Aattama Therottama | Captain Prabhakaran | Ilaiyaraaja | Swarnalatha

Sdílet
Vložit
  • čas přidán 16. 03. 2016
  • Listen to one of Ilaiyaraaja's classic song Aattama Therottama from the super hit movie, Captain Prabhakaran, only on Ilaiyaraaja Official.
    Song: Aattama Therottama
    Singer: Swarnalatha
    Lyrics: Gangai Amaran and Pirai Soodan
    Cast: Vijayakanth, Sarathkumar, Rupini, Ramya Krishnan, Mansoor Ali Khan
    Director: R. K. Selvamani
    Music Director: Ilaiyaraaja
    Production Company: I. V. Cine Productions
    For more updates:
    Subscribe to: / @ilaiyaraajaofficial
    Like Us: Ilaiyaraaja?...
    Follow Us on: plus.google.com/u/3/112239832...
  • Hudba

Komentáře • 1,3K

  • @Ajithkumar-mh2fl
    @Ajithkumar-mh2fl Před 2 lety +446

    என்னடா மியூசிக் போடுறீங்க இந்த பாட்டை 1000 தடவ கேட்போம் டா.... 80's உம் 90's உம் ....... 🤩🤩சம்பா சம்பா சம்பா தான்..........

  • @sakthivaiyapuri7682
    @sakthivaiyapuri7682 Před rokem +673

    ஸ்வர்ணலாதா அம்மாவின் குரல் பிடித்துவர்கள் ஒரு லைக் போட்டு விடுங்க.....

    • @mageshbabu4521
      @mageshbabu4521 Před rokem +1

      அருமை

    • @mohamedjafarulla8953
      @mohamedjafarulla8953 Před 11 měsíci +4

      I am a big fan of Swarnalatha. Literally I have cried when she passed away

    • @rvijayaragavan82
      @rvijayaragavan82 Před 9 měsíci

      ​@@mohamedjafarulla8953eqq

    • @seevaganb8723
      @seevaganb8723 Před 7 měsíci +1

      ஆலாபனை அரசி ஸ்வர்ணலதா அம்மா 🦋 குரலுக்கு நான் அடிமை

    • @raghuraghu-kb7ip
      @raghuraghu-kb7ip Před měsícem

      1000000000000 likes podalam

  • @azhagarsamy4631
    @azhagarsamy4631 Před 2 lety +998

    என்னடா பெரிய அரபிக் குத்து இங்க பாருங்கடா அகில உலக குத்த 🔥🔥🔥🔥🔥💥💥💥💥

  • @ramamurthigovindaraj7893
    @ramamurthigovindaraj7893 Před 2 lety +729

    நாடி நரம்பு இரத்தம் சதை புத்தி எல்லாவற்றிலும் இசை வெறி ஊறி போன ஒருவரால் மட்டுமே இப்படி இசை அமைக்க முடியும்

  • @simplecook5831
    @simplecook5831 Před 4 lety +1182

    இதுவரை மட்டுமல்ல எப்போதுமே யார் குரலுக்கும் ஈடு ஆகமுடியாத அற்புத குரலுக்கு சொந்தக்காரி எங்கள் ஸ்வர்ணலதா அம்மா

  • @sripranavr397
    @sripranavr397 Před 3 lety +621

    யாருயா இந்த மனுஷன் இத்தனை வருடம் கழித்தும் இந்த பாடல் இன்னும் இளமையா இருக்கு... என்ன அருமையான இசை,

  • @balam1125
    @balam1125 Před 3 lety +554

    ஒரு இடத்திலும் சிறு பிசிறு கூட இல்லை.. என்னவொரு அழகான இசைக்கோர்வை 😍😍

    • @SaravanaKumarFellowBeing
      @SaravanaKumarFellowBeing Před 3 lety +7

      yes - அருமையான துள்ளிசை

    • @kamaruljamal7893
      @kamaruljamal7893 Před 3 lety +13

      அது இசைஞானி இளையராஜா

    • @vettipaiyan6477
      @vettipaiyan6477 Před 3 lety +8

      😂😂😂
      Left hand la deal pannitaar

    • @ManiVaas
      @ManiVaas Před 2 lety +7

      Morattu isai arakkan pa avaru, adu naala thaan isai kalaingarukku avara paata bayam

    • @Gansat39
      @Gansat39 Před 2 lety +2

      @@vettipaiyan6477 ❤️❤️❤️👌👌👌

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj Před 3 lety +11

    ஆஸ்கார் விருதை தாண்டின இசை இந்த படத்தின் பாடல்களும் பிண்ணனி இசையும் ‌.இதற்கு மேல் ஒரு மனிதனால் எப்படி இசையமைக்க முடியும் விருது எங்கடா

    • @ramsanthosh4668
      @ramsanthosh4668 Před 2 lety +2

      ஆஸ்கார் என்பது வியாபார உத்தி.. அங்கு திறமைக்கு வேலை இல்லை.
      ஏ.ஆர். வாங்கியதும் வியாபார உத்தியே... Oscar is like that relience...

