சாமி கும்பிடுவதற்கு பயமுறுத்தினால் என்ன செய்வது😲 | மங்களகரமான வெள்ளிக்கிழமை வேலைகள் |

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024

Komentáře • 59

  • @user-ib9by5io2s
    @user-ib9by5io2s Před měsícem

    Aprm yethuku sis varahi amman photo vanguninga

    • @pakkamadras9301
      @pakkamadras9301  Před měsícem

      Amman photo naan vangala sister... எங்க அம்மா கண் ஆப்ரேஷன் பண்றதுக்கு எங்க வீட்டுக்கு வந்து இருந்தாங்க . நான் திருச்சி... அம்மா ஊர் ஜெயங்கொண்டம்..அவங்கள திருப்பி கொண்டு போய் ஜெயங்கொண்டம் விட்டுட்டு வருவதற்கு என் தம்பியும் என் பசங்களும் போயிருந்தாங்க. திரும்பி வர்றப்போ கும்பகோணம் தஞ்சாவூர் வழியாக வந்தாங்க. அப்ப ராஜா பத்தாவது படிச்சிட்டு இருந்தான் . அந்த கோயிலுக்கு போனா நல்லது அப்படின்னு சொல்லிட்டு சாமி கும்பிட்டு வாங்கடானு மட்டும் தான் சொன்னேன் . தஞ்சாவூர் பெரிய கோயில்ல இருக்கிற சாமி தானே முதல் பிரதான கோயில் இல்லையா. சாமி கும்பிட்டு மட்டும் வராம... வரக்குள்ள ஒரு பாஸ்போர்ட் சைஸுக்கும் கொஞ்சம் அதிகமான சைஸ் உள்ள போட்டோ வாங்கிட்டு வந்துட்டாங்க அந்த போட்டோ தான் சிஸ்டர் அது... நானா போய் வாங்கலப்பா... இறைவனுக்கு சாட்சி சொல்லும் பொழுது நான் பொய் சொல்ல மாட்டேன் இது உண்மை..video fulla pathuttu comments pannirukenga sister. Roomba santhosam sister 🥰💗 thank you so much for your lovable support sister 🙏

    • @user-ib9by5io2s
      @user-ib9by5io2s Před měsícem

      @@pakkamadras9301 doubt ku tha keten sis thapa yeduthukaathinga♥️♥️♥️

  • @sumimadhu4558
    @sumimadhu4558 Před měsícem +5

    ஹாய் ராணிமா , வாராஹி தாய் சப்தகன்னியருள் ஒருவர்தான்.நான் பார்த்த பழங்கால கோவில்களில் இருந்த தாய்தான். ஆனால் இப்போது அந்த கோயில்களில் கூட சப்த கன்னியரில் வாராஹி தாய்க்கு மட்டும் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். எனவே தயங்காமல் வீட்டில் வைத்து வணங்கலாம். உன் வீட்டிற்கு வர விரும்பிய தாய்தான் உனக்கு குழப்பம் ஏற்படுத்தி தெளிவான பின்னர் வரவிரும்புகிறார்.கண்டிப்பாக நம் பூஜை அறையில் வந்து அமர்ந்து அருள் தருவார். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤

    • @pakkamadras9301
      @pakkamadras9301  Před měsícem +1

      Sister roomba santhosam sister 🙏 ungha thagaval arumai sister 💝 nichayama muyarchi panren sister 💝 sila purithal thevai padra mathiri irruku. Thelinthathu ammavai vaithu sirappu poojaigalam pannalam sister. Thank you so much for your lovable support sister 🥰💗

  • @KavithaKavitha-lf7oy
    @KavithaKavitha-lf7oy Před měsícem +2

    Neenga solvathu rombha correct naanum konjam thaan poojai paathiram vaithu irukken maintenance easy niraya vaithu kumbita ennakku pidikathu 🎉🎉

    • @pakkamadras9301
      @pakkamadras9301  Před měsícem

      Vanakam sister 💝 yenakum athuthan pa pudikum 💝💖💞💞💓

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Před měsícem +1

    Ellarume Samy dha sister...endha samyum namma mela.kovama iruka matanga...sila per ellathukum bayam katuvanga. Namma kumbidura samiku ellarkum onnu dha... Pooja romba divin a iruku sister....

