'Stand' எடுக்காமல் வண்டி 'Start'ஆகவே ஆகாது 15 ரூபாய் மட்டும்தான் |Side stand switch | Mrs. Abi Time

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • 'Stand' எடுக்காமல் வண்டி 'Start'ஆகவே ஆகாது 15 ரூபாய் மட்டும்தான் |Side stand switch | Mrs. Abi Time
    Subscribe My New Channel : / @mrsabiillamabi
    My Friend new chanel subscribe : / @mrskovaiponnu7554
    My official Facebook : / mrs.abitime

Komentáře • 1,1K

  • @hariramhariram6240
    @hariramhariram6240 Před 4 lety +63

    உங்களுடைய நல்ல என்னங்களுக்கு வாழ்த்துக்கள் தோழி
    நன்றி நன்றி நன்றி

  • @b.kandhanb.kandhan4590
    @b.kandhanb.kandhan4590 Před 4 lety +42

    நிறைய திறமை வெச்சிருக்கீங்க சகோதரி உங்கள மாதிரி சகோதரி பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா யிருக்கு. இன்னும் அதிக டிப்ஸ் கொடுங்க நாங்க எதிர் பார்க்கிறோம்

  • @sinnathuraimurugathas3385
    @sinnathuraimurugathas3385 Před 4 lety +20

    அருமை சகோதரி வாழ்த்துகள் எஸ் எஸ் முருகதாஸ் மகிழ்ச்சி இலங்கை நல்லூர் யாழ்ப்பாணம்

  • @soundar001
    @soundar001 Před 4 lety +1

    ஏ, தாயீ, எப்புடி இப்புடியெல்லாம்!!!
    👌👌👌👌👌👌
    Safety first- சில நேரங்கள்ல ஸ்டாண்ட் எடுக்காம அசக்சிடேன்ட் நடப்பதுன்டு, அதை தவிர்க்க இது 👍👍👍👍

  • @mvenkat498
    @mvenkat498 Před 4 lety +5

    nalla idea sister very simple circuit too👏, enakku suggestion mattum sollanum correct ah nu theriyala thappa irundha sorry🙏.
    Scooty la already sidestand alarm buzzer irukkum neenga adhakooda connect pannu paakkalam.
    All the best for ur upcoming projects. 🌍

  • @YuvaTamilTech
    @YuvaTamilTech Před 4 lety +266

    மகா பிரபு நீங்க இங்கையும் வந்துவிட்டீங்களா 😂

  • @tamilyuva2553
    @tamilyuva2553 Před 4 lety +6

    Y re great innovation ☺ This usefulness creative in the best tips 💡... Theivame 🙏🏻🤩 Vera level idea 😍tqu for u re ideas

  • @ArtfulArtsAbi
    @ArtfulArtsAbi Před 4 lety +8

    Fantastic 👌You have good research skills..

  • @whotsonalexander9007
    @whotsonalexander9007 Před 4 lety +6

    Thanku for ur nalla manasu

  • @Vinodkumar-dq1tt
    @Vinodkumar-dq1tt Před 4 lety +3

    Really super I am to try for my splendor bike u r great sister u r idea's r really asowem

  • @staytuned238
    @staytuned238 Před 4 lety +1

    Nenga periya engineer akka ..innum neraiya kandu pidinha akka

  • @getrelax744
    @getrelax744 Před 3 lety

    யார் என்ன சொன்னாலும்..அசராம..இருக்கும் ஒரு 👍🏼 குடும்ப தலைவிக்கு... மேன் மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @user-ql1xt2ij2o
    @user-ql1xt2ij2o Před 4 lety +28

    உண்மையிலே அருமை, நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்;
    ஆழமா யோசிக்கிறீங்க,, Two wellar மெக்கானிக் கூட இப்படி யோசித்து இருக்க மாட்டார்கள்.
    எல்லாமே சரியாக தான் செய்தீர்கள், வயரை மேலேயிருந்து கீழே அனுப்பியிருந்தால்,
    சிரமம் இல்லாமல் இருந்திருக்கும்.....
    அன்புடன்....

    • @user-nq9gt7bi4p
      @user-nq9gt7bi4p Před 4 lety +1

      இதுக்கு முன்னாடியே வந்துவிட்டது சைடுஸ்ஸாண்டு எடுக்கவில்லையென்றால் கீர் விழாது அது தெரியுமா? இது வேலையற்றவேலை

    • @user-ql1xt2ij2o
      @user-ql1xt2ij2o Před 4 lety

      @@user-nq9gt7bi4p எனக்கு தெரியல.ரொம்ப நன்றி.