  • @outoffun52
    @outoffun52 Před 2 lety +324

    சாதாரண டப்பா ஸ்பீக்கர் ல இந்த பாட்ட கேட்டாலும் மிரட்டலா இருக்கும் ராஜா ராஜா தான் 🔥🔥

  • @prabinrajababu7
    @prabinrajababu7 Před 2 lety +217

    என்ன ஒரு இசைக்கோர்வை, என்ன ஒரு குரல். இவையெல்லாம் என் தாய் தமிழுடன் சேரும்போது… சொல்ல வார்த்தையில்லை.

    • @senthilarumugamk3017
      @senthilarumugamk3017 Před 2 lety +4

      அருமையாகச்சொன்னீர்கள் என் தமிழுக்கு ஈடு இணை ஏதுமில்லை

    • @user-yd9oy5zc6i
      @user-yd9oy5zc6i Před 9 měsíci

      நம் தாய் தமிழ்

  • @thangamakilan2241
    @thangamakilan2241 Před rokem +63

    இளையராஜா அவர்களின் இடத்தில் வேறு எந்த இசைமைப்பாளைரையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை, அவர் என்றும் legend 🔥🔥🔥

  • @cholapandiyanchandrasekar2664

    03:15 03:30 03:39 03:47 music 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 நான் வாகனம் ஓட்டுனர் இந்த பாட்டை பல முறை திரும்ப கேக்கமால் இருந்தில்ல இரவில் வாகனம் ஓட்டும் போது இந்த பாடலை நான் சென்று சேரும் இடம் வரை என் வாகனத்தில் ஒளித்துக் கொண்டே இருக்கும் இடையில் வரும் இசை ஆஹா இப்போ இருக்கும் இசையமைப்பாளர்களால் கூட composing செய்து விட முடியாது
    இசைக் கடவுளுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏......
    என் ஒவ்வொறு வாகனப் பயணம் இளையராஜாவின் இசைப் பாட்டுக் கச்சேரியுடன் தான் தொடங்கும் என்பதை பெருமையுடன் கூறுகிறேன்

  • @VijayKumar-bw4cs
    @VijayKumar-bw4cs Před 3 lety +111

    இசை ஞானி இளையராஜா அவர்களின் இசையை மிஞ்ச இந்த உலகத்தில் இன்னும் எவரும் பிறக்கலை

  • @rameshvelu8536
    @rameshvelu8536 Před 2 lety +34

    பாட்டுனா இப்படி இருக்கனும்
    ஆட்டம்னா இப்படி இருக்கனும்
    ஒரு காட்டுல இப்படி ஒரு இடத்துல இப்படிபட்ட பாட்டு யாரும் நினைச்சி பார்க்காத ஒரு பாட்டு கேட்டு கேட்டு ஆடினே இருக்கலாம் இப்படி ஒரு இசை ராஜா சார் தவிர யாராலும் தரமுடியாது

  • @malarmannan9499
    @malarmannan9499 Před 4 měsíci +2

    ஆயிரம் யானைகள் பலம் நெஞ்சில் வந்தது போலிருக்கிறது இந்த பாடலை கேட்டேன் 👌 எல்லாம் இறைவன் கொடுத்த வரம் இசை ஞானி இளையராஜா 🙏🌹🌹🌹🌹🌹🍁🌷

  • @moorthysubbiah4951
    @moorthysubbiah4951 Před 6 měsíci +23

    இந்த பாடலை எப்போது கேட்டாலும் என்னுடைய உடம்பு தரையில் நிற்க மாட்டேங்குது பிரதர்.அப்படி ஒரு இசையை அமைத்திருக்கிறார் நம்முடைய அண்ணன் இளையராஜா அவர்கள்.நீடூடி வாழ்க.

  • @gopikrish5736
    @gopikrish5736 Před 2 lety +137

    இசைஞானியின் இசைக்கும் ஸ்வர்ணலதா அம்மாவின் குரலுக்கும் ஏற்பட்ட மிக பெரிய போர் என்று கூறலாம் இந்த பாடலை ❤️

    • @ananthavinoth3593
      @ananthavinoth3593 Před rokem +11

      இறுதியில் டிரா-வில் முடிந்தது அந்த யுத்தம் 😅🤩🥰😍💕

    • @murphyslaw2366
      @murphyslaw2366 Před rokem +1

      Super Super Super Super Super

    • @mayilsamysamy1444
      @mayilsamysamy1444 Před rokem +1

      Very fantastic lovely

  • @balaworld
    @balaworld Před 2 lety +209

    எங்கள் ஊர் திருவிழாவின் போது பாட்டு கச்சேரி வைப்பார்கள், அதில் பல முறை ஒன்ஸ்மோர் கேட்டு பாடப்படும் ஓரே பாடல்.