    • @pakkamadras9301
      @pakkamadras9301  Před měsícem

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் .சில நேரம் சில மனிதர்கள் பயமுறுத்தி விடுகிறார்கள். அது மனதில் பதிந்து விடுகிறது . மிக்க நன்றி சிஸ்டர் 💓💖💞💝💕

  • @ganeshkumari1665
    @ganeshkumari1665 Před měsícem

    Mam if there is any problem in vasthu after construction we can light vasthu deepam daily so the problem will get solved. Don't get panic. Everything has a solution. Thank you mam

    • @pakkamadras9301
      @pakkamadras9301  Před měsícem

      Thank you sister 🙏 kandippa deepam vaikaren sister 🥰💗 thank you so much for your valuable feedback sister 🥰

  • @user-kr4iu8ld7x
    @user-kr4iu8ld7x Před 25 dny

    Neega sonathu ela una akka very nice topics

  • @alagualagu1821
    @alagualagu1821 Před měsícem +2

    குழந்தையைப் போய் பூட்டி வைக்கலாமா அக்கா. மாரித்தாய எப்படி நினைக்கிறீர்களோ அப்படி தான் வாராஹி அம்பாளும் அக்கா . நீங்க என்ன நினைக்கிறீர்கள் அதை செய்ங்க அக்கா.

    • @pakkamadras9301
      @pakkamadras9301  Před měsícem

      Sister neengha solrathu avloo azagu sister 💝 seekiram ammava kuttittu varalam pa 💞

  • @manjulasri4672
    @manjulasri4672 Před měsícem

    ஐயோ‌ சிஸ்டர் எனக்கு கூட இதே‌ தான் சிஸ்டர் வாராகி அம்மா கும்பிட‌ ஆசை தான் இப்போ நீங்க சொன்னது‌ தான் எனக்கு தோனுச்சு ‌இப்போ‌ கூட குழம்பி‌ இருக்கேன் ஆனால் எங்கள் குலதெய்வம் கன்னியம்மா‌ தான் சிஸ்டர் ‌ ஆனால் என்ன அவங்க போட்டோ‌ வச்சு கும்பிட‌ முடியல😢‌ என்னை‌ போல தான் உங்கள் என்னமும்‌ இருக்கு ரொம்ப நன்றி சந்தோஷம் இப்போ தான் உங்க வீடியோ பார்க்கிறேன்❤❤❤

    • @pakkamadras9301
      @pakkamadras9301  Před měsícem

      மஞ்சுளா சிஸ்டர் வணக்கம்.‌ உங்கள் குலதெய்வம் கன்னியம்மா தாய் உங்களையும் உங்கள் சந்ததிகளையும் காப்பாற்றுவார்கள் கவலைப்படாதீர்கள். வராகியம்மனை நாமும் எடுத்து கும்பிடும் காலம் வரும். பக்தியோடு எதிர்பார்த்து காத்திருப்போம் அந்த காலத்திற்காக.‌💓💖💞💕💕

  • @sathyahvp
    @sathyahvp Před měsícem +1

    naan romba kammiyana pooja items dhan vachi erukan ennala maintenance panna mudiyathu

    • @pakkamadras9301
      @pakkamadras9301  Před měsícem

      Unmathan sister 💝 samy kumbidrathe barama ninaikara mathiri aida kudathunu nenaikren sister 💝🙏

  • @sai-sai
    @sai-sai Před měsícem

    Akka otrai padai la dhan vaikanumnu soluvanga.. nenga soldradhu oru vilaku yetha kudathu thunai vilaku aachum vachukanumnu soluvanga

  • @user-pb1gv3eu6j
    @user-pb1gv3eu6j Před měsícem

    😊 nice and informative vlog. Happy Aadi velli to u n family.

    • @pakkamadras9301
      @pakkamadras9301  Před měsícem

      Vanakam sister. Happy aadi velli sister. Take care 🥰💞💝💗💓

  • @thenpodhigaividyalifestyle4432

    Arumai sister

  • @priyashun3056
    @priyashun3056 Před měsícem

    Very nice to see your pooja video sis ,positive vibes

    • @pakkamadras9301
      @pakkamadras9301  Před měsícem

      Roomba santhosam sister. Thank you pa 💞💝💖💕🙏

  • @parvathys3747
    @parvathys3747 Před měsícem

    Sister neenga vipoothi kungumam vachirukira antha set yellam enga vanguninga...naanum trichy thaan...😊

    • @pakkamadras9301
      @pakkamadras9301  Před měsícem +1

      Vanakam sister 🥰 sister athu yellame Mangal and mangal than vanginen. Pooja section la ponathum left side la irruku pa. Kutty kinnam onnu onnum 99rs . Thambalam 300nu nenaikaren. Kandippa vangunga sister. Use panna nalla irruku. Santhana kinnamnu kelunga. Namba videola screen shot yeduthu kaatunga. Kandippa yeduthu tharuvanga... 🥰💕💝💞💖💗💓

  • @Krishnavenimurugan
    @Krishnavenimurugan Před měsícem

    தினமும் வீடியோ போடுங்க ராணி❤❤❤

    • @pakkamadras9301
      @pakkamadras9301  Před měsícem +1

      Sister neengha raninu solrathukku naan adimai 🥰😀 compound katrathu than da padatha paadu paduthitanga. Kittathatta mudichiduchi. Kandippa Video podalam sister. Take care da 🥰

  • @arunameenakshivairamuthu2700

    Varahi amman poojai pannunga sis

    • @pakkamadras9301
      @pakkamadras9301  Před měsícem

      Kandippa panren ma. Thank you so much for your lovable support dear 💖

  • @shaliniharini1309
    @shaliniharini1309 Před měsícem

    ஜாடில என்ன இருக்கு மா?

