மொட்டை மடியில் 300 வகை செடிகளும், பாரம்பரிய காய்கறிகளும் வளர்க்கும் பெண்மணி...| மலரும் பூமி

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் வசிக்கும் திருமதி சுபஸ்ரீ விஜய் தான் வீட்டு மொட்டை மடியில் பெரிய தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார். இவர் சுமார் 300 வகையான செடிகளும் சில பாரம்பரிய காய்கறி செடிகளையும் வளர்த்து வரும் இவரின் அனுபவத்தை பற்றி கேட்போம்.
    Housefarming VegetablePlants MalarumBhoomi
    Subscribe: bit.ly/2jZXePh
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
    More from Samaikalam Sapidalam: bit.ly/2m015g2

Komentáře • 16

  • @samiyappanvcchenniappagoun5182

    வாழ்கவளமுடன்!!!வாழ்க மூலிகை வனமுடன்!!!

  • @velmurugan2634
    @velmurugan2634 Před 4 lety

    மிகவும் அற்புதமாக வளர்க்கிறிர்கள் அம்மா நன்றி

  • @Mooligainthozhan
    @Mooligainthozhan Před 4 lety

    அமுக்கிரா இயற்கையாகவே சேலம்,கோவை, மற்றும் நீலகிரி மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகிறது. இந்த நர்சரியில் இயற்கையாகவே கிடைக்ககுடிய இந்த செடியை செரித்து 380₹ விற்பனை செய்கிறார்கள் .

  • @Mooligainthozhan
    @Mooligainthozhan Před 4 lety

    எலும்புஒட்டி ஒரு செடி விலை₹450.இதுவும் மலைசார்ந்த காடுகளில் தானாகவே வளர்ந்து கிடைக்ககுடிய ஒரு மூலிகை செடி.

  • @Mooligainthozhan
    @Mooligainthozhan Před 4 lety

    வெற்பாலை ஒரு செடி விலை-250₹. இது தமிழகமெங்கும் மலை காடுகளில் தானாகவே வளர்ந்து கிடைக்ககுடிய ஒருமூலிகை

  • @Mooligainthozhan
    @Mooligainthozhan Před 4 lety

    இலைபிரண்டை - ₹220, இந்த செடி இயற்கையாகவே விருதுநகர் மாவட்டத்தில் அதிகமாக களை செடியாக காணப்படுகிறது.

  • @ranjinikannankurukkal4011

    Vaddu kathari salikku nallathu

  • @Mooligainthozhan
    @Mooligainthozhan Před 4 lety +1

    கடுக்காய் ஒரு செடி விலை -600₹

  • @Mooligainthozhan
    @Mooligainthozhan Před 4 lety

    விலை அதிகமாக சொல்லுவாங்க என்று சொல்வதை சொல்லி ஏமாற்றுவாங்க. யாரும் நம்பி ஏமார வேண்டாம்.

  • @Mooligainthozhan
    @Mooligainthozhan Před 4 lety

    இவங்க கிட்ட அமுக்கிரா ஒரு செடி விலை- 380₹

  • @Mooligainthozhan
    @Mooligainthozhan Před 4 lety

    இவங்க கிட்ட செடிகள் விலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டா சொல்லமாட்டாங்க . நர்சரிக்கு வா னு சொல்லுவாங்க.நேர்ல போனா விலை அதிகமாக சொல்லுவாங்க.

  • @Mooligainthozhan
    @Mooligainthozhan Před 4 lety

    எனவே எவரும் நம்பி ஏமாறவேண்டாம்.