Ethirikalai Alikum Manthiram | Ethirigalai Viratta | எதை நினைத்தாலும் நடக்க வைக்கும் கடுகு பரிகாரம்

Sdílet
Vložit
  • čas přidán 20. 10. 2021
  • #எதிரிகள் #kaduku #parikaram #vasiyam #manthrigam #thanthrigam #அக்னிருத்ரன்குருஜி #காமாக்யாருத்ரபீடம் #kamakhyaruthrapeedam
    KAMAKHYA RUDHRA PEEDAM காமாக்யா ருத்ர பீடம்: அக்னிருத்ரன் குருஜி காமாக்யா தேவி உபாசகர் (37 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு பரிகார வித்தகர்).
    CELL : 9841271085 / 7339581666
    **********************
    காமாக்யா ருத்ர பீடம்
    ஸ்ரீ காமாக்யா தேவி ஆலயம்
    அம்மன் நகர், காயார் மெயின் ரோடு,
    கொளத்தூர் கிராமம், சென்னை - 600 127.
    [சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் மெயின்ரோடு மாம்பாக்கம் அருகில்]
    கோவில் எண் - 9940453590 / 7339581666
    NORMAL OPEN TIMING:
    7.30 AM to 12.00 PM
    4.30 PM to 7.00 PM
    THURSDAY & SUNDAY: FULL TIME OPEN
    7.30 AM to 7.00 PM
    [விசேஷ நாட்கள் இல்லாத திங்கட்கிழமைகளில் ஆலயம் விடுமுறை]
    *********************************************************************
    உங்கள் மனகவலைகளிலிருந்து விடுபடவும், தீராத பிரச்சனைகளை தீர்த்து கொள்ளவும், வாழ்வில் ஆனந்தம் பெருகவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும்,
    நமது ஸ்ரீ சிவ ஞானகுரு "அக்னி ருத்ர குருஜியின் காமாக்யா தேவி" அருள்வாக்கு கேட்டு அதன் படி நடந்து வாழ்வில் நலம் பெற்று வளம் பெறலாம்.
    காமாக்யா அருள்வாக்கு கேட்க ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் முன்பதிவு பெற்று வரவும்.
    நேரடியாக வரமுடியாதவர்கள் போன் மூலமாகவும்
    அருள்வாக்கு கேட்கலாம் (குருதட்சணையுடன்).
    [ONLINE ARULVAKKU AVAILABLE WITH GURUTHATCHANAI (CHARGES APPLICABLE).]
    CELL : 9841271085 / 7339581666
    *********************************************************************
    உங்கள் வாழ்வில் வெற்றி, யோகம், அதிர்ஷ்டம், பணம், பொருள், செல்வம் மற்றும் செல்வாக்கு பெற மந்திர அட்சய தீட்சை அளிக்கப்படும்.
    ***விரதம், புலால் உண்ணுதல், தீட்டு ஆகியவை தடையில்லை.
    ஆண், பெண் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் மந்திர அட்சய தீட்சை அளிக்கப்படும்.
    *********************************************************************
    அருள்வாக்கு, குறிமேடை மற்றும் மந்திர தந்திர தாந்திரீக வித்தைகள் கற்றுக்கொள்ள விரும்பியவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி அளிப்பவர் "அக்னிருத்ரன் குருஜி" அவர்கள்.
    CELL : 9841271085 / 7339581666
    WHATSAPP NUMBER: 9600001732 (CONTACT THROUGH WHATSAPP MESSAGE / VOICE NOTE IN TAMIL ONLY. NO DIRECT PHONE CALL.)
    வாழ்வை வளமாக்கிடும் தாந்திரீக அபூர்வ பூஜை பொருட்கள் உங்களுக்கு கிடைக்கும் (தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும்).
    ஜோதிடர்கள், சாமியார்கள், குருமார்கள், குறிமேடை உள்ளவர்கள் மற்றும் ஹீலிங் மாஸ்டர்களுக்கு தேவையான அனைத்து (விசேஷ தாயத்துகள்,
    எந்திரங்கள், அபூர்வ மாந்திரீக பொருட்கள், அதிசய தாந்திரீக பொருட்கள், வசிய பஸ்பங்கள், தொழில் விருத்தி மற்றும் பண வரவுக்கான அற்புத ஆன்மீக பொருட்கள் மற்றும் இதர அனைத்து ஆன்மீக பொருட்கள்) Materials ஓல்சேல் முறையில் குறைந்த விலையில் சப்ளை செய்யப்படும்.
    உலகில் வேறு எங்கும் கிடைக்காத "சொர்ணலோக வலம்புரி அட்சய சங்கு
    தீப கலசம்" ஆர்டரின் பேரில் செய்து தரப்படும்.
    *********************************************************************
    மேலும் பல அதிசய வீடியோக்களுக்கு, உங்கள் வாழ்வை வளமாக்கிடும் பல அபூர்வ பரிகார தகவல்களுக்கும், உங்கள் யுடியுபில் (CZcams)
    KAMAKHYA RUDHRA PEEDAM -- CZcams சேனல் என சப்ஸ்கரைப் செய்யவும்.
    வாழ்க நலம் !
    ******************
  • Jak na to + styl