  • @j.m.zafarullazafarulla1455

    இசைக்கு தொழில்நுட்பம் என்பதை அறிமுகப்படுத்தியது என் அன்பு அண்ணன் ராஜாதிராஜன் இசையின் அரசன் இளையராஜா இந்த பாடலை பாடினார் இந்திய இசை உலகின் ஹம்மிங் குயின் ஸ்வர்ணலதா அம்மா

  • @vgvbhuvaneswaran86
    @vgvbhuvaneswaran86 Před rokem +55

    90 களில் பாட்டு கச்சேரி நிகழ்ச்சிகளில் தவறாமல் பாடிய பாடல். இன்றும் கேட்க சலிக்காத பாடல். ராஜா ராஜாதான்...

  • @sanjai3371
    @sanjai3371 Před 2 měsíci +12

    2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @VALLARASU32253
    @VALLARASU32253 Před 2 lety +95

    கேப்டன் அவர்களின் வரலாற்றில் இடம்பெற்ற பாடல்களில் இந்த படத்தின் இரு பாடல்களும் தனி சிறப்பு நன்றி ராஜா சார் சுவர்ணலதா மேடம்

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 Před rokem +18

    என் தலைவர் கேப்டன் மாஸ் எண்ட்ரி 💖👍🙏..ராஜாசார் பிச்சி உதறியிருப்பார் பின்னனி மியூசிக்🎼🎵🔊🎶🎹🎹🎧.மயக்கத்தை ஏற்படுத்தும் சொர்ணலதாவின் குரல்👩‍🚒.ரம்யாகிருஷ்ணன் நடனம் 💃💃

  • @Laves49822
    @Laves49822 Před 7 měsíci +18

    இதான்டா குத்து 🔥🔥🔥 நாடி நரம்பு புத்தி சதை எல்லாம் புல்லரிக்கிது👌🔥

  • @chinnaraj4735
    @chinnaraj4735 Před 6 lety +644

    பாடகி ஸ்வர்ணலதாவின் குரலுக்கு நிகர் அவர் மட்டுமே. இளையராஜா தமிழ் சினிமாவின் இசை கடவுள்....

    • @farizshalman365
      @farizshalman365 Před 4 lety +6

      Chinna Raj isai kadavul 🔥

    • @prakashm3841
      @prakashm3841 Před 4 lety +2

      Mm. S. Mams

    • @saradaarchitectural135
      @saradaarchitectural135 Před 4 lety +1

      Dhool, it's true

    • @rajibala.c787
      @rajibala.c787 Před 3 lety +12

      இளையராஜாவை நீங்கள் தமிழ் சினிமாவுக்குள் அடைத்து விட முடியாது. அவரின் இசை மனித கற்பனைக்கும் அப்பாற்பட்டது. படைத்த இறைவனால் மட்டுமே அவரின் இசையை அளவிடமுடியும்.

    • @prakashm3841
      @prakashm3841 Před 3 lety

      S

  • @thangavelm7773
    @thangavelm7773 Před 3 lety +83

    உலகிலேயே உங்கள் இசைக்கு நிகர் நீங்கள் மட்டும் தான் அய்யா.!💞💞💘💓👏👏🙏🙏🙏

  • @bharathi7964
    @bharathi7964 Před 4 lety +229

    Swarnalatha mam rocking ... தெளிவான தமிழ் உச்சரிப்பு ...என்ன ஒரு செழுமை அவர் குரலில்

  • @rajibala.c787
    @rajibala.c787 Před 3 lety +469

    இது போன்ற பாடலை உருவாக்குவது இளையராஜாவால் மட்டுமே சாத்தியம். வேறு எந்த இசையமைப்பாளர்களுக்கும் இது கற்பனைக்கும் எட்டாத பாடல்

  • @dhiwanmydeen6438
    @dhiwanmydeen6438 Před 3 lety +105

    Headset தெறிக்குது🤗🤗🤗🤗🤗 ராஜா ராஜா தான்

  • @senthilkumar-uz3zg
    @senthilkumar-uz3zg Před 5 lety +345

    இத்தகைய ஒரு துள்ளல் இசையை இசைஞானியன்று வேறு யாரால் தர முடியும்.. இசைக்கடவுள் இசை ஞானி இளையராஜா அவர்கள் நாம் அனைவருக்கும் கிட்டிய அருட்பெரும் வரம்..

