இட்லி, தோசைக்கு க்கு மாவு அரைப்பது எப்படி?

Sdílet
Vložit

Komentáře • 85

  • @theneeridaivelai
    @theneeridaivelai  Před rokem +24

    இட்லி தோசை அருமையா இருக்குறதுக்கு இதான் ரகசியமா
    Full Video: czcams.com/video/Dczuw-Eb5G0/video.html

  • @dhanalakshmiramani3849
    @dhanalakshmiramani3849 Před rokem +46

    அருமை உங்க அம்மா சொல்லித்தந்த பக்குவம் அப்படி உங்க வியாபாரம் சிறப்பாக இருக்கனும் தம்பி 👌💪

  • @reshmamonica18
    @reshmamonica18 Před rokem +66

    என் மாமியார் 10 க்கு 1 இல்லைன்னா 12 க்கு 1 போடுவாங்க ஆனால் நீங்க சொன்ன பக்குவம் தான் என் அம்மா செய்வாங்க ..நல்லா பூ மாதிரி இருக்கும்... என் மாமியார் ஓட இட்லி ய வச்சு அடிச்சா மண்டை💀 உடஞ்சுடும்😂

  • @allubharu3870
    @allubharu3870 Před rokem +6

    Super anna en mameyar vitukku vanthathum enga amma epti than solli kututhanga

  • @TheWORLD-ro3ij
    @TheWORLD-ro3ij Před rokem +5

    super bro kicten tips um irukka !!! 😁super

  • @pandian101010
    @pandian101010 Před rokem +2

    Inthu yenaku puthusu thaan, i buy Atta from shop & prepare, dosa, but was unaware of grinding ratio 👍🏽 thx

  • @jenifernedun
    @jenifernedun Před rokem +7

    One more tip for those who grind in mixie... use ice water instead... to avoid heating... my in law taught me this 😇

  • @myilu456
    @myilu456 Před rokem +2

    Idli arisi illama, nalla rice vechu araikalama ?

  • @marycatherine3393
    @marycatherine3393 Před rokem +1

    Cathy p frm Chennai super super bro, very good information, keep going bro waiting for more good cooking tips,u all maje a good team gd bls u n all around u tc.

  • @tamilaruvi9895
    @tamilaruvi9895 Před 6 měsíci +2

    5 கப் ரேஷன் புழுங்கல் அரிசி, 1 கப் பச்சரசி, 1/2 கப் உளுந்து 1ஸ்பூன் வெந்தயம். இட்லி அருமையா வரும்.

    • @RilwanViwes
      @RilwanViwes Před 6 měsíci

      Thosaiku epdi mauv araikanum soluga

  • @MuruganMurugan-cd3tj
    @MuruganMurugan-cd3tj Před rokem

    thanks for this video

  • @geethageethakutty2782

    Super bro idly arisiku solringala illa ration arisiya??????

  • @ashok6072
    @ashok6072 Před rokem +1

    👌👌👏👏

  • @abinayasis4003
    @abinayasis4003 Před rokem

    நன்றி

  • @sugee1726
    @sugee1726 Před rokem +7

    ஒரு கிலோ ரேசன் அரிசிக்கு 100கிராம் உளுந்து. சிறிது வெந்தயம் சேர்ப்போம். இட்லி சூப்பரா வரும்.

  • @safrinmubassir8191
    @safrinmubassir8191 Před rokem

    🙏 Thankyou

  • @theindianvlog5990
    @theindianvlog5990 Před rokem +7

    Na bachelor nga
    Intha oora vaikkrathu - wait pannrathu - appro grinder la 2hrs araikkrathu ku lam time illa poruma illa
    Same ratio 4: 1 dry ah irukkum pothe mixie la powder pannipen ,hardly 10 - 15 minutes
    Atha apdiye thanni oothi over night oora vacha
    Maavu ready
    1 varathuku fridge la vachu use pannipen ...

