பெருந்தலைவர் காமராசர் | வரலாற்றின் வரலாறு | Tnpsc |CentumAPP |

Sdílet
Vložit
  • čas přidán 12. 04. 2023
  • CentumAPP Download link: play.google.com/store/apps/de...
    .
    .
    .
    .
    .whatsapp link: chat.whatsapp.com/LSpPdx0HZv9...
    .
    .
    .
    #tnpsctamil #centumapp #tnpscgroup #tnpsc #tnpsctamil #tnpsccurrentaffairs #tnpscpreparation #tnpscgk #tnpscexam #tnpscquestions #tnpsccoaching #group #tnpscjobs #memes #currentaffairs #chennai #tamil #tnpscpreparationexam #gk #tnpscmemes #tamilnadu #tnpscnotification #tnpscexams #madurai #tnusrb #tnpscexamcoaching #upsc #generalknowledge #tamilmemes #tnpscshortcuts #tnpsctips #tnpscexmguru#tamilnadu #tnpsctamil

Komentáře • 555

  • @mohank9301
    @mohank9301 Před rokem +47

    Sir, நீங்கள் ஐயாவை பற்றி கூறும் ஒவ்வொரு நிமிடமும் என் உடல் மெய்சிலிர்க்கிறது😇.
    இறுதியில் கண்கள் கலங்கும் வகையில்😢...

  • @SELVAARUVI
    @SELVAARUVI Před rokem +254

    ஒரு ஆசிரியர் ரசிச்சு ஒரு book எழுதுவாரு ... ஆனால் அந்த கதைய எழுதியத விட இன்னும் சுவாரசியமா சொல்ல முடியும் நா அது உங்களாவிட வேற யாராலும் முடியாது என் லைஃப் ல பாத்த ஆசிரியர் ல 🎉🎉🎉🎉

    • @SELVAARUVI
      @SELVAARUVI Před rokem +4

      ஐயா pdf upload பண்ணுங்க ஐயா😊

    • @kesav1164
      @kesav1164 Před rokem +5

      Sir geography konjam touch pannunga sir pls...

    • @reginamv1940
      @reginamv1940 Před rokem +1

      Thank you sir

    • @SELVAARUVI
      @SELVAARUVI Před rokem

      @@reginamv1940 😁😁😁

    • @niftybankniftycalls4652
      @niftybankniftycalls4652 Před 5 měsíci

      Unga story ketkura appo antha pakkathula irunthu pakkura feeling..... chance ah illa

  • @rekham160
    @rekham160 Před rokem +24

    மெய் சிலிர்க்க வைத்தது காமராஜர் வரலாறு, உங்கள் சேவை மேலும் மேலும் உயர வேண்டும்.👏🤝

  • @kalaiilakkiya841
    @kalaiilakkiya841 Před rokem +28

    மிக தெளிவான விளக்கம் சார்💯💯 எங்களது அறிவுக்கண்ணைத் திறந்து வைத்த எங்கள் பார்வையில் நீங்களும் எங்களுக்கு காமராசர் தான் சார்👍👍அவ்வளவு தெளிவான விளக்கம்👌வாழ்க வளமுடன்

  • @pamilajes4968
    @pamilajes4968 Před rokem +34

    காமராஜர் காலத்தில் வாழ்ந்தந்து போலவே இருந்தது 👌🏻

  • @perfectname7413
    @perfectname7413 Před rokem +17

    கண் கலங்கியது, மனம் நெகிழ்ந்தது... காமராஜர் என்றுமே மக்கள் மனதில் ஒரு king maker தான்

  • @user-yk4zs5qm8n
    @user-yk4zs5qm8n Před rokem +51

    கல்விய எப்படி கொடுக்கனும் என்பதை உங்களிடத்தில்தான் கற்றுக்கொள்ள வேண்டும் அண்ணா.பணிதொடர வாழ்த்துகள்