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 Před 3 lety +60

    வேற லெவல் song ன்னு சொல்லுவீர்களே இந்த பாடல் அதுக்கும் மேல 🎧
    Music God maestro ilayaraja sir

  • @kannadhasanchinnaiya4784
    @kannadhasanchinnaiya4784 Před 2 lety +121

    இது நானே என்னை பல நேரம் கேட்ட கேள்வி.... எதுக்குடா இந்தமாதிரி ஒரு பாட்டுக்கு உன்னோட கண்ணு கலங்குது

  • @azhagarsamy4631
    @azhagarsamy4631 Před 5 lety +1582

    சிறு வயதில் சாதாரணமாக கடந்து சென்ற பாடல்..இப்போது கேக்கும்போதுதான் தெரியுது இந்த பாட்டோட ஆளுமை, அதிலும் 2 interludes லும் பேயாட்டம் போட்டிருக்கிறார் இளையராஜா

  • @srivinayagatravelsmetturda5902

    ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
    ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
    வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்
    ஆடுறேன் வலை போடுறேன்
    பாடுறேன் பதில் தேடுறேன்
    ஏ ரம்பா சம்பா சம்பாதான்
    அம்மா பொண்ணு ரம்பாதான்
    சம்பா ரம்பா சம்பாதான்
    ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
    (ஆட்டமா..)
    ஏறாத மேடை இங்கே இளமானும் ஏறி
    ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி
    யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி
    அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி
    ராக்கோழி சத்தம் கேட்குது - என் ராசாவே...
    பூ வாசம் வட்டம் போடுது
    வீராப்பு கண்ணில் பட்டது - நீ என்னை தேட
    மாராப்பு மெல்ல தொட்டது
    பொன் மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ
    புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ
    கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
    (ஆட்டமா..)
    ஏ ரம்பா சம்பா சம்பாதான்
    அம்மா பொண்ணு ரம்பாதான்
    சம்பா ரம்பா சம்பாதான்
    ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
    (ஆட்டமா..)
    யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு
    நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு
    நான் உன்னை காணாமல் நூலாக இளைச்சு
    நீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு
    கண்ணாலே கட்டி வைக்கவா - அட மாமா என்
    கையாலே பொட்டு வைக்கவா
    பூ பந்தல் போட சொல்லவா - அட மேளங்கள்
    தாளங்கள் சொல்லி தட்டவா
    பூ மஞ்சம் மெல்ல போட்டு போர்க்களம் காண்போமா
    போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா
    கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
    (ஆட்டமா..)
    ஏ ரம்பா சம்பா சம்பாதான்
    அம்மா பொண்ணு ரம்பாதான்
    சம்பா ரம்பா சம்பாதான்
    ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..

    • @selvakumarm6664
      @selvakumarm6664 Před 3 lety +2

      👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @sureshv7676
      @sureshv7676 Před 2 lety +2

      Nice

    • @varunv2987
      @varunv2987 Před rokem

      Very good

    • @yogeshvelmurugan
      @yogeshvelmurugan Před měsícem

      Super may04

  • @charlesponnaiyan2524
    @charlesponnaiyan2524 Před 2 lety +48

    தொண்ணூறுகளில் தலையாட்டி ரசித்து கடந்து சென்ற நான், இப்போது இசைஞானியை மேலும் ரசிக்கிறேன்.

  • @ilavenil27
    @ilavenil27 Před 3 lety +32

    இந்த பாடல் இல்லாத ஆர்கேஸ்ட்ரா and ஆடலும் பாடலும் நிகழ்ச்சி தமிழ்நாட்டிலேயே கிடையாது. அனைத்து கோவில் திருவிழாவிலும் ஒலிக்கும் பாடல்

  • @powerofuniqueness7099
    @powerofuniqueness7099 Před 2 lety +150

    கடவுளே...இதுவே சொர்க்கம்......என்ன இசை...என்ன பாடல்....செம்ம....ஆயிரம் வருடமானாலும் பாடல் பரபரப்பு மாறாது....

  • @jeevanandanm3987
    @jeevanandanm3987 Před 2 lety +19

    குத்துபாடல் ஸ்டைலில் அழகான மெலடி பாடல்..ஸ்வர்ணலதா அவர்களின் குரலுக்கு நான் அடிமை..இளையராஜா இசையில் அருண்மொழியின் புல்லாங்குழல் இசையும் பக்க வாத்தியங்களும் ஒன்றையொன்று போட்டி போட்டு வெற்றிபெற்ற சாதனை பாடல் இது...

  • @s.mariyaprabhakaran2690
    @s.mariyaprabhakaran2690 Před rokem +5

    என் தலைவர் கேப்டனின் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வெற்றி பெற இசைஞானி இளையராஜா அவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு....

  • @settai650
    @settai650 Před 2 lety +73

    ஸ்வர்ணலதா அம்மா முகம் பாக்க அவ்ளோ அமைதியா இருக்கு ஆனா குரல் கனீர்னு வந்து விழுது. Legend.

