எண்ணெய் குளியல் போட்ட! எண்ணை கத்திரிக்காய்🙈😋!இந்தக் குழம்பை அடுத்த நாள் சூடு பண்ணி சாப்பிட்டா செம்ம.

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2021
  • #EnnaiKathirikaiKulambu #EnnaiKathirikaiKulambuinTamil
    #oilbrinjalgravy #oilbrinjalgravyintamil
    #Cookwithsangeetha
    Hai friends! in this video I shared Enna katrika recipe in Tamil very easy to make very delicious recipe everyone can make bachelors can make very easy. this Enna katrika suits for white rice chapati main white rice.
    South Indian special gravy brinjal gravy. I hope you all going to enjoy this special recipe so please if you like please like share and comment and mainly subscribe to my channel. love you all please keep watch cook with Sangeeta channel thank you.
  • Auta a dopravní prostředky

Komentáře • 577

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Před 3 lety +3

    Hi friends ❤️ please join with me and give your 👍 likes and support ❤️

  • @subbulakshmia558
    @subbulakshmia558 Před 3 lety +8

    உங்கள் வீடியோ பார்ப்பதை விட. நீங்க பேசறது கேட்கும் பொழுது. உடனே செய்து சாப்பிடனும்னு தோணுது. சூப்பர்

  • @NawinToffiman
    @NawinToffiman Před rokem +6

    செய்யும் சமையலை ரசித்து ருசித்து சமைப்பதென்பது பெரிய கலை . அந்தளவு ஞானம் உங்களுக்கு இறைவன் தந்துள்ளார். இறைவனின் ஆசிர்வாதம் இன்னும் அதிகமாக குடுப்பாராக. எனது மனதார வாழ்த்துகிறேன்.

  • @nirmala6148
    @nirmala6148 Před 2 lety +4

    சங்கீதா.. இன்று எண்ணெய் கத்தரிக்காய் நீங்க சொன்ன மாதிரி செய்தேன்.. அவ்வளவு டேஸ்ட்.. வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு.. தேங்க்யூ சங்கீதா.. 👍💞

  • @ganesanramsamy9242
    @ganesanramsamy9242 Před 2 lety +5

    ரொம்ப அருமை. நான் கண்டிப்பா செய்வேன்

  • @leena5761
    @leena5761 Před rokem +1

    செய்யும்போதே சாப்பிடணும் போல இருக்குங்க மேம் ஒரு நாளைக்கு எங்களை எல்லாம் கூப்பிட்டு சாப்பாடு போட்டுருங்க மாமி நீங்க நாங்க செய்யறத விட நீங்க செய்றதுதான் சூப்பரா இருக்கு

  • @deepanagesh8284
    @deepanagesh8284 Před rokem +18

    உங்கள் சமையல் அருமை நீங்கள் பேசும் தமிழ் ஆங்கிலம் கலப்படம் இல்லை 👍👍👍👍👍

  • @viswanathanjayaraman3216
    @viswanathanjayaraman3216 Před 2 lety +2

    பார்க்கவே இவ்வளவு நல்லாயிருக்கே சாப்பிட்டா எம்புட்டு டேஸ்டாகயிருக்கிம் நாளை செய்து பார்த்துட வேண்டியதுதான்

  • @fullmoon8616
    @fullmoon8616 Před 3 lety +3

    அழகு அக்கா நான் இந்த குழம்பு பண்ணினேன்.
    வீட்ல எல்லாரும் என்ன ரொம்ப பாராட்டினாங்க.
    அதுக்கு காரணம் நீங்கதான் அழகு அக்கா ❤️❤️❤️❤️❤️❤️

  • @vantroymashado
    @vantroymashado Před 3 lety +7

    Super, I like your cooking style Akka. வாழ்த்துக்கள். God bless you

  • @bossladies6404
    @bossladies6404 Před 3 lety +8

    பாரம்பரிய எண்ணெய் கத்திரிக்கா குழம்பு அருமை ❤

  • @rakshanrithin7858
    @rakshanrithin7858 Před rokem +3

    Thank you so much sister today senjean super 😍

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf Před 2 lety +1

    இப்பத்தான் உங்க ரெசிபி பார்த்து என்ன கத்திரிக்காய் குழம்பு செஞ்சி இப்பதான் சாப்பிடப் போகிறேன் டேஸ்ட் பார்த்தேன் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குது

