Thuppakki Munai Full Movie | Vikram Prabhu | Hansika Motwani | Dinesh Selvaraj | L V Muthu Ganesh

Sdílet
Vložit
  • čas přidán 19. 12. 2023
  • Dive into the relentless world of "Thuppakki Munai," a film that explores the life of an encounter specialist who operates in the grey areas of law. Vikram Prabhu stars in this edge-of-your-seat thriller that asks tough questions about crime, punishment and redemption.
    🌟 Starring: Vikram Prabhu, Hansika Motwani, Vela Ramamoorthy, M S Bhaskar, RJ Sha, Ammu Abhirami
    🎥 Directed by: Dinesh Selvaraj
    🎼 Music by: L V Muthu Ganesh
    #ThuppakkiMunai #VikramPrabhu #Hansika #VCreations #KalaipuliSThanu #VelaRamamoorthy #MSBhaskar #AmmuAbhirami #RJSha #DineshSelvaraj
  • Krátké a kreslené filmy

Komentáře • 558

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz Před 5 měsíci +93

    இந்த திரைப்படம் இரண்டாவது பாகம் வந்தால் நன்றாக இருக்கும்! திரு. விக்ரம் பிரபு சார் அவர்களின் நடிப்பு அருமை! 🎉🙏🏻🌹🙏🏻

  • @mahalakshmin590
    @mahalakshmin590 Před 5 měsíci +63

    நல்ல படம். பாஸ்கியின் நடிப்பு நெகிழ வைக்கிறது. படத்தின் இறுதியில் அவர் நடிப்பும் பேசும் வசனமும் அருமை. உண்மை. விக்ரம் பிரபுவின் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. இயக்குனருக்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @kuperalavan2310
    @kuperalavan2310 Před 5 měsíci +57

    Ms பாஸ்கர் sir தகப்பன் மகள் உறவு மற்றும் climax இல் கொடுத்த message அருமை
    🙏🙏🙏

  • @velubalasubramanian3709
    @velubalasubramanian3709 Před 5 měsíci +60

    பகையை வெல்ல பகைவனை
    மன்னிப்பது என்பது மிக உயரிய தத்துவம். மிக அற்புதம்.

  • @govindasamyr4713
    @govindasamyr4713 Před 5 měsíci +49

    சூப்பர் படம்.. எம் எஸ் பாஸ்கர்.. அவர்களின்.அற்புதமான நடிப்பு.. வேல. ராமமூர்த்தி..மிரட்டி இருப்பார்...
    பிண்ணனி இசை ரொம்ப அற்புதம்..

  • @user-ux8xn8cj3w
    @user-ux8xn8cj3w Před 5 měsíci +88

    அருமையான திரைப்படம்...
    அதனாலதான் பேசப்படவே இல்ல..

  • @rameshv8708
    @rameshv8708 Před 2 měsíci +18

    இயக்குனர் ஐயா அவர்களே இதை போலவே சமூக விழிப்புணர்வு திரைப்படம் மட்டுமே எடுக்க வேண்டும் அனைத்து நடிகர்களும் சிறப்பு அதிலும் பாஸ்கர் ஐயா அவர்களின் நடிப்பு மிகச்சிறப்பு..... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhumadhu8961
    @madhumadhu8961 Před 5 měsíci +23

    M.s.பாஸ்கர் சார் கிளைமேக்ஸ் வசனம் சூப்பர், விக்ரம் பிரபு நடிப்பு மிகவும் அருமை 🙏🙏🙏

  • @KingOFtheKING20
    @KingOFtheKING20 Před 5 měsíci +19

    சிங்கம் 2போல செம்மையா இருக்கு
    music செம்ம
    விக்ரம் பிரபு ரொம்ப அழகா இருக்கார்
    படம் ❤️❤️❤️ செம்ம்ம

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Před 5 měsíci +24

    அருமையான படம் மனதில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துகிறது நியாயமும் நீதியும் நேர்மையும் இந்த உலகத்தில் நிலைக்க வேண்டும் ருத்ர தாண்டவம் என்ற ஒரு பழைய படம் அதிலும் விகே ராமசாமி அவர்கள் எப்பொழுதெல்லாம் உலகத்தில் நியாயம் நசுக்கப்படுகிறது அப்பொழுதெல்லாம் இயற்கை சீற்றங்கள் கண்டிப்பாக வரும் என்று சிவபெருமான் உருவத்தில் வந்து சொல்லுவார் அப்படியாக இந்த இயற்கை சீற்றங்கள் எல்லாமே எல்லாமே நாட்டில் நடக்கக்கூடிய அநியாயங்களுக்கு எதிராக உருவாகி அநியாயமாக நடந்து கொள்ளும் மக்களுக்கு ஒரு பாடம் புகட்டுகிறது

