குழந்தைகளுக்கு Calcium நிறைந்த அருமையான இப்படி செய்து கொடுங்க - Ragi Halwa Recipe In Tamil!!

Sdílet
Vložit
  • čas přidán 16. 10. 2023
  • குழந்தைகளுக்கு Calcium நிறைந்த அருமையான இப்படி செய்து கொடுங்க - Ragi Halwa Recipe In Tamil!!

Komentáře • 191

  • @SelviSelvi-of5wr
    @SelviSelvi-of5wr Před 27 dny

    Super excellent

  • @jayanthichandraapmuniandy5023
    @jayanthichandraapmuniandy5023 Před 9 měsíci +1

    Excellent !

  • @jayanthichandraapmuniandy5023

    Excellent. !

  • @SelviSelvi-of5wr
    @SelviSelvi-of5wr Před 25 dny

    Super

  • @kalaiselvir1139
    @kalaiselvir1139 Před 9 měsíci

    அருமை அருமை சூப்பர் சகோதரி உங்களுக்கு எந்த ஊர்

  • @angelinranjitham9060
    @angelinranjitham9060 Před 9 měsíci

    Naangalum kaepanu than solvoem saree super sister ❤

  • @hepzibabeaulah60
    @hepzibabeaulah60 Před 9 měsíci +2

    Super&health recipe👌

  • @user-en3bs1ww1x
    @user-en3bs1ww1x Před 9 měsíci

    Yes naanum sivagalai.keppainu thaan solluvom.ippo trichy la irukim😊

  • @rajassyed5334
    @rajassyed5334 Před 9 měsíci +8

    நாங்களும் இப்படித்தான் சொல்வோம் 👍from tirunelveli

  • @sujipriya1026
    @sujipriya1026 Před 9 měsíci

    Deepawali special ethavathu seithu kattunga sister neenga podura video enaku rommpa istam daily morning waiting

    • @AKBKitchen
      @AKBKitchen  Před 9 měsíci

      Yes.. sure ma.🙏💖♥️💝

  • @zeenathbegum663
    @zeenathbegum663 Před 9 měsíci

    Hi mam how are you.... Neenga prepare panra Ella recipe um very very superb... Naan trichy ingaum keppa solvom... One small request.. Neenga starting la solvingala.. Vanga video kulla polam nu. Athu missing 😭

  • @shahilahamed.a4458
    @shahilahamed.a4458 Před 9 měsíci +1

    Sister Apple halwa senthu kaatunga sis

  • @smiley__gaming__33
    @smiley__gaming__33 Před 9 měsíci

    Hair growth ku illa naraikku tips sollunga mam

  • @shanthim1215
    @shanthim1215 Před 9 měsíci

    We All Call Keppai.Very Nice Dish

  • @clarissarenitai7522
    @clarissarenitai7522 Před 9 měsíci

    Nanga Thoothukudi aunty , nangalum keppai puttu , keppai kali apdenu than solluvom ❤️

  • @renukasri8002
    @renukasri8002 Před 9 měsíci +1

    Supr recipe 😍

  • @shahilahamed.a4458
    @shahilahamed.a4458 Před 9 měsíci

    Naangalum keppa thaan solluvom sister👍🏻

  • @jayakodi7621
    @jayakodi7621 Před 9 měsíci +1

    Super sister

  • @6ixtor
    @6ixtor Před 9 měsíci +1

    Nangalum thoothukudi district akka enga orrulim kepa than solluvom.

  • @shanthakumarithomas3075
    @shanthakumarithomas3075 Před 9 měsíci +2

    We also use to say kepai.

  • @yagapragasam172
    @yagapragasam172 Před 9 měsíci

    Naangalum keppa tha solluvom 🙏🤩

  • @gsyedalifathima4449
    @gsyedalifathima4449 Před 9 měsíci

    Same naangalum apdithan solluvom

  • @vijiaa4225
    @vijiaa4225 Před 9 měsíci

    சூப்பர்.மா.எங்க.ஊர்ல
    செய்வாங்க

  • @jamilabegum9670
    @jamilabegum9670 Před 9 měsíci +1

    Good morning mam நாங்க. ராகிதான்.சொல்லுவோம்.
    ராகி halwa.super❤😂❤

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes Před 9 měsíci

    Hi சிஸ்டர் good morning 🌄sis ராகி அல்வா 👌 சிஸ்டர் ❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🌷🌷🌷💐💐💐