Komentáře • 450

  • @divineaffinities991
    @divineaffinities991 Před 2 lety +21

    எதிரிகள் தொல்லை அழிய எளிய பரிகார மந்திரம் *வாழ்க வையகம் வாழ்க வளமுடன்* 😊😇💐💐 அற்புதமான மந்திரம் 🙏🙏எதிரிகளின் சூழ்ச்சிகளை அவர்களுக்கே பூமராங் போல அனுப்பும் மிக சுலபமான எளிய மந்திரம்!! அடுத்தவர் குடும்பத்திற்க்கு கெடுதல் நினைப்போரை அந்த இறைவன் பார்த்து கொள்வார்! வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    🙏🙏🙏🙏 *நற்பவி* 💐💐🙏🙏

  • @vijisai9210
    @vijisai9210 Před 2 lety +12

    Sadhru parigaram mikka nandri ayya. Nama odhungi pona kuda imsai panranga. Mikka mikka nandri. Muyrtchikren. Ninga nalamudan vazha prarthikren. 🙏🙏

  • @nirmalarani1856
    @nirmalarani1856 Před rokem +55

    ஐயா எங்க பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எங்களுக்கு ரொம்ப கஷ்டத்தை குடுக்குறாங்க எங்களுக்கு நிம்மதியே இல்லை நாங்க என்ன செய்யனும்

  • @amudhaammu1211
    @amudhaammu1211 Před 2 lety +414

    ஐயா நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை ஆனால் கெட்டவர்கள் எங்களை ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள் என்ன செய்வது. 🙏

    • @thulasigopu8408
      @thulasigopu8408 Před 2 lety +11

      Yes

    • @vinovino5370
      @vinovino5370 Před 2 lety +6

      Yes😭

    • @psana7736
      @psana7736 Před 2 lety +54

      அமைதியாக இருங்கள் காலம் கண்டிப்பா பதில் சொல்லு ம்

    • @lishajey786
      @lishajey786 Před 2 lety +22

      எங்களுக்கும் அதே நிலை தான் 😢

    • @ashwathdharshan4227
      @ashwathdharshan4227 Před 2 lety +21

      கடவுளை நம்புங்கள் கண்டிப்பாக கை விட மாட்டார்

  • @deepaanand4283
    @deepaanand4283 Před rokem +13

    ஐயா மிக்க நன்றி நான் இதை செ‌ய்து பலன் அடைந்தேன் கோடி நன்றிகள்.வெட்டுப்பட்ட எனது நட்பு மீ‌ண்டு‌ம் துளிர்த்து விட்டது.

    • @SusindhiranM-gv4xm
      @SusindhiranM-gv4xm Před 11 měsíci +1

      3 days seiyanuma ila 3 times nerupula podanuma bro...?

  • @chandrasekharnanchari4693

    Swami Ungaluku Anbhaana Vanakam Neega guru rubathili Unga yaanam naladu rombhaa nandri.

