எந்த ஜென்மத்திலோ தனுஷ் மகனா பொறந்திருப்பான் போல | Vetrimaaran Mother Mekala Chithravel | Dhanush

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • என் கண்ணீர் அவன் தலையில் விழுந்தது! Vetrimaaran அம்மா Megala Chithravel Part 1 : • என் கண்ணீர் அவன் தலையி...
    LIKE | SHARE | SUBSCRIBE🔔 ‪@WowTamizhaa‬
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #vetrimaran #vatrimaranvideo #directorvetrimaran #viduthalai #asuran #nationalaward #adukalam #tamilcinema #tamilmovies #tamildirector #vatrimaranfamily #vatrimaranmother #megalachitravel #dhanush #dhanushvetrimaran #vadachennai #vadachennai2

Komentáře • 130

  • @varatharajanvaratharajan4086

    சினிமாவில் மகனிருந்தும் நடிக்கத்தெரியாத உண்மையான தமிழ்த்தாய் நன்றி இல்லா திரைப்பட துறையில் ஒரு நல்ல மகனை பெற்ற தாயை தலைவணங்கி வணங்குகிறேன்

  • @elumalaic2200
    @elumalaic2200 Před rokem +32

    அன்பு, பாசம் , தன்னம்பிக்கை, தைரியம்-அம்மா.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Před rokem +11

    அம்மாவின் சிரிப்புக்கு நாங்கள் அடிமை. நல்லதோர் தங்கமான மகனைப் பெற்று இருக்கிறீர்கள். ஈழத் தமிழருக்காக காவியம் இயற்ற போகும் மாபெரும் இயக்குனர் அவர். காலம் கனிய காத்திருக்கிறோம். பணங்களை முதலீடு செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். காலம் வரும் அம்மாவின் உள்ளீடுகளையும் எதிர்பார்க்கும் நாங்கள் உங்கள் உறவுகள்.

  • @greenlife4523
    @greenlife4523 Před rokem +25

    மகன்கள பெத்த எல்லா அம்மாக்களும் இந்த video வ பாக்கணும். Beautiful lady with so inspirational words. Love you amma. I met Vetrimaaran once. He always carry a book❤

    • @rosepetals9061
      @rosepetals9061 Před rokem +2

      She hide the in curable disease of her daughter and got her married with an Madurai guy, later they came to know within few month and applied for divorce. Hiding the incurable disease and getting married is good deed or cheating. Let her talk about her daughter condition now

  • @kumarcomrade934
    @kumarcomrade934 Před rokem +15

    அம்மா உங்க தமிழ் உச்சரிப்பு ரொம்ப அழகா இருக்கு அம்மா ✨

  • @tamilthalaivan6756
    @tamilthalaivan6756 Před rokem +28

    Awwww❤️ mother like her is the gift for an every child. Especially the way she talked about whats mother's love when wife came into her son life.🫠✨

  • @rameshk1273
    @rameshk1273 Před rokem +31

    Perfect mother....vetri is seriously blessed to have such a mom....she is one behind vetri;s success...her
    speech is really eye opener for women who have been deprived by education...

    • @rosepetals9061
      @rosepetals9061 Před rokem +1

      She hide her daughters disease and got her married to an guy in Madurai. Within few months they came to know about her daughter disease and applied for divorce and got it. She cheated by hiding it !

    • @ananthim487
      @ananthim487 Před rokem

      👍👍

  • @vaithilingam6852
    @vaithilingam6852 Před rokem +14

    அம்மாவின் பேச்சு அருமை... அமீர் அண்ணனின் காணொளி எப்போது வரும்

  • @saikanth9989
    @saikanth9989 Před rokem +14

    Amma நீங்க செம்ம அம்மா, ungala oru naal sandhikkanum, feel tears when I'm watching ur interview, Real BHARADHI KANDA PENN

  • @satishvenkat6099
    @satishvenkat6099 Před rokem +24

    What a lady. So inspirational and practical. Excellent interview. Would love to meet her someday. She has right priorities.

