Yesuvai Pol Alagullore by Ps. Gabriel Thomasraj @ ACA Church, Avadi

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2017
  • To hear messages and worship go to "ACA Church Avadi" channel or click on this link "www..com/channel/UCkDt3wlTMRU-wVyAuVaZTrQ/featured" Our Church official website : www.acachurch.org

Komentáře • 489

  • @stalinmdhas
    @stalinmdhas  Před 4 lety +58

    இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
    இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை
    1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்
    நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
    மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்
    2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே
    சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்
    3. எருசலேம் குமாரிகள் எத்தனை வளைந்தோராய்
    உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார்
    4. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால்
    பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால்
    5. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே
    என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்
    6. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே
    நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே
    Yesuvai Poll Azhugullore Yaaraiyum Ippoovinil
    Ithuvarai Kanndathillai Kaanbathumillai
    1. Poorana Alakullavarae Poovil Enthan Vaalkkaiyathil
    Neerae Pothum Verae Vendaam Enthan Anbar Yesuvae
    Mannukaaga Maanikkaththai Vittidamaattaen
    2. Sampoorana Azhugullore Ennai Meettu Konnteerae
    Sampooranamaaka Ennai Unthanukgeenthaen
    3. Yerusalaem Kumaarikal Eththanai Valainthoraay
    Ummil Ulla Enthan Anpai Neekka Muyantar
    4. Loka Suka Maenmaiyellaam Enthanai Kavarchithaal
    Paava Sothanaikalellaam Ennai Sothithaal
    5. Neermel Mothum Kumilipol Minnum Jadamokamae
    En Mel Vanthu Vegamaaga Mothiyadithaal
    6. Thinanthorum Ummil Ulla Anbu Ennil Ponguthae
    Nesarae Neer Veegam Vanthu Ennai Serumae

    • @joyalpjoy3049
      @joyalpjoy3049 Před 3 lety

      Can you send the youtube link of the song Raktha kottaikkulle by Pastor Gabriel Thomas raj🙏🙏🙏

    • @poongothai.n5801
      @poongothai.n5801 Před 3 lety

      🙏 Amen

    • @geethagrace8487
      @geethagrace8487 Před 2 lety

      ரரரர்ரரர்

    • @bibinvarghese5484
      @bibinvarghese5484 Před 2 lety

      Thank you
      God bless you...

    • @sjshorts6458
      @sjshorts6458 Před 2 lety

      Prayfor danielkilpadiyavumtheivabayamundaganumandporumaiyumthalmaiyumundaganum theivabayamundaganum satheukalinvayaikatanum and tharkolaiaveeyilirunthuviduthalaiyaganum

  • @benistal4717
    @benistal4717 Před 4 lety +94

    எந்த ஒரு ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமுமின்றி என்னவொரு அழகான, அமைதியான ஆராதனை. நிச்சயமாக என் தேவனும் இப்படிப்பட்ட ஆராதனையைத்தான் விரும்புவார். ஆமென்.

    • @user-pj1ge4yy4k
      @user-pj1ge4yy4k Před 3 lety +3

      Athu ungaloda point of view of how God think....
      பரம்பொருளை உங்களின் எண்ணங்களில் அடுக்குவதை சரியா?

    • @jeeva2348
      @jeeva2348 Před 3 lety +2

      Thats how they appear to be- ---timid & quiet. But i have first hand harsh experience with these white & white people( not the people shown here).Mostly they are greedy, fault finding & constantly judging others, pretending as if they are the only holy people in the world.

    • @mrideaman1462
      @mrideaman1462 Před rokem +1

      S...S... Glory to God...

  • @sarasaelizabeth1732
    @sarasaelizabeth1732 Před 4 lety +23

    வெறும் மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்.ஆமென்.