  • @chddhn7410
    @chddhn7410 Před 5 měsíci +18

    M.S. Bhaskar.... a legend. Every nerve of his body lives to the character he plays. The 2 mins message towards the end of the movie very much needed for the society.

  • @PrakashPrakash-is5tu
    @PrakashPrakash-is5tu Před 5 měsíci +24

    கிளைமேக்ஸ் எம் எஸ் பாஸ்கர் முடிவு மிகவும் அருமை இது போன்ற படங்கள் வந்தால் வந்தால் தான் மானங்கெட்ட தமிழகம் திருந்தும்

  • @sathiyarajraj9968
    @sathiyarajraj9968 Před 5 měsíci +33

    சிறந்த முயற்சி இது போன்ற நல்ல கதைகளை வெளியிடுக இத் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும் மிக அருமையாக டைரக்ட் செய்த டைரக்டருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @Dadandsonvlog725
    @Dadandsonvlog725 Před 5 měsíci +22

    கலை புலி தாணு வுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK Před 3 měsíci +6

    இந்த படம் விக்ரம் பிரபு அவர்கள் நடிப்பை மிக மிக நன்றாக மெருகேற்றியுள்ளது படத்தயாரிப்பாளர் மற்றும் கலை குழுவினர்களுக்கம் எனது மனமார்ந்த நன்றி யையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கிரேன் தொடரட்டும் உங்கள் சமூக பணி ஜெய்ஹிந் ஜெய் ஸ்ரீராம்

    • @IrfanIrfan-sl4ct
      @IrfanIrfan-sl4ct Před měsícem

      இதை தானே உங்கள் சேனா செய்து கொண்டிருக்கிறது

  • @sathiyarajraj9968
    @sathiyarajraj9968 Před 5 měsíci +13

    இது போன்ற நல்லகருத்துள்ள படங்களை தேர்வு செய்து நடித்த நடிகர் திலகத்தின் பெயருக்கு பெருமை சேர்த்த விக்ரம் பிரபு அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @user-fy2br5qc8p
    @user-fy2br5qc8p Před 5 měsíci +28

    அனைவரும் பார்க்கக்கூடிய மிக அற்புதமான ஒரு திரைப்படம் நன்றி வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @user-em4oy9bx4f
    @user-em4oy9bx4f Před 4 měsíci +7

    தன்னம்பிக்கையின் வெளிப்பாடு... தர்மம் சாகாத வரம் பெற்று நீதியை நிலை நாட்டுவது புரிகிறது.
    You are the real hero
    Iam saravanaraj from coimbatore physically handicapped.🎉

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Před 5 měsíci +201

    விக்ரம் பிரபு எந்த படத்தில் நடித்தாலும் அந்த படம் மிகவும் அருமை❤

    • @vivekananthan1505
      @vivekananthan1505 Před 5 měsíci +10

      Mm raid unu oru movie, patheengana ipdi solla matteenga

    • @mmsbeats9894
      @mmsbeats9894 Před 5 měsíci +3

      ​@@vivekananthan1505bro athu old movie remake athu antha time la vanthu periya hero and nalla screenplay iruntha antha movie um nalla movie than

    • @pithupithu7002
      @pithupithu7002 Před 5 měsíci +1

      True

    • @AkashAkash-pl1ke
      @AkashAkash-pl1ke Před 4 měsíci

      ​@@vivekananthan1505😊😊😊😊😊😅😊

    • @AkashAkash-pl1ke
      @AkashAkash-pl1ke Před 4 měsíci

      😊​😊😊😮😊😢

  • @pandiraj4309
    @pandiraj4309 Před 4 měsíci +9

    உண்மையில் இந்த படத்தின் மேக்கிங் அருமை வாழ்த்துக்கள் டைரக்டர் சார்

  • @sureshsir3736
    @sureshsir3736 Před 5 měsíci +15

    கடைசி காட்சியில் பாஸ்கர் பேசும் ஓவ்வொரு வார்த்தைகளும் உடகத்திற்கு சரியான சவுகடி மிக அருமை குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @masthanfathima135
    @masthanfathima135 Před 5 měsíci +16

    நல்ல தகவல் சொன்ன அருமையான படம்.
    கதையமைப்பு ,காட்சிகள் தொய்வில்லாமல் நகர்ந்த விதம் சூப்பர்.

