேன் அண்ணா🛠️🙏🛠️

  • @Rudhran2000
    @Rudhran2000 Před 2 lety +3

    அருமையான வேலைப்பாடு.

  • @bjakash334
    @bjakash334 Před 2 lety +2

    நண்பரே நீங்க கொடுத்த விளக்கம் அருமை!!!!

  • @kingofking8384
    @kingofking8384 Před 14 dny

    அருமையான வேலை ‌

  • @karthikeyanmanickavasagam2634

    Super demo sir

  • @indian7268
    @indian7268 Před 9 měsíci

    Good

  • @user-ln5en4fn5n
    @user-ln5en4fn5n  Před 2 lety +6

    நண்பர்களை தமிழ்ல மெசேஜ் பண்ணுங்க எனக்கு இங்கிலீஷ் #தெரியாது

    • @manims2902
      @manims2902 Před 2 lety +1

      அண்ணா உங்க நம்பர் குடுங்க

    • @user-ln5en4fn5n
      @user-ln5en4fn5n  Před 2 lety

      @@manims2902 9047508780

    • @manims2902
      @manims2902 Před 2 lety

      @@user-ln5en4fn5n நன்றி அண்ணா

  • @j.k7697
    @j.k7697 Před 7 měsíci

    Good service

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 Před 2 lety +4

    இனிய காலை வணக்கம் ப்ரோ👍👍👍👍🙏🙏🙏

  • @aravinthtamil834
    @aravinthtamil834 Před rokem +2

    Hero splendor plus bs4 oil pump service video podunga anna

  • @balamurugan3140
    @balamurugan3140 Před 2 lety +1

    சிறப்பு அண்ணாத்த அருமை

  • @selvakumarp9213
    @selvakumarp9213 Před rokem

    Romba Super Ha cleanpanni poturikinga anna super

  • @VISHNUKUMAR-pj9uv
    @VISHNUKUMAR-pj9uv Před rokem

    Anne super velai ne ellam machanic kku nenga utharanam

  • @mohammediliyas48
    @mohammediliyas48 Před 2 lety +1

    Super g

  • @user-jy3ex9qg3f
    @user-jy3ex9qg3f Před 27 dny

    👌

  • @ayyanar3460
    @ayyanar3460 Před 2 lety +1

    Supr

  • @karthikeyanmanickavasagam2634

    அண்ணா இஞ்சின் பாடி எப்படி சுத்தம் செய்வது. சொல்லவும்

  • @aaronpaul2555
    @aaronpaul2555 Před 2 lety +2

    Rx100 video please

  • @user-og6zt4jw5r
    @user-og6zt4jw5r Před 6 měsíci

    Silencer and put trust remove panna work freeya irukum Anna

  • @P.Rajenderan
    @P.Rajenderan Před 2 lety +1

    டி.வி.எஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கியர் பிராப்ளம் பற்றி ஒரு விடியோ போடுங்க நண்பா

  • @kalaiyarasan8136
    @kalaiyarasan8136 Před 2 lety +1

    Super

  • @user-cr4fw1nj8o
    @user-cr4fw1nj8o Před 9 měsíci

    Thank you annan

  • @afrinafrin4348
    @afrinafrin4348 Před 2 lety +1

    Kb100 engine assembly video podunga anna

  • @user-so4dp4zt7h
    @user-so4dp4zt7h Před 2 lety +3

    காலை வணக்கம் அண்ணா

  • @StalinMu
    @StalinMu Před 6 měsíci

    👍👏

  • @ramasatheesh.a1866
    @ramasatheesh.a1866 Před 2 lety +1

    Bs6 சென்சார்இன்ஜீன் வீடியோ போடுங்க

  • @MariMuthu-0922
    @MariMuthu-0922 Před rokem

    அருமை நண்பரே

  • @alwayssmile-xp6ts
    @alwayssmile-xp6ts Před 3 měsíci

    Anna Rotory la iruka 4 screw 🪛. Vachu losse panlama?

  • @rahulhari7040
    @rahulhari7040 Před rokem

    Good video bro

  • @veeraiyanpsv4245
    @veeraiyanpsv4245 Před rokem

    அன்னா வாழ்த்துக்கள்

  • @athamjegan8922
    @athamjegan8922 Před 7 měsíci

    ❤❤❤

  • @SureshCvf
    @SureshCvf Před rokem

    சீயான் விக்ரம் 😍😍😍

  • @thulasivarathraj3078
    @thulasivarathraj3078 Před 2 lety +1

    Supar pa

  • @karthimurthy1733
    @karthimurthy1733 Před 2 lety

    அண்ணா hero hf delexe engine work epadi pannarathu nu soilluga please

  • @raguragu1475
    @raguragu1475 Před rokem

    Super 👌👌🌹

  • @BalaMurugan-ub6pj
    @BalaMurugan-ub6pj Před rokem

    Good job Anna

  • @andavar3540
    @andavar3540 Před 2 lety +1

    அண்ணாபணிசிரப்பு🙏🙏🙏

  • @velayuthamt6076
    @velayuthamt6076 Před rokem +1

    Star city plus க்கு ஆயில் பில்டர் இருக்குமா அண்ணே

  • @dayalankp9442
    @dayalankp9442 Před rokem

    Arputhamana pathivu.

