நீங்கள் செய்யாத தவறுக்கு பழி சுமந்தால் | How to escape from misunderstanding | ஔவையார் தனிப்பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • #Tamil #shortstories #inspiringstories
    Download KUKU FM : kukufm.sng.lin...
    Use Coupon Code "TTM50" to avail 50% offer on a subscription. Get a subscription worth Rs.399/- at Rs.199/-
    ஔவையார் தனிப்பாடல் புத்தகம் | Avvaiyaar thanippaadal book - amzn.to/3MVu0J7
    How to be happy | மகிழ்ச்சி கிடைக்க | தண்ணீருங் காவிரியே | ஔவையார் தனிப்பாடல் - • How to be happy | மகிழ...
    How to handle jealous| பொறாமை தவிர்க்க | எட்டேகால் லட்சணமே - • How to handle jealous|...
    Subscribe to fb page: / thagavalthalamyoutubev...
    For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com
    Facebook : / thagavalthalamouryoutu...
    Instagram: ...

Komentáře • 64

  • @ThagavalThalam
    @ThagavalThalam  Před 2 lety +5

    Download KUKU FM : kukufm.sng.link/Apksi/hpfh/r_...
    Use Coupon Code "TTM50" to avail 50% offer on a subscription. Get a subscription worth Rs.399/- at Rs.199/-

    • @naveen7168
      @naveen7168 Před 2 lety

      🙏🙏🙏❤️❤️❤️

  • @sanjanaaGopal
    @sanjanaaGopal Před 2 lety +39

    நீங்கள் கதை சொல்லும் விதமும் உங்களது இனிய குரலும் மிகவும் அருமையாக உள்ளது...,😌

  • @ashokmoorthy196
    @ashokmoorthy196 Před rokem +2

    உங்க குரல் அழகு நீங்க சொல்ற எல்லா கதையும் அருமை

  • @gopikkl5007
    @gopikkl5007 Před 2 lety +6

    இந்த சகோதரியின் குரல் வளம் கதை சொல்லும் விதம் ஆண்டவன் கொடுத்த வரம்

  • @ishwarya986
    @ishwarya986 Před 2 lety +6

    தமிழ் சம்பந்தப்பட்ட தகவல்கள் மிக அழகாக பதிவிடுகிறிர்கள் அருமை .....❤️ சகோ

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Před 2 lety +23

    வாழ்க்கையில் நாம் யாருக்கும் உதவி செய்வது இல்லை,அது போல யாருக்கும் பாதகமான செயல் செய்யாமல் இருப்போம்...

  • @user-hw4os3vp9p
    @user-hw4os3vp9p Před 2 lety

    தமிழில் வாழ்க்கைக்கு தேவையான பல நாவல்கள் உள்ளன அவற்றின் கதைகளையும் தொகுத்து போட்டால் நன்றாக இருக்கும் தகவல் தளத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @sridevisingaravelan9522

    சிறப்பு சிறப்பு அருமை அருமை அற்புதம்

  • @divyadivya7337
    @divyadivya7337 Před rokem

    Thanks.. good voice

  • @govind8516
    @govind8516 Před 2 lety +2

    Dd madam unga voice modulation. nalla irukku kuravanukku oru modulation.kuravan 1wife ku oru modulation.2wife ku oru modulation nu vera vera tone la soldringa .. superb..

  • @gajagaja3181
    @gajagaja3181 Před rokem +1

    👌👌👌👌👌

  • @suryattd6814
    @suryattd6814 Před 2 lety

    Uyir varudhu madam unga pechu
    Intha humas romba kola panraga namba vachi

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Před rokem

    பட்டமரம் துளிர்த்தது பால் பாக்கியம் கிடைத்தது

  • @user-Astrotech1-trader

    அக்கா அருமை உங்க குரல், சொல்லும் விதம் ரொம்ப நல்லா இருக்கு அக்கா

  • @sivasmart746
    @sivasmart746 Před rokem

    Ithoda continue yappa potuvanga akka

  • @srisairamslvlogs1778
    @srisairamslvlogs1778 Před 2 lety +1

    திவ்யா நீங்க கதை சூப்பர் சொல்றிங்க நன்றி

  • @bhuvanakumar8882
    @bhuvanakumar8882 Před 2 lety +2

    சிறப்பு

  • @gajagaja3181
    @gajagaja3181 Před 2 lety +2

    Super ❤️ siter

  • @geethasivasundar5371
    @geethasivasundar5371 Před 2 lety

    ஔவையார் ஆசிர்வாதம் பெற்றவர்கள்

  • @mageshmegna7620
    @mageshmegna7620 Před 2 lety +2

    Wait panatha mudiyala mam plc fast poduga i am waiting

  • @sivasmart746
    @sivasmart746 Před 2 lety

    Akka ithoda continue video

  • @mohamedhazik2635
    @mohamedhazik2635 Před 2 lety

    சூப்பர் சிஸ்டர்

  • @ganeshkumar657
    @ganeshkumar657 Před 2 lety +1

    Arumaiyana villakkam sister . Great message. Visualization are super. Great job. Super story. I am waiting for your next video.

  • @anbuarul7323
    @anbuarul7323 Před 2 lety

    இந்த கதையை நான் அவ்வையார் என்கின்ற தமிழ் படத்தில் நான் பார்த்திருக்கின்றேன் அழகாக நடித்திருந்தார்கள் அனைவரும் அந்த படத்தில்

  • @valarmathi6407
    @valarmathi6407 Před 2 lety

    Indha kadhaiyin part 2 podunga Akka pls i am waiting

  • @subashbose1011
    @subashbose1011 Před 2 lety +8

    காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்காக சகோ

  • @kalai.......m8656
    @kalai.......m8656 Před 2 lety +1

    Iam waiting......

