Viduthalai Part 1 Audio Launch - Soori Speech | Vetri Maaran | Ilaiyaraaja | Vijay Sethupathi
Vložit
- čas přidán 13. 03. 2023
- Movie - Viduthalai part 1
Music Composer :- ILAIYARAAJA
Studio :- Ilaiyaraaja Studios, Chennai
Cast: | Soori | Vijay Sethupathi | Bhavani Sri | Chetan | Gautham Vasudev
Menon | Rajiv Menon | Ilavarasu | Munnar Ramesh | Saravana Subbiah
Banner : RS Infotainment
Produced by: Elred Kumar
Co producer - V.Manikandan
Release by : Redgiant movies
Executive Producer - G.mahesh
Directed by: Vetri Maaran
DOP: R.Velraj
Editor: R.Ramar
Art: Jacki
Stunt: Peter Hein / Stun Siva
Story: Jeyamohan
Lyrics: Suka | Yuga Bharathi
Sound Effects: Prathap
Sound Mix : T.Udhaya Kumar
VFX - Harihara Suthan
Production Executive: Chockalingam
Stills: bhaskar
Publicity Design: sasi& sasi
Pro: suresh chandra & rekha D’one
Trailer Edited by - Siva Saravanan
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2023 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
Follow us: / sonymusic_south
Follow us: Twitter: / sonymusicsouth
Like us: Facebook: / sonymusicsouth
#viduthalai #illayaraja #soori - Hudba
பரோட்டா சூரி அவர்கள் இனிமேல் விடுதலை சூரி ஆக வலம் வருவார்
👏
❤❤❤❤
சூரியின் யதார்த்தமான பேச்சு, நம் மனதைத் தொடுகிறது! சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து வந்த ஒருவர், வளர்ந்து வரும் நட்சத்திரமாக மாறுகிறார். அவருக்கு சிறந்த வெற்றி, நல்ல ஆரோக்கியம், வாழ்வில் அமைதி மற்றும் எல்லா விதமான மகிழ்ச்சியையும் பெற வாழ்த்துகிறேன். வெறுமனே பணத்துக்காக தமிழ்நாட்டில் விசிலடிக்கும் முட்டாள்களை ஏமாற்றும் வகையில் 50 பேரை பறந்து பறந்து அடிக்கும் தரம் கெட்ட சினிமா நட்சத்திரமாக மாறாமல் தமிழ்நாட்டின் சிறந்த குணச்சித்திர நடிகராக பரிணமிக்க வேண்டும். மக்கள் மனதில் நிரந்தர இடத்தைப் பிடிக்க வேண்டும். நிலைத்து நிற்க வேண்டும். இதயப்பூர்வமான வாழ்த்துகள்!!!
சூரி அவர்களின் புதிய முயற்சி அபார வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰
ஒரு எளிய மனிதனின் பேச்சாகவே நான் பார்க்கிறேன்
வாழ்த்துக்கள் விடுதலை படக்குழுவினர் அனைவரும்
Soori , VJS and Vetri Maaran -- Humility 👌👌👌🙏🙏🙏
இதயம் கனிந்த வார்த்தைகள்...ரசிக்கும் படியாக இருந்தது... வாழ்த்துக்கள் விடுதலை சூரி💥💥🙏
I watched viduthalai today, what a performance soori anna, u r a very talented person, fan from Kerala
watched Viduthalai
Soori Nailed it🔥
Vetrimaran 👏👏👏👏
Patience will lead to great opportunities, Soori sir prime example ❤❤ All the best
Yes and god given talent and hardwork and not keeping high hopes.
01:45 Soori completely unwinds himself from the pride
02:05 Remarkable the way he respects the Dias, saying its "kanni medai" - Such artists will always grow
05:14 What a healthy culture in Tamil cinema! That what keeps the art going
11:11 He is maintaining his respect for seniors
Perfect choice for the lead role....Soori is an excellent actor and capable of doing any kind of character...keep going bro....one of my favorite director Vetrimaaran....brilliant..
இந்த பணிவு தான் உன்னை எங்கேயோ எடுத்துட்டு போய்விடப் போகிறது . வாழ்த்துகள்
I love this guy Soori for his authenticity. He's so transparent and true to his roots. Such humility and modesty. Kudos to you Soori, hope you go from strength to strength.