    • @AKBKitchen
      @AKBKitchen  Před 9 měsíci

      🙏💝💕♥️

    • @vijiaa4225
      @vijiaa4225 Před 9 měsíci

      ஆமாம்.வெள்ளை.எள்.போட்டா.கலர்புல்லாஇருக்கும்.பாக்க.சத்தும்கூட❤❤❤❤❤❤

    • @chitrafoodrecipes
      @chitrafoodrecipes Před 9 měsíci

      ​@@vijiaa4225நிங்க சொல்றது சரிதான் சிஸ்டர் வெள்ளை எள்ளு கொஞ்சம் சேர்த்த காலரா இருக்கும் பார்பதற்கு auperra இருக்கும் சிஸ்டர் ❤❤❤🎉🎉🎉

  • @yagapragasam172
    @yagapragasam172 Před 9 měsíci +1

    Hi sister praise the lord ❤

  • @jothichellam1661
    @jothichellam1661 Před 9 měsíci

    Hi sister naanga keppai nu than solluvom 😊

  • @maryselva6446
    @maryselva6446 Před 9 měsíci

    Me too

  • @sivagnanamp8274
    @sivagnanamp8274 Před 9 měsíci

    Nangalum unga oor than mam..nangalum.. kappainu than sollvom..

  • @mohamedsanfar1041
    @mohamedsanfar1041 Před 14 dny

    Nanga kebai than solluvom❤

  • @liana759
    @liana759 Před 9 měsíci

    Raagimalt kooozh kangi enbathu rice ku kanchi nu
    Solvango
    Iam vellore side

  • @esthersilvanas6775
    @esthersilvanas6775 Před 9 měsíci

    Nangalum kappaithan ❤

  • @vasanthakumari9976
    @vasanthakumari9976 Před 8 měsíci

    எங்க ஊரிலேயும் கேப்பை தான் சொல்லுவோம்.ஆலங்குளம், திருநெல்வேலி.

  • @vasantharajendran2350
    @vasantharajendran2350 Před 9 měsíci

    Nanga keppa nu than solluvom from tuticorin

  • @stephena.rajavoor6405
    @stephena.rajavoor6405 Před 9 měsíci

    Nagercoil- side கூரவு

  • @RK.Rk.2707
    @RK.Rk.2707 Před 9 měsíci

    ragi ❤❤

  • @umayalm106
    @umayalm106 Před 9 měsíci

    We also say the same

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 Před 9 měsíci +13

    நாங்கள் கேப்பைன்னு தான் சொல்வோம்🎉

  • @user-iy7ic9jv9q
    @user-iy7ic9jv9q Před 9 měsíci +1

    In english ragi. In tamil calvaragu.ovaruu edthil capainu soluvanga.

  • @shivashakthiaykkyarubinyai509
    @shivashakthiaykkyarubinyai509 Před 9 měsíci +1

    நாங்களும் கேப்பை தான் சொல்லுவோம் மா❤
    Putaparthi

  • @jerinaponmalar9122
    @jerinaponmalar9122 Před 9 měsíci

    Me to

  • @kumudhinibalu4868
    @kumudhinibalu4868 Před 9 měsíci

    We also call it as " Keppai"

  • @vasanthiramaswamy5830
    @vasanthiramaswamy5830 Před 9 měsíci

    We also tell as Keppai

  • @muthulingesh3278
    @muthulingesh3278 Před 9 měsíci

    My oor sathankulam

    • @AKBKitchen
      @AKBKitchen  Před 9 měsíci

      Ok...near by..👍💝♥️💖

  • @julietjuliet9357
    @julietjuliet9357 Před 9 měsíci

    Naangalum keppa tha solluvom

  • @ValliAxx-fv6el
    @ValliAxx-fv6el Před 9 měsíci

    Mam naangalum keppai nu tan solluvom

  • @sitalakshmi7743
    @sitalakshmi7743 Před 9 měsíci +1

    எங்கள் ஊரிலும் கேப்பைனனுதான் சொல்லுவோம். 😃😃

  • @christyrobert7777
    @christyrobert7777 Před 9 měsíci

    எங்க ஊரிலும் கேப்பை மாவுன்னு தான் சொல்லுவோம் from Thoothukudi

  • @devit456
    @devit456 Před 9 měsíci +2

    எங்கள் ஊருல கூரவு என்று சொல்வோம்

  • @arulselvimanoharan8941
    @arulselvimanoharan8941 Před 9 měsíci +1

    ஏலக்காய் பொடி சேர்த்து செய்தால் இன்னும் வாசனையாக இருக்கும். இதை இன்னும் தண்ணீர் அதிகம் சேர்த்து செய்து பால் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எலும்புகள் வலுவடையும். நமக்கும் நல்லது.