  • @leethiyalraja1885
    @leethiyalraja1885 Před 4 lety +12

    வெறும் மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்.ஆம் உண்மையான வாழ்க்கை இந்த நிமிடம் நான் உணர்ந்தேன்.காசு பணத்துக்காக நான் என் இயேசுவின் அன்பை இழக்கமாட்டேன்.ஆமென்

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 Před 3 lety +26

    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இந்த இரவு நேரங்களிலும் கண்களில் நீர் வழிந்தது

  • @jaganhema8258
    @jaganhema8258 Před 4 lety +20

    இயேசுவை போல் அழகுள்ளோர் யாரும் இல்லை பூவினில்

  • @bro.paulsamuelsamchurch2070
    @bro.paulsamuelsamchurch2070 Před 5 lety +129

    வெறும் மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்

    • @suganthiabraham848
      @suganthiabraham848 Před 4 lety +5

      அருமையான பாடல்
      நன்றி ஆண்டவரே
      ஒவ்வொரு நாளும் பத்து தடவைகளாவது கேட்பேன்

    • @kajanitheepan5165
      @kajanitheepan5165 Před 3 lety +1

      Amen

    • @kajanitheepan5165
      @kajanitheepan5165 Před 3 lety +1

      Amen

  • @bhedesdachurch7338
    @bhedesdachurch7338 Před 5 lety +66

    இயேசுவைப்போல் அழகுள்ளோர்
    யாரையும் இப்பூவினில் - இதுவரைக்
    கண்டதில்லை காண்பதுமில்லை
    பூரண அழகுள்ளவரே பூவில்
    எந்தன் வாழ்க்கையதில்
    நீரே போதும் வேறே வேண்டாம்
    எந்தன் அன்பர் இயேசுவே
    மண்ணுக்காக மாணிக்கத்தை
    விட்டிடமாட்டேன் - வெறும்
    1. சம்பூரண அழகுள்ளோர்
    என்னை மீட்டுக்கொண்டீரே
    சம்பூரணமாக என்னை
    உந்தனுக்கீந்தேன்
    2. எருசலேம் குமாரிகள்
    எத்தனை வளைந்தோராய்
    உம்மில் உள்ள எந்தன் அன்பை
    நீக்க முயன்றார்
    3. லோக சுக மேன்மையெல்லாம்
    எந்தனை கவர்ச்சித்தால்
    பாவச் சோதனைகளெல்லாம்
    என்னை சோதித்தால்
    4. நீர்மேல் மோதும் குமிழிபோல்
    மின்னும் ஜடமோகமே
    என்மேல் வந்து வேகமாக
    மோதியடித்தால்
    5. தினந்தோறும் உம்மில் உள்ள
    அன்பு என்னில் பொங்குதே
    நேசரே நீர் வேகம் வந்து
    என்னைச் சேருமே.

  • @user-ls6ix1ci5c
    @user-ls6ix1ci5c Před 3 lety +8

    നമ്മുടെ യേശുവിനെ പോലെ അഴകുള്ള വൻ ആരുമില്ല വിശുദ്ധിയുടെ ഭയങ്കരനായ ദൈവം സ്തുതിയും സ്തോത്രവും ബഹുമാനവും പുകഴ്ചയും യേശുവിന് മാത്രം അല്ലേലൂയ്യ🙏

  • @peterebenezer5347
    @peterebenezer5347 Před 5 lety +164

    அடடா! என்ன அழகு! பாடுபவர்களும், வாத்தியங்களை வாசிப்பவர்களும் அணிந்திருக்கும் உடைகள். என்னவொரு நேர்த்தி! பாடும் விதமும், வாத்தியங்களை வாசிக்கும் விதமும். நிச்சயமாகவே ஆவியானவரின் அசைவாடுதலை உணர முடிகிறதே.

    • @kannigasampath2856
      @kannigasampath2856 Před 5 lety +1

      Bamat

    • @manuelmanuel3085
      @manuelmanuel3085 Před 5 lety +1

      Yes Amen

    • @sebasti9386
      @sebasti9386 Před 5 lety +2

      Peter Ebenezer

    • @pastors.pauldurai6278
      @pastors.pauldurai6278 Před 5 lety +2

      அற்புதமான பாடல் இப்பாடலை கேட்கிறவர்கள் இயேசுவை விட்டுவிடாதீர்கள்.ஆமென்.