  • @RAPTOR2014
    @RAPTOR2014 Před rokem +10

    Real woman and brave mother. Very inspiring Amma❤❤❤

  • @pravidhanush2895
    @pravidhanush2895 Před rokem +35

    Love from Dhanush fans😍❤️💯

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Před rokem +5

    ஒரு குடும்பத்துல ஒரு த்தர் ஜெயிச்சிட்டா போ தும் அந்த குடும்பத்தில் உள்ள அத்தனை பேர்க் கும் சாதகம் பாதகம் வ ந்து விடுகிறது! அதிலி ருந்து மீண்டு தக்க வை த்து கொள்வது தான் வெற்றியின் அடையா ளம் இந்த அம்மாவின் மகனுக்கும் பொருந்து ம்!

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 Před rokem +27

    அம்மாவிற்கு ஆயிரம் வணக்கங்கள்

  • @PraveenKumar-mp7lf
    @PraveenKumar-mp7lf Před rokem +17

    Dhanush & Vetrimaran ♥♥

  • @DangerZone0070
    @DangerZone0070 Před rokem +1

    அருமையான அம்மா.தங்கமான மனசு இந்த அம்மாவுக்கு.இப்படி ஒரு அருமையான அம்மா கிடைக்க புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் வெற்றி மாறன் தம்பி

  • @koodalingamvanaraj2016
    @koodalingamvanaraj2016 Před rokem +7

    அம்மாவிற்கு ஆயிரம் வணக்கங்கள் 🙏🌹🌹

  • @sevuganv6962
    @sevuganv6962 Před rokem +8

    இதுதான் உண்மையான தாய் .மாமியார்

  • @domj6666
    @domj6666 Před rokem +5

    very nicely said about son and daughter in law, proud to see mam people like you in tamil community, real thamilachi 👍👍

  • @shyamsundar-ku5ts
    @shyamsundar-ku5ts Před rokem +18

    Dhanush ❤️ Vetrimaaran ❤️

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Před rokem +2

    அம்மா உங்கள் வார்த்தைகள் கேட்கும் போது மிகவும் அழகாக இருக்கின்றது நன்றி அம்மா

  • @paari3
    @paari3 Před rokem +16

    அன்பிற்கினிய வெற்றி அவர்களின் தாய் மற்றும் குடும்பத்தினருக்கு நல்வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் வெல்க தமிழினம்

  • @instylesiva
    @instylesiva Před rokem +15

    I wish all mothers and mother-in-law be like you. You great. ❤

  • @RAPTOR2014
    @RAPTOR2014 Před rokem +9

    Right time I have came over to your interview Amma. I have a son and daughter. So inspirational you are and have learned a life lesson.Wishes from California 🇺🇸

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Před rokem +14

    வணக்கம் அம்மா..‌‌தங்கள் கணவர்Dr.சித்ரவேலு அவர்கள் MVSc படிக்க சென்னை வந்த போது நான் மூன்றாம் ஆண்டு Bvsc படித்து கொண்டிருந்தேன் எனது நெருங்கிய நண்பர் தங்கள் கணவர் Dr.சித்ரவேலு.....இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர் கடலூர் திரும்பிவிட்டார்....அப்போது முதல்வர் கலைஞரை சந்தித்து முழு சம்பளத்துடன் இரண்டாண்டு MVSC படிக்க அனுமதி வாங்கித்தந்தவர் சித்ரவைலு....
    Dr.சித்ரவைலு வின் சத்தமில்லாமல் சிரிக்கும் பலத்த சிரிப்பை நான் எத்தனை நாள் ரசித்திருக்கிறேன் மேடம்....இன்றுதான் உங்களை பார்க்கிறேன் மேடம்....நான் விகடனில் வெற்றி மாறன் வாழ்க்கை வரலாறை எழுதும்போது தங்கள் திருமண போட்டோவை பார்த்தபோதுதான் Dr.சித்ரவேலு வெற்றி மாறன் தந்தை என தெரிந்து மகிழ்ச்சியடைந்தேன்....இன்று இந்த பேட்டி பார்த்து மிகவும் மகிழ்ந்தேன்....நான் சேலம் சொந்த ஊர்...பிவிஎஸ்ஸி ....டிக்கிரி வாங்கியவுடன் ஆவின் நிறுவனத்தில் சேர்ந்துவிட்டேன்...அதனால் எனக்கும் Dr.சித்ரவேலுக்கும் தொடர்பு இல்லாமல் போய்விட்டது மேம்....என்னிடம் பேச ஆரம்பித்தவுடனேயே..
    அவர் பேசிய வார்த்தைகளிலேயே அவர்மீது எனக்கு attachment ஏற்பட காரணமான வார்த்தைகள்....பெருமையுடன் அவர் சொன்ன கீழ்கண்ட வார்த்தைகள் தான் மேடம்.
    "என் wife plateform speaker" என்ற வார்த்தைகள்தான் மேடம்.1974ல் அதை பெருமையுடன் சொன்னதுதான் மேம். என் மொபைல் எண் 7034224789...தங்கள் கணவர் Dr.சித்ரவேல் பற்றி ஓரிரு வார்த்தை பேச என்னை அனுமதிக்க வேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறேன் மேம்...Dr.சித்ரவேலு காலமானதே ரொம்ப காலதாமதமாக நான் சேலத்தில் இருந்து காரைக்குடி ஆவினுக்கு போன பிறகு தான் தெரிந்தது மேடம்.

