இடியப்பம் அச்சு இருந்தா உடனே ஈசியா பரோட்டா செய்யலாம் //parota recipe tamil

Sdílet
Vložit
  • čas přidán 25. 02. 2023
  • #easyparotarecipeintamil#instantparota#parotaintamil#softparotaintamil#idiyapamparota

Komentáře • 523

  • @jeganathanjega9792
    @jeganathanjega9792 Před rokem +156

    புதிய யோசனைக்கு வாழ்த்துகள்..வள வள என்றில்லாமல் சுருக்கமான, தெளிவான செயன்முறை விளக்கம். Nice voice...beautiful fingers..

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai Před rokem +58

    நான் செய்தேன் சிறப்பா சுவையா இருந்துச்சு

  • @user-ti3jt1yp7s
    @user-ti3jt1yp7s Před rokem +8

    உங்க கை நடுங்குது அத பார்த்தாலே தெரியுது எவ்ளோ கஷ்டமா இருக்குதுனு ஆனா நல்ல ஐடியா try பண்ணலாம் 👍🏻👌🏻

  • @vimalfashions3875
    @vimalfashions3875 Před 6 měsíci +6

    Super super.....உங்ககிட்ட இருந்து இன்னும் இது போல நிறைய எதிர் பார்க்கிறோம்

  • @angappanp4479
    @angappanp4479 Před rokem +57

    வித்தியாசமான யோசித்தற்கு வாழ்த்துக்கள்

  • @dhalanyad7768
    @dhalanyad7768 Před rokem +6

    மிக அருமையான புரோட்டா நன்றி சகோதரி

  • @indraabie7559
    @indraabie7559 Před rokem +3

    Super new method thanks for sharing 😊

  • @umaprasad6457
    @umaprasad6457 Před rokem +4

    Super idea very nice thank you for sharing god bless you ❤️

  • @daisynathan5018
    @daisynathan5018 Před rokem +26

    Super idea. Hats off I'll try. Looks yummy.

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus Před 3 dny +1

    வாழ்த்துகள் மிக அருமை நன்றி சகோதரி-- -Denmark --S-A-S

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Před rokem +34

    இந்த குழலில் பிழிய முடியும் ஆனால் மரம் குழலில் பிழிய முடியாது

  • @reehanarecipes435
    @reehanarecipes435 Před rokem +5

    Semma super idea sister

  • @gajendranramsamy322
    @gajendranramsamy322 Před rokem +7

    இதனை சேமியா பரோட்டா என்று அழைக்கலாம். சூப்பர்.

  • @maxichan7726
    @maxichan7726 Před rokem +4

    Super sister ரொம்ப நாளா வீட்டில புரோட்டா செய்து சாப்பிட ஆசை எப்படி செய்வது என்று தெரியவில்லை உங்கள் ஐடியா சூப்பர்

  • @NishaNisha-nt1tb
    @NishaNisha-nt1tb Před rokem +10

    வேற லெவல் நான் கண்டிப்பாக செய்து பார்ப்பேன் 👏👍

    • @sulaimansheik4591
      @sulaimansheik4591 Před rokem

      Did you ever try to use maida in the ulakku to squeeze it, it will never come out. I tried finally gave up. Not one piece came out. Trust me.

  • @riselvi6273
    @riselvi6273 Před rokem +7

    Semma superb!

  • @durgasgarden6774
    @durgasgarden6774 Před rokem +4

    Looking like 🎉Nool parota

  • @gowthamiv2760
    @gowthamiv2760 Před rokem +1

    Wow ! super method!

  • @dheepikhayuvaraj9825
    @dheepikhayuvaraj9825 Před rokem +2

    Good idea, super

  • @deepikadeepika3045
    @deepikadeepika3045 Před rokem +2

    Super ideya sister

  • @mathivathani8074
    @mathivathani8074 Před 10 měsíci +5

    Very innovative and creative.... thank you so much

  • @vijivithesh2999
    @vijivithesh2999 Před rokem +2

    Wow.. great invention 🎉🎉🎉🙏🙏👍👍

  • @narpavi.sai1816
    @narpavi.sai1816 Před rokem +1

    Semma idea sis👍

  • @krishnavenimurugan2740

    Super ideama👌👌👌

  • @selvir9351
    @selvir9351 Před rokem +2

    சூப்பர் சூப்பர் பா எப்படி உனக்கு இப்படி தோனுச்சு இந்த முறையில் செய்யணும் என்று சூப்பர் சூப்பர் கண்ணில் பார்த்தாலே தெரிகிறது நன்றாக இருக்கும் என்று ரொம்ப நைஸாக சாஃப்டா கிரஸ்பா இருக்கும் சிந்தாமல் சிதறாமல் சூப்பரா ஐடியா பன்னி செய்த மா சூப்பர் சூப்பர்