  • @vmviji2
    @vmviji2 Před 4 měsíci +6

    சுவர்ணலதா அம்மா குரலா? குயிலா🥰🥰

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 Před 3 lety +50

    இது போல் இனி ஒரு பாடல் அமைய .ஒரு யுகம் கூட பத்தாது..

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 Před 4 lety +137

    என்னமோ இருக்கு இசைஞானியின் இசையில்,
    இசையை அனுதினமும் ரசிப்பவர்க்கே ரகசியம்.

  • @arumugammurugasamy2358
    @arumugammurugasamy2358 Před 2 lety +10

    மியூசிக் வேறலெவல்
    கொஞ்சம் சவுண்டு வச்சு கேட்டா
    ஆடாத கால் ஆடும்...

  • @user-xt3oz6hj7o
    @user-xt3oz6hj7o Před rokem +4

    1991 முதல் அந்த கால கட்டத்தில் சந்து பொந்து பொருடகாட்சி என்று எல்லா இடங்களிலும் இந்த கேட்காதா இடம் இல்லை

  • @ittiamgg
    @ittiamgg Před 3 lety +438

    இந்த பாட்டுல வர bass மற்றும் strings க்கு மட்டுமே 100 கிராமி விருது தரலாம்.

    • @dharanisasi534
      @dharanisasi534 Před 2 lety +5

      Sure...

    • @balasundaravelvel7865
      @balasundaravelvel7865 Před 2 lety +4

      ஆம்

    • @rajesh94724
      @rajesh94724 Před 2 lety +15

      Flute ah maranthuttenga

    • @SENTHILKUMAR-cp4el
      @SENTHILKUMAR-cp4el Před 2 lety +26

      விருதெல்லாம் கொடுத்து மதிப்பீடு செய்ய இயலாத விஷயங்கள் இருக்கின்றன.இதுவும் அதில் ஒன்று.This is unlimited delivery

    • @muralidharangangadharan7252
  • @subramani9149
    @subramani9149 Před rokem +20

    ஸ்வர்ணலதா இவரின் குரலில் என்றும் ஒரு மைல்கல் இந்த பாடல் 🔥🔥🔥❤❤😍

  • @ramsanthosh4668
    @ramsanthosh4668 Před 3 lety +132

    இது துள்ளல் பாடல் தான்... ஆனால் என் கண்ணில் நீர் துளிகள் ..அது தான் இசைஞானி

  • @winrosetv8564
    @winrosetv8564 Před 4 lety +129

    தோன்றின் புகழோடு தோன்றுக-என்ற குறளுக்கு எடுத்துகாட்டாய் தோன்றியவர் எங்கள் ஸ்வர்னலதா அம்மா....

    • @RaviKumar-fx5dz
      @RaviKumar-fx5dz Před 3 lety +3

      பள்ளிக்கூடத்துல படிக்கும் போது நிறைய பேச்சு/கட்டுரை போட்டி கலந்துக்கிட்டு இருக்கீங்களா?

    • @prakashm3841
      @prakashm3841 Před 3 lety +1

      S

    • @senthilkumarsk1
      @senthilkumarsk1 Před 2 lety

      Ennayya solre?? Sambanthame illama

  • @SampathKumarKMU
    @SampathKumarKMU Před rokem +3

    latest version Sony WH-1000XM5 Noise Cancellation headphone ல் கேட்டேன் மிரட்டல் இசை! இது ராஜாவால் மட்டுமே முடியும் ராஜா மகாராஜா என்றும்

  • @mohanrajraj896
    @mohanrajraj896 Před 2 lety +3

    எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க

    • @ramsanthosh4668
      @ramsanthosh4668 Před 2 lety +1

      நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு

  • @bba.avinesh.a1735
    @bba.avinesh.a1735 Před rokem +29

    ராஜா என்றும் இசையின் கடவுள்... 🙏🙏

  • @raviikanna
    @raviikanna Před 4 lety +38

    Heart Stunned at 03:23., Don't drive with this song..The riding will be speed (WARNING) #Maestro magic

  • @rathinabaimuthukumar5479
    @rathinabaimuthukumar5479 Před 4 lety +70

    தாயை இழந்த குழந்தை போல் தவிக்கிறேன் i miss you mom swarnalatha

  • @BalaMurugan-wf7uq
    @BalaMurugan-wf7uq Před 3 lety +183

    இசைஞானியின் அதிரடியான இசை நாம் உள்ளே சென்று நம்மை ஆட்டம் போட வைக்கிறது
    பல வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊர் திருவிழாக்களில் நடைபெறும் மேடைக் கச்சேரியில் இந்த பாடல் இல்லாமல் இருந்தது கிடையாது 90களில் பிறந்த என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு உற்சாகமூட்டும் பாடல்தான்
    இசைஞானி காலத்தில் வாழ்வதே நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்

  • @rkd71799
    @rkd71799 Před 3 lety +97

    இத்துணை வருடம் கடந்தும் இன்னும் ஒரு peppy நம்பர் பாடல் வரிசையில் முதல் இடம் பிடிக்கும் பாடல்

  • @keviramasamyc3443
    @keviramasamyc3443 Před 3 lety +10

    கண்ட நாய்கள் எல்லாம் நான்தான் கடவுள் என்று சொல்லும்போது நீ ஏன் கடவுளாக இருக்க கூடாது .