  • @n.thamarai6704
    @n.thamarai6704 Před 2 lety

    நன்றிமா தமிழ் வாழ்க வளமுடன் 👌👍☺️

  • @immortalasuran2633
    @immortalasuran2633 Před 2 lety

    Nice story reminds me of groot as well!

  • @nethradevi2717
    @nethradevi2717 Před 2 lety

    Sweet voice ❤️the way u describe the stroy is awesome 👌👌👌

  • @littleraj.m5750
    @littleraj.m5750 Před 2 lety +1

    Super sister.....next video seekiram podungooo... 🥳✌🏽

  • @jessieshalini6431
    @jessieshalini6431 Před 2 lety +2

    Amazing voice keep rocking mam

  • @Movielover183
    @Movielover183 Před 2 lety

    Super🌹🌹🌹🌹🌹 sister💐💐💐💐💐💐

  • @selvirk2631
    @selvirk2631 Před 2 lety

    Mmmthis Stroyvery nice

  • @rajalakshmim4439
    @rajalakshmim4439 Před 2 lety

    Super sister oga voice supper

  • @parvathipappiah3165
    @parvathipappiah3165 Před 2 lety

    உங்கள் அழுத்தமான குரல் வளமும், சரியான தமிழ் உச்சரிப்பும் உங்கள் பதிவுகளை அழகாக்குவதோடு, எங்களுக்கும் கேட்கும் ஆவலைத் தூண்டுகிறது... உங்களின் மகத்தான பணி சிறக்க வாழ்த்துக்கள் திவ்யதர்ஷினி 👍

  • @amutha.j5229
    @amutha.j5229 Před 2 lety

    25.8.2022 Thursday 9.59 am

  • @sasisuresh7941
    @sasisuresh7941 Před 2 lety

    Sema

  • @nagarajanambigainathan9093

    Your way of story narration is awesome. You make us feel as if we're witnessing the drama in person through your emotional voice. Great job 👌👍🔥😊❤️🙏

  • @shankarpattusamy9140
    @shankarpattusamy9140 Před 2 lety +2

    Super storytelling sis very simple 👍👍👍

  • @vengaiprabakaran5366
    @vengaiprabakaran5366 Před 2 lety +1

    மிகவும் அருமை சிறப்பு வாழ்த்துக்கள்...

  • @amalirajkumar
    @amalirajkumar Před 2 lety +1

    👍

  • @jessieshalini6431
    @jessieshalini6431 Před 2 lety +1

    Super mam excellent presentation

  • @muthuraji3569
    @muthuraji3569 Před 2 lety +1

    😍😍😍👌👌👌❤❤❤

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před 2 lety +1

    Thank u madam.

  • @KeerthiDhandapani
    @KeerthiDhandapani Před 2 lety +1

    Naan kuda chinna vayasula seiyatha dhappuku enga amma kita adivangiyuruken ennum ennoda masula erku😪

  • @shayaanrayyon7886
    @shayaanrayyon7886 Před 2 lety

    அக்கா உங்கள் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் குரலில் கதைகள் கேட்டப்பின்புதான் கதைகள் மீது எனக்கு ஆர்வமும் கதை சொல்லும் நோக்கமும் புரிந்தது .இந்த கதையோட தொடர்ச்சி எப்போ போடுவிங்க அக்கா. மிகவும் ஆவலாக உள்ளது.

  • @maruthiraja9862
    @maruthiraja9862 Před 2 lety

    Hello அக்கா good morning

  • @premabhuvana6499
    @premabhuvana6499 Před 2 lety

    👌👌👌👍👍🙏🙏🙏

  • @nimojansanthirasekaram7912

    நன்றி அக்கா. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்.

  • @paraniramachandhiran1257

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @anithashree8835
    @anithashree8835 Před 2 lety

    Continue story podaliya mam

  • @m.karuppasamy8580
    @m.karuppasamy8580 Před 2 lety +2

    Pls don't put the ad inbetween video

  • @Sugumarsmi
    @Sugumarsmi Před 2 lety

    Amazing narrative style, choice of suitable background images adds majic to your voice, kindly give lot of stories for kids,

  • @durgamanya367
    @durgamanya367 Před 2 lety

    🤝🙏🙏🙏🙏👌👌👌😔

  • @rajamethalirajamethali3976

    Actually now times was for life no and found was irupavargalaye myths and insulting doings to wronglye groups so this people's good gread ah theriuthu for they lifel happya show but sathiyam god "s backed see

  • @kayalvizhikayal6802
    @kayalvizhikayal6802 Před 2 lety +1

    Half half aa sollama fulla sollunga sister 😀🤯

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Před 2 lety

      Timing nu onnu irukunga... Yaarum lengthy ah na video paaka virumba maatanga

  • @thajunisabegamabdulkalamas5441

    Oh suspense ல stop ah sister...

  • @alonequeen7333
    @alonequeen7333 Před 2 lety

    Hiii😍

  • @user-wq7po7sd4h
    @user-wq7po7sd4h Před 8 měsíci

    குறவன் குறத்தி என்று ஜாதி பெயரைசொல்லாமல் இந்தக் கதையை கூறலாமே

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Před 8 měsíci

      ஏங்க... கதையில் அவ்வாறு வந்தால், அதுவும் இது உண்மையாக நடந்ததாக கூறப்படும் சம்பவம்..இதில் உள்ளபடி தான் கூற முடியும்.. மேலும், குறவன் என்பதற்கு "குறிஞ்சி நிலத்தவன்" என்பது தான் பொருள்.. இதில் எங்கிருந்து சாதி வந்தது??? எல்லாவற்றிலும் சாதியை இழுக்க வேண்டாம் please..🙏🏻🙏🏻