  • @geetharani953
    @geetharani953 Před 2 lety +6

    Good information 👍 Guruji

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா அருமையான பதிவு

    • @jpjp8954
      @jpjp8954 Před 2 lety

      No I tried many times,No use Waste of time

  • @abinayaps7698
    @abinayaps7698 Před rokem +10

    உண்மை என் கணவர் என்னுடன் வந்து விட்டார் நன்றி பைசா செலவு இல்லாமல்

    • @abirami5147
      @abirami5147 Před rokem +1

      Is that true .u did this parikaram

    • @abinayaps7698
      @abinayaps7698 Před rokem +1

      @@abirami5147 yes

    • @abirami5147
      @abirami5147 Před rokem +1

      @@abinayaps7698 can u tell me how this start parigaram.......Eve or mor ..which time u start this parikaram.pls reply me also live in seperated

    • @abinayaps7698
      @abinayaps7698 Před rokem +3

      @@abirami5147 தோழிக்கு எனது மாலை வணக்கம் இன்று பஞ்சமி இன்று செய்ய ஆரம்பிக்கலாம் மாலை நேரத்தில் செய்தேன்

    • @abirami5147
      @abirami5147 Před rokem +1

      @@abinayaps7698 tq abinasya

  • @murugaiyamurugaiya3952
    @murugaiyamurugaiya3952 Před 2 lety +3

    Thang,s sir.vaalha valamudan.

  • @eswarialagu498
    @eswarialagu498 Před 2 lety +3

    நன்றி அய்யா🙏

  • @kaleeshkaleesh2859
    @kaleeshkaleesh2859 Před rokem +3

    Nallavangalaium suthdi ullavarkal seyalal ipdi panna vachirangale rompa vethanaiya iruku sir

  • @Nirmala1969
    @Nirmala1969 Před rokem +7

    அருமை ஐயா . தமிழரின் விட்டுப்போன பரிகாரங்களை சொல்லி தருகிறீர்கள். மென்மேலும் சொல்லி தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

  • @karpagameenakshi3644
    @karpagameenakshi3644 Před 2 lety +5

    சாமி நீங்க சொன்ன பரிகாரம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பயனுள்ளதா இருக்கு

  • @umasrinivasan7801
    @umasrinivasan7801 Před 2 lety +2

    Super iya 🙏👌👍👏 👏👏

  • @user-gy9nz8iw5j
    @user-gy9nz8iw5j Před rokem +22

    நம் விரும்பாத. நபர் நம்மைவிட்டு உடனே விலகி முழமையா போக. வேண்டும் அவரால் மனஉச்சலா இருக்கு

  • @user-jc3dp2zf9w
    @user-jc3dp2zf9w Před 3 měsíci +3

    மாலை 6 மணிக்கு தண்ணீர் கேட்டால் கொடுக்கலாமா ஐயா , என் பக்கத்து வீட்டில் குடி இருக்கு ஒரு பெண் ரெம்ப சாடை பேச்சு பேசுறது , அவளுடைய கணவரும் சேர்ந்து ரெம்ப பேசுறான் என்னால் இவர்கள் பேசும் பேச்சு சகிக்க முடியல ஐயா

  • @sampthkumarsampthkumar5564

    Sampath kumar from Karnataka done this togetinto touch it is grand sucessful regards

  • @vadivelvel1933
    @vadivelvel1933 Před 2 měsíci +1

    ஐயா நாங்க காலம்காலமாக இந்த கடுகு சாந்தி
    செய்யும் பழக்கம்
    தொடர்ந்து செவ்வாய் ஞாயிறு வியாழன் கிழமைகளில் கண்திருஷ்ட்டிக்காகசுத்திப்போடும்வழக்கம் தொடர்ந்து செய்துவருகிறோம்.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před 6 měsíci

    தண்ணீர் கருத்து மிக நன்றுஅய்யா நன்றி

  • @vimalamala7689
    @vimalamala7689 Před 2 lety +2

    Tq u very much aiya🙏🙏🙏

  • @maharajansubramanian7935

    Epovum...Nanmai dhan namakku nanmai tharum !!! Theeya yennam namaku theemaiye thirupi tharum !!! Nalladhey ninaipom !! Ennam pol vaazhkai 👍

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 Před 2 lety +1

    Nanry Aiya 🙌🌹👋🙋‍♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SivaPrakash-he1zy
    @SivaPrakash-he1zy Před 2 lety +16

    இந்த கடுகு பரிகாரம் மிகவும் அருமை ஜயா முயற்சி செய்து பார்க்கின்றேன் ஜயா நன்றி சார்