  • @tamilan6032
    @tamilan6032 Před 4 lety +181

    சாவியே இல்லாம வண்டிய எப்படி கலவாடரதுன்னு வீடியோ போடுங்க அக்கா. தீபாவளிக்கு செலவிருக்கு

  • @hariharanl5277
    @hariharanl5277 Před 4 lety +1

    Super akka....good information akka

  • @sadasivam6283
    @sadasivam6283 Před 4 lety

    சகல கலைகளையும் கையில் வைத்திருக்கீங்களே MRS. ABI சூப்பர் 👌💐 வாழ்த்துக்கள்

  • @thirumadhu4776
    @thirumadhu4776 Před 4 lety +10

    Hello abi...semaya panringa azhagum arivum irukira ungala marriage panna unga husband very lucky pa

  • @arumugakarthikeyan5802
    @arumugakarthikeyan5802 Před 4 lety +4

    Nice to see this and proud , you have separate Guts and Talent Theiyvame (Akka) lady Gd Naidu

  • @jayashankar1161
    @jayashankar1161 Před 4 lety +1

    super abi, eppadi ippadiyellam yosikiringa. romba arumayana useful tips thank you so so much. super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👍👍👍👍👍👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹💗💗💗🌹🌹🌹🌹

  • @rupakrupak1050
    @rupakrupak1050 Před 4 lety

    Wow beautiful decision and technique thank you thank you thank you

  • @srigayucrafts
    @srigayucrafts Před 4 lety +3

    Super sister, thank-you for sharing useful video

  • @sathiyaseelanr5769
    @sathiyaseelanr5769 Před 4 lety +3

    Hai friends - " wow " Vera level ! Tamil Kalpana salvation ! Best of luck wishes from Chennai sathiyaseelan r.

  • @dineshraja4771
    @dineshraja4771 Před 4 lety

    Nice sister you are very bold & you are cearing in India ungala mathri allu tha intha India Ku Venu sister 😄😄 very very useful to all in this video thanks you Sister'

  • @rams5474
    @rams5474 Před 4 lety +3

    Good idea. Use a 1" pipe clip which could be fixed with the screw above. Secondly use a wire connector for safety. Use a pvc pipe to take the harness from the solenoid switch to the ignition connector. It will be identified easily to avoid confusion when given for service.

  • @arvindkrish7818
    @arvindkrish7818 Před 4 lety +24

    Azhagu Baby.. Nalla Thalai aati aati pesureenga. VJ Try Pannunga

  • @akpkollam8386
    @akpkollam8386 Před 4 lety +6

    Neenka super thanay...,👌

  • @narayanaswamysanker6607
    @narayanaswamysanker6607 Před 4 lety +1

    Madam your programme are very useful one.
    Also it shows that Master of all subject.
    Why can't you open one practical classes for Ladies.

  • @ammoorthy1430
    @ammoorthy1430 Před 4 lety +1

    அக்கா சூப்பர் 👌ஐடியா...

  • @srijannarayan4023
    @srijannarayan4023 Před 4 lety +6

    3:48 is not cello tape its insulation tape or electric tape

    • @220friding5
      @220friding5 Před 4 lety

      Pooda vengayam

    • @srijannarayan4023
      @srijannarayan4023 Před 4 lety

      @@220friding5 yeppeyo potha comment ku ippo comment pandriye nee dhan vengayam

  • @Loganathan090960
    @Loganathan090960 Před 4 lety +8

    Good thought, but in rainy season and while travelling over stagnent waters there may be short circuit, when water touches it from the bottom both wire connectivities.

    • @magesh9924
      @magesh9924 Před 4 lety

      Atuhuku oru vali irruku boss... plastic keh urreki varrum teriyumma? Plastic gun otta veika paipanga leh.. atha payen padathana short circuit ah avathu bos..tq

    • @dhanasekarrajendran330
      @dhanasekarrajendran330 Před 4 lety

      It will not short circuit. It is only a switch. If both wire touch, she will be able to start the bike even when stand is on. Short circuit is when positive and negative touches. This is only positive connected or disconnected thru switch

    • @Loganathan090960
      @Loganathan090960 Před 4 lety

      @@dhanasekarrajendran330 Thanks brother for the clarification. appreciated for your response.