  • @kailash8
    @kailash8 Před 5 měsíci +19

    இந்த படத்தின் மெயின் ஹீரோ திரு எம் எஸ் பாஸ்கர் அவர்கள் தான். ❤❤

  • @aruncheyan7874
    @aruncheyan7874 Před 5 měsíci +19

    ✨அனைவரும் பார்க்கவேண்டிய படம் ✨👌

  • @nakeerank4904
    @nakeerank4904 Před 5 měsíci +29

    Very good movie with a powerful message to the society. Every actor played their role with perfection. Two hours movie went off very quickly . M.S. Baskar and Vikram and the Director deserve special appriciation.🌹👍

  • @govindasamyr4713
    @govindasamyr4713 Před 5 měsíci +96

    கும்பகோணத்தில் உள்ள விஜயா தியேட்டரில் பார்த்தது.. சமீபத்தில் வந்த படம் இது. வாழ்த்துக்கள்.. கலைப்புலி தாணு சார்..

  • @muhammadyassin195
    @muhammadyassin195 Před 5 měsíci +14

    Wonderful meaningful movie. Brilliant Tamil Movie. The last fact said by the father of the victim was super true. My great respect.

  • @Ledsumanan91
    @Ledsumanan91 Před 5 měsíci +8

    மிகவும் அருமையான திரைப்படம் வாழ்த்துக்கள் அனைத்து கலைஞர்களுக்கும்

  • @krishs294
    @krishs294 Před 5 měsíci +17

    Appreciate MS Bhaskar's acting. Vikram Prabhu was good too

  • @user-ul1si4px3w
    @user-ul1si4px3w Před 5 měsíci +6

    அருமையான கதை
    திறமையானவர்கள் நடிப்பு
    நல்கதையை புறக்கனிக்கும் மக்கள்.

  • @fayazexperiments7078
    @fayazexperiments7078 Před 5 měsíci +33

    Every parents should see this movie 🎬 royal salute to the director 👏 👏👏👏

  • @dusharana3239
    @dusharana3239 Před 5 měsíci +16

    என்ன பஸ் டுஸ்டு செம்மையா இருக்கு அடுத்த பாட் எப்போ 🎉🎉🎉🎉🎉🎉🎉😂❤❤❤

  • @user-vd2er5bl9z
    @user-vd2er5bl9z Před 3 měsíci +2

    இந்த திரைப்படத்தில் வரும் கதையும் காட்சியும் உண்மையாக நாட்டில் நடந்துகொண்டுதான் இருக்கிறது, அதனை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது இப்படம் . அருமை

  • @aghulamhussian2019
    @aghulamhussian2019 Před 5 měsíci +17

    Matured action from Mr. Vikram Prabhu. He looks like his grandpa Nadigar Thilagam Sivaji Sir in the movie "Thanga Surangam". Vikram Prabhu's eyes are typically reflecting his grandpa. Congrats. Different type and nice concept of this movie.

  • @RandomTechs369
    @RandomTechs369 Před 5 měsíci +4

    Juz an awesome movie.. romba naala theditu irundhen indha movie ya kedacha happiness la pathu enjoy panen again after some yrs... Thank you dhanu sir

  • @KaruppaiahNakkeeran-di9wv
    @KaruppaiahNakkeeran-di9wv Před 5 měsíci +21

    Its true & great movie forever. Salute...

  • @manimaragatham4338
    @manimaragatham4338 Před 5 měsíci +5

    Climax seen ms Bhaskar candle his to daughter photo excellent direction. Hatsoff director 🎉🎉. Excellent Movie

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK Před 3 měsíci +1

    சபாஷ் மிகவும் நல்ல படம் வாழ்த்தி வணங்குகிறேன் ஏனெனில் இன்றைய அரசியல் வாதிகள் அடாவடி இப்படி தான் இருக்கிறது இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள் ஜெய்ஹிந்

  • @kykalaiselvan547
    @kykalaiselvan547 Před 5 měsíci +11

    Super film maker ❤❤❤ hats off to the director, salute 🫡 take care of our priceless Angels....