    • @suganthiabraham848
      @suganthiabraham848 Před 4 lety +2

      ஆமாம் மிக மிக அருமை
      எல்லாத்,துதியும் தேவனுக்கே

  • @vincentms5278
    @vincentms5278 Před 5 lety +31

    தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல்
    இருப்பதாக

  • @endevanyehovah
    @endevanyehovah Před 10 měsíci +3

    ஆமேன், சுவாமி இயேசுவே என் ராஜவே, ஆமேன் மண்ணுகாக மாணிகத்தை விட்டுட மாட்டேன் ஆமேன் 🙌🏻🎊

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před 4 lety +4

    Lord Jesus Christ Is Perfect Beauty. No One In The Universe is As Beautiful As Lord Jesus Christ 🙏.

  • @blessingtours5068
    @blessingtours5068 Před 5 lety +83

    கர்த்தர் நல்லவர் என்பதை இந்த பாடல் முலம் கேட்டு மகிழ்வோம்

  • @starhunterjohn
    @starhunterjohn Před 4 lety +4

    அழகான பாடல், நேர்த்தியான இசை...அர்த்தமுள்ள வரிகள்.

  • @anniefenny8579
    @anniefenny8579 Před 5 lety +24

    நல்ல குரல்வளம்;பூரண அழகுள்ளவரே என்ற இடத்தில் Bro.DGS தினகரன் குரலாக ஒலிக்கிறது. மிக அருமையான பாடலைத் தந்ததற்கு நன்றி Praise the Lord.

  • @anandjoshua7904
    @anandjoshua7904 Před 4 měsíci +1

    YESAPPA Ena Sugam Agunga YESAPPA

  • @vidhyakumar7362
    @vidhyakumar7362 Před 6 lety +60

    My All Time Favourite Song.A Spiritual Song.

    • @anutzapraisy7239
      @anutzapraisy7239 Před 5 lety

      Vidhya Kumar .......true

    • @vimalamilton9124
      @vimalamilton9124 Před 4 lety +3

      Super song. Pastor. Nice. Voice. கண்ணீரோடு கேட்பேன் நேரம் கிடைக்கும் போது இந்த பாடலைத்தான் கேட்பேன் Pastor. கோடி கோடி நன்றி

  • @avengers9273
    @avengers9273 Před rokem

    இயேசுவே உம் வருகைக்கு ஆயத்தப்படுத்தும்

  • @Karthick.King7
    @Karthick.King7 Před 4 lety +5

    நீரே போதும் வேறே வேண்டாம். எந்தன் நல்ல இயேசுவே.. 💓

  • @vassovasanti6564
    @vassovasanti6564 Před 2 lety

    Amen.amen.amen god.plees.you pastor amen.amen.amen halleluya thank.ypu.thank.you.amen.amen appa.appa.appa haleluya.haleluya.amen glory.glory..amen.amen.amen halleluya 😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @edwins5134
    @edwins5134 Před 4 lety +6

    More than 50 years back Ponnamma Sanyasini used to sing this song in her Gospel meetings. Wonderful song.

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před 4 lety +3

    No One In The Universe Is As Beautiful / Handsome As Our Beloved Lord Jesus Christ 🙏

  • @vassovasanti6564
    @vassovasanti6564 Před 2 lety

    Amen.amen.amen appa.appa.appa thank.ypu.thank.you.amen.amen amen.amen.amen halleluya thank.ypu.thank.you.amen.amen appa.appa.appa amen.amen.amen appa.appa.appa amen.amen.amen god.plees.you pastor

  • @vassovasanti6564
    @vassovasanti6564 Před 2 lety

    Amen.amen.amen appa.appa.appa amen.amen.amen god.plees.you pastor amen.amen.amen halleluya thank.ypu.thank.you.amen.amen appa.appa.appa haleluya.haleluya.amen glory.glory..amen.amen.amen halleluya haleluya.haleluya.amen

  • @yesurathinamyesu2246
    @yesurathinamyesu2246 Před 6 měsíci

    Yesuh jeevekinre amen Jesus cameng soon amen Jesus pereyre pare me yelip me Jesus God bless you