  • @aramnarayani
    @aramnarayani Před rokem +13

    மிக்க நன்றி அண்ணா...சொல்ல வார்த்தைகள் இல்லை... மெய் சிலிர்க்க வைத்தது....அவரை போல் உயர்ந்த மனதுடன் சமூக பணி செய்யவே அரசாங்க அதிகாரியாக பணி செய்ய ஆசை படுகிறேன்... இனி என் முயற்சி அதை நோக்கியே இருக்கும்...மிக்க நன்றிகள்

  • @ArvinMano-lj1ib
    @ArvinMano-lj1ib Před rokem +29

    முதல் முறையாக ஒரு கேட்பொலி கேட்டு என் கண்களில் கண்ணிர் பெருகியது.🥺🥺🥺

  • @Learntonew_9688
    @Learntonew_9688 Před 11 měsíci +7

    செம்ம செம்ம சூப்பர் சார்... அப்படி ஒரு தலைவர் வாழ்ந்த தமிழ் மண்ணில் நானும் பிறந்தது பெருமை அளிக்கிறது. நானும் அரசு வேலையில் அவரைப்போன்று கட்டாயம் மக்களுக்கு சேவை செய்வேன்.. உங்களுடைய வகுப்பு எங்களை அவருடைய காலத்திற்கே அழைத்து சென்றது மறுக்கமுடியாது சார்... நீங்கள் எங்களுக்கு ஆசிரியராக கிடைக்க நாங்கள் புண்ணியம் பண்டி இருக்கணும் சார் ரொம்ப நன்றி சார்... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார் 💐💐💐💐

  • @sweetudhaya8088
    @sweetudhaya8088 Před rokem +8

    என் கிராமத்தில் கால் பதித்து என் ஊருக்கு பெருமை சேர்த்த ஐயா அவர்களை தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @sathyasathya4706
    @sathyasathya4706 Před měsícem +2

    உண்மையிலேயே அந்த காலத்தில் பிறந்திருக்கலாம் ஆனாலும் இந்த காலத்தில் நாம் ஏதாவது இந்தக் காலத்தில் சாதிக்கணும்❤️❤️❤️👍👍👍

  • @AbiramiAbirami-nw6ij
    @AbiramiAbirami-nw6ij Před 9 měsíci +3

    மிக்க நன்றிகள் ஐயா இதை கேட்டு என் கண்களில் கண்ணீர் போகியது 😢😓 ஏதேய் போல் பல தலைவர்கள் பத்தி பதிவிடுகள் மனமுருகி கேத்துகொல்கிறேன் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @krivanyasri8413
    @krivanyasri8413 Před rokem +6

    மிக்க நன்றி ஐயா.... சிறப்பான வகுப்பு 🎉 காமராஜர் ஐயாவின் இத்தகைய சிறப்பை என்றும் மறக்க இயலாது...!!!
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉
    மேலும் இதுபோன்ற வகுப்பிற்கு நாங்கள் காத்துகொண்டிருப்போம் 🙏🙏🙏☺️

  • @user-fr6bw3fm4x
    @user-fr6bw3fm4x Před 7 měsíci +9

    Mind blowing....This was one of the best videos ever seen...hats off to your dedication..

  • @ramu2709
    @ramu2709 Před rokem +6

    காணொளியை கண்டு உடல் சிலிர்த்து , கண்களில் கண்ணீர் வந்து விட்டது..எனை அறியாமல்.. அறியாமல்....

  • @umaanand7720
    @umaanand7720 Před rokem +3

    நேரில் கண்ட காட்சி போல் இருந்தது sir
    என் கண்களிலும் கண்ணீர் வந்து விட்டது
    நன்றி sir

  • @vijikumar5070
    @vijikumar5070 Před rokem +7

    Good explain sir . நீங்கள் விளக்கம் அளிக்க கூடிய ஒவ்வொரு வீடியோவை பார்த்து👀 கேட்கும் போது அந்த சம்பவம் நடந்த இடத்தில் நான் இருந்தது போன்ற ஓர் உணர்வு❤❤ great👏 sir