  • @vanimohan7455
    @vanimohan7455 Před 2 lety +3

    அருமை சகோதரி நீங்கள் பேசும் விதம் அருமை 👌👌👌👌👌👌👌👌

  • @PavithraPavi-ii5lc
    @PavithraPavi-ii5lc Před 2 měsíci

    Sema paka tempting a iruku... Vera level. Love u sis....❤ Raw mango kulumbu receipe podunga

  • @ndlathaa
    @ndlathaa Před 5 měsíci

    Thanks sangeetha maam
    Wonderful

    I like the way you appreciate veg receipie

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 Před 2 lety +2

    நன்றி தோழி மிக அருமை என்னைப் போன்ற பெண்களுக்கு மிகப் பயனுள்ளதாக உள்ளது

  • @Himan.silambam03
    @Himan.silambam03 Před 2 lety +1

    உங்களோட கல்யாண வீட்டு சாம்பார் செய்து பார்த்தேன் என் husband ஒரே பாராட்டு தா போங்க ரொம்ப நன்றி மேடம்

  • @kdsaravanan7804
    @kdsaravanan7804 Před 2 lety +1

    எச்சு ஊருதுங்க
    உங்க குரல் செம்மயா இருக்குங்க
    செய்முறை விளக்கம் சூப்பர்
    நீங்க சொல்லி நானே தக்காளி ரசம் வச்சேன்ங்க
    செம்ம டேஸ்ட்ங்க
    நன்றிங்க ...

  • @indumathy7021
    @indumathy7021 Před 2 lety +2

    Ungala maadhiri step by step ahh yaaralaium kathu kodukka mudiyadhu samaikka theriyadhavangale super ahh samaipanga 😋😋😋😋

  • @RRajee-lg2rp
    @RRajee-lg2rp Před 2 lety +1

    Super enna kaththirikkaai kulambu arumaya irunthuchu sema sema

  • @rameshlakshmi5505
    @rameshlakshmi5505 Před rokem +1

    உங்களது சமையல் சில நாள் தான் பார்க்கிறேன்.
    இது வரை இப்படி ஒரு சமையல் குறிப்பு.. நான் கற்று கொண்டது இல்லை.. சங்கீதா உங்கள் சமையல் அருமை..எங்க அம்மா எனக்கு ..கற்று கொடுத்தது போல் இருக்கிறது....நன்றி..சகோதரி..

  • @MahesoiDeenu
    @MahesoiDeenu Před rokem +3

    Suppererukku vungal Samayal ellamya supper

  • @chandrikamano6745
    @chandrikamano6745 Před 2 lety +1

    Thank u so much sister yesterday senjaen taste avlo super a irundhuju

  • @planetdairy6014
    @planetdairy6014 Před rokem +1

    Thank you so much Mam I tried your recipe it came out super

  • @mohan.p1787
    @mohan.p1787 Před 2 měsíci

    சிஸ்டர் உங்கள் சமையல் எல்லாம் சூப்பரா இருக்கிறது நீங்கள் சொன்ன மாதிரி வீட்டில் செஞ்சு பார்த்தா செம டேஸ்ட் சூப்பர் தேங்க்யூ

  • @sugunachandrasekaran7534
    @sugunachandrasekaran7534 Před 2 lety +1

    Nice Sangeeta I will surely prepare it

  • @parimalaranganathan8659
    @parimalaranganathan8659 Před 2 lety +1

    Wow என்ன ஒரு விளக்கம்.
    ரொம்ப அழகாக ரசிச்சு ருசிச்சு சொல்றிங்க. 😀 ஆஹா பார்க்கும்போதே mouth watering.🤤

  • @nimalans8016
    @nimalans8016 Před rokem +1

    Super Mam..Today I tried this for my kids..It came out well…Thank u

  • @swathyrajesh6162
    @swathyrajesh6162 Před rokem +1

    I Tried this dish எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு very nice taste super ahh erudhuchi sis thanku sis

  • @aarthil.v8156
    @aarthil.v8156 Před rokem +1

    Neenga teacher vaelaikku poyerundhal Ella kulaidhai neenga solle tharuvadhu naala purindhirukym 🙏❤️super recipe 🙏

  • @shorpshorp4235
    @shorpshorp4235 Před 2 lety +1

    Hiiii akka.....👏👏இன்னிக்கு எங்கே விட்டுள செய்துபார்க்க. வேண்டியதான்.....மிகவும் நன்றி 👍👍👍👍👍👍

