சம்பளம் கேட்டா அவமானப் படுத்தறாங்க😭- Comedy Actor King Kong Shankar Emotional | Take 1 Tamil
Vložit
- čas přidán 4. 04. 2023
- #kingkongshankar #santhanam #vadivelu #rajinikanth #vadivelucontroversy #actorkingkonginterview #ShankarEzhumalai #actorkingkongrajinikanth #lifeofcomedyactor #Prabhudeva #take1tamil
Stay tuned to @TAKE1Tamil for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to @TAKE1Tamil for more updates: / @take1tamil
Follow us on
Facebook: / take1tamil
Twitter: / take1tamil
Instagram: / take1tamil - Zábava
உருவத்தில் சிறியது உள்ளத்தால் இமையம் வரை உயர்ந்தது
நல்ல பக்குவப்பட்ட மனிதனின் பேட்டி.யாரையும் குறை சொல்லாமலும், குறையாக நினைக்காமலும், பொதுவெளியில் எப்படி பேச வேண்டும் என்ற நாகரிகம்.👌👌👌 வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Arumaai thala
❤❤❤❤
அருமையான காமெடி நடிகர் 👌😊
திறமையான காமிடியன்
கிங் காங் உங்கள் திறமைக்கு வாய்ப்பு தேடி வரும்
மனிதனாக பிறந்த எல்லோரும் ஏதோ ஒரு குறையோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இதைப்பற்றிய நீங்க கவலைப்படாதீங்க சார் உங்களுடைய டான்ஸ் உங்களுடைய காமெடியும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்
Wish you good luck Mr. King Kong.
கிங்காங் அவர்களின் பேட்டியை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி இவரை போன்ற ஒரு கலைஞன் பல நல்ல நகைச்சுவை திரைப்படங்களே கொடுத்து தமிழ் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும்.
நன்றி கிங் காங் சார்
About Thalaivar from 8:40-11:05
எனக்கு மிகவும் பிடித்த நல்ல நடிகர் நல்ல அருமையான மனிதர் இவர் ஒரு நல்ல நடிகர் இவரை போன்ற நடிகர்களுக்கு இன்றைய இயக்குனர்கள் நல்ல வாய்ப்பு தரவேண்டும்.
Genuine persion Kingkong
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்நாடு வாழ்க இந்தியா ஜெய்ஹிந்த்
அடுத்தவரை குறை சொல்லாமல், வருவதை அப்படியே ஏற்று கொள்ளும் நல்ல உள்ளம் கொண்ட ஒரு சிறந்த மனிதர்.
நல்லதை நினைப்போம்
வருவது வரட்டும் என்று சொன்ன இவர் நீண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டும்.
உங்களுக்கு எப்போதும் நீங்கள் வணங்கும் தெய்வம் துணை இருப்பார்.
He is good comedian, they must give chance to such poor people.
நல்ல மனுஷன் யா
தலைவர் ரஜினியுடன்அதிசயபிறவிபடத்தில்ஒருடான்ஸ்ஆடுவிங்கசூப்பர்
உயரமல்ல உயர்ந்த குணமே உயர்வுதரும் அதற்கு கிங்காங் கிங்
அற்புதமான ஒரு மனிதன்
Pakkuvamaa pesuraar.... Avar manassukku avar sizeode sambanthame illengirathukku ithaa example.... Mathavangalellaam vadivelu ve kaluvi oothurappo koode evalo pakkuvamaa nidhaanamaa pesuraar kingkong sir....🎉
Positive energy...nee jeyachiruve maara
mi love king kong💖💖💖💖💖💖
Good character. God Bless You.
Ongalukku rempa periya manasu sir.
Sir , your height maybe less. But your thinking and attitude are high. Don't worry you are one of the easily identified person in Tamilnadu. One day , GOD lift you very high.
Matured man...he doesn't hurts anybody ..
Only in south indian films you can see humility, genuineness, and respect. We can relate their lives with our lives. Unlike bollywood’s plastic smiles and fake accents
Good person...
வெகு அருமை 👏👏👏👏👏💐
Good Person King Kong…brother don’t worry but believe in god not in Human🙏🏼
Nalla vela nainsekarla neenga nadikala great escape
Nai sekar film is a biggest flop in vadivelu career
@@sreethiru1205 Apdina neega Eeli movie pakalayoo
He could have got paid my friend, do you know how much small actors get paid.? so it doesnt matter how the movie does, they still get paid. So could have taken up the role.
Aya binny Mill perambur enga area thaa. Ya ...
Thanks sir King Kong.
Vadivelu sir legend forever.
கிங் kong your great sir
நல்ல மனிதர்
என் தலைவர் வடிவேலு
Best comedian sir
Best opportunity king kong
Thalaiva unga heightkum manasukum sambanthame ilaa..manathaal miga uyarnthavar neengal..90's kids comedy actor🖤😘...
He must get more cinema chance andavar erukaar king Kong talaivaa
King Kong sir I am your big fan 👍
Super sir
நல்ல மனிதன்...
சூப்பர் சூப்பர்
Rajini sir great
Cute anchor
Your smile😊 is super
Wow what a great guy.
Great person 👏 ❤😊
தயவு செய்து உங்கள் தலையை குனிந்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள் “மாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ
ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ
வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ
ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ
இதோ நரசிம்ஹ பரதோ நரசிம்ஹ,
யதோயதோ யாஹி: ததோ நரசிம்ஹ,
நரசிம்ஹா தேவாத் பரோ ந கஸ்சித்
தஸ்மான் நரசிம்ஹ சரணம் ப்ரபத்யே”
Good 👍
♥️♥️♥️
Super
Good speach sir....❤❤
Both are doing well
He s good comedian
Good soul !