  • @GunaGuna-bs5ge
    @GunaGuna-bs5ge Před 3 měsíci +4

    நல்ல படங்களான வரவேற்க தவிர விடுக்கின்ற...அருமையான படம் 😊

  • @parthibanfolks3081
    @parthibanfolks3081 Před 5 měsíci +2

    படம் நல்லா இருக்கே.
    ஆனா, வெளிய தெரியாம போய்டுச்சே.
    இயக்குனருக்கு வாழ்த்துக்கள் !

  • @knrajuu
    @knrajuu Před 5 měsíci +16

    Its true & great movie forever. Salute...justice for srimathi too

  • @prajeshkumar9809
    @prajeshkumar9809 Před 5 měsíci +28

    A well-directed movie with provocative questions. Excellent acting by Vikram Prabhu✨

  • @shivas-us9py
    @shivas-us9py Před 5 měsíci +6

    Wow...such a wonderful film... Every one must watch. I don't know sometimes good films not recognised atleast via CZcams it will reach so many ❤.

  • @sivaprasath5138
    @sivaprasath5138 Před 5 měsíci +11

    அருமையான பதிவு பாஸ்கர் நடிப்பு 👍👍👍👍👍

  • @user-cq1hx1cn8w
    @user-cq1hx1cn8w Před 5 měsíci +4

    I always trust Vikram prabhu...he choose good concepts..basker final message makes proud..salute for director..and sorry for late reactions

  • @Joyazhan
    @Joyazhan Před 3 měsíci +1

    Ms baskar appa vera level nadippu ,pinnitinga ponga appa ponnu na summava ❤❤❤❤❤nan azhluthuten❤ love u appa

  • @oorkuruvii
    @oorkuruvii Před 4 měsíci +1

    சமூகத்திற்கு தேவையான தகவல் கதை.வசனம்.நடிப்பு இசை அனைத்தும் அருமை. ஒரு பாடல் என்றாலும் இதயத்தை தொடும் வரிகள்
    விக்ரம் பிரபு . கலைப்புலி எஸ் தானு 🙏🙏பகுதி 2 வந்தால் நன்றாக இருக்கும்

  • @karthikeyanm1783
    @karthikeyanm1783 Před 2 měsíci +2

    அருமையான படம்! இரண்டாவது பார்க்கும்போதும் விறுவிறுப்பாக இருக்கின்றது!!!

  • @shajakhankh6497
    @shajakhankh6497 Před 4 měsíci +1

    இந்த படத்தின் இயக்குநர் அவர்களுக்கு வாழ்த்து வாழ்க வளர்க நன்றி ..சிறுபட இயக்குநர் ஷாஜஹ்ன் khm❤

  • @kalifullah-1i
    @kalifullah-1i Před 5 měsíci +2

    நல்லவேலை,ஆசாத்தைத்தீவிரவாதியாககாட்டாமல்!போராளியாகக்காட்டி, கடைசியில்நிரபராதியாகக்
    காட்டிய,தானுவிற்கும்,இயக்கநர்செல்வராசிற்கும்நன்றி,
    வாழ்த்துக்கள்!!இசுலாமியன்மேல்உள்ளவன்மம்,ஒழியட்டும்!!!
    ^______தமிழன்,மீமிசல்!_____

  • @lakshmananrs315
    @lakshmananrs315 Před 5 měsíci +6

    superb film. very different story and super non-boring screen-play.

  • @mahadevankrishnan1494
    @mahadevankrishnan1494 Před 5 měsíci +15

    Super movie...!! Basker sir... Hats off... To your acting...!!! Perfect message to the society...!!

  • @user-sy4it8ug4i
    @user-sy4it8ug4i Před 5 měsíci +5

    கலைப் புலியின் கலக்கல் படைப்பு... ❤❤❤🎉🎉🎉

  • @marimuthu-jr1er
    @marimuthu-jr1er Před 4 měsíci +1

    அருமையான படம் இறுதியில் பாஸ்கர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் விக்ரம் பிரபு சூப்பர் நடிப்பு

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Před 3 měsíci +1

    Vikram prapu mass ❤❤❤❤ thuppakki munai ❤❤❤. Keep it up 🎉🎉🎉🎉🎉🎉 . Best performance of the movie. All the best 👍💯. Good furure.