  • @user-yb3gd7bk9j
    @user-yb3gd7bk9j Před 2 lety +18

    எல்லா பாடலும் அந்தந்த கால காட்டத்துக்கு மட்டும்மே நிலைக்கும்,இந்த பாடால் அப்படியா ,,.இல்லை எக்காலத்திலும் அதே அதே....

  • @anirudharjjun242
    @anirudharjjun242 Před 2 lety +22

    27.03.2022 அதிகாலை 4.05 இந்த பாடல் head phone ல இந்த பாடலை கேட்டு கொண்டிருக்கிறேன் . அப்ப என்ன அடி தலை சுத்துதுங்கோ 😀😍

  • @nagrec
    @nagrec Před rokem +3

    1991 தளபதி குணா கேப்டன் பிரபாகரன் என்று ராஜா இசையின் உச்சத்தில் இருந்த காலம் அது. 6 ம் வகுப்பு படிக்கிறேன் அப்போது. உசிலம்பட்டி போன்ற ஊர்களில் இரண்டாவது ரீலீஸ் தான்..இந்தப் படமெல்லாம் பெரிய நகரங்களில் 75 நாட்கள் ஓடிய பின் தான் வரும். துரைச்சாமி தியேட்டர் தான் அங்கு சிறந்த திரையரங்கம். இன்று பொன்னுச்சாமி என்று பெயர் மாறிவிட்டது. உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டே பார்த்த படம்.. இளையராஜா தான் அப்போதெல்லாம் ஹீரோ..என்னா அடி...இசை என்றால் இது தான் இசை..

  • @JP-bd6tb
    @JP-bd6tb Před 2 lety +10

    ஸ்வர்ண லத மாடம் பிரணாம்..🙏
    மேட்டுகுடியிலை அன்புள்ள மந்வனே என் ஆசை காதலனே என்ற சாங்கும் கியாபிடன்பிரபாகரிலெ இந்த சங்கும் தா எனக்கு ரொம்ப புடிச்ச இவருடைய பாடல்கள்....
    Big thamil fan from Kerala...🌴

  • @vishwaengineering2342
    @vishwaengineering2342 Před rokem +16

    கண்களை மூடி இப்பாட்டை ரசிக்கும் போது.. பெண்குயில் ஸ்வர்ணலதா அவர்கள்...கண்முன்னால் நின்று பாடுவது போல்.. ஒரு இன்பம்.....

  • @mrbull3636
    @mrbull3636 Před 2 lety +19

    சப்த ஸ்வரங்கள் அப்படியே துள்ளி விளையாடுது கூடவே நமது உயிரும் 👌👌👌👌💐💐 நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே நீங்கள் இசையின் ராஜா🙏🙏

  • @jasimiyan2133
    @jasimiyan2133 Před 3 lety +22

    என்னா..... ஒரு வில்லத்தனம் என வடிவேலு சந்திரமுகியில் சொல்வாரே அப்படி சொல்ல தோன்றுகிறது, என்னா.....ஒரு இசை, இளைய ராஜாவின் ஆளுமை நன்கு தெரிகிறது, அது ஒரு பொற்காலம்தான்..

  • @saravananr6042
    @saravananr6042 Před 4 lety +269

    இந்த இசையை வைத்து குரலை தெரிவு செய்தாரா? இல்லை இந்த குரளுக்காக இந்த இசையை அமைத்தாரா? இரண்டையும் தனித்தனியே கேட்டாலும் ஆட்டம்போட வைக்காதே..

  • @ganeshpraveen8978
    @ganeshpraveen8978 Před 11 měsíci +9

    Over all even Ramya krishnan has justified in performing to this song,,,
    Evergreen RAJA SIR🙏🙏🙏

  • @267Shar
    @267Shar Před 2 lety +3

    kadavul avadharam dhan indha manushan......adhilum second interlude la vara drums piece vera level.....song la highlight are keyboard & drums...........evergreen song

  • @user-kf6le7pj9g
    @user-kf6le7pj9g Před rokem +31

    அது ஒரு காலம்
    கேப்டன் காலம்... ❤️

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 Před rokem +9

    Extraordinary song! It is not just a dance song, there is mystery going on, Ramya is there for revenge and she is expecting Vijayakanth. Every single aspect of the scene is conveyed by Ilaiyaraja through music alone. Swarnalatha being a great singer brought out every single nuance. Unforgettable song.

