Nalla Perai | நல்ல பேரை வாங்க வேண்டும் | நம் நாடு திரைப்பட பாடல் | MGR | TMS | Vaali | HD

Sdílet
Vložit
  • čas přidán 5. 04. 2022
  • #Nalla_Perai_vangavendum_Song #MGR #TMS
    Nalla Perai | நல்ல பேரை வாங்க வேண்டும் | நம் நாடு திரைப்பட பாடல் | MGR | TMS | Vaali | HD
    Song : nallaPerai vanga
    lyrics : vali
    Singer : TMS
    Subscribe Us For 24x7 Entertainment.
    Movies
    ShortFilms
    Special Programs
    Events
    Movie News
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official CZcams page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
    For More Movies and Songs Please Subscribe To:

Komentáře • 244

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +27

    என்னா அழகா அறிவுரை சொல்றார் எம்ஜிஆர் அப்பா !உற்சாகம் +சுறுசுறுப்பின் உருவம் அப்பா!💋 👸

  • @karkakasadaramk8089
    @karkakasadaramk8089 Před 17 dny +3

    நான் குழந்தையாக இருந்த போது இந்த பாட்டைதான் மனப்பாடம் செய்தேன் அருமையான பாட்டு.

  • @premar5760
    @premar5760 Před rokem +43

    இப்போதெல்லாம் இது போன்ற
    அறிவுரைப் பாடல்கள்
    வருவதில்லையே.
    டாடி மம்மி வீட்டில் இல்லை.
    தடைபோட யாருமில்லை.
    இப்படிபட்ட பெருமை சேர்க்கும்
    பாடல்கள் தானே வருகிறது

    • @MuraliMurali-jb6dg
      @MuraliMurali-jb6dg Před rokem

      Murali

    • @Palaniselvam713
      @Palaniselvam713 Před rokem +3

      டாடி மம்மி அந்த பாடலை இயற்றியவர்கள் யார்கு பிறந்தார்களோ...

    • @premar5760
      @premar5760 Před rokem +1

      வெட்ககேடு...

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 Před rokem +18

    என்னையும் என் அன்பு குழந்தைகளையும் ஓருமுறையேனும் பார்க்க வரும் ஐயா ப்ளிஸ் பொன்மனச்செம்மலே

  • @akandappan8585
    @akandappan8585 Před 2 lety +87

    தலைவரின் இந்த மாதிரியான முற்போக்கு சிந்தனை உடைய பாடல்கள் தான் அவரை தமிழகத்தின் இதய தெய்வம் என மக்கள் போற்றும்படி செய்தது

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Před rokem +31

    நம் தாய் தந்தை கூட தன் பிள்ளைகளுக்கு இது போன்ற நல்ல கருத்துகளை சொல்லியது இல்லை.ஆனால் தலைவர் அருமையாக சொல்லுவார்.

  • @kovaikandhasamykrishnan6582

    மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
    மக்களின் தலைவர் எங்கள் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவரது புகழ் என்றென்றும் வாழ்க வளமுடன்
    அன்பே கடவுள்

  • @s.ravichandrans.ravichandr8199

    இந்த உலகம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும்

  • @seenivasanrengaraju
    @seenivasanrengaraju Před rokem +34

    உன் முகம் பார்த்து, உன் குரல் கேட்டு, உன் அறிவுரை கேட்டு வளர்ந்த பிள்ளைகள் நாங்கள். என்றும் மறவோம் உன்னை.🙏🙏🙏🙏🙏

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +62

    இதுபோலுள்ள பாடல்களை பாடமாக வைத்து மாணவர்களின் எதிர்காலத்தை சிறக்கச்செய்ய வேண்டும்
    நாங்களெல்லாம் நேர்மையாகவும் நாணயமாகவும் வாழ்வதர்க்கு இதுபோன்ற பாடல்கள் தான் காரணம் என்றால் அது மிகையல்ல
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

    • @nausathali8806
      @nausathali8806 Před 2 měsíci

      உண்மைதான் தங்களின் பதிவுகள் எப்போதுமே சிறப்புதான்... மக்கள் திலகத்தின் பக்தரே... நன்றி...!