  • @mathanmalai145
    @mathanmalai145 Před 4 lety

    சகோதரி உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
    செல்ஃப் ஸ்டார்ட் இருக்கிற அனைத்து பைக் மற்றும் ஸ்கூட்டி மாடல் வண்டிகளுக்கு சைட் ஸ்டாண்ட் இண்டிகேட்டர் என்று ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
    அதை சரிவர பராமரித்து வந்தாலே போதும்.

  • @venugopal709
    @venugopal709 Před 4 lety

    மிகவும் அருமையான தகவல் மற்றும் அருமையான முயற்சி

  • @josephs1468
    @josephs1468 Před 4 lety +7

    You are an around talented one sis..great ...

  • @murukesandhanapal8536
    @murukesandhanapal8536 Před 4 lety +53

    சூப்பர்
    எங்கே இருந்து இப்புடி
    அறிவியா கொட்டுது மேடம்
    வாழ்த்துக்கள்....
    Mcl. வச்சி ஒட்டுநா ஸ்டாங்க இருக்குமா மேடம் ??

    • @PadmavathisLifestyle
      @PadmavathisLifestyle Před 4 lety +2

      Superb ra sonnaiga

    • @murukesandhanapal8536
      @murukesandhanapal8536 Před 4 lety +3

      @@PadmavathisLifestyle
      புதுசு புதுசா
      சொல்லி ஆச்சரியபட வக்கிறீங்க வாழ்த்துக்கள்

    • @manjunathk5832
      @manjunathk5832 Před 4 lety +3

      Super madam.....

    • @tvtv4870
      @tvtv4870 Před 4 lety +5

      Abi madam. You are un educated good engineer. God bless you. Mam.

    • @srigayucrafts
      @srigayucrafts Před 4 lety +2

      Hot glue try pannunga sir

  • @roshanjsroshanjs8790
    @roshanjsroshanjs8790 Před 4 lety

    Usefull info sister. .u r all in all azhagu rani. ...payanaa porakka vendiya neenga. ..ponna porandu saadhanai seiyureenga. ...vaalthukal sis.

  • @AjeeshKFREEDISHDTHTECH
    @AjeeshKFREEDISHDTHTECH Před 4 lety +1

    Very good sister but in they are providing the buzzer sound its better because if we do more.. its best also.. iam giving u hand for this good job but one thing this is my own opinion that's if some any complaint happened on switch of the stand then it will not start more automation and more complication those who agree plz click like

    • @MrsAbiTime
      @MrsAbiTime  Před 4 lety +1

      thanks bro u r valuable comment.

  • @sehalogu8525
    @sehalogu8525 Před 4 lety +32

    அபி சூப்பர் ஐடியா கொடுத்ததற்கு ரொம்ப நன்றி

  • @11ThGEAR
    @11ThGEAR Před 4 lety +3

    தவறான தகவல்களைகுடுக்காதீங்க ? இந்த switch என்ன Amps rating ? இதன் உள்ளே contact plate எவ்வளவு மெலிதா இருக்கும் ?M seal எத்தனை நாள் தாங்கும் ? ! சரியாக தெரிந்ததை பேசுங்கள் !மோட்டாரில் wiring short circuit ஆனால் வண்டி பற்றி கிட்டு தானா எரியும் ! facebook.com/141614869869529/posts/407353876628959/

  • @pkmediaprashanth8581
    @pkmediaprashanth8581 Před 4 lety

    Arumaiyana Pathivu..... Migavum Avasiyamana Pathivu.... Nandri Akka......

  • @bavabava7359
    @bavabava7359 Před 4 lety +1

    நமது சகோதரியின் ஆழ்ந்த சிந்தனை மற்றும் அறிவாற்றலை நினைத்து நாம் பெருமை கொள்வோம்,
    சகோதரி அபி அவர்களுக்கு இறைவன் எல்லா வளமும் நலமும் வழங்க வேண்டும்.

  • @mohamedjiyaudeen8052
    @mohamedjiyaudeen8052 Před 4 lety +13

    அபிமா அருமையாக இருந்தது உங்களின் கன்டு பிடிப்பு .ஒன்டர்புல்.

  • @apsuresh7253
    @apsuresh7253 Před 4 lety +3

    Tell me the purpose of brown wire madam

    • @36yovan
      @36yovan Před 4 lety

      Brown wire for ignition switch.

  • @Jo-my7ul
    @Jo-my7ul Před 4 lety

    I watched many videos. So super wonderful ideas.keep it up.

