கணவன் மனைவி நடத்தும் 26 HF மாடுகள் கொண்ட பண்ணை|VS மாட்டு தீவனம் பழனி

Sdílet
Vložit
  • čas přidán 8. 10. 2023
  • ஊறுகாய் புல் வாங்க
    தொடர்புக்கு
    திரு.ஜெயக்குமார் -பழனி
    97915 69888
    89255 50a909
    பொறுப்பு துறப்பு :
    விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
    DISCLAIMER :
    The comments made by the interviewers on the Vivasaya arvalargal CZcams channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal CZcams channel.
    Join this channel to get access to perks:
    / @vivasayaarvalargal
    join facebook group
    / 240375151302455
    join facebook page
    / vivasaya-arvalargal-10...
    For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) CZcams channel
    WhatsApp:-9524011102
    email:-tarsrajesh@gmail.com
    #vivasayaarvalargal
    #cows
    #cow

Komentáře • 32

  • @akarthick111
    @akarthick111 Před 9 měsíci +7

    பால் பண்ணை தொழில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @nithishiva3010
    @nithishiva3010 Před 9 měsíci +3

    தல மணிரத்னம் fans இருப்பார் என்று நினைக்கிறேன்.ஒரு வார்த்தையில் பதிலளித்தார்

  • @padmanaband4899
    @padmanaband4899 Před 9 měsíci +1

    Super

  • @user-js4zt4ot8p
    @user-js4zt4ot8p Před 9 měsíci +1

    Kashttamthan,,,, Adaromba,, rombakashtamthanpa❤❤

  • @aarusaamy4202
    @aarusaamy4202 Před 9 měsíci +5

    பிரபல கபடி வீரர் பிரதீப் நர்வாள் அவர்களுக்கு இந்த நிலைமையா😢😢😢😢

    • @tamilkoki2073
      @tamilkoki2073 Před 9 měsíci +4

      Adhenna.. Indha nilamayaanu soldringa... Maadu mechaa kevalamaa??

  • @Kongunattuthangam
    @Kongunattuthangam Před 9 měsíci +3

    Ivangaluku matham labam profit pathi podunga

  • @prabakaranism80
    @prabakaranism80 Před 9 měsíci +9

    விலை யே சொல்ல மாட்ரான் எதுக்கு இவன பேட்டி எடுக்கர

  • @arulchakkara1330
    @arulchakkara1330 Před 9 měsíci +1

    போது விடுங்க சார் அவர.. அவர் எதோ ரொம்ப கஷ்டப்பட்டு சொல்லுவார் போல,..

  • @jeganaba334
    @jeganaba334 Před 9 měsíci +4

    Sales promotion video vs silage

  • @creative-nn2fq
    @creative-nn2fq Před 9 měsíci

    Silage enga bro vangaran ga

  • @parthipanarun7654
    @parthipanarun7654 Před 9 měsíci +1

    Bro enga area dindugul pakkam sempatti near. Siylage enga area pakkam supply pannuvangala per kg evlo

  • @chitradevir455
    @chitradevir455 Před 9 měsíci +1

    கடைசியா மாதம் லாபம் எத்தன நிக்குதுன்னு சொல்லுங்க

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs Před 4 měsíci

    மாடுகள் விற்பனைக்கு கிடைக்குமா..??

  • @kattaivandi3061
    @kattaivandi3061 Před 9 měsíci

    Boss correct ana question ketakavum

  • @vetrivel0976
    @vetrivel0976 Před 9 měsíci +1

    Milk rate solla matra

  • @mathinfayasuteen3512
    @mathinfayasuteen3512 Před 9 měsíci +3

    டி கடை வச்சி இருப்பர் போல அதான் விலை செல்ல மாட்டார் ..

  • @vigneshwaran2713
    @vigneshwaran2713 Před 9 měsíci +3

    நாட்டு மாடு வளர்ப்பில் லாபம் கிடைக்குமா

  • @vigneshkumar7440
    @vigneshkumar7440 Před 9 měsíci +2

    Intha aala neega video eduthu podurathukku summa irukkalam

  • @manojkumar-mh8mn
    @manojkumar-mh8mn Před 9 měsíci +3

    இந்த வீடியோ பார்ப்பது முழுக்க முழுக்க வேஸ்ட் ஒரு தகவலும் இல்லை

  • @vigneshwaran2713
    @vigneshwaran2713 Před 9 měsíci

    எவ்வளவு மாதம் சினை பருவத்தில் பால் நிற்க வைக்க வேண்டும்

  • @arulchakkara1330
    @arulchakkara1330 Před 9 měsíci +2

    மடியவே காணோம் அது எங்க 12ல இருந்து 13 கறக்க போகுது......

  • @josephaasir1448
    @josephaasir1448 Před 3 měsíci +1

    பதிலளிக்க ஆர்வம் காட்ட மாட்டேன்கிறார்... மதிக்கவே இல்ல