  • @balabala711
    @balabala711 Před rokem

    ஐயா நீங்கள் சொன்ன செய்தி மகிழ்ச்சி ஐயா

  • @jayachithra9168
    @jayachithra9168 Před 2 lety +3

    Thank u sir good

  • @mageswarykarruppiah1941
    @mageswarykarruppiah1941 Před 2 lety +39

    நல்லதை சொல்லி கொடுப்பவர்தான் குரு. தயவுசெய்து யாரையும் தண்டிக்காதீர்கள்.அது நம் வேலையில்லை. மற்றவர்களால் நாம் துன்பப்பட வேண்டும் என்பது நம் கர்மா. கர்மாவை அனுபவித்துக் கழியுங்கள். நாம் நம் செயலில் கவனம் செலுத்தினாலே நம் வாழ்வு வளம் பெரும்.
    சிங்கப்பூர்

    • @pkumarpvara7970
      @pkumarpvara7970 Před 2 lety +3

      Namakku aniyayam cheypavarukku sppadi cheiyalam sir.

    • @karthikac8047
      @karthikac8047 Před 2 lety +2

      Thanks sir

    • @ilavarasiinbaraj2116
      @ilavarasiinbaraj2116 Před 2 lety +4

      மிகவும் சரியாக சொன்னிர்கள்

    • @drkannagim6724
      @drkannagim6724 Před 2 lety

      Ammavaasai powrnami astami enru 30 vaudangalukku mel en family ikku thollai kuduthu kondae irukkirargal enna seivathu swamy

    • @dharmeshdharmesh3031
      @dharmeshdharmesh3031 Před rokem

      நாம் நம் வேலையில் சரியா இருப்பதினால் தான் சில பேருனால தாங்க முடியாம அழிக்க நினைக்குறாங்க. அவங்களுக்கு தேவ தான்

  • @VivoY-rn7xp
    @VivoY-rn7xp Před 2 lety +4

    Hation Swamiji ....thanks for sharing so many good things .atlease could learn. Can we order pure utheracha for our protection. How can we order pls advise

  • @jayakumar1641
    @jayakumar1641 Před rokem +5

    ரொம்ப சரியா சொன்னீங்க எங்க பாட்டி இதை தான் செய்தார்கள்.

  • @balan......5841
    @balan......5841 Před 2 lety +53

    எதிரிகளை நேருக்கு நேர் நின்று வென்று விடலாம் நம்பிக்கை இருக்கிறது. துரோகிகளை வெல்வது கடினம்.அவர்களை சரிசெய்ய ஏதாவது இருக்கிறதா

    • @jaigangadharmusicschoolmad3329
      @jaigangadharmusicschoolmad3329 Před 2 lety +4

      விலகி இருப்பதை தவிர வழி இல்லை.... இவர்கள் தான் ஆபத்தானவர்கள்

    • @user-iq5gu7hs9h
      @user-iq5gu7hs9h Před 2 lety +3

      இருக்கிறது அமைதி

  • @muruganaaron7550
    @muruganaaron7550 Před 2 lety +5

    தலைவா இந்த செய்தியை ஒரேநேரத்தில் பார்க்கும் எதிரிகள் இரண்டு பேர் பரிகாரம் செய்தால் யாருக்கு பிரச்சினை . தாங்கள் பேசுவது social media.மேலமேல

  • @m.kavithairajm.kavithairaj6438

    என் மனைவி என்னிடம் பேசாமல் வெறுத்து ஒதுங்கி இருக்கிறார் இந்த பரிகாரம் செய்தல் மீண்டும் என்னுடன் சேர்த்து வாழ்வாரா

  • @shanthinagarajan2733
    @shanthinagarajan2733 Před 2 lety +1

    Super sir 👌🙏 🙏🙏

  • @rekhagopi
    @rekhagopi Před rokem +4

    ஆமாம் தாத்தா எங்க பாட்டி பன்னுங்க எங்க தாத்தா காட்டு காவல்க்கு போனங்கனா ஒரு வேலை வரனா.பன்னுவாங்க நன்றி தாத்தா நானும் இப்போ கொஞ்சம் நாள் முன்னாடி செய்து பார்த்தேன் எனக்கு நல்ல பலன் கிடைத்தது

  • @sugunapriya875
    @sugunapriya875 Před 7 měsíci

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @vijaynadarpandiarajan8807

    EXCELLENT SPEECH THANK YOU SAMY G

  • @hijelaniya8591
    @hijelaniya8591 Před 2 lety +2

    Thankyou iya

  • @SowmyAlamuuu
    @SowmyAlamuuu Před rokem

    Thanks sir.🙏❤️😇

  • @tastyahsamaikkalamvanga2099

    Nandri Iyya🙏🙏🙏

  • @suryakavithasuryakavi7367

    Nallathu

  • @thirunavukarasun7651
    @thirunavukarasun7651 Před 2 lety

    Nandri vannakkam ayya.