  • @kamaldoss1813
    @kamaldoss1813 Před rokem +6

    Sir, I am working as a private school teacher, preparing for ssc exam, daily vetukku varum podhum pogum podhum travel time la unga video than papen, veetuku reach aanadhum recall panni noted eduthukuran, it's very useful, u r doing wonderful job, keep doing ❤❤❤❤❤❤❤

  • @muthupandieswari2499
    @muthupandieswari2499 Před rokem +7

    காமராசர் பற்றிய வரலாறு மிக சிறப்பு ஐயா.மேலும் வளர வாழ்த்துக்கள்.விருதுநகரிலிருந்து

  • @vidiyal-189
    @vidiyal-189 Před 14 dny +1

    நான் பார்த்து மெய்சிலிர்க்க வைத்த ஆசிரியர் 🙏🙏🙏

  • @vishnukamal6583
    @vishnukamal6583 Před rokem +3

    கண் கலங்கி விட்டேன் அருமையான பதிவு

  • @shanmugapriya4228
    @shanmugapriya4228 Před rokem +2

    Goosebumps aguthu anna video kekurapa..oru nimisam kuda kavanam sitharala anna.. already kamarasar ayya pudikum school time la katturai ezhuthi prize vangirukan.. avarmela patru athigam romba.. unga voice la full history kekurapa ayyava nenaichi peruma paduran.. ungaloda sevai melum sirakka vazhuthukal anna.. ungaloda first video na pathathu arasiyallamaippu evulo clear ah manasula pathiyara mari yaralium sola mudiyathu anna.. 🤝

  • @RismiSai
    @RismiSai Před rokem +19

    நானும் ஒரு ஆசிரியர் தான், வரும் ஆண்டுகளில் உங்கள் பாணி கடைப்பிடிக்க முயற்சி செய்கிறேன்.... Very impressive....

  • @Velan.Kathiresan.M
    @Velan.Kathiresan.M Před rokem +1

    இது மிகவும் அரிதான காணொளி... இது போன்ற பதிவுகள் தேடினாலும் கிடைப்பதில்லை... ஏழைப்பங்காளர் என்று நம் ஐயாவை அழைப்பது நூற்றுக்கு நூறு பொருந்தும் என்று இன்று உங்கள் காணொளி வாயிலாகவே அறிந்து கொண்டேன்.... 🙏🙏🙏🙏🙏 கண் கலங்கி விட்டேன்... சிறந்த பதிவு.... மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sureshthangam3183
    @sureshthangam3183 Před 10 měsíci +2

    Ungaloda Video's Pakka Pakka ஆர்வமும் Athikam Akuthu...... At the Same time TNPSC Exam ku Ivvalavu Easya Solli Thara ( நல்ல எண்ணம் கொண்ட ஒரு ஆசிரியர்) Irukkannga nu Perumaiyavum Irukku.....🙏🙏🙏 நீண்ட புகழோடு நீங்கள் வாழ வேண்டும் பல்லாண்டு Sir.

  • @kangopal7438
    @kangopal7438 Před rokem +3

    உடல் மெய் சிலிர்த்தது, உங்கள் சேவை தொடர வேண்டும் ஐயா

  • @fathimaabdulrahim6356
    @fathimaabdulrahim6356 Před rokem +3

    Extraordinary video.. I felt like watching a movie and was curious to know the climax.. I usually watch videos in speed mode.. But I couldn't do that here because you yourself talk very fast.. Thank u so much for the video, sir. I felt like crying when I listened to the oct 2nd incident.

  • @manimekalaig5773
    @manimekalaig5773 Před rokem +2

    Thank you so much sir ungalala mattum tha sir ipdi edukka mudiyum, ethuvae nenga seyyara periya thondu, tnpsc padikkum pattatharigaluku....... Hats off sir

  • @gowthamiyaswanthikasri
    @gowthamiyaswanthikasri Před 9 měsíci +2

    Super ah cincept soldringa... Continue ah pannuga sir....... History ey pidikathu but unga video paathathum tha ivalo easy ah irukum history nu feel achu thank u so much sir.