  • @samrajmadhavan5730
    @samrajmadhavan5730 Před rokem +40

    ஒவ்வொரு பாடலுக்கும் பொருத்தமாக வாழ்ந்தவர் புரட்சித் தலைவர். அதனால் தான் மக்கள் மனங்களில் நிரைந்துள்ளார். உலகம் உள்ளவரை, உண்மை மனிதர்கள் வாழும் வரை அவர் பேர் இருக்கும்.i

    • @rrajsoundar1237
      @rrajsoundar1237 Před rokem +3

      புரட்சிதலைவர் என்று மறக்க முடியாத மாமனிதர்.

    • @MarsName-qx4vl
      @MarsName-qx4vl Před rokem +1

      நிறைந்துள்ளார்

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Před 10 měsíci +7

    உங்களைப் போல் ஒரு
    தலைவரைஇனிதமிழ்நாடு
    பார்க்க முடியாதுசாமிதான்
    காப்பாற்றவேண்டும்

  • @devagurujothidam7593
    @devagurujothidam7593 Před rokem +24

    நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
    நம் நாடு எனும் தோட்டத்திலே
    நாளை மலரும் முல்லைகளே
    நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
    நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
    நம் நாடு எனும் தோட்டத்திலே
    நாளை மலரும் முல்லைகளே
    நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
    பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
    அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
    பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
    அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
    துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
    துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
    உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
    உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
    நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
    நம் நாடு எனும் தோட்டத்திலே
    நாளை மலரும் முல்லைகளே
    நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
    கிளி போல பேசு இளங்குயில் போல பாடு
    மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு
    மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
    மெய்யான தெய்வீகமாகும்
    நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
    விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
    விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
    தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
    தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் ஜனநாயகத்தில் நாம்
    வேண்டும் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
    தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
    நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
    நம் நாடு எனும் தோட்டத்திலே
    நாளை மலரும் முல்லைகளே
    நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
    லாலல லாலல லாலல லாலல

  • @Krishkannan3321
    @Krishkannan3321 Před 8 měsíci +7

    என்றும் எங்கள் இதயங்களில் வாழ்ந்து வருகின்றார் ❤❤❤❤❤❤

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 Před rokem +53

    தலைவருக்காக வாலி எழுதிய பாடல்கள் அனைத்தும் பொக்கிஷம்.

  • @ascok889
    @ascok889 Před 2 lety +30

    சூப்பர் மேன் எம்ஜிஆர்

  • @EswariSivaraj-vj7vv
    @EswariSivaraj-vj7vv Před 3 měsíci +3

    Any 2K kids watching this song❤❤❤
    I am watching this song.... Because of my grandfather❤❤❤

  • @s.ravichandrans.ravichandr8199

    அன்பு தலைவா நீங்கள் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு varugureergal.

  • @baluyadhav5666
    @baluyadhav5666 Před rokem +3

    புரட்சி தலைவர் புகழ் நிலைத்து நிற்கும்

  • @vijayalakshmin994
    @vijayalakshmin994 Před rokem +12

    Concentrate with lyrics. That's a special of MGR

  • @VijayaLakshmi-yo4ve
    @VijayaLakshmi-yo4ve Před 2 lety +30

    புரட்சித்தலைவரின்பாடல்எல்லாம்
    நமக்குபாடங்கள்

  • @SaleemSaleem-fo2do
    @SaleemSaleem-fo2do Před rokem +7

    இந்த. முகம். யாருக்கு. Kidayikkm

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Před 2 lety +23

    Super combination of MSV,TMS&Valee for MGR.

  • @ChelliahThamilchelvan
    @ChelliahThamilchelvan Před rokem +8

    அருமை

  • @murugesanshanmugam1940
    @murugesanshanmugam1940 Před rokem +6

    அருமையானபாடல்

  • @selvanayagamt3811
    @selvanayagamt3811 Před rokem +11

    MGR இன்னும் ஒரு 20 வருடம் முதல்வராக இருந்திருந்தால் தமிழகம்
    மக்கள் 100ஆண்டுகள்
    முன்னோக்கி பயன்
    அடைந்திருப்பார்கள்.
    மக்கள் பணத்தை
    மக்கள் பயன்பெற
    செயல்பட்ட நல்லமனம்.
    மக்கள் பணத்தை தனது
    மக்களுக்கு கொண்டு
    சேர்க்கும் இன்றைய
    அரசியல்வாதிகள் வரலாறு வெட்கக்
    கேடானது.