  • @dharanisasi534
    @dharanisasi534 Před 2 lety +33

    இசை அரசனின் அதிரடி ❤️❤️❤️

  • @manicstocks
    @manicstocks Před 4 lety +74

    3.22 to 3 46 paaahhhh...... Verithanam.... Enna solrathune theriyala

  • @cholapandiyan3465
    @cholapandiyan3465 Před 4 lety +130

    இந்த பாடலை earphoneல் கேட்கும் போது ஆகா அருமை அருமை

  • @Suresh-vb2lp
    @Suresh-vb2lp Před rokem +9

    என்ன மூளைடா அது சத்தியமா சொல்ர இந்த மனுச பாட்ட கேட்கும்போதே போதை ஏறுது.

  • @Sanaas_kitchen_
    @Sanaas_kitchen_ Před 2 lety +8

    என்ன பாட்டு அப்பப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா கேக்க அவளோ இனிமை ராஜா சார் 👌👌👌

  • @ilayamaan7228
    @ilayamaan7228 Před 2 lety +14

    ஸ்வர்ணலதா அம்மா உங்க குரலுக்கு யாருமே இணை இல்லை... இந்த பாடலுக்கு

  • @bluemoon099
    @bluemoon099 Před 2 lety +14

    சரணங்கள் ஆரம்பித்த பிறகு புல்ழாங்குழல் இசையை கூர்ந்து கவனிக்க......இசையின் ஆழம் புரியும்!!!

    • @ananthavinoth3593
      @ananthavinoth3593 Před rokem +1

      I felt that too whenever hearing this song... 👍👌🤝👏

  • @karthikeyanpavadai4625
    @karthikeyanpavadai4625 Před 5 lety +50

    enjoyed this song more than 100 times. we can rate this as one of the master pieces of Raja sir. The Rythm attaracts everytime. Evergreen, ever, ever. Raja sir is the God's gift to us. Long live Raja sir who made Swarnalatha as favourite of thousands.

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ Před 4 měsíci +2

    Isai Kadavul Vera Level Composition 😍 Swarnalatha Mam Voice & Singing 🥰

  • @vaanamchannel1862
    @vaanamchannel1862 Před rokem +3

    கேப்டன் 100வது படம் செம்ம மாஸ் 🔥🔥🔥 மன்சூர் அலி நடிப்பு வேற மாறி நடிப்பு

  • @vig_2703
    @vig_2703 Před 2 lety +29

    சுவர்ணலதா அம்மா குரல் ஒரு தனித்துவமான ஒன்று.....🥰😘🤩

  • @sivasankar21
    @sivasankar21 Před rokem +7

    இதுதான் இசையில் தாண்டவம் ஆடுவதோ 🤔🤔. என்ன ஒரு இசைகொர்ப்பு ! Mind-blowing.. 🎶🎵🎼🎵🎶🎼

  • @ssgs2179
    @ssgs2179 Před 5 lety +225

    இன்னும் இந்த உலகம் இருக்கும் வரை இசைஞானி கடவுள்

  • @mmcouple4153
    @mmcouple4153 Před 2 lety +4

    பாடல் வரிகளும் தெளிவாக உள்ளது அது இளையராஜா சாரால் மட்டுமே முடியும்

  • @kriscsuki
    @kriscsuki Před 6 lety +117

    This is the specialty of Raja. He is the god of music however he never failed to fuse his expertise with the situation of the movie
    This feature we can see in all his compositions where the lyrics, his score and situation syncs perfectly
    Because he is the god of music

  • @asubrahm5217
    @asubrahm5217 Před 3 lety +91

    Even my 1.5 year old grandson wants the “ramba ramba” song to be played every day. Such is the power of the great Raaja.

  • @mannan1544
    @mannan1544 Před 9 měsíci +6

    சில,பல பேர் இங்கே பாடகியை புகழகிறார்கள், நல்லது. ஆனால் இந்த பாட்டை எந்த ஒரு சிறப்பான பாடகர்கள் பாடிருந்தாலும் பாடல் வெற்றிபெற்றிருக்கும். ஆனால் திரு. இளையராஜா இல்லையென்றால் நீங்கள் இந்த பாடகியை பாராட்ட மாட்டிர்கள். The one and only great music maestro "Illaiyaraja"👏👍👌🔥🙏.இவர் போல் கலைஞன் மண்ணில் பிறப்பதே அரிது, அறிதிலும் அரிது நம் தமிழ் மண்ணில் பிறப்பது.

    • @sumithashri1582
      @sumithashri1582 Před měsícem

      Ethana per paadunalum SWARNALATHA AMMA equal ah yaralum pada mudiathu

  • @praveennarayanan893
    @praveennarayanan893 Před rokem +11

    Evergreen Swarnalatha mam singing ,
    Shabash Raja Sir 🥰All Time Favourite..!