  • @jahirappas1078
    @jahirappas1078 Před rokem +2

    Ayya veenai saththam athigamaga ullathu konjam kuraithal nalla irukkum ... nandri

  • @ramasamys8436
    @ramasamys8436 Před 7 měsíci +3

    அருமை அய்யா..எதிரிகள் தொல்லை அதிகம். என்ன செய்வது அய்யா...நான் ஒரு சிவன் பக்தன் எனக்கு ஒரு வழி சொல்லு அய்யா......

  • @RuhiDha
    @RuhiDha Před 2 lety

    Iya entha katogai eputy use panni kooli tondi pothakkanum pls tell me iya

  • @BhavaniOfficial_6
    @BhavaniOfficial_6 Před 2 lety +2

    Iyya intha பரிகாரம் எனக்கு பலித்தது மிக்க நன்றி🙏

  • @meenan5262
    @meenan5262 Před 2 lety +1

    Nanum.try panuren appa

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 Před 2 lety

    Ayya Migavum nalla kuripu. But thrusti Irula illaya eppadi theriyum. Iyya kadugu Vedicha enna vedikalena enna konjam the vivaram .thrusti pochunna eppadi theriyum

  • @venkatesank1341
    @venkatesank1341 Před 2 lety +1

    Thanks

  • @mohanaakarbagam2823
    @mohanaakarbagam2823 Před 2 lety

    Thanks ayya

  • @rmcreations4516
    @rmcreations4516 Před 2 lety

    Iyya en veetukararoda akka kudumbathoda en veetla 13 varusama ukkandhuttu poga mattikira 1 lack vangirundhom ipo 5 lacks thantha than povenu ukkandhurukka.. Na Indha parikaram pannalama ayya.. Plz reply pannunga..

  • @animelove137
    @animelove137 Před rokem +1

    Yes, it is true , ispply this method, after three months I have good result I can't belive my self till now

  • @user-mg5cw5mh9v
    @user-mg5cw5mh9v Před 9 měsíci +1

    Thank you sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PriyaaPriyaa-px7rb
    @PriyaaPriyaa-px7rb Před 2 lety +1

    Ayya for online bisness cn use..?

  • @User-lx1fq
    @User-lx1fq Před 11 měsíci

    Sir, edhirikaga sonneergale, adhu verum kaigalaleye mathi mathi eduthu pota matum podhuma, illa, adhai kottanguchi nerupila mathi mathi podanuma?
    Nan purindhu kondathu, nerupu adharku thevai ilai enbadhu dhan...
    Sandhegam theerungal..🙏🙏🙏

  • @ramalingamtr3254
    @ramalingamtr3254 Před 2 lety +4

    மிகமிக அருமை

  • @jayachandranjayachandran5520

    Ija enakku our parikaram sollunka enta pillai perijal akijum padukkajil siru neer kalikka neridukirathu ithukku ethaavathu parikaram sollunka ija.

  • @user-jy6qe2we5p
    @user-jy6qe2we5p Před rokem +7

    ஐயா வணக்கம்.. நாங்கள் 30 வருடமாக குடியிருந்து வாழ்ந்த இடத்தில் தற்போது பக்கத்து வீட்டுக்காரர் எங்களுக்கு கஷ்டம் தரும் நோக்கத்துடன் எங்கள் வீட்டை சுற்றியுள்ள இடத்தை வாங்கி நடக்க பாதை தராமல் வேண்டுமென்றே அடைத்து கொடுமை செய்து வருகிறார். மனநிலை பாதிக்கப்பட்ட தாயார் .தந்தை சர்க்கரை நோயாளி. அவனை எதிர்கும் அளவுக்கு பணபலம் இல்லை. இந்த இடத்தை தவிர வேறு இடமும் என்னிடம் இல்லை. இறக்கும் நிலையில் இருந்து வருகிறேன். ஏதாவது வழி சொல்லுங்கள் 🙏🙏🙏🙏😭