  • @tnpsctraining6408
    @tnpsctraining6408 Před 4 měsíci

    காமராஜர் ஐயா வரலாற்றை கேட்கும்போது எனக்கு கண்ணீர் தான் வந்தது.இவ்வளவு மாபெரும் மனிதன் கதை பற்றி தெரியாத விசயத்தை அழகாகவும் புரியும் விதமாகவும் சொன்ன விதம் அருமை.அதுவும் உங்கள் தொனியில் சொன்னது நிறைய விசயங்கள் செய்திகள் எங்களுக்கு உங்கள் மூலம் தெரிய வதத்து.அமெரிக்கா company closing idea பிரதமருக்கு சொன்னது,சர்க்கரை ஆலை extra நிறுவியது,கடைசி காலம் மற்றும் இறுதி வரை ரேஷன் அரிசி உண்டது,மக்களுக்காக மட்டுமே வாழ்ந்த மாபெரும் மனிதர்,மக்கள் மழையிலேயே தகடனம் செய்தது,தான் படிக்கவில்லை என்றாலும் ias officer நேர்மையை பாராட்டியது,தான் படிக்கவில்லை என்றாலும் எழை எளிய மக்கள் அனைவருக்கும் கல்வி செல்வத்தை தந்த மாபெரும் படிக்காத மேதையின் வரலாற்றை எங்களுக்கு தெரிவித்தமைக்கு கோடான கோடி நன்றி ஆசிரியர் ராஜேஸ்வரன் அவர்களே. நன்றி பாராட்டுக்கள்.உங்கள் சேவை தொடரட்டும்.

  • @sundrapandian480
    @sundrapandian480 Před rokem +3

    Tnpsc. Exam படிக்க ரொம்ப Useful ஆக இருக்கு.உங்கள் Vedio பார்க்க வேகம் இன்னும் அதிகரிக்குது.

  • @U-sowndharya
    @U-sowndharya Před rokem +2

    வாழ்வில் சோர்வு ஏற்படும் போது உங்கள் பேச்சு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது 🔥🔥🔥

  • @abishak5884
    @abishak5884 Před rokem +3

    Short cut vachchu padikirathu, memory panrathu ithellam Antha time OK... But next day kastapattu memory panninathu Ellam maranthidum.... So appuram romba bad a feel akum... Padikkave interest irukathu sir.. So GS exam ku padikirathe illai..... First time, I start to study GS by ur teaching....... So I praise the Lord Jesus christ for introducing you sir...

  • @jeyamary_lidiyal
    @jeyamary_lidiyal Před rokem +4

    What to say... No words to express your way of teaching... Hats off to you sir... Really great sir... Thanks a lot sir... I got such a great inspiration from Kamaraj Iyya...

  • @venkatesans6759
    @venkatesans6759 Před rokem +3

    Sir video class super history மட்டும் போதாது நீங்க polity, geography lessons videos ம் போடுங்க போட்டி தேர்வுக்கு படிக்கும் அனைவருக்கும் உதவும் 😊😊

  • @Hamarunisha786
    @Hamarunisha786 Před rokem +2

    Sir neenga vera level sir ithu long vedio nu neenga solreenga but one day fulla oru vedio make panni upload pannalum na oru nimisam kooda waste pannama vedio last varai pappen antha alavuku onga vedios anaithum super sir ongala paratta enaku vayathillai vanaguren sir ongala thanks solla words ee illa sir thanks

  • @dossjeyaraj3098
    @dossjeyaraj3098 Před rokem +2

    நான் இதுவரை இவ்வளவு பக்கம் ஒருவர்க்கு எழுதியது என்றால் அவர் ஐயா காமராஜ் மட்டுமே. மற்றும் நீங்களும் இவ்வளவு பெரிய வீடியோ ஒருவருக்கு மட்டும் பொட்டதும் இதுவே ஐயா. எனக்கு உங்களின் way of teaching impressive 💕🔥🔥🔥 என் வாழ்கையில் நான் கண்ட சிறந்த ஆசிரியர் நீங்களே 💕🔥🔥💕💕💕💕💕💕💕