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 Před 3 lety +21

    Earphone la semmaya iruku keka... Swarnalatha voice

  • @pandeeswaran1516
    @pandeeswaran1516 Před 5 lety +80

    ஸ்வர்ணலதா அம்மாவின் குரலில் எனக்கும் ஒரு மயக்கம் உண்டு ,

  • @shekarvasudevan9854
    @shekarvasudevan9854 Před 2 lety +17

    Unbeatable Song. Our sincere thanks to our beloved Maestro. Also to our Captain, Director Selvamani Sir. swarnalatha madam and Raja Sir orchestra team

  • @amarmedia5070
    @amarmedia5070 Před rokem +3

    vera level songs

  • @umaiable
    @umaiable Před 2 lety +1

    கத்தி போன்ற குரலுக்கு சொந்தக்காரர் அம்மா சொவர்ணலதா இதுபோன்ற இசை பேரரசன் இளையராஜாவால் மட்டுமே முடியும்

  • @yamahalover5036
    @yamahalover5036 Před rokem +5

    #தமிழராய் நீங்கள் வாழும் காலத்தில் வாழ்வதே எங்களுக்கு ♦பெருமை தான்
    உங்கள் இசையை கேட்காத காதுகள் இல்லை தமிழகத்தில்,
    ஆரோக்கியதுடன் நீண்டு வாழ வாழ்த்துக்கள்♥

  • @chellapandian53
    @chellapandian53 Před 4 lety +152

    வாரத்தைகளுக்கு உயிர் கொடுக்க இசை ராஜாவால் மட்டுமே முடியும்!

  • @vinothkumar5346
    @vinothkumar5346 Před 2 lety +15

    100 தடவை கேட்டும் சலிக்கவில்லை சூப்பர் மேடம்

  • @manisekarankrishnamoorthi9844

    திருவிழா ல ஆடலும் பாடலும் நிகழ்ச்சி ல இந்த பாட்டு போடும் போது வரும் பாரு ஓரு energy..... Full sound ல...

  • @captainmahi1485
    @captainmahi1485 Před 6 lety +226

    என் தலைவரின் 100. வது வெற்றி படம் கேப்டன் Ks பூக்கடை மகேந்திரன் DMDK

    • @opuntian
      @opuntian Před 4 lety +9

      Appovum ippovum, eppovum avarthan My Dear Captain. May God give him good health, long life & victory over his enemies.

    • @rathinabaimuthukumar5479
      @rathinabaimuthukumar5479 Před 4 lety +7

      Captain Mahi
      என்றும் மக்கள் பணியில் என் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க

    • @RaviRavi-or6he
      @RaviRavi-or6he Před 4 lety +2

      Anrum enrum eppoluthum unga thalaivar bodhaila... 😂... bodha guru vijayakanth

    • @MuthuKumar-nb2rf
      @MuthuKumar-nb2rf Před 3 lety +2

      After MGR, Captain deserves 100 th film as success one...

    • @kurinjinaadan
      @kurinjinaadan Před 2 lety

      @@MuthuKumar-nb2rf அப்படியே எம்ஜிஆர் அவர்களின் நூறாவது படத்தை வெற்றிப்படமென்று கோர்த்து விட்டீர்கள். ஹ்ம்ம்.😁😁😁

  • @aravindvetri3620
    @aravindvetri3620 Před 2 lety +635

    வேறு பாட்டு திருப்தி இல்லாமல் ஷூட்டிங் நின்ற போது இரவோடு இரவாக compose செய்யப்பட்டு record செய்த பாடல்!

    • @murphyslaw2366
      @murphyslaw2366 Před rokem +13

      Super Super Super Super Super

    • @gansan7870
      @gansan7870 Před rokem +24

      @@murphyslaw2366 appadi panna song. ivalo super ra iruka...wooow

    • @pannerrp6057
      @pannerrp6057 Před rokem +9

      Super rocksong

    • @sugan7087
      @sugan7087 Před rokem +4

      In a metro 🚇🚇🚇🚇🚇🚇

    • @p.senthilkumarpsk169
      @p.senthilkumarpsk169 Před rokem +15

      அப்ரமா என்னவேனா சொல்லலாம் அரசியல்வாதிகள் எல்லாம் சொல்றது இல்லையா அது மாதிரி தான் இதுவும் எல்லாத்தையும் கேட்க வேண்டியது எங்க தலையெழுத்து தான் அட அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா அப்படின்னு சொல்லுங்க இசையில ஒரே நைட்ல ஒரு சாங் என்ன 5000 சாங் போட்டேன்னு கூட சொல்லுங்க

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 Před rokem +2

    Thanks to Ilayaraja Aiyya & all musicians, highlight is Mr. Rhythm player Purushoth Sir

  • @ragumanragu2564
    @ragumanragu2564 Před 4 měsíci +2

    Swarnalatha mam voice super👍