  • @nausathali8806
    @nausathali8806 Před 2 měsíci

    ஒரு பாடலை எழுதும்போது
    இப்பாடல் யாரால் மக்களுக்கு சொல்லப்படுகிறது என்று... கவிஞர்கள் கேட்கும்போது...
    இது மக்கள் திலகத்தின் படப்பாடல் என்று சொன்னால்...
    கவிஞர்கள் மிகவும் கவனத்தோடு பாடலின் வரிகளை எழுதுவதுண்டு...
    அப்படித்தான் இப்பாடலை வாலி அவர்கள் மக்கள் திலகத்திற்காக எழுதியிருக்கிறார்... அன்னையர் அன்னத்தை குழந்தைகளுக்கு ஊட்டுவது போன்று...
    அருமையான முறையில் மக்கள் திலகம் இந்த இனிமையை நமக்கு ஊட்டியிருக்கிறார் இசையரசர் T.M.சௌந்தரராஜன் அவர்களின் அமுத குரலின் மூலம்...
    இன்றும் கூட பெற்றவர்களும் சரி... அவர்களை பெற்ற தாத்தா பாட்டியாயினும் சரி அருமை குழந்தைகளுக்கு அன்னத்தை போன்று இந்த அமுதத்தையும் ஊட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்... நன்றி...!
    மீண்டும் உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...
    வெள்ளித்திரையில் மலர்ந்த இடம்... நெய்வேலி கணபதி திரையரங்கம்...!

  • @sekarc2611
    @sekarc2611 Před 2 lety +38

    குழந்தைகளுக்கு அறிவுரை
    சொல்வதில் தலைவருக்கு நிகர்
    எவருமில்லை.

  • @rjai7396
    @rjai7396 Před 2 lety +5

    The song is with good morning .thanks

  • @govindarajansrinivasan6643

    Thalaivar great

  • @ksramani3947
    @ksramani3947 Před rokem +7

    MGR worked hard to bring the tamil people above board by dedicating his time unlike today's hero hardly contributing to society..Hence, he called as ' Charismatic Leader'

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 Před rokem +2

    Super star Endral Athu MGR mattum than still 🌹

  • @user-ic7ys8io7p
    @user-ic7ys8io7p Před měsícem

    இந்த பாடல் வெளியானபோது சிறுவர்களாய் இருந்தது நாம்தான்,இந்த. வைரவரிகளை நாம்வாழ்க்கைப் படுத்தாமல் ரசிப்பதோடு விட்டுவிடுகிறோம்,விளைவு சமீபத்திய சமூகசீரழிவு! M2

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 Před rokem +10

    Thalaiva, By seeing you in you tube songs, my eyes are filled with joyful tears.

  • @svthvino
    @svthvino Před 2 lety +18

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி

  • @k.balajik.balaji8361
    @k.balajik.balaji8361 Před 2 lety +10

    Semma songs

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 11 měsíci +1

    ❤எம்ஜிஆர்
    ❤தம்பி.
    ❤டிகேஎஸ் பகவதி
    ❤அண்ணன்.
    ❤பண்டரிபாய்
    ❤அண்ணி.
    ❤ஸ்ரீ தேவி
    ❤குட்டிபத்மினி
    ❤அண்ணன் மகள்கள்.
    ❤பாடல் இனிக்கிறது

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Před 2 lety +7

    Kavi kamban VAALI ayya

  • @azhagarsami9112
    @azhagarsami9112 Před 13 dny

    Paalootum annai aval nadamadum theivam arivootum thanthai avar valikaatum thalaivan

  • @SalilNNSalil
    @SalilNNSalil Před 2 lety +15

    MGR TMS super song 🙏

  • @vsharmilav8473
    @vsharmilav8473 Před rokem +3

    Always super M G R songs

  • @kaykayaravindh4870
    @kaykayaravindh4870 Před rokem +4

    நம் நாடு படம் என்ற அருமையான படம்

  • @zavithbasha
    @zavithbasha Před 10 měsíci +1

    I remember my child hood , when I am in 2nd std, my annual day song , where I won a prize, now I am 46, still a wonderful memory, basha from kuwait

  • @arnagaripillai5843
    @arnagaripillai5843 Před 2 lety +4

    MAKAL T MR, MGR HAHA👌👌👌 SUPER ORSUPER👍🏾👍🏾👍🏾 BEST 💞💞💞.