  • @divyaari5012
    @divyaari5012 Před rokem +1

    Neenga romba azhaga explain panreenga sister.. Ella dishum romba nall erukku sister

  • @m.dhanushkodi9608
    @m.dhanushkodi9608 Před 2 lety +3

    Amazing food

  • @jansichubby6087
    @jansichubby6087 Před 3 lety +2

    I loved ur cooking sister super I will try ma

  • @senthilkumarjayavelu6103
    @senthilkumarjayavelu6103 Před 2 lety +4

    Hi mam today tried this recipe.. Tastes superb... Thank u so much..

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      Very happy welcome dear

    • @senthilkumarjayavelu6103
      @senthilkumarjayavelu6103 Před 2 lety

      Most of them won't reply to all the comments.. But u r responding everyone inspite of ur busy schedule. Great.. very happy after ur responses..

  • @kokilabhavanibhavanio87
    @kokilabhavanibhavanio87 Před 2 lety +2

    Today cooking my home amazing super Akka thanks thank u so much good

  • @nizamnowfi3995
    @nizamnowfi3995 Před měsícem

    Alhamdulillah ...avlo superrr a vandhuchu... En husband " then" Mari irukunu sonanga...mamanar side dish theveye ila ma kulambe podhum nu sonanga...

  • @nithyanithya9128
    @nithyanithya9128 Před 2 lety +1

    Super sister😋😋 explain is very super 🙏🙏thank you sister🙏🙏meenkozhampu recipe sollunga akka

  • @Mohar-ej3gk
    @Mohar-ej3gk Před 2 lety +1

    அருமை.....

  • @kanchupinki338
    @kanchupinki338 Před 2 lety +2

    Katthirikkai ah chicken madhiri senjirukkinga wow🤤

  • @lingavel927
    @lingavel927 Před 2 lety +1

    Na today intha respy sanji partha sister semma test my family happya saptenga thank you

  • @nithyaramasamy369
    @nithyaramasamy369 Před 2 lety +2

    Go ahead dear ... Ur way of cooking s so cute n lovely dear ... Thank u 😊

  • @rajalakshmi5774
    @rajalakshmi5774 Před rokem +2

    I tried it first time.this is very tasty mam.today my kids are like it.thank u mam

  • @prithathayapran5252
    @prithathayapran5252 Před 2 lety +1

    Excellent 👏👏👏❤️❤️

  • @pushpalathababu6034
    @pushpalathababu6034 Před 2 lety +2

    Super sangeetha வீடியோ பார்க்கும் போதும் சரி கேட்க்கும்போதும் சரி உங்கள் குரல் சூப்பர் மிகவும் அருமை நன்றி

  • @naguakilan2593
    @naguakilan2593 Před 2 lety +1

    ennaiku nan endha ennai kathrikai seynchu pathen Vera level unga recipe try panadhu elame supera erundhuchu

  • @ajanadhyaneshn9141
    @ajanadhyaneshn9141 Před 3 lety +3

    மிகவும் அருமை

  • @MaliniDhamu
    @MaliniDhamu Před 7 měsíci

    Mam out of the world this taste. Unmayave namba mudila nan senjanu🎉 my Husband Taste iruku snaru Mam.TQ My Cooking God❤

  • @arthis9201
    @arthis9201 Před 2 lety +2

    Nice mam ippolam unga video pathuthan samiakuren unga miga periya fan ayiten mam unga Pechulam vera level mam ❤️❤️❤️

  • @sadayarkoil
    @sadayarkoil Před 3 lety +2

    This is melting me down already.

  • @bhanupriyaravi4779
    @bhanupriyaravi4779 Před 3 lety +2

    Superb 👌 my mouth is watering sis

  • @jansichubby6087
    @jansichubby6087 Před 2 lety +1

    Today I did this it came so nice very taste I love you r samal tq

  • @jeyanthikubendran60
    @jeyanthikubendran60 Před rokem +1

    Nee sonna vellapudu kulambu, aprm karuvapillai kulambu allam na try panunana allam super na unga fan ayiten 🥰🥰🙋‍♀️🙋‍♀️