  • @savitha21177
    @savitha21177 Před 4 měsíci +1

    அப்பா சாமி, நான் கர்நாடகாவில் படித்தவள் காமராஜரை பற்றி பெரிதாக தெரியாது
    நீங்கள் அவர் கூடவே இருந்து வாழ்ந்த நண்பர் போல அவ்வளவு விஷயங்களை சென்றீர்கள் ....
    வெறியுடன் படித்து
    தெளிவுடன் பகிர்ந்து கொணட உங்களை🤩 பாராட்ட வார்த்தைகள் இல்லை.....🙏😍

  • @oneglance_oneminute
    @oneglance_oneminute Před 5 měsíci

    மிக மிக மிக மிக அருமையான வகுப்பு...நெகிழிவும் மகிழ்வும் பிரமிப்பாக சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை...
    தலைவரின் தன்னிகரில்லா வாழ்வும் தங்களின் அருமையான தொகுப்பும் வகுப்பும்.... தலைவணங்குகிறேன்... நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @thanigaimathi6763
    @thanigaimathi6763 Před 5 měsíci +2

    Mind blowing Explanation... Extraordinary Energy.. No words to say.. pls pls pls sir continue your service to next generation...

  • @balamuruganbala7167
    @balamuruganbala7167 Před 11 měsíci +3

    சார் காமராஜர் வரலாறு மிக அற்புதமாக நடத்தி விட்டீர்கள்👍

  • @sharmilitlikesong9889
    @sharmilitlikesong9889 Před rokem +3

    Hai sir 🎉... lot of thanks u so much sir 🎉. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் 🎉..

  • @sekare5050
    @sekare5050 Před rokem +2

    Extrodinary , unbelievable , no wods each POINT deep explain in our teaching strenght.

  • @manipandi8806
    @manipandi8806 Před rokem +2

    உங்கள் குரலுக்கு ஈர்ப்பு சக்தி இருக்கிறது........❤❤❤❤❤

  • @devikanna2334
    @devikanna2334 Před rokem +2

    anna nenga epdi ivlo clear ah teach panringa… evlo time padichirupa.. puriyala.. unga vedios one time pathapo puriuthu anna … really great teaching … ella topic m nenga teach pani kekanum anna..

  • @KavithaChinnasamy-lg3jr
    @KavithaChinnasamy-lg3jr Před rokem +3

    Hi Sir, I'm studying 6th STD ..in book the points are very less..really ur videos helps me lot to know abt such a great leader..thank u so much..pls continue the same sir

  • @sachinedberg3871
    @sachinedberg3871 Před rokem +1

    Sir, Really nice sir... pullariguthu sir ithelam kegum pothey... nearly end la tears in my eyes... Thanks sir...

  • @555NrS
    @555NrS Před rokem +1

    அருமை💥❤️

  • @kanagaa3216
    @kanagaa3216 Před rokem +2

    Anna unga teaching rompa nalla iruku anna content always indhe method la teach panunga anna evlo periya though aana topic ah irundhalum ninga solra story rompa quick ah ve understand panna mutiyuthu neraya visayam therusuga mutiyuthu anna teaching rompa super ah iruku ini melum melum neraya ethirpagrom anna teaching la

  • @JayaJaya-sn9rf
    @JayaJaya-sn9rf Před 7 měsíci +1

    Sir nenga ஒவ்வொரு தலைவர்களை பற்றி sollum pothu gooesbumus ah irukku sir ..