After 20 years.. I hear the good song of illayaraja... And nice movie
கதைகளமற்ற commercial படங்களுக்கு மட்டுமே காதை கிழிக்கும் bgm மிரள வைக்கும் தோரனையும்
யதார்த்த மற்ற dialogue
அரைகுறை ஆடையுடன் item dance காதாபாத்திரத்திற்கே தேவைபடாத heroism தேவை🫤இயல்பான படங்களுக்கு ஒப்பனையற்ற முகங்களும் லந்தர் விளக்கின் ஒளியில் காட்டிற்குள் கூட்டிச் செல்லும் சிறிய பயணமே போதுமானது🫰 ~விடுதலை ~
Vijay Sethupathy.❤
Don't know how everyone love him irrespective of language barriers.
Hard core fan from Kochi, Kerala
Excellent speech soori sir congratulations.... thank you...
Innocent speech..... Talk from bottom of the heart❤. Nice to watch ..
Soori na ultimate speech ❤💯
Soori, வெற்றிமாறன், vijay sethupathi moovarukum Valthukal 💐💐💐💐🔥🔥🔥👌👌👌👌👍
Vijay Sethupati is not just a word, it's emotion for millions of people across the world🌍🌍 ❤
Zzzzzzzzzzzz
கள்ளம் கபடற்ற பேச்சு... மெல்மேலும் வளர உளமார வாழ்த்துகிறேன்
Soori acting super.. songs sema.. i love this movie.. waiting for part2
Sema story soori acting very nice 👍👍
Soori sir ❤ great acting❤
Soori annan ungal thannadakkam ungala miga periya urayarathirkku kondu sellum. Vazhtukkal 👏👏👏👏👏👏
8:56 👌🏻😅 Super Speech Soori!
On behalf of all Vijay Sethupati fans in the world we wish this movie a great success 💯🔥
Viduthalai movie 🍿 vetri pera vazhthukkal 😍😍😍😍....soori annaaa... 😍😍😍
ivar kathaye orru oscar padam polle thonnuthu. Hats off Soori anna. 👍
Really Really Great sooriiiii.bro.....
Soori Semma mass..... All the best soori....
I'm waiting movie Soori nadipeila oruvanathu sorri hard work energy sepech Vera lavel
Super and entertaining speech. Yes yes.. sure sure.. keep doing all kinds of roles and keep rocking Soori.
Soori acted very very nicely in this movie 👏🏻👏🏻👏🏻 ( bcos of Vetrimaran 😍).
Treasure of tamil cinema.. Soori... ❤❤❤❤❤❤from Kerala.. 🙏
நல்ல நடிப்பு விடுதலை 🔥🔥🔥💚💚
U rocked in the movie soori
Enna maa azhaga kathey solraru ya nambe Soori brother... 🙏 nalla irukanum
Super speech suri bro
Sir today watch your film really your acting is amazing performance
அண்ணே நா உங்க கமெடிக்கு அடிமை ,இப்ப இந்த படம் சூப்பர் அண்ணே நீங்க ரொம்ப சூப்பர் அண்ணே வாழ்த்துக்கள் அண்ணே❤❤❤❤
Waiting for viduthalai 💯🥵🔥
Soori and vetrimaran combo🔥
Vijay sethupathy 💯🔥
முயற்சிதான் இவருடைய வெற்றிக்கு காரணம். இயக்குநருக்கு வாழ்த்துக்கள்.வில்லநாக நடித்துக்கொண்டிருந்த சத்தியராஜ் ஐயா அவர்களை கதாநாயகநாக கடலோர கவிதைகள் படத்தில்அறிமுகம் செய்தார், வெற்றி நாயகன் ஆனார்.
Soori❤ Common Man like him should Win and reach heights❤❤❤ waiting for his film
watched it
Soori...