  • @RajKumar-vl8kp
    @RajKumar-vl8kp Před 5 měsíci +10

    Release aagum bothu oruthan kooda mathikkala ippa ellarum super padam nu solrom Vikram Prabhu best movie 🎉🎉🎉🎉🎉.
    M.S.Baskar Last Awareness speech & Acting ultimate bgm & Song work super

  • @lamediaentertainment6137
    @lamediaentertainment6137 Před 4 měsíci +1

    2024 பிப்ரவரி -ல இந்த படத்தை பார்த்தேன்..சிறப்பான படம்...மொத்த டீம் க்கும் நல் வாழ்த்துகள் 👏👏👏👏👏👏

  • @UmarFarooq-uy3td
    @UmarFarooq-uy3td Před 3 měsíci +1

    அருமையான படம் (பதிவு) வாழ்த்துக்கள்👍
    நல்லது சொன்னால் இந்த மக்களுக்கு புரியது. மீண்டும் ஒரு முறை திரையரங்கில் வெளியிடவும்.

  • @mohamedkasim478
    @mohamedkasim478 Před 2 měsíci +2

    விக்ரம் பிரபு நடிப்பு அருமை

  • @southerntechtravelbynt2090
    @southerntechtravelbynt2090 Před 2 měsíci +2

    I am from Kerala
    I watch Tamil movies
    Super movie and different script ❤

  • @jillusharon2679
    @jillusharon2679 Před 2 měsíci +2

    Wonderful movie ❤

  • @sklsvlogs668
    @sklsvlogs668 Před 5 měsíci +2

    One of the best movies that I had seen.... Best moviessss

  • @apscreations167
    @apscreations167 Před 4 měsíci +4

    விக்ரம் பிரபு நடித்த அனைத்தும் சிறப்பு

  • @syedmuneer6183
    @syedmuneer6183 Před 4 měsíci +1

    சூப்பர் படம் ரசித்து பார்த்தேன் விக்ரம் பிரபு நடிப்பு அருமை❤

  • @akash.m4498
    @akash.m4498 Před 2 měsíci +1

    Best movie ever seen wonderful theme and acting best of luck for future this movie best contender for oscar 😊

  • @sivakumarsivasivasivakumar9787
    @sivakumarsivasivasivakumar9787 Před 5 měsíci +6

    Ms basker sir dialogue, very useful, i like it

  • @thamaraimurasu6096
    @thamaraimurasu6096 Před 5 měsíci +7

    மன்னிப்பு என்பது மகத்தானது ஆனால் அதையே ஆயுதமாக்கி குற்றம் செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை தவிர வேறு எதுவும் உதவாது.

  • @FlutterShipp
    @FlutterShipp Před 5 měsíci +22

    Such an amazing movie, but not sure why he didn't get further movie chances.

  • @MahesMahes-bo5bt
    @MahesMahes-bo5bt Před 5 měsíci +1

    Really super movie 🤝MS Basker dialogue society need that generation and hero so 👌acting ..good flim

  • @shefalisarkar733
    @shefalisarkar733 Před 2 měsíci +1

    Too good a movie. 100 oscar kidaikka vendiya padam

  • @user-ww6ee1yo8q
    @user-ww6ee1yo8q Před 5 měsíci +6

    One of the best movie good acting Vikram prabhu, need these kind of movies... 🎉🎉

  • @user-xz4ue6oh1h
    @user-xz4ue6oh1h Před 4 měsíci +2

    இது ஒரு நல்ல மூவி வாழ்க்கையில் உலகத்திலும் இது நடந்து கொண்டே இருக்கிறது நடக்கிறது

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 Před 4 měsíci +1

    வளர்க மென் மேலும்....
    சிவாஜி தாத்தா ஆசியுடன்...
    நமசிவாய..
    ...