  • @eyeofbala
    @eyeofbala Před rokem +1

    Hi bro:
    Ti family la enna madhiri yoga artist join panna mudiyungla

  • @kanagavalli228
    @kanagavalli228 Před rokem

    Super pro

  • @itsmethilaka
    @itsmethilaka Před rokem +50

    3 பங்கு இட்லி அரிசி 1 பங்கு சாப்பாடு அரிசி 1 பங்கு ரேஷன் அரிசி 1 பங்கு உளுந்து

    • @andril0019
      @andril0019 Před rokem

      Ivlo ulundhu kammiya pota idli kallu mathiri irukum! 4 la oru panga korachu use pani parunga! Inum soft a irukum!

    • @itsmethilaka
      @itsmethilaka Před rokem +1

      @@andril0019 nalla soft ah irukum

    • @NalamPenu
      @NalamPenu Před rokem +2

      5:1 ratio ulundhu romba kammi illaya

    • @arokialion6895
      @arokialion6895 Před rokem

      நான் இப்படித்தான் போடுறேன் அரிசியின் முதலில் ஆட்டிவிட்டு உளுந்தை பிறகு ஆட்டுவேன்

    • @celineceline8966
      @celineceline8966 Před rokem

      Naan innaiki than maavu arachen oru pangu pacha arisi moonu pangu puzhungal arisi oru pangu ulundhu

  • @ourtaste7287
    @ourtaste7287 Před 2 měsíci +1

    😂-இதைவிட சோறையே சாப்பிட்டு விடலாமே.
    இதைத்தான் எங்கட ஊர்ல சொல்வாங்க , கடையில இட்லிக்கு உழுந்தக் கண்ணில காட்டுவானுகள் என்று, அது இதுதான் போல இருக்கு😂

  • @user-ee5gj7lv3m
    @user-ee5gj7lv3m Před 6 měsíci +1

    2 peruku aluvu sollunga

  • @siva2076
    @siva2076 Před rokem +10

    இட்லி யே வேணாம் சாமி

  • @abianu7335
    @abianu7335 Před rokem

    Tqu

  • @ushapradeep2508
    @ushapradeep2508 Před rokem +4

    Add I cup flat rice or aval to it. Idly and dosa will be soft and fluffy.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před rokem +6

    Super அண்ணா

  • @mahavishnu8899
    @mahavishnu8899 Před rokem +1

    வாய்ப்பு கொடுப்பவன் தலைவன்

  • @CelebrateX_events.surprises

    4 la oru pangku nimu sollete 4 cup rice um 1cup ullunthe epidi kananke 3/4-1/4 thana

  • @thendralbecse
    @thendralbecse Před rokem

    I am also in Chennai .. getting coconut for 25.rupees only bhuvan anna

  • @visalatchivisalatchi8526
    @visalatchivisalatchi8526 Před rokem +15

    உளுந்து ஊற வச்ச தண்ணீர் ஊற்றி அரைக்கனும்.

  • @sathyamoorthyks2434
    @sathyamoorthyks2434 Před rokem

    4:1 appadinna, 5 la oru pangu ulundhu

  • @subathraswaminathan9958
    @subathraswaminathan9958 Před rokem +4

    😂😂😂🤣🤣🤣 இதெல்லாம் சரி வராது. 3-1 இப்பலாம் 34 வருட அனுபவம்

  • @vanithavedha16vv76
    @vanithavedha16vv76 Před rokem

    Oh சூப்பர் brother

  • @haniascooking2978
    @haniascooking2978 Před rokem

    Good tips👌

  • @Dr.Rajasekaran_Mudhaliyar

    4 கப் அரிசிக்கு 1 கப் உளுந்து னா அது எப்படி 4ல் 1 பங்கு ஆகும்!? 5ல் ஒரு பங்கு னு சொல்லணும் இல்லனா 3கப் அரிசிக்கு 1 கப் உளுந்து னு இருக்கணும்..