  • @stalinmdhas
    @stalinmdhas  Před 4 lety +3

    Yesuvai Poll Azhugullore Yaaraiyum Ippoovinil
    Ithuvarai Kanndathillai Kaanbathumillai
    1. Poorana Alakullavarae Poovil Enthan Vaalkkaiyathil
    Neerae Pothum Verae Vendaam Enthan Anbar Yesuvae
    Mannukaaga Maanikkaththai Vittidamaattaen
    2. Sampoorana Azhugullore Ennai Meettu Konnteerae
    Sampooranamaaka Ennai Unthanukgeenthaen
    3. Yerusalaem Kumaarikal Eththanai Valainthoraay
    Ummil Ulla Enthan Anpai Neekka Muyantar
    4. Loka Suka Maenmaiyellaam Enthanai Kavarchithaal
    Paava Sothanaikalellaam Ennai Sothithaal
    5. Neermel Mothum Kumilipol Minnum Jadamokamae
    En Mel Vanthu Vegamaaga Mothiyadithaal
    6. Thinanthorum Ummil Ulla Anbu Ennil Ponguthae
    Nesarae Neer Veegam Vanthu Ennai Serumae

  • @charleskennedy4130
    @charleskennedy4130 Před 5 lety +33

    I know this song for 45 years . The tone, voice is beautiful . Thanks for uploading .

    • @edwinsam9677
      @edwinsam9677 Před 4 lety

      Guuuuuuuu uyu you ko ko ko pm ko koo koo koo koo jjj

    • @rael7256
      @rael7256 Před 4 lety +1

      @@edwinsam9677 kķkkķkkkkkkkkkkkkk

  • @pushpamalavincent7851
    @pushpamalavincent7851 Před 4 lety +3

    ஆமென் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டுட்டேன். ஆக என்ன அழகான பாடல். மிக்க நன்றி

  • @edwinsamuel6444
    @edwinsamuel6444 Před 5 lety +18

    manukaga manikathai vitida maten amen

  • @kerubinskitchen5360
    @kerubinskitchen5360 Před 3 lety +2

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக அருமையான பாடல்

  • @rinivijayan53
    @rinivijayan53 Před 2 lety

    എൻ പ്രിയനേ പോൽ സുന്ദരനായി ആരെയും ഞാൻ ഉലകിൽ

  • @logeshg9226
    @logeshg9226 Před 3 měsíci +1

    Super super 🎉

  • @jeshurunj3242
    @jeshurunj3242 Před 5 lety +9

    My beloved Jesus is altogether lovely. He is mine and I am His.

    • @balajitimothy6961
      @balajitimothy6961 Před 4 lety +1

      @Jessie John wonderful lines "I am his 👑 He is mine 😍😍"

  • @calebmani3121
    @calebmani3121 Před 6 lety +7

    kedpavarkku paraloka unarvai alikkum padal. praise the Lord

  • @edilbertson8098
    @edilbertson8098 Před 5 lety +7

    Neinga pothum Jesus

  • @inabahsenthil6462
    @inabahsenthil6462 Před 3 lety

    Romba pudichamari song

  • @ayyanarayyanar145
    @ayyanarayyanar145 Před 2 lety

    Hi.SUPER.GOOD.JESUS.PRILLEND.PERFORMANCE.STEPHAN.MECHANICJESUS.EAN.APPA.JESUS.MARVELLOUS.PERFORMANCE

  • @vincentms5278
    @vincentms5278 Před 5 lety +1

    உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்
    எளியவன் என்றைக்கும்
    மறக்கப்படுவதில்லை
    நாள்தோறும் பாவியின்மேல்
    சினங்கொள்ளுகிற தேவன்

  • @vanithavanitha5388
    @vanithavanitha5388 Před 5 lety +1

    Etha songs ketkum pothu manatheruku happy varuthu kannil thanner varuthu

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 Před 4 lety +1

    இயேசு கிறிஸ்து என் ஜீவன்

  • @japleon6444
    @japleon6444 Před 3 lety

    உலகில் பூரண அழகுள்ள ஒரே தேவன் நம் ஆண்டவர் இயேசப்பா ஒருவரே ஆமென் அல்லேலூயா.

  • @noblevarughese639
    @noblevarughese639 Před 5 lety +13

    love it!