  • @sofiaali5420
    @sofiaali5420 Před rokem +3

    Very nice tips easy thanks sis

  • @ravichandra7873
    @ravichandra7873 Před rokem

    Wow Super Sema idea 👌👍

  • @sakthivlogsmedia8198
    @sakthivlogsmedia8198 Před rokem +2

    அருமையான பதிவு👌👌👍

  • @padmanabhanchandrasekar6439

    Very very nice . Looks yummy . I will try

  • @parvathysuresh2821
    @parvathysuresh2821 Před rokem +1

    New method.. definitely I will try..

  • @sujala6741
    @sujala6741 Před rokem

    Semma idea. Super

  • @captprabhu2444
    @captprabhu2444 Před rokem +1

    Semma idea da chellam. Nenga Vera level👍

  • @sujathashanmugam6601
    @sujathashanmugam6601 Před rokem +109

    Very creative ma. Hats off to you.👏👏👏😍

  • @navasakthimaanisha563
    @navasakthimaanisha563 Před rokem +2

    Super 👍🏻👍🏻

  • @e.sarmilkeswaran3654
    @e.sarmilkeswaran3654 Před 8 měsíci

    Semma idiya sister 😊

  • @parthavocals4077
    @parthavocals4077 Před rokem

    Great thought superb idea 👏👏👏

  • @akkaraisamayal4663
    @akkaraisamayal4663 Před rokem +11

    மிகவும் அருமை i wll try ❤️❤️

  • @krishnavenikrishnaveni3324

    Superb sister. Very creative idea

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 Před rokem +1

    Very nice idea

  • @raveathulfarzaana
    @raveathulfarzaana Před rokem

    Awesome idea
    Vera level

  • @m.b7859
    @m.b7859 Před 10 měsíci

    சூப்பரா இருக்கு👍🙏🙏🙏

  • @thilaks3843
    @thilaks3843 Před rokem

    Vera level ponga. Super idea really

  • @gowrinathanpillai4349

    புது விதமான ஐடியா.வாழ்த்துக்கள்

  • @SampathKumar-nm1gp
    @SampathKumar-nm1gp Před rokem +1

    Super idea super technique

  • @kavithasivakumar8311
    @kavithasivakumar8311 Před rokem +5

    Super👌👌nice idea🤩

  • @bujjimusharap8898
    @bujjimusharap8898 Před rokem +3

    Rly super idea

  • @shagulwinkeizerr8300
    @shagulwinkeizerr8300 Před rokem +4

    ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @bimasu
    @bimasu Před rokem

    Good thinking. I will definitely try.

  • @rubiyam2909
    @rubiyam2909 Před rokem

    Super semma idea

  • @ggallrounderkolam3531

    Sema sema preparation

  • @samachitapochi2545
    @samachitapochi2545 Před rokem +1

    Super dear, nanum try pani paaka poren

  • @vickyvideos786
    @vickyvideos786 Před rokem

    Very much usefull idea very easy to do parota we can try in wheat parota easily today Sunday will try

  • @abishekabishek1079
    @abishekabishek1079 Před rokem

    Semma idea va irukey

  • @manaparaicharles3954
    @manaparaicharles3954 Před rokem

    Semma idea sis....

  • @malathi5959
    @malathi5959 Před rokem

    Wow nice l will try sister

  • @arunadevaraj9990
    @arunadevaraj9990 Před rokem

    Very nice mam will try

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 Před rokem

    சூப்பர் ஐடியா சகோதரி.

  • @sridhar_ashok_naarayanan5462

    Superb idea. Thank you.

  • @gomathyc5358
    @gomathyc5358 Před rokem +1

    Good idea!

  • @maragathamani1738
    @maragathamani1738 Před rokem

    sema idea ma I Will try 👍

  • @ramanimurugan1194
    @ramanimurugan1194 Před rokem

    Great idea sist
    er super

  • @sureshjaya9911
    @sureshjaya9911 Před rokem

    சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் நீங்க செஞ்ச பரோட்டாவை சூப்பரா இருக்கு

  • @knpkitchens7147
    @knpkitchens7147 Před rokem +45

    Super sis! Fantastic idea for begginers and parotta lovers😇

  • @kokilakoki7296
    @kokilakoki7296 Před rokem

    Nalla idiya va eruke sis try pandra

  • @saravanad1591
    @saravanad1591 Před rokem +7

    புரோட்டா எப்படி செய்வது என்று சொல்லிவிட்டீர்கள் அதை தொட்டு சாப்பிட சால்னா எப்படி வைப்பதுனு சொல்லி தந்துடீங்கனா ரொம்ப usefull லாக இருக்கும்.