  • @vedapriya2705
    @vedapriya2705 Před 2 lety

    I cannot find the enemies can I use like general

  • @selvavinayagams8405
    @selvavinayagams8405 Před rokem

    Sir vanakkam pakkathu veetu karavanga romba tholla pandran nimathita vetula iruka mudiyala athungala vedu kali panna vaikanum athu ku yethavathu sollunga... Nimathiyae illa ... Pls... By sasikala

  • @ss-tk7ob
    @ss-tk7ob Před 2 lety +1

    appa avaru 2 month achi vettai vettu ponner but yengu erukkurar theyriyavilla negal help me

  • @p.c.gnanasiva230
    @p.c.gnanasiva230 Před 2 lety

    Super

  • @ravibharathi680
    @ravibharathi680 Před rokem +1

    Supper ayya

  • @buvaneswarisethurathinam9213

    எங்க அம்மா இன்றுவரை நாங்கள் எல்லோரும் ஊருக்கு போனால் திருஷ்டி சுற்றி போட கடுகு. உப்பு பயன் படுத்துவார் ஐயா.

    • @sadamaliiman2792
      @sadamaliiman2792 Před 2 lety

      මොකක්ද්ද මෙ අඹ ඇට වලින් කරන්න පුළුවන් මටත් කියන්නකො මම් අසාය් දැන ගන්න මම් ලන්කවෙ ඉන්නෙ වෙන රටක

    • @tvve3632
      @tvve3632 Před rokem

      Athuru neththi karana system

    • @tvve3632
      @tvve3632 Před rokem

      @@sadamaliiman2792 aba ambarana pansala matara

  • @rajharish3196
    @rajharish3196 Před 2 lety

    Enoda annana enga kitta pesavidama anni etho manthirici vaccirukka athukku enna panrathu solluinga ayya

  • @-YugeshB
    @-YugeshB Před 2 lety +3

    Thank you sir ❤️

  • @sruthis1919
    @sruthis1919 Před 26 dny

    அய்யா நீங்க சொன்ன பரிஹரம் சைடு பார்த்தேன் சக்ஸஸ்... என் கணவர் வீட்டுக்கு வர நேரம் ஆகும் அவரோட தவறான நண்பர்களால் சைடு 15 மினிட்ஸ் ல வந்துட்டார்..... ரொம்ப thanks அய்யா.... மறுபடியும் நடுக்குமா என்று தெரியவில்லை ஏனென்றால் இவர் தப்பான நண்பர் இவர் வாழ்க்கையை கெடுகிறார்...

  • @vasantigaunder3164
    @vasantigaunder3164 Před 2 lety

    My brother's friend circle is not good can I use this method to cut off their friendship.

  • @sasiviji6325
    @sasiviji6325 Před 2 lety +3

    சுத்தி போட்டு இருக்கும் .my child hood days Amma did this

  • @savithrir4958
    @savithrir4958 Před 2 lety

    Irathu pona yanga Amma vetula ila nu solluraga enga Amma vetukku veliya irugga avega vettukulla vara ena pannanum sir

  • @savithal1950
    @savithal1950 Před rokem +3

    ஐயா நாங்க எவளோ நல்லது பண்ணாலும் கேட்டதே வருது engala rompa கொடுமை படுத்துறாங்க என்ன செய்றது puriyala

  • @ganessgarganesh6211
    @ganessgarganesh6211 Před 2 lety +4

    ஐயா,குழந்தைகள் உடல்நல குறைவு ஏற்பட்டால் உடல் நலம்பெற இதுபோல இரண்டு கை கடுகு போட்டால் நலம் கிடைக்குமா ?????

  • @vijaykowsalyakowsalya7552

    Anna thagatha uravai pirika manthiram erutha solluga pls 🙏🙏🙏🙏

  • @geethapooja8590
    @geethapooja8590 Před 2 lety

    Thanakku manavi irrupathai marithu ,ennai thirumanam saithu 2varudangal ana udan ,avar ennidam2Lks vanki escap nan enna seivathu samy

  • @princeff1237
    @princeff1237 Před 2 lety +1

    Ithu entha days la pannanum

  • @selvamselvam4234
    @selvamselvam4234 Před 17 dny

    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @nallavanukkunallavan34
    @nallavanukkunallavan34 Před 2 lety +1