  • @issacsam.golerytogod3334
    @issacsam.golerytogod3334 Před 5 lety +6

    super paster i like your old songs god bless your ministry

  • @ThyAbraham
    @ThyAbraham Před 5 měsíci

    💒Amen💕GOD bless you all abundantly💕🕊️
    💙Jesus Christ Loves You All💙

  • @athenchristians8418
    @athenchristians8418 Před 3 lety +1

    இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
    இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை
    1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்
    நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
    மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்
    2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே
    சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்
    3. எருசலேம் குமாரிகள் எத்தனை வளைந்தோராய்
    உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார்
    4. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால்
    பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால்
    5. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே
    என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்
    6. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே
    நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே

  • @jebarajdaniel1709
    @jebarajdaniel1709 Před 5 lety +1

    அருமையான பாடல். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @Samuel-fh9ml
    @Samuel-fh9ml Před 7 měsíci

    This song very nice 👍 because Am rejoice in the lord

  • @Andrews-007
    @Andrews-007 Před 6 lety +21

    Arumai ayya antha kala padalgal padalthan

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 Před 5 lety +3

    Super worship alleluya

  • @kanchanakanchana9745
    @kanchanakanchana9745 Před 2 lety

    Super OOO super iyya Amen Amen

  • @BISHOPJOHNRAJADORAI
    @BISHOPJOHNRAJADORAI Před 11 měsíci

    Excellent, good old CPM SONG

  • @jijojebas287
    @jijojebas287 Před 2 lety

    Benoliya Amen 🎂🎂🎂

  • @rema...thebible873
    @rema...thebible873 Před rokem

    கர்த்தர் நல்லவர்...

  • @sjshorts6458
    @sjshorts6458 Před 2 lety

    Prayfor danielvelaikupoganum and sambalamkidaikanum avanmulamaikudumbamaseervathikapadanum

  • @user-nx3dr1pt8v
    @user-nx3dr1pt8v Před 5 měsíci

    Praise the lord ,...!!!!!!!

  • @pooraninaveen5313
    @pooraninaveen5313 Před 2 lety

    எனக்கு சம்பளம் கூட்டிகுடுக்கனும்எனக்காகஜெபம்பன்னுங்கஜயா மற்றும் மருத்துவமனை யின் சுவிசேஷம் சொல்லும் போது ஆத்துமா க்கள்இரட்ச்சிக்கப்படவேண்டும்ஜயாஎனக்காகஜெபம்பன்னுங்கஜயா

  • @arasuarasu9356
    @arasuarasu9356 Před 3 lety +4

    Nice song❤

  • @anandjoshua7904
    @anandjoshua7904 Před 3 měsíci +1

    HALLELUYAH

  • @ramprasannarajaram7444
    @ramprasannarajaram7444 Před 9 měsíci +1

    Praise God🙏

  • @mrajan860
    @mrajan860 Před 5 lety +16

    Jesus never fails

  • @anbusurashanbusurash2404
    @anbusurashanbusurash2404 Před 4 lety +2

    Amen yesu appa ahellujh

  • @sana2578
    @sana2578 Před 3 lety

    *Praise the Lord*
    En priyanepol suntharanai areyum njanulakil kanunnilla melalumnjan kanukayilla.
    Sundaranam manohara ninnepirinjiloka yathra prakrutharamjaranmare varikkumo valsala manneprathi manickam vediyukilla njan ee manneprathi manickam vediyukilla njan
    Super song *God bless you all*
    (Annie _ Kerala_pathanamthitta_Thiruvalla)

  • @samraj8428
    @samraj8428 Před 5 lety +1

    Ennai therinthu kondar Christian song

  • @jayanthivincent732
    @jayanthivincent732 Před 4 lety +2

    God is great

  • @revpeterpaul
    @revpeterpaul Před 5 lety +6

    This is the first time I listen to this wonderful song very meaningful I am blessed

  • @betheladvertisingllc2853
    @betheladvertisingllc2853 Před 5 lety +16

    Yesuvai pole .... very Gud song & worship also.

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před 3 lety +1

    This Heavenly Christian Devotional Gospel Song Describes The Most Perfect Beauty Of Almighty Saviour Lord 🙏 Jesus Christ.

