தலைவர் குடும்பத்தை பார்த்தேன் இப்போ யாரையும் பார்க்க முடியவில்லை............

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • தலைவர் குடும்பத்தை பார்த்தேன் இப்போ யாரையும் பார்க்க முடியவில்லை............
    #vlog #vloginjaffna #trending #trendingvideo #jaffnavlog #jaffna #chummaorutrip

Komentáře • 27

  • @thanabalasingamtharmarassa1726

    உங்களது மாற்றுத்திறனாளிகளின் திறமைகளையும் மன உறுதியையும் வெளிப்படுத்துவது சம்மந்தமான காணொளி பார்த்தேன். மனம் நெகிழ்ச்சியாக இருந்தது. அவர்களது மனஉறுதிக்கு தலைவணங்குகின்றேன் . அவர்களை செவ்வி எடுத்த வைஷ்ணவிக்கும் எனது வாழ்த்துக்கள்!

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Před 26 dny

      நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது .தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @varatharajahsivarajah8699

    மாற்றுத்திறனாளிகளி ற்கான நல்ல ஊக்குவிப்புக் காணொளி. பேட்டிக்கும் பதிவுக்கும் வைஷ்ணவிக்கு நன்றி.❤🎉😂

  • @Kim69788
    @Kim69788 Před 27 dny +1

    அவர்கள் பாடிக்காட்டிய அனைத்துப் பாடல்களும் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த அற்புதமான உங்கள் பதிவுக்கு நன்றி. Thank you so much Vaisu 👍🏻❤🇩🇪

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Před 26 dny

      நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது .தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 Před 27 dny

    வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @johnappasamy3603
    @johnappasamy3603 Před 27 dny

    கண் இழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தான் இரு காதிழந்த மனிதர் முன்னே புது பாடல் இசைத்தான்!

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 Před 27 dny

    Vaisu காணொளி சூப்பர்

  • @theva_Americas
    @theva_Americas Před 27 dny

    Thank you for this Vedio

  • @Thamburaj-gp8vz
    @Thamburaj-gp8vz Před 27 dny

    Super 👏👏👏

  • @R.veerasuparsan
    @R.veerasuparsan Před 25 dny

    👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před 27 dny

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋💘🕍💘⛪....❤எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @satheas26
    @satheas26 Před 27 dny

    👍👋

  • @varatharajahsivarajah8699

    மாற்றுத்திறனாளிகளிற்கும் வாழ்த்துக்கள்.🎉😂

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 Před 26 dny

    வைசு நல்ல ஒரு பதிவு

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Před 26 dny

      நன்றி உங்களது பதிவுக்கு

  • @ramalingambalasuntharam7795

    எல்லாம் சிறப்பு நன்றி தங்கை வாத்துக்கள்🙏🙏🙏👏👏👏💯👌❤️❤️

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 Před 27 dny

    வைசு❤❤❤

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 Před 27 dny

    Hi vaisu

  • @purushothamanbalaguru7248

    No words to say🙏🙏🙏🙏🙏🙏 my child

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Před 26 dny

      நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது .தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @theva_Americas
    @theva_Americas Před 27 dny

    Can you take Vedio from Nallur festival from ladies side.
    Only boys are taking from men side

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 Před 26 dny

    வைசு கன் இல்லாமல் வாழ்வது எவலவு பெரிய கஸ்ரம் இவர்களின் வழிகளை என்னால் உனர முடியுது

  • @சிரோ
    @சிரோ Před 27 dny

    பாவம்😢வைஷ்சு