    • @siva2076
      @siva2076 Před rokem +2

      பணக்கார பசங்க

    • @pazhanikumar1070
      @pazhanikumar1070 Před rokem +2

      Ithula Dr. Vera

    • @pazhanikumar1070
      @pazhanikumar1070 Před rokem +4

      It's means 1kg arisiki 250gm ulundhu
      4 il oru panguna ¼ vaasiya kurikum

    • @Dr.Rajasekaran_Mudhaliyar
      @Dr.Rajasekaran_Mudhaliyar Před rokem +3

      @@pazhanikumar1070 illa bro! பங்கு என்பது proportion. விகிதம் என்பது Ratio. Understand the difference.
      Ratio defines the quantitative relation between two amounts, representing the number of time one value contains the other. Conversely, Proportion is that part that that explains the comparative relation with the entire part.
      Ratio defines two different things whereas Proportion defines two things where one is a part of an another.
      4ற்கு ஒன்னு ன்ற விகிதத்துல இருக்கணும் னு அவரு சொல்லிருந்தார்னா சரியானதா இருந்து இருக்கும். நாம இப்படி தான் தமிழ் ல பல வார்த்தைகளை இழந்து தப்பு தப்பா பயன் படுத்திக்கிட்டு இருக்கோம். எனக்கு தெரியாம லாம் நான் இந்த comment அ போடல. ஒரு சின்ன முயற்சி தான்..

    • @pazhanikumar1070
      @pazhanikumar1070 Před rokem +2

      @@Dr.Rajasekaran_Mudhaliyar enta 1000 rs iruku ungalauku 250 rs venum
      Itha epdi pangula kepeenga?
      4 la oru pangunaa?
      Or
      5 la oru pangunaa?

  • @rajeshj3468
    @rajeshj3468 Před 6 měsíci +2

    எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயத்தை, ரொம்ப பரபரப்பாக்கி over எமோஷன் ஆக்கி சொல்றீங்க.. எல்லா வீடியோ வும் இப்படி தான்.

  • @irfan7080
    @irfan7080 Před rokem

    Idly saapdra bro romba naal paaka mudiyalaye enna aachu bro

  • @agelesus9314
    @agelesus9314 Před rokem

    Grinder one month la out hah

  • @remembranceofallah3452
    @remembranceofallah3452 Před 9 měsíci

    Nan 2 +1 cup ration rice ,1cup idly rice,1cup uzundu . finally idly super ah irukum
    ...ipdi try panunga.soft idly ku full ah idly rice poda thevala ...nan sonna ratio la podunga.mavu super ah irukum

  • @ranjithrubaranjithruba2999
    @ranjithrubaranjithruba2999 Před 3 měsíci

    Aiyooo yoo naavera uluthuku thanni neraiyaa othitenney

  • @kalaimathi8125
    @kalaimathi8125 Před 4 měsíci

    இல்ல தர்மபுரி dist அரிசி உளுந்து ஒன்னா போட்டு அறைக்கிறாங்க. சொன்னா என்ன losu னு சொல்லுவாங்க

  • @chendurarts
    @chendurarts Před rokem +9

    Wrong ratio 6:1 tha ratio ulunthu adhigam achuna idly amingi varum

    • @nanditharengan913
      @nanditharengan913 Před rokem +1

      Only 4:1

    • @chendurarts
      @chendurarts Před rokem

      @@nanditharengan913 apdi poota enaku sariah varathu na fridge la vechitu atha tha araipen nallah mavu kanum athe madhiri thanni uthama thelichu araicha spr ah varum

    • @revathisankaran770
      @revathisankaran770 Před rokem +1

      Idhu than correct 6:1

    • @ravi7264
      @ravi7264 Před rokem

      3:1 ennoda formula. Aana dosa konjam kevalamaa irukkum.

    • @chendurarts
      @chendurarts Před rokem +1

      @@ravi7264 apdi illa oru orutharkum oru oru food method ungaluku ungalodathu best ah irukum

  • @mahalakshmirajangam4566

    Enathu ulunthu 2.30hrs oora vaikanuma idhu theriyama ithana varusham maavu aatirukane Nan 30min too much nu ninachen

  • @diokarthik8554
    @diokarthik8554 Před rokem

    Evaloo per valkaiya edukaranu theriyama video podreenga da

  • @vigneshkumar087
    @vigneshkumar087 Před rokem +1

    bgm music keka punda mari iruku

  • @tamizhapachatamizha8065
    @tamizhapachatamizha8065 Před rokem +5

    உருட்டு உருட்டு...

    • @NarpaviCandela
      @NarpaviCandela Před rokem +1

      lol. content. people are going crazy for content.