  • @shajik.damodaran8156
    @shajik.damodaran8156 Před 4 lety

    Good one. Instead of cutting the brown wire take it till the start switch. The switch at the stand side also should be insulated thoroughly to avoid possible short circuits.

  • @Sathish15275
    @Sathish15275 Před 4 lety +5

    Kickker pottu koda start pannalame

  • @rakeshrajan2247
    @rakeshrajan2247 Před 4 lety +3

    அருமையான பதிவு அபி அக்கா

  • @kumarkumar597
    @kumarkumar597 Před 4 lety +1

    Stand take to start, very very useful, thanks sister.

  • @SureshSuresh-hb2xj
    @SureshSuresh-hb2xj Před 4 lety

    Ellarukum romba romba use full sister ,,,👌👌👌

  • @pradeepp5243
    @pradeepp5243 Před 4 lety +17

    அப்படி நா பைக் ஓட்டும் போது ஸ்டேண்ட் எடுத்தா பைக் ஆஃப் ஆயிருமா?அக்கா

    • @rajeshkumarinbaraj182
      @rajeshkumarinbaraj182 Před 4 lety +5

      Off Agathu bro..Avanga self start podura wire than side stand swith valiya eduthurkanga...so intial start panna mattum than self motor thevai padum..bike running la irukum pothu motor ku pora voltage cutoff panna use illa..

    • @nishanthnishanth1723
      @nishanthnishanth1723 Před 4 lety +1

      @@rajeshkumarinbaraj182 Yes Bro naanum ithatha solla ninachen

    • @hathilharsath3371
      @hathilharsath3371 Před 4 lety

      Aen nanaba vandi running la irukumbothu ethuku stand poduringa...

  • @candykumar6756
    @candykumar6756 Před 4 lety +6

    sister
    atha indicator la connect panni sound vara maathiri pannalaame

  • @prabhuraj1621
    @prabhuraj1621 Před 4 lety

    Hm tq for useful tips abi👍👍👍👌

  • @user-tz9nd2rx9h
    @user-tz9nd2rx9h Před 4 lety

    வாழ்த்துகள் சகோதரி பயனுள்ள தகவல்...!

  • @saravananc6000
    @saravananc6000 Před 4 lety +4

    Hi sister, your husband is clever, you both rocking

  • @donj4273
    @donj4273 Před 4 lety +5

    கிக்கர் ல ஸ்டார்ட் பண்ணா????

    • @kajakaja686
      @kajakaja686 Před 4 lety +1

      மெயின் ஆன் ஆஃப் சாவியின் உள்பக்கம் இண்டு வயர் வரும் அதில் ஒரு வயரை கட்பன்னி இதைப்போல் இனைப்பு கொடுத்து கொள்ளலாம்.

  • @sundarvns1066
    @sundarvns1066 Před 4 lety

    Super mam. Very useful video thankyou. For ur effort.

  • @alexandarvenkatesan5701

    உங்களை பார்க்கும் போது தந்தை பொரியார் செய்த தியாகம் வீண் போகவில்லை. அக்காலத்தில் பெண்கள் சேலை மட்டும் உடுத்த வேண்டும். பெண்கள் ஜாக்கெட் அணிந்தால் தண்டனை.பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல கூடாது. படிக்க கூடாது என்று இருந்த போது பெண்களுக்கு கல்வி அவசியம் என்று தந்தை பெரியார் உழைத்த உழைப்பு பலன் அளித்துள்ளது. வளர்க உங்கள் திறமை. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @LifeHacks007
    @LifeHacks007 Před 4 lety +4

    ആൺകുട്ടികളേക്കാൾ നിങ്ങളുടെ മിടുക്കൻ 😍

  • @sasicreations168
    @sasicreations168 Před 4 lety +7

    ஆஹா அருமை அபி 😘

  • @kolandaithereserani4686
    @kolandaithereserani4686 Před 4 lety +2

    Super madam Best solution with the accident and this is one of the best idea IAM appreciate mam God bless you mam in your life and more well done 🤝🤝🤝🤝🤝

  • @alexandarvenkatesan5701
    @alexandarvenkatesan5701 Před 4 lety +1

    அபி உனக்கு தலையில் மூளை இல்லை. உடம்பு மூழுக்க அறிவு மூளை.பாராட்டுக்கள்

  • @0804198508041985
    @0804198508041985 Před 4 lety +4

    இந்த dress உங்களுக்கு நல்லா இருக்கு

  • @36yovan
    @36yovan Před 4 lety +3

    *விஞன அறிவு மற்றும் ஆர்வம் பாராட்டுக்குரியது*

  • @padmavarsni7702
    @padmavarsni7702 Před 4 lety

    Good clever lady you are. Your qualification?

