NON- VEG சாப்பிட்டால் வேலை கிடையாது! பெயரை வச்சே அவன் யார் என்று கண்டுபிடிப்பேன்! Counselor Jayzen
Vložit
- čas přidán 12. 05. 2024
- #NakkheeranTV #jayzeninterview #manangalmanitharkalkathaigal
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
மிகவும் அருமையாக சொன்னீர்கள். கலற்றவேண்டியது அவர்கள் அணிந்திருக்கும் கண்ணாடியை தவிர மனிதனை குறைசொல்ல வேண்டியது இல்லை. நான் சமீபத்தில் வாடகைக்கு வீடு பார்க்கும் போது அவர்கள் கேட்டார்கள். நீங்கள் சைவமா! அல்லது அசைவமா! என்று நான் அசைவம் என்றேன். அசைவமா! அப்போ வீடு கிடையாது என்றார்கள். இப்படிப்பட்ட ஒவ்வொரு மனிதர்களையும் counseling அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.
அப்படி என்றால் அவர்கள் காந்தியை கொன்றதை இந்த லிஸ்டில்தான் வைக்கிறார்களோ!
Humans can justify anything. But if it comes to them they talk about injustice.😂😂
Arumayaana interview questions and answers super
சார் ஒரு கம்பளி பூச்சி மீசைக்காரன் இருக்கான் சார் அவனுக்கு கவுன்சிலிங் குடுங்க சார்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
avana avan payangaramana aalache ACHACHOO
Zoho வேம்பு சங்கியா மாறிய பின் NON veg போடுவது கிடையாது.
அவரு எப்பவும் சங்கி தான். கோவிட் பின் nonveg போடுவது கிடையாது
I see
@kalyanivenkatasubramanian1612 soft sanghi..
மிகவும் சரி அருமையான ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு பேசியதற்காக 🎉🎉🎉
சிறப்பான உரையாடல் 😊
Nice
சரியாக கூறினீர்கள் மிக்க நன்றி மொத்தத்தில் ஒரு சங்கியை கொஞ்சம் மனிதனா மாத்தி விட்டீர்கள்
Correct
What is the relationship between religion and food..what food to take is one's personal choice and taste..infusing religion into it is a challenge to Indian sovereignty...
Bacterias in curd. Idly etc, but eating deliciously,
மிக மிக அருமை பயனுள்ள பதிவு வாழ்த்துகள்
இட்லியில் இட்லி பாக்டீரியா இருக்கிறதே. அத நல்லா சாப்பிடுறாங்க. பல உணவுகளில் பாக்டீரியா இருக்குமே. பாக்டீரியா கண்ணுக்கு தெரியாத சிறிய உயிரினம் எனவே சாப்பிடலாம். அப்படியா?😀
Audio can be better
Vegitable only earlier food next mans weakness he take non veg it's truth from Bible
Kodse, Savarkar uyar jaadhi paarpanar vegetarians. No violence punithargal. Milk Muttai veg ah? IIT IIM AIMS vegetarian Gujrati punithargal.
குழைந்த பருவத்திலேயே உணவு மத உணர்வுகள் கற்பிக்க பட்டுவிடுகிறது. இதுவே ஈகோ நோயாகும் இதை மாற்றுவது மிகமிக கடினம் . டிஎன்யே மாற்றுவது இயற்கையாக அமையாது.
Very true.
Antha resume mature kasppana unmai.❤
Human was a non vegetarian, hunting developed earlier than agriculture
பூண்டு, வெங்காயம்?!
Puundu, vengayam. Ulaikkum makkalin porveega aandi indian unavu.
Inventors anaivarum beaf pork sappitavargal than.veg sappittavargal enna kandupidithargal.
I really think My knowledge got reduced a little bit after watching this whole video
I am not able to understand what this man is telling.
vegetarian saappidravanallayum nallavanum irukkiraan kettavanum irukkaan.. nonveg saappidugira ellarum kettavanum iillai endru solla varaaru... oruvan saappidugira unavai vaithu avanoda character a judge pannaadheengannu solla varaaru.. idhukku knowledge irukkanumunnu avasiyamilla..
adhe maadhiri veg saappiduravan mattum arivaali illa non veg saappiduvavan muttaalum illa...
When recruitment itself you can ask only ,, Brahmins ,,who are you the hell to say ,,you will omit ,,non veg youngsters
All Brahmins are not veg
All non Brahmins are not nonveg
There are Calcutta Brahmins who eat fish
சைவ செட்டியார் or சைவ வெள்ளாளர் or some families who have changed from nonveg to veg
Unfortunately my friends group always avoid me to went out with them bcz im vegitarian. after some years i'll change my food habit eat non veg
Avoid panravanga friends illa..so better find other good friends or be alone
Title paathu indha aala thittitu thaa video start pannan... Be responsible Nakkeeran
This problem only in our country. Remains 194 country people are stupid in the world.
Also me