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 Před rokem

      please try to reach manimaran and his mother on your own. it is not difficult. they may not read your brilliant writing above. cheers

    • @vijayramalingam478
      @vijayramalingam478 Před 9 měsíci

      Vetrimaran endha oor ?

  • @mr.wisdom8800
    @mr.wisdom8800 Před rokem +2

    Amma nega vera level. Yellama pasetinga. Ella one side ammakalum indha video pakanum.

  • @sylviabiju399
    @sylviabiju399 Před rokem +5

    I have always liked Vetrimaran, liked the way he talks...

  • @suganthithirumurugan8375

    சூப்பர் அம்மா. அருமையான வீடியோ. நல்ல மனம் உள்ளவர்

  • @vijikothandam2940
    @vijikothandam2940 Před rokem +2

    Very positive speech Amma❤❤

  • @pengalcorner8766
    @pengalcorner8766 Před rokem +4

    Mature mature mature......... Hats off

  • @dhanamanis3067
    @dhanamanis3067 Před rokem +1

    Amma Amma very great vetrimaran sir lucky family Amma you are motivated mother please we want motivation. Speech powerful voice

  • @rajaraj4935
    @rajaraj4935 Před 9 měsíci +1

    உங்காவார்த்தை.அருமை.அம்மா❤❤❤

  • @Muruga888
    @Muruga888 Před rokem +3

    Super mom 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 Před rokem +4

    WHAT A POWERFUL WOMEN....

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. Před rokem +2

    Excellent mom...❤️❤️❤️👏👏👏

  • @josepham1781
    @josepham1781 Před rokem +3

    very inspirational interview

  • @vairamanivairam6601
    @vairamanivairam6601 Před rokem +2

    Panathu mela padutha peralava mudiyum...👏👏

  • @akanyans1302
    @akanyans1302 Před rokem +1

    Wat a inspirational amma, super.... Speech

  • @anegankaliahima1477
    @anegankaliahima1477 Před rokem +1

    இந்தியன் புரூஸ் லீ தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் தலைமை திருநெல்வேலி ரவுடி ரைடர்ஸ் ⚔️🔥🔥🔥🔥🔥

  • @dikkusfamily.2806
    @dikkusfamily.2806 Před rokem +1

    Great mother

  • @sumathianju1261
    @sumathianju1261 Před rokem

    வணக்கம் அம்மா. நா நாலஞ்சு முறை உங்க கூட போன்ல பேசியிருக்கேன். உங்க எழுத்தைப் படுச்சுட்டு பத்திரிக்கைல நெம்பர் வாங்கி பேசியிருக்கேன். உங்க தைரியம் சுறுசுறுப்பு எப்போதுமே பிடிக்கும். இப்ப. இந்த காணொலில பாக்கறப்ப ரொம்ப சந்தோஷமாருக்கும்மா..🙏🙏