  • @bendevisdevid9275
    @bendevisdevid9275 Před 4 lety +1

    useful video thank u sister great work

  • @Prakash-hv4un
    @Prakash-hv4un Před 4 lety +3

    Ethu tha ma enga final year project ya
    MECHANICAL

    • @thangavelsk4941
      @thangavelsk4941 Před 4 lety

      மிக நல்ல ஐடியா

    • @omshivogham2072
      @omshivogham2072 Před 4 lety

      சும்மா இல்லை அவங்க கிட்ட கேளுங்க உதவி செய்வாங்க

  • @humanthings7414
    @humanthings7414 Před 4 lety +3

    அம்மணி அசத்திரீங்க!

  • @AjayKumar-ft5xt
    @AjayKumar-ft5xt Před 4 lety +1

    Superb ana kandu pudipu sis, melum idhe madhiri pudhiya kandu pudipu thodara vaythugal sister.

  • @antonyprabhurajx9836
    @antonyprabhurajx9836 Před 4 lety

    மேடம் சூப்பர் மேடம் நீங்கள் கடவுளின் படைப்புகளில் ஒரு அற்புதமான படைப்பு இந்த மாதிரி ஐடியா உங்களுக்கு மட்டும் எப்படி வருகிறது சரிங்க மேடம் இப்ப செல்ப் ஸ்டார்ட் இல்லாமல் இருந்தால் எப்படி பண்ணுவது. இப்படிக்கு உங்கள் ரசிகன் பிரபு நன்றி.

  • @drsudan9396
    @drsudan9396 Před 4 lety +20

    வண்டி ரொம்ப அடி வாங்கி இருக்கு போல.

  • @shaikbawa7949
    @shaikbawa7949 Před 4 lety +9

    அக்கா சின்ன வயசுல என்ன குடிச்சுருப்பாங்க . Complan aa horlicks aa 🤔🤔🤔

  • @karunasivam3184
    @karunasivam3184 Před 4 lety

    ஓம் நமசிவாய
    மிகவும் அருமையான பதிவு

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 Před 4 lety

    அடேங்கப்பா சூப்பர் எங்கையோ போயிட்டிங்க சகோதரிகளே வாழ்த்துகள் ,உங்களின் முயற்சிகள் அனைத்தும் அருமை

  • @MaheshMahesh-ll8wv
    @MaheshMahesh-ll8wv Před 4 lety +4

    அக்கா ஒரு சிறிய சந்தேகம் பைக் ஸ்டார்ட்ல இருக்கும் போது ஸ்டாண்டு போட்டா ஆஃப் ஆகிடுமா

  • @abdulkather9950
    @abdulkather9950 Před 4 lety +3

    அக்கா உங்க ஆல்டர் பண்ணாதீங்க சிடி யூனிட் எல்லாம் போயிடும் எடுத்துடுங்க

    • @RajeshRajesh-ko3xw
      @RajeshRajesh-ko3xw Před 4 lety

      சீடி யூனிட் போயிடும்னு யாரு சொன்னது

  • @mohamedafsarafsar824
    @mohamedafsarafsar824 Před 4 lety

    ரொம்ப உபயோகமானது அக்கா நன்றி

  • @Manikandan-pn1wo
    @Manikandan-pn1wo Před 4 lety +1

    Super akka

  • @vinothkarthicke1475
    @vinothkarthicke1475 Před 4 lety +5

    Stand ah eduthadhuku apuram ethuku key on panninga..mattikicheyyyyy😂

    • @muthumuthup7028
      @muthumuthup7028 Před 4 lety

      Thalaiva ignation key on seithaalthalthaan start seiyyum swithikku corrent sellum , antha corrent line i thaan stand switch vazhiyaka kodukkappattirukkirathu ,athanaalthaan Ignation key on
      seiyyappadukirathu.

    • @dineshsham7748
      @dineshsham7748 Před 4 lety

      Correct

    • @murugana.m.2476
      @murugana.m.2476 Před 4 lety

      அரசாங்கம்சம்மதிக்குமா.சகோதரி

  • @shaikbawa7949
    @shaikbawa7949 Před 4 lety +6

    ஆமா உங்க கைல கட்டியிருக்கிற கருப்பு கயிறு என்னது???