  • @jesuschristgodandlamb
    @jesuschristgodandlamb Před rokem +12

    When will Tamil Nadu wake up😴⏰ to MGR songs of value.

  • @subashm8940
    @subashm8940 Před rokem +1

    நல்ல பாடல் வரிகள்

  • @ramamoorthybabu786
    @ramamoorthybabu786 Před rokem +3

    Good song.

  • @kuppuswamymudalilalapet7219

    This song is very important for children in pp schools .

  • @elaiyarajahta4038
    @elaiyarajahta4038 Před 7 měsíci

    என் வாழ்க்கை தொடங்கிய இடம் எங்க அப்பா....மின்சாரமில்லாத காலம் .....இன்று வரை நான் இப்படி இருக்கன் ...என்ன ஆயிட்டு இருக்கோம்....பூமியில் மனிதனாய் என்ன செய்கிறோம்...ரோபோ ஏ ஐ..3.0

  • @Selvaraj_2308
    @Selvaraj_2308 Před hodinou

    Super super super Bowl

  • @chidambarams4227
    @chidambarams4227 Před rokem +1

    Lovely family which could not be seen now

  • @kumarram2955
    @kumarram2955 Před rokem +4

    Kamal and sridevi mgr

  • @ChelliahThamilchelvan
    @ChelliahThamilchelvan Před rokem +8

    அழகு பாடல்

  • @kanthimathinathans2076
    @kanthimathinathans2076 Před 3 měsíci

    அவதார புருஷர் மக்கள் திலகம்.. கடைசி தமிழ் சொல் இருக்கும் வரை வாத்தியார் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்... கல்லூரி பேராசியர்களுக்கும் அவரே வாத்தியார்

  • @tnnetwork8640
    @tnnetwork8640 Před 8 měsíci +1

    1ஆம் வகுப்பு நிணைவுகள் .!

  • @kalaiyarasimanimaran939
    @kalaiyarasimanimaran939 Před 2 lety +6

    Kamarajar. Kakkan mgr nallakannu mamanitharkal

  • @marybala1435
    @marybala1435 Před rokem +4

    Paloottum annai nadamadum deivam Aarivu oottum thanthai...

  • @tvlservaran.p8142
    @tvlservaran.p8142 Před rokem +1

    I like this song and lyrics am followed,🔻

  • @MR..WEIGHT
    @MR..WEIGHT Před 4 měsíci +1

    👌👌👌👌👌👌👌👌👌

  • @SaleemSaleem-fo2do
    @SaleemSaleem-fo2do Před rokem +1

    தலைவா

  • @alpio1196
    @alpio1196 Před rokem +8

    Wow legendary song 😍

  • @MAPOORVAUKGB
    @MAPOORVAUKGB Před 3 měsíci +1

    வேலம்மாள் பட்டி கதை விளையாட்டு விளக்கம் அளிப்பர்

  • @narismanmannari829
    @narismanmannari829 Před měsícem +1

  • @robertantony5873
    @robertantony5873 Před 5 měsíci

    Dr. MGR is great . Best teacher

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +189

    பிள்ளைகளுக்கு தான் புத்தி சொல்கிறார் புரட்சித்தலைவர் என்று இருந்து விடாதீர்கள் நன்பர்களே இளைஞர்களே நமக்கும் சேர்த்து தான் புரட்சித்தலைவரை வணங்குவோம் அவர் சொன்ன நல்ல வழியில் வாழ்வோம்

    • @bharathbharath1442
      @bharathbharath1442 Před 2 lety +6

      இவர் பாட்டை கேட்டு வளர்ந்தவர்கள் சொத்து குவிப்பு வழக்கில்.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před 2 lety

      @@bharathbharath1442 எங்களை போன்ற உண்மையான தொண்டர்களை மட்டும் தான் சொல்கிறேன் வீட்டிலே ஒரே தாய் தகப்பனுக்கு ஒன்று நல்ல பிள்ளையாகவும் ஒன்று தருதலையாகவும் மாறுகிறதே எப்படி அப்படித்தான் இது
      அதனால் 100சதவீத உண்மையை தரமுடியாது
      இந்த யுகத்தில் யார் குறைவான தவறுகள் செய்பவரைத்தான் நாம் பார்க்க முடியும் அந்த வகையில்................