  • @FIANISHA
    @FIANISHA Před měsícem

    தேசத்தலைவர்களில் எனக்கு மிகவும் பிடித்த தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.... சொர்க்கத்தில் இருக்கும் அவர் மீண்டும் தமிழ் மன்னில் பிறந்து வர வேண்டும் நம் தமிழ் நாட்டின் முதலமைச்சராய்..
    ..... வகுப்பு மிக அருமை👍👏👏👏

  • @selvirajeshkannan2059
    @selvirajeshkannan2059 Před 2 měsíci +1

    Today I was most emotional to listen the topic thank u so much for the varalatrin varalar, really like that to be continue to many topic for us

  • @gopalnirmala7747
    @gopalnirmala7747 Před rokem +1

    Great explain sir.. Unga video pakkarappa romba nekilva erukku continue u r job sir 👍thank you sir

  • @diyanithia
    @diyanithia Před rokem +2

    காமராசரின் வாழ்க்கை வரலாற்றை உங்களை விட சிறப்பாக யாராலும் கூற முடியாது.இந்த 1.27.38 நிமிடங்களும் எப்படி போனது என்று தெரியவில்லை அவரின் காலத்தில் வாழ்ந்தது போன்ற ஒரு உணர்வினை கொடுத்ததற்கு மிக மிக நன்றி ஐயா

  • @priyap2277
    @priyap2277 Před rokem +1

    Sir uinmya Neega podra videos romba story oda therinjika useful tha sir iruku so neega iptiyea post painunga so ithutha yengaluku use haa iruku sir ivalo Naail Nanga summa padichitdu tha ponam so athanala yengaluku useful ila ipo unga video pathathu apm nagale neera neegailukl thetinjikitam sir so very.. thankyou sir eapoum yenngaloda support irukum ungaluku 👍

  • @user-cj8ne3ih5n
    @user-cj8ne3ih5n Před 6 měsíci +1

    Excellent speech sir romba thanks sir❤ neriya therinchukkutae sir kamarajar life pathi ... ungal payanam thodara valuthukkal .

  • @gopalakrishnan5417
    @gopalakrishnan5417 Před rokem +4

    Great job.lively taught. Royal salute sir.

  • @ashok2188
    @ashok2188 Před 4 měsíci

    மெய் சிலிர்க்க வைத்தது காமராஜர் வரலாறு மட்டுமல்ல,
    உங்கள் பேச்சும் தான்...
    நான் இதுவரை காமராஜர் பற்றிய வரலாற்றை படித்ததில்லை,
    இனிமேல் இதுபோல் படிக்க வாய்ப்பு இல்லை
    ரொம்ப நன்றி ஐயா.

  • @sathyas9581
    @sathyas9581 Před 7 měsíci +2

    நீங்கள் கலங்கி எங்களை தெளிய வைத்துவிட்டீர்கள் 😭😭😭😭😭

  • @tnpsctraining6408
    @tnpsctraining6408 Před 4 měsíci

    இப்படி ஒரு நேர்மையான முதலமைச்சர் நம் தமிழ் நாட்டிற்கு மீண்டும் எப்பொழுது கிடைப்பார் என்று தெரியவில்லை.மக்களுக்காக மட்டுமே வாழ்ந்த காமராசர் ஐயா வரலாற்றை தெளிவாக சிறப்பாக சொன்ன பெருமை உங்களையே சேரும் திரு.ராஜேஸ்வரன் ஐயா அவர்களே.அருமை அருமை

  • @mrchinnaduraim.sc.7801
    @mrchinnaduraim.sc.7801 Před 5 měsíci

    Sir really very thankyou because padikkurathulam thaandi vera work pannum pothu unga video romba useful aa irukku audio va kettuttu work pannum pothu neraya theriyathathu therinchikkurom padichatha revesion pannikkurom ❤engaloda lead ku unga effort helpful aa irukkum

  • @kanisk1908
    @kanisk1908 Před rokem +2

    மிக்க நன்றி அண்ணா❤❤❤ RI and JDO Exam kku thevaiyana Ellame podunga Anna....Ur Teaching Unique Anna.....