  • @bhanumathi1259
    @bhanumathi1259 Před 9 měsíci

    நீங்க பால் மாதிரி சாப்பிடும் முறையை சொல்லித்தாங்க

  • @alaguranirani4051
    @alaguranirani4051 Před 9 měsíci

    நாங்களும் கேப்பை தான் சொல்வோம் சிஸ்டர்

  • @user-zs2zx5uv6o
    @user-zs2zx5uv6o Před 9 měsíci

    Nangalum kepai nu than soluvom sis

  • @Kaniakkasamayal
    @Kaniakkasamayal Před 8 měsíci

    நாங்களும் கேப்பை என்றுதான் சொல்லுவோம் எங்களுக்கு உங்கள் ஊர் பக்கத்தில் தெய்வைச்செயல்புரம் இப்ப இருப்பது சென்னை

  • @Merline2024
    @Merline2024 Před 9 měsíci

    Naatu sarkarai use pannalama

  • @meddowsantony2160
    @meddowsantony2160 Před 9 měsíci

    Nangalum (keppa)apadi than soluvom....

  • @90skolam83
    @90skolam83 Před 9 měsíci +1

    Salem side aariya mavu nu solluvom😊

  • @user-xu5ho7dg6h
    @user-xu5ho7dg6h Před 9 měsíci

    Nangalum keppanutha solluvam

  • @selvavignesh9548
    @selvavignesh9548 Před 9 měsíci

    நாங்க கேப்ப அப்படி தான் சொல்வோம் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை

  • @devarajan2215
    @devarajan2215 Před 9 měsíci

    Madamrationriceidlyseivathuvideopodunga

  • @user-zs2zx5uv6o
    @user-zs2zx5uv6o Před 9 měsíci

    Nattu sarkarai sekalama sis

  • @user-kt8qy5rj5h
    @user-kt8qy5rj5h Před 9 měsíci

    Is it iron kadaiam

  • @mohamedajmeer8530
    @mohamedajmeer8530 Před 9 měsíci

    nangalumippatithansulluvam

  • @vadivukumeresan6825
    @vadivukumeresan6825 Před 9 měsíci +1

    எங்கள் அம்மா செய்யும் கேப்பக்கழிதான்

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 Před 9 měsíci +1

    எனக்கும் உங்கள் ஊர் பக்கம்தான் கேப்பமாவுதான் சொல்லுவோம்

  • @user-vf1lp5rz4h
    @user-vf1lp5rz4h Před 9 měsíci +1

    நாங்களும் கேப்பை‌‌தான் சொல்லூவோம்

  • @lathapaulraj6643
    @lathapaulraj6643 Před 9 měsíci

    Namma tuti Tirunelvelidist keppai than

  • @thamban9533
    @thamban9533 Před 9 měsíci

    Sister nakalum keppai soiiuvom ennakku eral

  • @kanmani.jarunrajarathinam.9631

    நாங்க தூத்துக்குடி.... கேப்பை ணு சொல்லுவோம்

  • @user-ep1ep1qg9u
    @user-ep1ep1qg9u Před 9 měsíci

    Naanga aariya maavunu solluvom

  • @vijayalakshmirajaram7736
    @vijayalakshmirajaram7736 Před 9 měsíci

    Enga thottathule keppai vilayum

    • @AKBKitchen
      @AKBKitchen  Před 9 měsíci

      Ohhh...super ma..😍💝♥️

  • @cprajakumarirajajakumari2423

    நம்ம ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க கேப்பையில நெய் ஓ ஒழுகினால் கேட்பாருக்கு மதி இல்லையா? அதே மாதிரி மாதிரி பேப்பர் கஞ்சி வச்சு நீங்க சொன்ன மாதிரி பால் சக்கரை 😊 அஸ்கா போட்டு குடிப்போம் அடுத்தது கேப்ப கஞ்சி பாலுக்கு பதில் நெய் &sugar கரண்டியில எடுத்து சாப்பிட்டால் மிக மிக நன்றாக இருக்கும்