  • @geetharamani6902
    @geetharamani6902 Před rokem +3

    New idea sister💐🤩

  • @roshiniroshini8148
    @roshiniroshini8148 Před rokem

    What a ideaaa brilliant

  • @magalakshmikarthikeyan7989

    Super akka... Use full video 👍👍👍

  • @varnika888
    @varnika888 Před rokem

    Superb easy method

  • @radhab9804
    @radhab9804 Před rokem +2

    Super idea sister🥰🥰🥰😍😍😍🙏🙏🙏🙏

  • @shaliniselvakumar6225
    @shaliniselvakumar6225 Před rokem +3

    Super

  • @shafeekvlogs
    @shafeekvlogs Před rokem +1

    Super sister very nice

  • @Kk-ch3vm
    @Kk-ch3vm Před rokem

    Wow, want an idea, super

  • @subramaniyanswaminathan2918

    மிகவும் அருமை. மற்ற வகை மாவிலும் இது போன்றுசெய்து பார்க்கலாம். நன்றி வணக்கம்.

    • @elroysvlog7216
      @elroysvlog7216 Před rokem

      Hh

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 Před rokem

      கோதுமை மாவில் செய்வது உடலுக்கு தீங்கு விளைவிக்காது.
      மைதாவை பயன்படுத்தி, சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்ளாதீர்கள்..
      கோதுமை மாவில் இதே போல பரோட்டா செய்யும்போது , தரமான தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு கப் மாவுக்கு ஒரு முட்டை வீதம் சேர்த்துக் கொண்டால் , பரோட்டாவிற்கு அதிக சுவையும் மிருதுவான தன்மையும் கிடைக்கும். .
      நன்றி. .. 💚🙏

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 Před rokem

    Super 👏👏👏

  • @rajivrajiv6874
    @rajivrajiv6874 Před rokem

    அருமையான பதிவு அக்கா

  • @surya_111
    @surya_111 Před rokem

    Simple and testy mam

  • @smiletamilworld4393
    @smiletamilworld4393 Před rokem +3

    Super akka 🙏

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Před 7 měsíci

    இது வேற லெவல்

  • @jummafirthous1743
    @jummafirthous1743 Před rokem

    Wow super

  • @sunshithakeerthi7075
    @sunshithakeerthi7075 Před rokem +2

    Super 🥰 creative ideas

  • @samjeslinchannel8421
    @samjeslinchannel8421 Před rokem

    Sema sis😍

  • @babyjohnmarybabyjohnmary8865

    Fantastic idea for parrota piriyars....... 🎉🎉🎉🎉😊

  • @nibishaprema665
    @nibishaprema665 Před 24 dny

    Arumai 👌

  • @sundararaman5933
    @sundararaman5933 Před rokem

    Super akka idea super.

  • @dhivyadinesh579
    @dhivyadinesh579 Před rokem

    Superb 👌

  • @lathadevi3883
    @lathadevi3883 Před rokem +3

    Super sister ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @SRS.2002
    @SRS.2002 Před rokem

    அருமை செல்லம்...

  • @vidhyavidhya953
    @vidhyavidhya953 Před rokem

    Wow sema idea

  • @joycemargaret6369
    @joycemargaret6369 Před rokem

    Awesome idea....super brain...

  • @vijivithesh2999
    @vijivithesh2999 Před rokem

    Really great idea ..

  • @chidambaramsuriya3177
    @chidambaramsuriya3177 Před rokem +1

    Super ma

  • @anans07
    @anans07 Před 7 měsíci

    Vera level sis🎉

  • @srm5909
    @srm5909 Před rokem +1

    ஐடியா புதிதாக இருக்கிறது.
    பார்க்கவே நன்றாக உள்ளது.

  • @daisyrani9755
    @daisyrani9755 Před rokem +1

    Good idea

  • @KavishWorld2022
    @KavishWorld2022 Před rokem

    Super ❤️Parrota lovers👍👌

  • @usharani3291
    @usharani3291 Před rokem +1

    Super mam god bless you 🙌

  • @geetharathinapriya6275
    @geetharathinapriya6275 Před rokem +1

    Wow ! இதில் Chilli Parrotta- வும் செய்யலாம்!

  • @sujair5145
    @sujair5145 Před rokem +1

    Best idea

  • @mujakhan4395
    @mujakhan4395 Před rokem +1

    Supper