  • @bawinnilavan8914
    @bawinnilavan8914 Před 3 lety +1

    Unga samayalukku na adimai 🙏

  • @kannansrikannansri9128
    @kannansrikannansri9128 Před 2 lety +1

    சூப்பர் சூப்பர் மேடம் 👌

  • @santhisanthikannan3959
    @santhisanthikannan3959 Před rokem +1

    சிஸ்டர் உங்க சமையல் அனைத்தும் சூப்பர் எனக்கு ஒரு டவுட்டு குழம்பு மிளகா பொடி சொல்றீங்க சாம்பார் பொடி போடலாமா

  • @smkoodaayyanar6308
    @smkoodaayyanar6308 Před 2 lety +1

    சாப்பாடா
    அருமை

  • @VijiRavi1617
    @VijiRavi1617 Před 2 lety +1

    Today intha kulampu than sejna pa very very super sister,,,👌👌👌

  • @nbalakrishnan7963
    @nbalakrishnan7963 Před 3 měsíci

    Sister Unga Cooking nan Fan Neenga pesuratu kids pesura Madiri oruka

  • @suganyad3326
    @suganyad3326 Před 2 lety +1

    Mam ennaikutha try pannen.. Semaiya erunthuchu.. Thank you so much mam love you ❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      Love you dear

    • @suganyad3326
      @suganyad3326 Před 2 lety +1

      Thanks mam. Good night

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      @@suganyad3326 welcome pa good night.goid morning for early morning 4am only I sleep.just over shoot.tmr vide editing work I am doing pa 🙏good night

    • @suganyad3326
      @suganyad3326 Před 2 lety +1

      Mam time erukumpothu konjam rest edunga.. Udampa pathukanga mam.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      @@suganyad3326 yes pa day tim konja time I sllep pa.thku dear ❤️

  • @vimalaviji.k7005
    @vimalaviji.k7005 Před 2 lety +1

    I made this it came very nice thank u for this video

  • @chithrachithra6293
    @chithrachithra6293 Před 2 lety +1

    Akka super akka pakum pothae super ah iruku na kandippa seiya pora jnga speech very nice ka

  • @indhubhuvana2348
    @indhubhuvana2348 Před rokem +1

    Semma taste ..... sis... try panen.... ithey pola niraya dish soli kudunga☺

  • @ppalanivel8056
    @ppalanivel8056 Před 2 lety +2

    Nalla pesuringa

  • @munendraluckystar4814
    @munendraluckystar4814 Před rokem +1

    Akka super erukku akka nenga semmaya cooking pantriga akka🥰🥰🥰🥰🥰🥰I love you akka my nema naviya Hi

  • @merlinem7437
    @merlinem7437 Před 2 lety +2

    Hi sis.. I don't know how I missed you for these many days..jus came across this recipe and was tempted to try it. But I had a bit hesitation whether it will turn out gud. But seriously it came out really well. Delicious vera level!! Thank you so much for ur transparency. Have watched ur idli batter preparation too. Eager to try it. Keep rocking!!!😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      All my Recipes v simpl and easy to make.all my recipe s my experience.means I started cooking ten yrs la .so now 42 yrs think do u know jamun I stated to cook 13 yrs u watch my recipes each reach close yo my heart.daiky I am uploading video.thku

    • @merlinem7437
      @merlinem7437 Před 2 lety +1

      @@CookwithSangeetha very great to hear! You are the light who guide young generation like us. Thank you for ur efforts! Lots of luv!!❤ (By the way u look very young and energetic).

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      @@merlinem7437 thku dear

  • @jacskural5462
    @jacskural5462 Před 3 lety +1

    Kanna nee panniya avaraikai samber pongal seruparupu edly samber anaithum arumai arumai super

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      Omg u watched all recipes thku so much for your apprication inga

  • @epmmuthu.g7198
    @epmmuthu.g7198 Před 3 lety +1

    அருமையா சொல்லுறீங்க சூப்பர்

  • @syedkalim
    @syedkalim Před rokem +1

    Dear Sangeetha sis Enna kathirika Colombo mass all cooking super Sangeeta sister speech beautiful and lovely so I like you sis I am Nazrin in Karnataka thank you

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 Před 3 lety +2

    very nice .good...always I will support u .I watched full vedio ..thank u for ur sharing frnd..long live...God bless u...