    • @vinodadamo3463
      @vinodadamo3463 Před rokem +4

      Valga puratchi thalaivar pughaz

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem +1

      @@vinodadamo3463 நன்றி

    • @marisami7574
      @marisami7574 Před rokem

      0⁰⁰

  • @ggyogaaliyartravaller769

    super vazhgavalamudan

  • @Bala-jh8vl
    @Bala-jh8vl Před rokem +1

    TMS iyya great

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 Před 11 měsíci +1

    ADmk brothers drop Bjp ignore cong. Follow mgr Amma path. Victory will follow us

  • @mohammedayub7118
    @mohammedayub7118 Před rokem +1

    Super song

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    Meaningful excellent combo tms msv

  • @MugunthanSaras
    @MugunthanSaras Před rokem +2

    🙏

  • @tamilselvantamil4351
    @tamilselvantamil4351 Před rokem +1

    So nggood.

  • @nkhaoonrasheed5104
    @nkhaoonrasheed5104 Před 11 měsíci

    Great thalaivarin golden song

  • @mohan1771
    @mohan1771 Před 9 měsíci

    குழந்தை ஸ்ரீதேவி ரொம்ப அழகு 🥰🥰

  • @vpsaleemurrahmanvpsaleem5077

    Very old beautiful song

  • @elaiyarajahta4038
    @elaiyarajahta4038 Před 8 měsíci

    அப்பா ..‌‌‌‌.........இது காலம்

  • @jesuschristgodandlamb
    @jesuschristgodandlamb Před rokem +3

    Now Tamil Nadu like Bogan film is hearing only love songs. Where is healthy Dr MGR songs of value and jayamax corrupts MGR ethics by relaying love songs. Why I must be in power. Love is weakening whole of Vedha Bhoomi Bharat.

  • @suryak2627
    @suryak2627 Před rokem

    MGR Thatha ❤️🌄🌄🌄🌄🌞
    God bless you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @RaniJayakumar-ri2fr
    @RaniJayakumar-ri2fr Před rokem

    Nam Nadu thantha nam MGR padum nalla karuthulla pattu.

  • @raghavanchaithanya9542

    Superhitofmgr

  • @tamilselvanm537
    @tamilselvanm537 Před 9 měsíci

    Good song nice sir

  • @user-xr4oo4mc3q
    @user-xr4oo4mc3q Před 6 měsíci

    nalla perai vanga vendum praya

  • @manikandanprabhu1712
    @manikandanprabhu1712 Před rokem +1

    Vali nu orutharoda varigal

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před měsícem

    ❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 6 měsíci

    MGR & I was born in kandy
    But we do have Agreement & dis agreement
    But South Indian Tamil say that man of god & heart fruit

  • @k.thirunavukkarasu.k.thiru7993
    @k.thirunavukkarasu.k.thiru7993 Před 11 měsíci +1

    Thirunavukkarau tvm

  • @kalasamyg9156
    @kalasamyg9156 Před 11 měsíci

    Super MGR barathatatna

  • @manir1997
    @manir1997 Před rokem +1

    எங்ககாழத்துபாடல். வைரம்

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤

  • @paramasivamkaruppanaicker6963

    👍👍

  • @parthiban5667
    @parthiban5667 Před rokem

    My Great Romeo M G R

  • @jeyaramayyappan1347
    @jeyaramayyappan1347 Před 10 měsíci +1

    ❤🙏

  • @parthiban5667
    @parthiban5667 Před rokem

    This song music M G R that time MSV Feaver

  • @lourdusamy5499
    @lourdusamy5499 Před rokem +1

    This song is very very super

  • @VijayaLakshmi-yo4ve
    @VijayaLakshmi-yo4ve Před 2 lety +21

    தலைவரின்கருத்துள்ளபாடல்களிள்இதுவும்ஒன்று

  • @narismanmannari829
    @narismanmannari829 Před měsícem +1

    Mumbai.t.m.s

  • @PonnusamyPonnusamy-ng3gc

    🙏🏻 தலைவர் பாடலில் தடை உள்ளது அதை சரி செய்யவும் 🙏🏻

  • @muthupandi8107
    @muthupandi8107 Před rokem

    Nise

  • @sakthiamirtha3090
    @sakthiamirtha3090 Před rokem +3

    Yentrum vaathiyar

  • @cchlt7937
    @cchlt7937 Před 9 měsíci

    Happy birthdayt