  • @venkateshkumar4659
    @venkateshkumar4659 Před rokem +1

    Love your cute speech and smile advice super mom

  • @paringparu2809
    @paringparu2809 Před rokem +1

    Super Amma ❤

  • @sylviabiju399
    @sylviabiju399 Před rokem +1

    Super Mom!!!!! Lovely.... 💕

  • @krishnamoorthi3934
    @krishnamoorthi3934 Před rokem +2

    வாழ்த்துக்கள் அம்மா

  • @kalaiarasiramadas4744
    @kalaiarasiramadas4744 Před rokem +2

    Proud of you my akka🎉🎉❤

  • @DASgodson1983
    @DASgodson1983 Před rokem +3

    Beautiful content 👌

  • @RKManicreation
    @RKManicreation Před rokem

    Nice ammamaa ❤❤

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy Před rokem +1

    Super inter view அம்மா🎉

  • @vinobala7060
    @vinobala7060 Před rokem +1

    Dhanush Anna ❤❤

  • @Shree1658
    @Shree1658 Před 4 měsíci

    அருமை அம்மா

  • @balabaladhandabani9311
    @balabaladhandabani9311 Před rokem +1

    என் தாய் அம்மா

  • @starthamizha9802
    @starthamizha9802 Před 11 měsíci

    Semaa speech ammaa❤

  • @egitu
    @egitu Před rokem +2

    Very inspiring

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Před rokem +6

    தாய் தகப்பன மதிச்சா புள்ளிங்க உருப்படும் 👶🏻👶🏻

  • @gracytamilvanan3002
    @gracytamilvanan3002 Před 11 měsíci

    Soooper mom❤❤😘😘

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 Před rokem +1

    Because of you Amma getting ready for so so so.

  • @ArunKumar-bp6jz
    @ArunKumar-bp6jz Před rokem +2

    Arumai Amma 👍👍👍

  • @manivannanmani1022
    @manivannanmani1022 Před rokem +1

    Amma super

  • @arumugamsudalaimuthu5542

    அம்மா❤❤❤

  • @qhamrunnishakalam9388
    @qhamrunnishakalam9388 Před rokem +1

    You are great person.

  • @dineshsowpana4081
    @dineshsowpana4081 Před rokem +1

    Super madam 😙😍

  • @judesundaram9091
    @judesundaram9091 Před rokem

    Great Amma

  • @PremKumar-th8nz
    @PremKumar-th8nz Před rokem +6

    About Dhanush 18:05 👍

  • @sribhavaniamman
    @sribhavaniamman Před 8 měsíci

    Unga marumaga ungala maariya erekaga ❤

  • @rahuljayamathy
    @rahuljayamathy Před rokem +1

    Maaa....😱🔥🔥🔥👌💙💙💙💙

  • @balukrishnan4622
    @balukrishnan4622 Před 9 měsíci

    Super ma

  • @arularul1359
    @arularul1359 Před rokem

    அம்மா அம்மா

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Před rokem +3

    Mekala Chithravel Madam I Think She Is A Novel Writer..!!!

  • @venkatesansamidurai6680
    @venkatesansamidurai6680 Před rokem +1

    amma

  • @Rose-ip5qz
    @Rose-ip5qz Před rokem

    Supermma💕💕💐💐🌹

  • @dhanasekaran3871
    @dhanasekaran3871 Před rokem +2

    6.27 vera level

  • @jecinthadevakumar6321

    Super Amma

  • @sasikumarchinnappan7216

    Good morther

  • @joshua-zk3et
    @joshua-zk3et Před rokem

    ❤❤❤❤❤❤

  • @jamesrajan4617
    @jamesrajan4617 Před rokem

    Super 💖

  • @guna7120
    @guna7120 Před rokem

    D💙

  • @dineshbeulah5045
    @dineshbeulah5045 Před rokem +5

    Amma pakka vellore slang appadiye😂Ranipet poorvigam

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy Před rokem +2

    அம்மா சரியா சொன்னீங்க

  • @espsurya3892
    @espsurya3892 Před měsícem

    ❤❤❤

  • @govindarajr304
    @govindarajr304 Před rokem

    🙏🙏🙏👍👍👍

  • @padhuskolam4007
    @padhuskolam4007 Před rokem +1

    Creativity amma
    Creativity paiyan

  • @aparnavenkat2509
    @aparnavenkat2509 Před 3 měsíci

    You are really an inspiration mam.
    My mother worked in your school in Ranipet where i studied till 2nd std.
    My mother wish to see you..
    While myself and my sister are growing, My mother said so much about you.
    How to meet you mam?

