விலங்குகளுக்காக காலியாகும் ஒரு அழகிய கிராமம்... அந்த மனசுதான் சார்...❤️| Thengumarahada | PTT

Sdílet
Vložit
  • čas přidán 17. 08. 2023
  • விலங்குகளுக்காக காலியாகும் ஒரு அழகிய கிராமம்... அந்த மனசுதான் சார்...❤️| Thengumarahada | PTT
    #Thengumarahada #ooty #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 45

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 Před 10 měsíci +32

    அப்படியே ஈசாவையும் வெளியேற்ற வேண்டும்

    • @visusamy3749
      @visusamy3749 Před 10 měsíci +2

      ஒரு காலும் முடியாது

    • @Kannaiyan-tr4ks
      @Kannaiyan-tr4ks Před 9 měsíci +3

      AppadiyaKarunyaviKalisayialam

    • @sudharsan2064
      @sudharsan2064 Před 5 měsíci +2

      Kaaruniya group also

    • @narasimhannarasimhan3571
      @narasimhannarasimhan3571 Před 4 měsíci +2

      அப்படியே காருண்யா அவையும் வெளியேற்ற வேண்டும்

  • @asaithambirasagounder4596
    @asaithambirasagounder4596 Před 10 měsíci +25

    புலிகளுக்கு என்று சொல்லி மாற்றி விட்டு அரசியல்வாதி வந்து இந்த இடத்தை பிடித்து விடுவார்கள் இந்த இடத்தை இவர்கள் காலி செய்யக் கூடாது அரசாங்கம் இவர் ஊர்ல சுற்றும் வேலி அமைத்துக் கொடுக்க வேண்டும்

    • @Nithish0096
      @Nithish0096 Před 2 měsíci +1

      இந்த மாதிரி வனவிலங்கு குறித்து புரிதல் வனப் பாதுகாப்பு குறித்த புரிதல் இல்லாததால் தான் வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகின்றதுநாம் அவர்களது இடத்தை பிடித்துக் கொண்டு அவர்களுக்கு கொடுக்க மறுப்பது வெட்கக்கேடு❤

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 Před 4 měsíci +1

    விலங்குகளுக்காக காலியாகும் ஒரு கிராம் இது என்ன அநியாயம் ஆள்பவர்கள் யார் இந்த நாட்டை மனிதர்கள் தானே மனிதர்களுக்கு இடமில்லாமல் மிருகங்களுக்கு இடம் கொடுப்பதில் என்ன நியாயம் இது எங்கே இருக்கிறது ஈரோடு மாவட்டம் நீலகிரி மாவட்டம் இரண்டும் சேர்ந்த ஓர் அழகிய கிராமம் அந்த ஊருக்கு நடுவே நீலகிரியில் உற்பத்தியாகி ஓடுகின்ற மாயார் அந்த ஆட்சியில் இதுவரை வந்த வசதியும் செய்து கொடுக்காமல் பலநூறு வருஷங்களாக குடியிருக்கும் மக்களை வெளியேற்றுவது நியாயம் இல்லை நான் இரண்டு மூன்று முறை சென்று பார்த்திருக்கிறேன் அந்த கிராமம் கன்னடம் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழ்கிறார்கள் வீரப்பன் அவர்களுக்கு புகலிடம் கொடுத்த கிராமம் நடந்து வனப்பகுதி மிகவும் செழுமையான பூமி மக்களிடமிருந்து ஓட்டுக்களை பெற்று ஆட்சியில் அமைந்திருக்கும் அரசியல்வாதிகளே உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது மக்கள் கூற்றுக்களின் மூலம் ஓட்டுகளின் மூலம் எவரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது மிகவும் அநியாயம்

  • @vaalkai6247
    @vaalkai6247 Před 10 měsíci +4

    மக்களுக்குத்தான் அரசு,காவல்,நீதிமன்றம்,இம்மூன்றுக்காக மக்கள் இல்லை

  • @grandpamy1450
    @grandpamy1450 Před 10 měsíci +19

    கிராம வரைபடத்தை பார்த்தால் இன்னும் 5__10 வருடங்களில்
    பணக்காரர்கள் இன் உல்லாச இடமாகவோ அல்லது வேறு
    பணம் ஈட்டும் ஏதோ ஒன்றாக மாற்ற முயல வாய்ப்புண்டு,,,

    • @Nithish0096
      @Nithish0096 Před 2 měsíci +1

      வாய்ப்பே இல்லை இது ஆல்ரெடி புள்ளிகள் வாழும் இடம்இங்கு எந்த ரிசார்ட் அல்லது மற்ற தொழில்கள் செய்யவும் அனுமதியே கிடையாதுநான் அடித்து சொல்கிறேன்❤

  • @prabhakaran1357
    @prabhakaran1357 Před 7 měsíci +1

    1:58 kalvi 8 or10th varicum irucu.
    all cell phone net work are superv....basic hospital facility is good...agry culture is very fentastic.... Don't distab trible people plese......
    Please saport tamil people to this village people...