    • @MrsAbiTime
      @MrsAbiTime  Před 4 lety +6

      manthira kayaru !!!!!!!!!!!!!!!!!!!!!!!! 😀

    • @shaikbawa7949
      @shaikbawa7949 Před 4 lety +2

      @@MrsAbiTime உண்மையிலேயே ஏதோ மந்திரம் பண்ணி subscribe பண்ண வக்குறிங்க 🤗

  • @onesimuatpm9722
    @onesimuatpm9722 Před 4 lety +1

    நீங்க நாசா விஞ்ஞான கழகத்தில் இருக்க வேண்டியவங்க just miss ஆயிட்டாங்க அதனால இங்க இருக்காங்க

  • @cookroid
    @cookroid Před 4 lety

    உங்கள் வீடு அருமையான வயல் வெளியில் அமைந்துள்ளது இயற்கையுடன் இயைந்த வாழ்வு வாழ்த்துகள்

    • @MrsAbiTime
      @MrsAbiTime  Před 4 lety +1

      மிக்க நன்றி ..

  • @paulindia6229
    @paulindia6229 Před 4 lety +10

    Sister.. நீங்க ஜிடி நாயுடு வீட்டுக்கு பக்கத்து வீடுதான?

  • @selvamkumar968
    @selvamkumar968 Před 4 lety +4

    நீங்க பன்ற வேலை பார்த்தா
    .
    மெக்கானிக்கல் & எலக்ட்ரானிகல்
    படிக்கனும் போல
    பைக் கலட்டிருல்லாம் மாட்ட சிரமம்

  • @user-vk5is3fx8s
    @user-vk5is3fx8s Před 4 lety

    அருமையான தகவல்.
    நீங்கள் வேற லெவல்

  • @spmaruthi8543
    @spmaruthi8543 Před 4 lety +1

    Madam great innovation. Useful idea. Your so creative and shared

  • @ajvlogs6463
    @ajvlogs6463 Před 4 lety +5

    Oru penpula intha maariyellam pannuva?

  • @user-pj9ud2vb8c
    @user-pj9ud2vb8c Před 4 lety +3

    5like

  • @saravanapandian.m8469
    @saravanapandian.m8469 Před 4 lety

    Electric,electronic, mechanic எல்லா வேலையும் Easy யா செய்ரீங்க MAM SUPER MAM வாழ்த்துக்கள்MAM...

  • @rajendran.s.rajanrajan4648

    Very good. .....idea super 👍

  • @prakashlive1481
    @prakashlive1481 Před 4 lety

    Super nalla informesoin 👌👌👌👍👍👍

  • @Shivakumar-hn1wj
    @Shivakumar-hn1wj Před 4 lety

    Very Very Nice video made frm u & u secured many people life with the Rs.15 thank u iam watching ur all videos very nice thank u bye..

  • @jd469
    @jd469 Před 4 lety +1

    Super Akka semma video 👍

  • @DEZER-VFX
    @DEZER-VFX Před 4 lety

    Ungaludauya intha arumaiyana
    Invention kku thanks
    Neenga innum niraya video upload pannunga
    All the best.....

  • @melumalai4736
    @melumalai4736 Před 4 lety

    Sema abi ,simply superb naanum try panren all the very best for the innovative ideas

  • @digitalwomentrepreneur649

    அருமையான ஐடியா.. உங்கள் videos ரொம்ப உபயோகமாக இருக்கு. இன்னும் வித்தியாசமாக யோசிச்சி கலக்குங்கள். வாழ்த்துக்கள்

  • @rajkishore5596
    @rajkishore5596 Před 4 lety

    Mam you should give the switch connection directly to ignition switch. Because self-starter only start by this method,if you use kick starter means it will definitely on's to start the bike.but it is good idea.one thing m-seal use panni stick Panna it will broke in several uses.so please clamp the switch or make a tag weld the switch a bit.

  • @ashwink4262
    @ashwink4262 Před 4 lety

    Super it is helpful for many of them thanks for giving this idea to me I tried 💯 percent it is working

  • @pandipandi4726
    @pandipandi4726 Před 4 lety

    Super super.... Nalla idie..yah.... Sister

  • @tamilglobe-1984
    @tamilglobe-1984 Před 4 lety

    super sister very useful video thank you sister

  • @keyrunv20
    @keyrunv20 Před 4 lety +1

    I have one doubt akka bike running la idukumbodu stand pota bike off aayiduma?

  • @GixxyUmarvlogs
    @GixxyUmarvlogs Před 4 lety

    Abi Akka great work...
    romba useful
    We are thanks..