  • @dthamayandhi3221
    @dthamayandhi3221 Před rokem +2

    மிக சிறப்பு

  • @maskiljohn2210
    @maskiljohn2210 Před 9 měsíci +1

    Great video sir❤❤

  • @sumithrasumi7958
    @sumithrasumi7958 Před 7 měsíci +2

    Ennaku oru like pathathu Sir 1000 like ❤️👍

  • @arthit9783
    @arthit9783 Před rokem +1

    Very interesting sir... Your Handling method superb sir.... Hand's off

  • @mipkarthidirector3014
    @mipkarthidirector3014 Před 3 měsíci +2

    இப்படி பட்ட ஒரு தலைவரை ஏன் இவர்கள் சாதி தலைவராய் நினைத்து அசிங்க படுத்துகிறார்கள்😭😭😭😭😭😭😭😭 காமராசர் ஐயா 😭😭😭😭உங்கள் காலத்தில் நான் வாழ முடிய வில்லை என்று கவலை படுகிறேன் 😭😭😭😭😭😭

  • @AnithaAnitha-eu3sg
    @AnithaAnitha-eu3sg Před 7 měsíci

    Thank you so much sir... இந்த நல்ல மனிதர் பிறந்த மண்ணில் நான் பிறந்ததற்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது sir....tq for this wonderful session...

  • @pugalpugal2952
    @pugalpugal2952 Před 2 měsíci

    Anna unga video pathuttu exam kku pona athula irunthu 2or3 qstion keturanga ,Naa padichi purichikirathavida unga video pathu naa neraya information kathukittan I'm very hpy and romba romba usefull ha irukku ninga kudukara videos Elam.

  • @sarithasaritha3271
    @sarithasaritha3271 Před rokem +5

    கட்டபொம்மனை பற்றி சொல்லுங்கள் தலைவா , gk உங்களை நம்பி தான் இருக்கிறேன்.

  • @renukadevi6825
    @renukadevi6825 Před rokem +1

    hai sir na examku prepare pannittu irukan unga channaldhaa paarthittu iruppan daily nyt ennoda daughter medico linela padikiranga but leaveku vandha appo naa paarkiradha paarthittu nallarukku therinjikka oru vaaipu so enakku thalaivargal pathi video podumpodhu link send pannuga na hosatal la free timela friendskooda paarkanumnu sonnaa and paarthittum irukaanga so enakkum happy ah feel pandran sir ippo generationku puriyaramaadhiri soldringa avunga easy ah understand pandramadhiri thank u sir

  • @diwakars5791
    @diwakars5791 Před rokem +2

    Daily youtube la unga videos enna topic varum nu wait panitu eruken

  • @kanimozhi-lb9rt
    @kanimozhi-lb9rt Před měsícem

    அண்ணா ,முதல் தடவ உங்க video va பார்க்கும்போது ரொம்ப பிடித்தது.இந்த video va பார்த்துட்டு அழுதுட்டேன். இ‌வ்வளவு சுவாரஸ்யமாக யாருமே கதை சொல்ல முடியாது Na super super bro Thanks bro.All the best bro.

  • @diwakars5791
    @diwakars5791 Před rokem +2

    Explanation vera level sir

  • @adolfsai7268
    @adolfsai7268 Před rokem +1

    We are waiting sir

  • @SaranSaranraj-zl2mq
    @SaranSaranraj-zl2mq Před rokem +3

    ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் ஐயா 😇

  • @devipriya9338
    @devipriya9338 Před rokem +1

    Realy great sir.thank you so much.

  • @santhisrini1445
    @santhisrini1445 Před 9 měsíci

    Superb teaching

  • @mariappansankari5458
    @mariappansankari5458 Před 2 dny

    sir na vidio parthuvittu en paiyan ponnukku appadiye solven.avankaluku innum niraya sollunga enru solvatharku ungal teaching tha karanam.tq very much sir.continue vedio sir

  • @UshaRani-yx3nb
    @UshaRani-yx3nb Před rokem +3

    Very nice sir 🙏🙏🙏🙏🙏 tq u sir ur explain really very usefull all reading people so iam very happy 😁😁