  • @elizabethgarret2843
    @elizabethgarret2843 Před 9 měsíci +1

    நாங்களும் கேப்பை தான் சொல்லுவோம்

  • @kanmani.jarunrajarathinam.9631

    முந்திரி மட்டும் போட்ருக்கலாம் செமயா இருந்துருக்கும்

  • @user-vt7kb8uc7h
    @user-vt7kb8uc7h Před 9 měsíci +1

    ராகி களி

  • @janetthanga2419
    @janetthanga2419 Před 9 měsíci

    Kabai

  • @devit456
    @devit456 Před 9 měsíci +2

    கொஞ்சம் நட்ஸ் போட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன் 😊

  • @vadivukumeresan6825
    @vadivukumeresan6825 Před 9 měsíci

    நாங்களும் கேப்பைனுதான்சொல்வோம்ராம நாதபுரம்

  • @jebarajr7288
    @jebarajr7288 Před 9 měsíci

    Keppai puttu

  • @titos916
    @titos916 Před 9 měsíci

    Nanga ariyam endru soluvom

  • @vijiaa4225
    @vijiaa4225 Před 9 měsíci

    கூடுதலாக.எள்.வெள்ளை.எள்.சேக்கலாம்

    • @AKBKitchen
      @AKBKitchen  Před 9 měsíci

      Ok ma..💝♥️🙏

    • @vijiaa4225
      @vijiaa4225 Před 9 měsíci

      @@AKBKitchen தேங்க்ஸ்மா

  • @nirmalaisaiah5075
    @nirmalaisaiah5075 Před 9 měsíci

    நானும்கேப்பைஎன்றுதான்சொல்வேன்

  • @christinarosetti1730
    @christinarosetti1730 Před 9 měsíci

    நாங்களும் தான் கேப்பை என்று சொல்லுவோம் நாங்கள் நாசரேத்

    • @AKBKitchen
      @AKBKitchen  Před 9 měsíci

      Yes...👍💖♥️💝

    • @vijayakumari716
      @vijayakumari716 Před 9 měsíci

      நாங்களும் கேப்பை தான் சொல்லுவோம்.நானும் நாசரேத் பிள்ளையன்மணை

  • @PattuThangam-ds3xn
    @PattuThangam-ds3xn Před 9 měsíci

    தூத்துக்குடியில் கேப்பை.சேலத்தில் ராகி என்று சொல்கிறார்கள்

  • @gnanampaulraj5870
    @gnanampaulraj5870 Před 9 měsíci

    . தமிழில் கேப்பை ஆங்கில த்தில் ராகி

  • @gamingwithlogu776
    @gamingwithlogu776 Před 8 měsíci

    கேழ்வரகு எனபதைத்தான் கேப்பை என்று சொல்கிறார்கள் ராகிஆங்கிலசொல் கேழ்வரகு என்பதேசரியானது

  • @parvathysethuraman9169
    @parvathysethuraman9169 Před 9 měsíci

    காரைகுடியில் கேப்பை என்றுசொல்வோம்

  • @parameswarisivagianam3164
    @parameswarisivagianam3164 Před 9 měsíci

    Ur pinch of salt looks like 1/4 teaspoon

  • @ponrajnadar670
    @ponrajnadar670 Před 9 měsíci

    நாங்களும் கேப்பை என்று தான் சொல்லுவோம்.

  • @JosephineJosephineM
    @JosephineJosephineM Před 9 měsíci

    நாங்களும் கேப்பை என்று தான் சொல்லுவோம்

  • @vinoliasalomichandrakantha4243

    நாங்கள் கேப்பை என்று தான் கூறுவோம்

  • @jeyadevih6929
    @jeyadevih6929 Před 9 měsíci

    நாங்களும்கேப்பைதான்

  • @jasmineselvakamala6098
    @jasmineselvakamala6098 Před 9 měsíci

    நாங்கள் கேப்பைன்னு தான் சொல்வோம்

  • @ElizaBeth-ri4di
    @ElizaBeth-ri4di Před 9 měsíci +1

    கேப்பே

  • @subhar9780
    @subhar9780 Před 9 měsíci

    Nangalum keppa than solluvom

  • @MrKks1950
    @MrKks1950 Před 9 měsíci

    நாங்களும் கேப்பை என்று தான் சொல்லுவோம்.

  • @SharonSUDHAKAR
    @SharonSUDHAKAR Před 9 měsíci

    நாங்களும் கேப்பை என்று தான் சொல்லுவோம்