He just nailed it🔥👏👏👏
14:32 Soori பார்த்து Suriya என்று நினைத்த Thug life பாட்டி சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂
I am From Andhra Pradesh Movie is very good
COMEDIAN Soori ❌
ACTOR Soori 📌❤️
ஒரு மனிதன் உயரம் போது
பணிவு என்பது சூரி தம்பி அவர்கள் பேச்சு உணர
முடிகிறது ஒரு சிலர் கதாநாயகனாக மாறி விட்டால் த்ன் முன்னாலநிலை மறந்து விடுவர் வெற்றி மாறன்
அவர்கள் எவ்வித பாகுபாடு
இல்லாமல் எல்லோரையும்
உயர்த்தி உள்ளார் இதனை
சூரி அவர்கள் நன்றி கடன்
பட்டுள்ளார் இந்த படத்தின்
பாடல் ❤❤❤❤என்னை கவர்ந்த உள்ளதுஇன்னும் பல படங்களைத் தர வேண்டும்
Amazing acting soori
Soori 🔥🔥🔥
🥰🥰அண்ணன் சூரியின் speech அருமை 🥰🥰🥰
Super sooriii anna
Always soori anna 🎉🎉🎉
Makkal Selvan Vijay sethupathy 💯🥵🔥
23.50 athuku tha waiting🎉🎉.
Superb speech
Yenna speech semma vaalthukkal soori sir
Super speech and viduthalai songs super
National awards confirm
Soori Anna mass vere leval 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🥀👌🔥🥀👌🔥
🔥Soori Anna acting Vera level, waiting for movie 🎥 Vijay sethupathi Anna acting also waiting...🔥
Soori Anna congratulations in your movie vidhiyali movie mass ❤❤
Padam vera level🔥🔥
Waiting for viduthali part2 ❤❤❤love from Karnataka
Parotta soori💥
VIDUTHALAI - SOORI , VIYJ SETUPATY ,
VETRI MARAN , ILYRAJA - MEGA COMBO
SUPR HIT FLM
TQ AL FRIENDS 🙂💅🙏
பரோட்டா சூரி இனி விடுதலை சூரி.
பாடல்கள் மிகவும் அருமை
மிக நல்ல எண்ணம் கொண்ட சூரி நீங்கள் இனி விடுதலை சார் all the best sir
Suri nadipe semmmaa no words 💯👌🏻🔥
sorri anna vidu thalai movie la unga acting semmaya irukkuam anna viduthalai movie veirthanam anna 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Movie successful ....super
Arumai soori anna
Soori .... New look and make over super .... ❤
Viduthalai 💥💥💥
12:19 Raajeev sir lol...😂🤣🤣🤣😍👍
Just for soori sir❤
ஆத்தா மீனாட்சி அருளாள்..❤❤
VJ sethupathi words it's true ,,,sorri nege supperah nadichinge ,,,
நல்ல மனிதன் நல்ல...... ஏன்னம் நல்ல தன்மை... நல்ல குணம்.....................
BOnda mani about soori bad satement y?😊
BOnda mani about soori bad satement y?😊
Waiting for soori sir movies
#Viduthalai - #Kottakkali ❤🔥
Vijay sar ita tim kandipa avad vangum
What a movie kudos to vetrimaran vgs and Suri
VJ sethupathi ....with suri 🔥🔥🔥
Padam Vera level 🎉
Soori 🌹🌹🌹
Viduthalai soori anna...
அருமையான பேச்சு!
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
best speech 🥰🥰🥰🥰
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Vijay sethu athi nailed his character
*on behalf of all soori fans,i wish this movie to be a blockbuster🔥*
No heater's for vijay sethupathi anna in Kerala ❤️
വിജയ് സേതുപതിയും സൂരിയും തമ്മിലുള്ള ഒരു ബന്ധം സൂരിയും ശിവ കാർത്തികേയനും തമ്മിലുള്ള ബന്ധം ഇവർ പരസ്പരം ഒരാൾ മറ്റൊരാൾ വളർന്നു വലുതാകണം എന്ന് ആത്മാർത്ഥമായി ആഗ്രഹിക്കുന്നവരാണ്
மறைந்த நடிகர் நாகேஷ்க்கு பிறகு carector artist சூரி
Soori Anna super movie👍👍👌👌👌
Superb ne soori anne
Nice speech bro
Vijay sethupadhi Anna Mari nalla ullam yarum illa. Real hero.....