  • @swamyaru8289
    @swamyaru8289 Před 5 měsíci +1

    கஷ்டப்பட்டு நடிச்சாலும் தமிழக ரசிகர்களை தரம் தாழ்ந்த நிலைக்கு பல நடிகர்கள் கொண்டு சென்றதால் நல்ல படத்தை ஆதரிக்க வேண்டிய தமிழர்கள் ரசனை கீழாக உள்ளன

  • @kpurushothaman2228
    @kpurushothaman2228 Před 5 měsíci +6

    Very super movie Ms Baskar Acting very nice ❤❤❤🌹🌹🌹💯💯💯👌👌👌

  • @modernstars1323
    @modernstars1323 Před 3 měsíci +1

    M S bhasker acting super and fantastic

  • @user-vd2er5bl9z
    @user-vd2er5bl9z Před 3 měsíci +1

    மிக மிக அற்புதமன திரைப்படம் well ❤️‍🩹 done 👍

  • @jayasri4325
    @jayasri4325 Před 5 měsíci +1

    Super கண்டிப்பா எல்லோரும் pakkavendiya movie👍❤️

  • @kindhearted2802
    @kindhearted2802 Před 5 měsíci +4

    Fantastic movie Heart's off to all the crew members especially Vikram Prabhu❤❤❤❤❤ From Kerala 👍

  • @raveem2462
    @raveem2462 Před 5 měsíci +8

    Awesome movie a message to the younger generation

  • @muralimanikam1210
    @muralimanikam1210 Před 5 měsíci +2

    Salute the director. The writer all artists excellent movie and excellent message God bless you your team members

  • @vaithianathank7340
    @vaithianathank7340 Před 5 měsíci +4

    Beginning to end very ontresting twist.enjoyable movie

  • @ravikumarlakshman793
    @ravikumarlakshman793 Před 4 měsíci +2

    Mr.Vikram appdinna different story selection. Continue such a good movies like this. Worth for seeing.

  • @rseditz7204
    @rseditz7204 Před 5 měsíci +8

    The film is engaging the audience. As it is mentioned by some, No one knows, when the film hit the screens? Also it was not much talked about film. Hallmark of Mr.Thanu's production is marketing. How did they not reach the cine-goers with such a wonderful film in hand. Having said that it does have some loop holes. Yet, it has all Box office elements.

  • @balajan-mn1zt
    @balajan-mn1zt Před 5 měsíci +5

    பிரபு மற்றும் கார்த்திக் படம் எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும்

  • @vinothraja9588
    @vinothraja9588 Před 5 měsíci +4

    Very good film...👍🎉🎉🎊🙏

  • @vasujohn8485
    @vasujohn8485 Před 4 měsíci +2

    Thanks to director denesh selvaraj also Vikram prabru sir for selecting good content. And co artists

  • @janakiraman361
    @janakiraman361 Před 5 měsíci +1

    மிகவும் அற்புதமான படம் நல்ல msg எருமே கேக்க மாட்டாங்க

  • @nanmuthu
    @nanmuthu Před 2 měsíci +1

    மிகவும் அருமையான திரைப்படம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaivanank7334
    @kalaivanank7334 Před 5 měsíci +4

    Great Vikram prabu acting 👏 👌

  • @Singlepaiyan589
    @Singlepaiyan589 Před 5 měsíci +2

    விக்ரம் பிரபு சார் சூப்பர் ஆக்டிங் வேற லெவல்

  • @johnnavin
    @johnnavin Před 5 měsíci +6

    இந்த படத்தில வர மாரி எத்தனையோ காவல் துறையினர் எதையெல்லாம் இழந்திருக்கிறார்கள் என்பது அந்த காவல் துறையினர்ருக்கு மட்டும் தான் தெரியும் 🔥🔥🔥🔥🔥🔥

  • @aarizayaan1482
    @aarizayaan1482 Před 5 měsíci +4

    Excellent movie ❤❤❤vikram semmmmma

  • @gangaghder
    @gangaghder Před 3 měsíci +1

    A very nice movie with a great message

  • @muthuniranjan9919
    @muthuniranjan9919 Před 3 měsíci +1

    Good movie🙏🙏🙏

  • @parthasarathibalakrishnan9102
    @parthasarathibalakrishnan9102 Před 5 měsíci +4

    அருமை.!🎉❤

  • @emptywallet2937
    @emptywallet2937 Před 5 měsíci +2

    அருமையான படம்
    கலைப்புலி s தானு சார் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @sunmoon4697
    @sunmoon4697 Před 5 měsíci +1

    Supper movie, supper cllaimax Nan naluperukitta chonntha intha padathin climax

  • @vaithianathank7340
    @vaithianathank7340 Před 5 měsíci +2

    This film has a strong very strong message🙏👌