  • @abdulkarim-yd6yh
    @abdulkarim-yd6yh Před 8 měsíci +2

    Super very good news

  • @vaishnavimadhan2723
    @vaishnavimadhan2723 Před 4 měsíci

    மிக அழகான கிராமம்

  • @asaithambirasagounder4596
    @asaithambirasagounder4596 Před 10 měsíci +7

    மக்களே யாரும் போக வேண்டாம் உங்களை அனுப்பிவிட்டு அரசு விடுதியில் இந்த இடத்தை பிடித்துக் கொள்வார்கள்

  • @saleemkuwait1066
    @saleemkuwait1066 Před 2 měsíci

    நேரு பிரதமராக இருந்த போது 75 வருட கால த்திற்கு அவர்களுக்கான விவசாயம் செய்ய வேண்டி கொடுக்க பட்டது என்று கேள்விபட்டேன்

  • @ravikumar3804
    @ravikumar3804 Před 10 měsíci +3

    வாயில்லா ஜீவனிடம் காட்டும் அன்பு கடவுளுக்கு காட்டும் அன்புக்கு சமம்

    • @sudeeshg
      @sudeeshg Před 10 měsíci

      Ungaladhu idam Aladhu ungaladhu poorveegam adhuvaga irundhal neengal andha idathai vitu selveergala

  • @rameshnagasamy1575
    @rameshnagasamy1575 Před 10 měsíci +3

    Appa Thirupati Kovil....

  • @rajukuttykarhee
    @rajukuttykarhee Před měsícem

    காலி பண்ண முடியாது....

  • @saravananmeera5400
    @saravananmeera5400 Před 5 měsíci +1

    சென்னையில் நீர் நிலைகளில் வீடுகட்டி வாழ தகுதியற்ற ஊரா மாத்திட்டிங்க
    மிருகங்களுக்காக மனிதர்களை வெளியேர சொல்லலாமா?

    • @narasimhannarasimhan3571
      @narasimhannarasimhan3571 Před 4 měsíci

      அரசியல்வாதிகளுக்கு கம்யூனிஸ்ட் நக்சலைட் பாணியில் ஓட்டுப் பொறுக்கிகள் மக்கள் இவர்களுக்கு ஓட்டு போடாமல் புறக்கணிக்க வேண்டும் ஊருக்குள் நிறைய இருக்கிறது புலி சிறுத்தை யானைகள் திம்பம் தாளவாடி திம்பம் தாளவாடி மழைக்காடுகளில் ஏராளமான விலங்குகள் உள்ளன தங்கம் விவசாயம் அமோகமாக நடைபெறுகிறது எல்லா விலங்குகளும் அங்குள்ள விலங்குகளும் அங்குள்ள தொட்ட கோம்பை தொட்ட கோம் தலை மழைக்காடுகளில் ஏராளமான வன விலங்குகள் உண்டு அங்கேயே பலர் விவசாயம் செய்கிறார்கள்

  • @SKIDS-yi9lb
    @SKIDS-yi9lb Před 10 měsíci

    Pinkilikkaan Pillapi by அரசாங்கம்

  • @karthikp3947
    @karthikp3947 Před 4 měsíci

    😮😮😮😮😮😮😮😮😮

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k Před 10 měsíci +2

    தலைப்புக்கும் செய்திக்கும் சம்பந்தமில்லை

  • @KrishNan-ps3uz
    @KrishNan-ps3uz Před 10 měsíci

    Eco tourism tengumaragada

  • @JohnJohnson-yz1ic
    @JohnJohnson-yz1ic Před 10 měsíci +1

    Don't tweak the actual feelings of those people and manipulate the truth......be a proper media person

  • @saravananp5433
    @saravananp5433 Před 9 měsíci

    What about land holders

  • @sukumars9724
    @sukumars9724 Před 10 měsíci

    What's the fate of the local people,, political revenge,,,

  • @mallikam9380
    @mallikam9380 Před 10 měsíci

    People should not vacate from here

  • @Mkselvam330
    @Mkselvam330 Před 10 měsíci +1

    Ambaniku kudukka

  • @VigneshS-sk1xv
    @VigneshS-sk1xv Před 9 měsíci

    Adu animals oda Edam niga Gali panithan aaganum