  • @Tamilan_1421
    @Tamilan_1421 Před 4 měsíci

    When to do this???

  • @visuanathan5317
    @visuanathan5317 Před rokem

    Where are you your work shop please

  • @nagarajbharathi9242
    @nagarajbharathi9242 Před rokem

    அண்ணா என் platina bike full என்ஜின் வொர்க் பண்ணனும்,நீங்க பண்ணி தர முடியுமா? உங்க address pls

  • @pazeerahamed7639
    @pazeerahamed7639 Před rokem

    ப்ரோ இது மற்ற வண்டிகளுக்கும் இந்த பில்டர் வருமா

  • @Jinnadx
    @Jinnadx Před 2 lety +1

    Unga shpo entha place anna

  • @shriramk2246
    @shriramk2246 Před 2 lety +1

    அண்ணன் வண்டி எஞ்சினில் பெட்ரோல் படலாமா நீங்க டீசல் வச்சி கழுவலாம் ஏன் இப்படி பெட்ரோல் வாட்ச் கிளீன் பண்றீங்க இன்ஜின் உள்ள பெட்ரோல் படக் கூடாது தெரியுமா

    • @user-ln5en4fn5n
      @user-ln5en4fn5n  Před 2 lety

      அண்ணா இன்ஜினுக்கு உள்ள நான் பெட்ரோல் ஊத்தல அந்த வீடியோவை நல்லா பாருங்கள் நன்றி அண்ணா 🙏🛠️

  • @ganeshinsurance851
    @ganeshinsurance851 Před 2 lety

    நண்பா உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா ?

  • @visuviswanathan1487
    @visuviswanathan1487 Před 2 lety +1

    We're is place

  • @thennavankanna3364
    @thennavankanna3364 Před 2 lety

    அண்ணா இதே ஸ்ப்லெடர் பிலஸ் வண்ல கியர் டைட் இருக்கு கியர் மாற்ரும் போது நுற்றல் ஆகுது என்ன பிரச்சணை

  • @algudassraju8678
    @algudassraju8678 Před 2 lety +1

    MALAYSIA.Hai.

  • @bosszala3145
    @bosszala3145 Před 2 lety +1

    Hindi

  • @villagekingvlogar2270
    @villagekingvlogar2270 Před 2 lety +1

    Ongka Kadai engka erukku anna

    • @user-ln5en4fn5n
      @user-ln5en4fn5n  Před 2 lety +1

      விருதுநகர் மாவட்டம் சிவகாசி

  • @Jinnadx
    @Jinnadx Před 2 lety +1

    அண்ணா உங்க கடை எங்கு உள்ளது எண்ணுடைய வண்டி சர்வீஸ் பண்ணனும்

    • @user-ln5en4fn5n
      @user-ln5en4fn5n  Před 2 lety

      9047508780 சிவகாசி காமராஜபுரம் காலனி

  • @keepsmile..1073
    @keepsmile..1073 Před 2 lety

    தல என் பைக் splendor i3s bike 50 மேல போன அடைகிது

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 Před rokem

    எத்தனை கிலோமீட்டருக்கு ஒருதரம் ஆயில் மாத்தனும்

  • @arunprince2840
    @arunprince2840 Před 2 lety +1

    அண்ணா உங்க வேர்க்ஷாப் எங்க இருக்கு அண்ணா ?

  • @Jinnadx
    @Jinnadx Před 2 lety +1

    Unga shop engana iruka vechile service ku varanum

  • @pranktamilian692
    @pranktamilian692 Před 2 lety

    Vela illatha salloon kada karan vala mattaya sarichitu irrundhanam manachiya thottu soldra idha Clean panna vandi nalla oduma 🤣🤣🤣🤣🤣

    • @user-ln5en4fn5n
      @user-ln5en4fn5n  Před 2 lety

      9047508780 நண்பரே என்னோட நம்பருக்கு கால் பண்ணுங்க உங்களுக்கு சொல்கிறேன்🤣🤣🤣

    • @JR.Kannan
      @JR.Kannan Před rokem +1

      தம்பி ப்ராங்க் தமிழா அவர் போட்டிருக்கும் இந்த வீடியோ எனக்கு உபயோகமாக இருந்தது
      உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நாலு பேருக்கு தேவைப்படும் ஒரு விசயத்தை சொல்லாமல் இருக்க முடியாது.

  • @ponnambalavasanvasan6006

    மிக்க நன்றி அண்ணா.
    உங்க கம்பெனி எங்கு இருக்கிறது.

  • @Ryshan4
    @Ryshan4 Před rokem

    2012 splendor plus la oil stainer (filter) varuma bro