  • @selvavasu9593
    @selvavasu9593 Před 3 měsíci

    1.1/2 mani nera length video va irukenu yosichite parrhen neram ponathe theriyavillai video vin iruthiyil alugai vandhu vittathu sirappaga pathivu seithamaiku nandri

  • @shanthir1992
    @shanthir1992 Před 8 měsíci +1

    நீங்க முழுவதும் கொடுத்தது ரொம்ப நல்லா இருக்கு சார் நீங்க சொன்ன மாதிரி என் பொண்ணு 4th std tha padikira ana en koda sendhu pakura inaikum yarayathu pathi papiyanu kekura school vitu vandhathum... Really great sir nenga.. 🙏👍🏻

    • @CentumAPP
      @CentumAPP  Před 8 měsíci +1

      Thanks a lot for your valuable words

  • @poo9060
    @poo9060 Před rokem

    Sir continue 👌 no words

  • @vinothvembu8888
    @vinothvembu8888 Před 3 měsíci

    இவர் மிக பெரும் தலைவர்.. இவரை போல இதற்கு முன்பும் இல்லை இனி வரப்போவதும் இல்லை... 😢🙏🏻.. உங்கள் கற்பித்தலும் மிக அருமை... 👌🏻👌🏻மென்மேலும் உயரட்டும் உங்கள் உழைப்பு........

  • @Guru_Black_Ravanan
    @Guru_Black_Ravanan Před rokem +4

    என் கண்ணில் கண்ணீர்🥺🥺 வர வைத்து விட்டீர்கள் அண்ணா 🥺🥺🥺🥺

  • @sathya.lsathya1832
    @sathya.lsathya1832 Před 3 měsíci

    நீங்கள் விளக்கம் அளித்த தலைவர் காமராஜர் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறு முழுவதும் "பசுமரத்தாணி போல்" நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளது. ஐயா மிக்க நன்றிகள் 🙏 மற்றும் உணர்வு பூர்வமாக இதுவரை இவ்வளவு தெளிவாக கேட்டது இதுவே முதல்முறை ஐயா மிக்க நன்றி. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @kumaresanp4566
    @kumaresanp4566 Před rokem +4

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @user-lu3bj7st1e
    @user-lu3bj7st1e Před 11 měsíci

    மிகவும் நன்றி அண்ணா

  • @Aananthi2023
    @Aananthi2023 Před rokem +1

    காமராஜர் அய்யாவின் வாழ்க்கை நிகழ்வுகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியதற்கு நன்றி அய்யா❤

  • @subburam8196
    @subburam8196 Před rokem +2

    Thank you sir 🙏

  • @nithyashree1141
    @nithyashree1141 Před rokem +2

    Sir your teaching is awesome ....

  • @ManikamA-of4mi
    @ManikamA-of4mi Před 3 dny

    அண்ணா ரெம்ப நல்ல இருக்கு வகுப்பு
    உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்❤❤

  • @prishanya244
    @prishanya244 Před rokem

    Excellent teaching and great video sir👏👏

  • @hariveeramdr8609
    @hariveeramdr8609 Před 6 měsíci +4

    King maker❤️😢

  • @monishakarthikeyan3127
    @monishakarthikeyan3127 Před rokem +5

    Note: காமராஜர் - இன் தோல்விக்கு காரணமான சீனிவாசன் காமராஜர் தொடங்கி வைத்த பள்ளியில் படித்தவர்.... அதனா‌ல் காமராஜர் கு இது வெற்றியே....... 🎉🎉🎉🎉

  • @kasthurikumar7928
    @kasthurikumar7928 Před 2 měsíci

    Very useful sir🎉 story ah kekkum pothu mind la nalla Store aaguthu ga sir🎉

  • @pandiyana8759
    @pandiyana8759 Před 10 měsíci +1

    Super ❤❤❤❤

  • @ilanilavan1995
    @ilanilavan1995 Před 7 měsíci +1

    சிறப்பு

  • @ranjitharanjitha8974
    @ranjitharanjitha8974 Před rokem +1

    U r great teaching and explaining....pasu marathani pola manathil pathiyuthu