  • @lavanyar9692
    @lavanyar9692 Před rokem

    Yesterday intha kulambu senjen apdi irunthathu solla varthaiye illa sis pasanga super,a irukunu saptanga thank you so much sis nite tifan ethume seiyama kulambukagave satham senji saptom avlo taste sis so again thank you 🙏🙏
    By
    Lavanya salem

  • @petersuji9098
    @petersuji9098 Před rokem +1

    Kuzhambi vida unga voice and unga peychu cute

  • @mageshkumar3998
    @mageshkumar3998 Před rokem

    Beautiful dishes so cute sangee ma

  • @selviarulselvan4400
    @selviarulselvan4400 Před 2 lety +1

    Super kulambu 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️💐😋😋

  • @sivagamisiva596
    @sivagamisiva596 Před 2 lety +1

    Akka Nenga seira Ella samayalum rompa Superra irukku,,,,,ippalam unga samayal than veetla,,,,

  • @SivaKumar-ke5sy
    @SivaKumar-ke5sy Před rokem +1

    Na neengha sonna mathiriye panna sister vera level taste

  • @ranjanideepan7454
    @ranjanideepan7454 Před rokem +3

    It's really very tasty mam....it's so yummy!!!.....tdy I tried this recipe it's came out Vera level 🥰ellaarum super nu sonnanga 👍

  • @dhanalakshmis626
    @dhanalakshmis626 Před 2 lety +2

    Hi sis. I like all your dish it is very tasty and I like ur voice👍

  • @ambika3070
    @ambika3070 Před rokem

    Sangima super this dish. I try today. Outcome super. 😍🥰

  • @poosaiyathalpattikeelavapo6280

    Nice prasnantation

  • @sivanesananbu2832
    @sivanesananbu2832 Před rokem +1

    சூப்பர் சங்கீ அக்கா

  • @divyakumaresan6186
    @divyakumaresan6186 Před 2 lety +1

    Naa samachi paathen... Unmaiyave romba tasty ah irunthuchi....

  • @SivaTechBoss
    @SivaTechBoss Před 24 dny

    கருவாடு குழம்பு செஞ்சு காட்டுங்க அக்கா ....
    ரசம் வச்சு பாத்தே செம்மையா இருந்துச்சு அக்கா 🤝...

  • @lavanyas3945
    @lavanyas3945 Před 3 lety +1

    Hi Sangeetha mam today only I come across ur channel but I watched almost half of ur videos,,very very super, way of ur presentation is very good,keep it up mam,,

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      Hi Lavanya dear! Stil now I did video editing for TMR video.so late reply for all.thku so much dear

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 3 lety

      I like my presentation I took more Tim and edit .thks a lot.if u appreciate that my pain gone

  • @saralchandru7525
    @saralchandru7525 Před 2 lety +1

    My fav குழம்பு yammy

  • @arunaaruni141
    @arunaaruni141 Před rokem +1

    Na iniki senchan sis vere level taste semariya iruku neenga inum different ta niraiya taste ta ne recipe tharanum neenga nalla irukanum

  • @Onoj4321
    @Onoj4321 Před rokem +1

    I will try it semma tasty 😛😋😋🍱

  • @vishwasayanam9849
    @vishwasayanam9849 Před 6 měsíci

    Akka briyani kathrika thokku seithu kattunga. Unga enna kathrika kulumbu sema vera level ponga suvaio suvai. Vazhthukkal akka.

  • @sandhiyas5502
    @sandhiyas5502 Před 2 lety +1

    Super akka

  • @karupusamygsamyg9670
    @karupusamygsamyg9670 Před 3 lety +1

    Rasam super

  • @AnithaAbraham1981
    @AnithaAbraham1981 Před 2 lety +1

    Sis... Ur cooking s awesome... Ur costume as well... Sis..Where was ur salwar bought?

  • @sanramclgiepc8871
    @sanramclgiepc8871 Před 2 lety +1

    Super mam ur cooking style

  • @sumathikumar9815
    @sumathikumar9815 Před rokem +1

    Vungal samayalukku naan adimai madam

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 Před 3 lety +1

    Sangu style enna kathrika semaya eruku

  • @umas9529
    @umas9529 Před rokem +1

    Very nice presentation sangeetha

  • @sruthikamanickam6524
    @sruthikamanickam6524 Před 3 lety +2

    Super akka ❤️❤️

  • @user-jf9wt9gb7m
    @user-jf9wt9gb7m Před 10 měsíci

    Super mam today na try seiran

  • @sangarsangar1995
    @sangarsangar1995 Před 2 lety +1

    Unga spech nala iruku😍