  • @sjshorts6458
    @sjshorts6458 Před 2 lety

    Prayfor Jasmine rechal anddaniel rebecca orumanamundaganumsamathanamumkilpadithalundaganum veetukulamaithiyaiirukkanumsamathanamairukanum

  • @holyspirit6089
    @holyspirit6089 Před 5 lety +1

    Amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen

  • @christoberki
    @christoberki Před 6 lety +12

    Felt n Jesus love nice lyrics old is always gold, expecting more old songs, god bless you pastor ,church believers and urs ministries

  • @davidsam6585
    @davidsam6585 Před 5 lety +3

    When I sing this song I feel Jesus presence with me

  • @arulselvipaapu235
    @arulselvipaapu235 Před 4 lety

    I sing our family prayer

  • @janupandian7551
    @janupandian7551 Před 3 lety

    ஆமென் அருமையுன பாடல்

  • @Rahul-gt1jn
    @Rahul-gt1jn Před 6 lety +15

    Nice heaven song

  • @angelantony5281
    @angelantony5281 Před 4 lety

    Neer mattum poodhum appa vera ethuvum vendam appa neer mattumae neer mattumae poodhum appa

  • @pooraninaveen5313
    @pooraninaveen5313 Před 2 lety

    Price the lord Amen

  • @vijaykumar-ow4jq
    @vijaykumar-ow4jq Před 5 lety +6

    Nice worship , God bless YOU

  • @balavel5729
    @balavel5729 Před 4 lety

    Super song true song yes

  • @hemjaikumar8710
    @hemjaikumar8710 Před 4 lety +1

    Disco singers *listen this song and tune and beauty* stop all filmy disco songs* can Berchman repeat this song challenge

  • @jaganhema8258
    @jaganhema8258 Před 4 lety +3

    Most fevorite BGM and lyrics

  • @anithajose9822
    @anithajose9822 Před 4 lety +1

    Amen.Yes JESUS there is none like you.

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Před 5 lety +1

    Thank.you.jesus.this.heavenly.choir.is.on.earth.wonderful.glory.to.thee.alone.

  • @geetharajkumar2093
    @geetharajkumar2093 Před 5 lety +2

    My favourite song

  • @marydavid4182
    @marydavid4182 Před 5 lety

    Those days we were worshiping like this but now everywhere modern worship

  • @hepsylifestyleneetias5121

    Praise the lord.pastor

  • @jaganhema8258
    @jaganhema8258 Před 4 lety +6

    மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்

  • @sjshorts6458
    @sjshorts6458 Před 2 lety

    Prayfor mysondavidlivingstonjebamanisamandjeñiferfamilyblessingsandsamathanamundaganum phoneilirunthuviduthalaiyaganum padukapaikatalaiyidum

  • @samsonluckynoyal2224
    @samsonluckynoyal2224 Před 4 lety +1

    I love this songs very much

  • @jobydevasia2039
    @jobydevasia2039 Před 5 lety +1

    There's no one like Jesus

  • @SRM_Gaming
    @SRM_Gaming Před 3 lety +1

    I love this song....... God is great
    Parise lord..... 😊😊😍😍🤗🤗

  • @muralitharan257
    @muralitharan257 Před 2 lety

    Thank you sangs super good

  • @ashleyssblessy5163
    @ashleyssblessy5163 Před 4 lety +1

    ആമേൻ ആമേൻ 👌👌👌👌👌
    Praise God.....👏👏👏👏

  • @MultiMadurai
    @MultiMadurai Před 5 lety +2

    Old is gold always

  • @gireeshkumar7538
    @gireeshkumar7538 Před 5 lety +2

    wonderful song hale luya

  • @JohnJohn-lm3gz
    @JohnJohn-lm3gz Před 4 lety +1

    nise song is Jesus good

  • @EternalLifeMD
    @EternalLifeMD Před 4 lety +1

    Amen Hallelujah..nice song..tfs..God bless..👍👍

  • @jebarajsamuel7746
    @jebarajsamuel7746 Před 5 lety +4

    I love this song

  • @sheilajohn5489
    @sheilajohn5489 Před 11 měsíci +1

    Praise God 🎉

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A Před 7 měsíci

    Amen hallaluya Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏Lord Jesus Christ Appa Heavenly Father is my beautiful God