  • @gopakaru4338
    @gopakaru4338 Před rokem

    👌👌👌👏👏🙏🙏

  • @princetk82
    @princetk82 Před rokem +4

    எதார்த்த தென்தமிழ் நாட்டம்மா

  • @antonjemesjenistan-zy5qe

    👍

  • @mithunmithun4009
    @mithunmithun4009 Před 7 měsíci

    மிரட்டல் அம்மா

  • @velkar3564
    @velkar3564 Před rokem +2

    முன்னுதாரணமான தாய்

  • @c.gunashekar1204
    @c.gunashekar1204 Před rokem

    🙏

  • @saratha3221
    @saratha3221 Před rokem +2

    Indha mathiri Thai kidaithal covil katti kumbidalam

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 Před rokem +1

    money can not bring happiness old lady
    money doesnt bring human

    • @stellairuthayaraj9686
      @stellairuthayaraj9686 Před rokem

      அருமை சகோதரி.மனித நேயமும், கடின உழைப்பும், விடாமுயற்சியும் ங்களிடமிருந்தே தங்கள் மகனுக்கு வந்துள்ளது.நீடிய ஆயுளுடன் தங்கள் மகனை வழி நடத்துங்கள்.உங்களது எளிமையும் மைதியான பேச்சும் என்றும் நிலைக்கட்டும்

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 Před rokem

    பணம் தந்தால் போதும்

  • @savvya3301
    @savvya3301 Před rokem

    She says she is coming from Tamil background… from a political family.
    But she says he calls him MUMMY over and over again. She says he doesn’t know Tamil, Balu Mahendra made him learn Tamil… ??!!! weird. She says she will get on political stage like her dad … but why she never taught TAMIL at home?

    • @starthamizha9802
      @starthamizha9802 Před 11 měsíci

      Nee moodu ma
      .. Avanga evloo positive pesunangaaa but neenga ethachu korai kandu pidichitu irungaa

  • @rosepetals9061
    @rosepetals9061 Před rokem +2

    She likes to portray her good human being. But she hide the in curable disease of her daughter and got her married. Within 6 months of married life they applied for divorce. Is this considered as cheating or good deeds for them???

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 Před rokem

    ஒரு ரவுண்ட் க்கு வருவீங்க

  • @latharani3013
    @latharani3013 Před rokem

    Who s dis lady

    • @panneerselvam4959
      @panneerselvam4959 Před rokem +2

      டாக்டர் சித்ரவேலுMVSCஅவர்களின் மனைவி...கடலூர் இளம்வழுதியின் மகள்....1964ல் கடலூர் இளம்வவழுதி அண்ணாவின் மிக நெருங்கிய நண்பர் ...

    • @asaprocky93
      @asaprocky93 Před rokem

      Director vetrimaran's mom

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 Před rokem +4

    ivanga converted group. over vaie for the director. Dhanush should support so.ebody else

    • @dineshsowpana4081
      @dineshsowpana4081 Před rokem +3

      Intha madam kitta than naan padi Chen avanga thanush support panrathala appdi pesala avanga loada carractor kalakalappa irrukarthu avangala thapaa pesatheenga .

    • @SaravanaKumarFellowBeing
      @SaravanaKumarFellowBeing Před rokem

      Please go and see good doctor.

    • @dineshsowpana4081
      @dineshsowpana4081 Před rokem

      @@SaravanaKumarFellowBeing converted group over vaie antha paragraph meaning sollunga

    • @msdhonydhony4636
      @msdhonydhony4636 Před rokem +1

      ப்ரோ இவர்கள் தனுஷோட ஜாதி கிடையாது இவர்கள் நாடார்

    • @ponni2237
      @ponni2237 Před rokem

      ​@@msdhonydhony4636
      Danush ena jathi bro,telunga tamil ah ,

  • @jagkum3158
    @jagkum3158 Před rokem

    Over vaai, thimiru.

  • @yacoobmohamed6623
    @yacoobmohamed6623 Před rokem

    The way u speak typical all chennai mother

  • @saravananinban73
    @saravananinban73 Před rokem

    மேகலா சித்ரவேல் அம்மா அவர்கள்
    அதிமுக தலைமை கழக பேச்சாளர்
    நான் இவரின் உரையை கேட்டு இருக்கிறேன்
    ராணிப்பேட்டை அவுசிங் குடியிருப்பில் வசித்து வந்தார்