    • @pakkamadras9301
      @pakkamadras9301  Před měsícem

      Vanakam sister 🙏 தூள் உப்பு கல் உப்பு சிஸ்டர் 💓

  • @manjulasri4672
    @manjulasri4672 Před měsícem

    முக்கியமாக விஷயம் சப்தகன்னிகளோடு தெய்வமாக‌ இருக்கும் வாராகி அம்மாவை தனியாக பிரித்து தனியாக வச்சு கும்பிட‌ மனசு வரல மத்த‌ தெய்வங்கள் கோச்சிக்கமாட்டாங்களா‌ என் குலதெய்வம் ஃபோட்டோ வச்சு கும்பிட‌ இன்னும் உத்தரவு தரவில்லை என்று மனப்பாக்கம்கன்னியம்மா கோவில்ல‌ சொன்னாங்க அதனால் சொம்பு‌ வழிபாடு செய்கிறேன் எனக்கு தோனுச்சு வாராகி அம்மா வச்சு கும்பிடலாம்‌ என்று ஆனால் இந்த சில‌ வீடியோவில் பயமுறுத்துராங்க‌ அதனால் தினமும் மனசுக்குள் சாரிமா‌ என்று சொல்கிறேன்‌ உங்களுக்கு தெரியவரும்‌ போது எனக்கு கூட மெசேஜ் போடுங்கள் நானும் போட்டோ‌ வச்சு வணங்குகிறேன் இப்போதிக்கு‌ ஐடியா கைவிட்டுவிட்டேன்🙏🙏🙏🙏

    • @pakkamadras9301
      @pakkamadras9301  Před měsícem

      வணக்கம் சகோதரி உங்களுடைய எண்ணமும் என்னுடைய எண்ணமும் பெரும்பாலும் ஒத்துப் போகிறது .எனக்கும் இதே கேள்விகள் உண்டு . கவலைப்படாதீர்கள் சகோதரி .வெகு விரைவில் வராகி அம்மாவை நாமும் வீட்டில் வைத்து ஆராதிக்கலாம் நான் வைக்கும் பொழுது மஞ்சுளா சகோதரி உங்களுடைய ஐடியை நினைவு வைத்து உங்களுக்கு நான் மெசேஜ் செய்கிறேன். 💕💝💞💖💓

  • @akilaethiraj661
    @akilaethiraj661 Před měsícem

    Ithu ancon ept

  • @omsaidivyarajvlogs
    @omsaidivyarajvlogs Před měsícem

    Nice pooja sister naa today start panita sister

    • @pakkamadras9301
      @pakkamadras9301  Před měsícem +1

      Vanakam sister 💝 roomba nallathu sis sister 💝🙏

  • @akilaethiraj661
    @akilaethiraj661 Před měsícem

    Anna.ka.la valki Amma so don't worry sasti kavasam oodunkga pothum

  • @prabhakaranalageshwari125
    @prabhakaranalageshwari125 Před měsícem

    Ennamo solituporanga ம்ம் namakku வாராஹி தாய் அம்aflotha sister

    • @pakkamadras9301
      @pakkamadras9301  Před měsícem

      Yenakku roomba aasaiya than irruku sister 💝 seekiram ammava kuttittu varalam 💝💕💓💖

  • @user-td4jx3ri6m
    @user-td4jx3ri6m Před měsícem

    Hii ❤ sister,how are you ❤❤. Friday dhan sister.

    • @pakkamadras9301
      @pakkamadras9301  Před měsícem

      Vanakam sister 💝 sorry for the late reply da . Naanum Friday than start pannen pa.

  • @happylifej.p
    @happylifej.p Před měsícem

    Ama sis god parthukuvaru

  • @Alagurani-qr6eb
    @Alagurani-qr6eb Před měsícem

    Tulasi madam vaingapa enthalpy vasthuvum bayappada thevaillai

  • @arunkumarr2707
    @arunkumarr2707 Před měsícem +1

    ஆடி மாத பூஜை வீடியோ போடுங்கள் அக்கா

  • @akilaethiraj661
    @akilaethiraj661 Před měsícem

    Thoughts vilunda athuvaakum so don't see and hear that's.. fo..ow pannuvarkal ketkalam Naan m8dd.eclasss so I can't spend oru nambiki ma theeya zakfhikga. L alika vakramairukira theivam avasiyam

  • @akilaethiraj661
    @akilaethiraj661 Před měsícem

    Durgai Amman kumb8d7nkga

  • @thenpodhigaividyalifestyle4432

    Arumai sister