    ஐய்யா நான் இதுவரை நான் மட்டும் இல்லை அம்மா அப்பா நான் மனைவி அக்கா எந்த தவறு செய்யவில்லை இரண்டு வருடத்தில் கடுமையான நஷ்டம் அதை செய்து விட்டாள் அவளுக்கு நான் எதுவும் செய்யாமல் என் தெய்வம் பார்த்து கொள்வார் அய்யனார் காவல் தெய்வம் நல்லவர்களை பார்த்து கொள்வார்கள்

  • @sugansugan4409
    @sugansugan4409 Před 2 lety +1

    Eppo yentha neram seiya vendum iyya

  • @lakshmid5779
    @lakshmid5779 Před 2 lety

    Iyya enga bakery shopla nalla sale aaganum. Enna seiya

  • @IndianYoutuberMamta
    @IndianYoutuberMamta Před 2 lety

    Which mustard

  • @johnalthomas
    @johnalthomas Před rokem +1

    sami no coconut shell to burn. Kari katteh can,?

  • @jancyjancy188
    @jancyjancy188 Před 2 lety +5

    Sir athiriku kadagu nerupule podunu ma.ille apdiye pothekanuma enna roba torture pandrange pls solunga

  • @dili1201
    @dili1201 Před 2 lety +1

    continuously how many times to do

  • @kumarkrish695
    @kumarkrish695 Před 2 lety

    Nice

  • @IndraTailoring
    @IndraTailoring Před 2 lety +12

    காணாமல் போன வர்உயிரோடுஇருக்கிராஎப்படிதெரிந்துகொள்வது

    • @thiruvarangamselvam9386
      @thiruvarangamselvam9386 Před 2 lety

      Ayya Nan remba vethnaila irrkken en husband vera orruthi kuda affairla irrkkar enna

  • @padmapadma3245
    @padmapadma3245 Před 2 lety +1

    Nanum evalo. Selavu seithu hospital selavi

  • @SVArun-zd6bl
    @SVArun-zd6bl Před 2 lety +19

    அய்யா இது எனக்கு 100% வேலை செஞ்சுச்சு

  • @user-vy4pz2gx8n
    @user-vy4pz2gx8n Před rokem

    Thrumana thadayaka erukutunga ayy athuvm marumanam enna parikaram ceiyalam solunga

  • @ambikaambika5519
    @ambikaambika5519 Před 6 měsíci

    Ayya ennota vittukarrota annan rompa evaraththula tollakutukkuranga or parigaram sollunga ayya polish ana nanga avangalapaththikkotm ninaikkamatom ana avanga eppome engala paththuporamai paturanga ayya

  • @sanjeewanisudeera7543
    @sanjeewanisudeera7543 Před 2 lety

    Vanakkam naan sri lanka irantha husband meen pidikka povara aanal eduvame kidakkatha meen pidikka edawatha sollaka ayya

  • @logithanus7709
    @logithanus7709 Před 2 lety

    வணக்கம் குருஜி

  • @murugantemple2788
    @murugantemple2788 Před 2 lety

    Ayya Yan panam vangitu yamathidanga avan peru sollitu Podalamma sollunga

  • @ushanagarajc6235
    @ushanagarajc6235 Před 9 měsíci

    Sir my house tenent is not leaving the house for past five years what to do

  • @ss-tk7ob
    @ss-tk7ob Před 2 lety

    appa avaru yengu erukkurar theyriyavilla negal vakku soluga appa

  • @easwarimonisha4296
    @easwarimonisha4296 Před rokem +1

    Yes.good

  • @sudhakms7111
    @sudhakms7111 Před rokem

    Sami en Magan padipple kavanam seluthavum (amma) sollpadi ketka enna thanthrika vali Nanum many more times try make but edhuvum enakku work aagala Sami. He is 18 age. But iam very sad iya balls vali soulungal iya.

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 Před 2 lety +1

    🙏🙏

  • @kirijaclm9373
    @kirijaclm9373 Před rokem +2

    நன்றி ஐயா

  • @saravanabanki3814
    @saravanabanki3814 Před 2 lety +2

    🙏🙏🌺🌺🌺🌺

  • @sharanya1727
    @sharanya1727 Před 2 lety

    ennake pannam problem nan en parikaram seiya vendum

  • @user-dq6nq5uh7z
    @user-dq6nq5uh7z Před 2 měsíci

    Vankkam aiya en kNavar ennai parthale verukkarar karanam thavarana urau thambi solvathI rommbave kekkr ithala vitla sandai ennidam pesivathu kedayatumanasu kastama irukku paregaram solluinga