Good looking vj
Me also
👍👍👍👍👍
❤
Nice❤❤
கிங்காங்கை பார்த்து நாளாச்சு. ஒரு சான்ஸ் கொடுங்க சார்.
En thambiyin udalil kurai iruppinum ullaththil enna vory uyavana ennankslstarting from pm cm ministers mlas mps allackai actors adimai rps 200 poralikal talk ill of his opponites in a filthy mannar and negatively but my brother king kong never used a negative phrase against anybody bro you will come back and entrrtain us god bless you prof. Knv
Nalla manushan King Kong super talent person.
Vadivelu sir legend forever. Entha ippadi pannaro.
Kandhasamy comedy super irukkum. Gare irukku .
Now days body shame and double meaning jokes waste.
Thalivar Vadivelu sir only descent comedian.
வடிவேலு கஷ்டகாலத்தால யாருக்கு உதவிக்கு வந்த போங்கட
Vadivel luxury munndi king Kong cine filled eurukar
Who are all met him in coimbedu busstand.?
95k views vandhurushu ninga help panna nalla irukum indha vachu thane polaikuringa
Nallavar
No ideas why this sudden attack on vadivelu by all these small time actors who acted with him, let's not forget it's Vadivelu who came from a very poor background and with his sheer skill became a star for kids to oldies and his body language and comedy made him win millions of hearts
Vadivelu refused to join bjp
Antha puluthi periya comedian than, yaarum ila nu sollala. Kooda vela senjavangala mathikala na avanga pesa than seivanga.
Ilayaraja big example, talent + arrogance. Orutharku thimiru irukalam, aana acre kanakula iruka kudathu.
@@vijayvijay4123 proof iruka
Hero ku 50 crore sambalam kodutha, gothaaa michavan lam nakkitu than poganum.
Arupa thalaya kunichi ...ithu enna ....
பிழைக்க தெரிந்த ஆளுப்பா இவரு
Nalla nadigar
நல்லாகாசு சம்பாதிக்கிறீங்க ......
என்டா இந்த மாதிரி ஏழை நடிகர்கள் வயிற்றில் அடிக்கிறீங்க ....
Super sir ♥️
Kikkaksurar
Neenge personality illenalu rombha pakkuvama pesuvingu unga body sizeku neenge pesra pechu onnume sambandame ille anradhuku idhu dha udhaharana nalla manushan sir neenge ,ithne naal tamil naatle suriya annana height illenu kalaipangu avanga heighta vechikitu troll pannvangu suriya anna badala avar ivara troll pannirukunu thane yae pannle suriya anna enna avalo kullama teriyuvangu suriya anna onnu kullan ille avanga height vandhu 5.6 indha kaalathule enna pannvarena yaaraadhu bayangaram kullama irundha gundama irundha , sotta mande irkravara paatha vichitrama mosama troll panniduvangu kullama irkradhu gundama irkradhu ella andavar sristi pannirkradhu troll panravanga ella enna alagaana aalungangala troll panradhu niruthi avanga talenta paathu encourage pannungu oruthara kalaikra munnadi yosichi paarungu neenge oru viral orutharuku pointout panni kalaichitu irundha mittha naalu viral vandhu nee yaar anu pointout pannitu irukudhu neenge oru virala orutharuku kaamicha mittha viral nee yaar anu kaamikudhu anna naambe unga comedysa rombha rasichiruko marakka mudiyadha comedys ethane per celebraties paaka personality aairukravaru alaga irukravangu cinimavule nadikka vaaipu kedakame veedhiku erangirukangu example udhay kiran telungu actor avar avalavu kodi kodi panam sampadichangu kadaisiki cinima vaaipu illamale tarkoli pannika koodiya nelame vandhichi avaruku udhaykiran look le ella rombha alaga irundhangu even avar acting kooda masta irukudhu tamilleyu kooda sela padangalle nadichirukangu avaru. Ivanga pathi sollununa he is great periya alavuku sadichirukangu alagu personality illati kooda. Aiyya unga pechu keatu yenaku rombha santhoshamaachi unga pecha keata keatitye irukununu thonudhu rombha pakkavamaana nidhanamaana pechu yosane panni pesuvingu aiyya neenge naange enniku unga look aagattu unga body size aagattu paathu kindal pannavare kedayadhu ungala naam pugalvo yaena neenge periya manushanga maari pesringeale adhukku
Pppchhu yennavo poppa
Oh.... இவருக்கு அழைப்பு விடுப்பாங்களோ🤦🏻♀️🙄
En koopda kudatha?
Anchor over acting
Dei anchor... Malaysia Singapore pakkam parthe nee habis... Avaru kitte sensitive aana questions kekkure... Mavane nee vaada
தயவுசெய்து உங்கள் தலையை குனிந்து இந்த ஜெபத்தை சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏 "படைப்பாளரே, கர்த்தராகிய ஆண்டவரே, எங்கள் ஒழுக்கக்கேடான செயல்களுக்காக என்னையும் எனது நண்பர்களையும் எனது குடும்பத்தினரையும் மன்னியுங்கள், தயவுசெய்து எங்களை நேர்மறையான திசையில் வழிநடத்த உதவுங்கள் மற்றும் தீமைக்கு எதிராக எங்களுக்கு உதவுங்கள். எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றுங்கள், எங்கள் ஆன்மா மீது கருணை காட்டுங்கள். நன்றி படைப்பாளர், கர்த்தராகிய ஆண்டவரே. ஆமென்."
Inga vara vanthutingala da neenga.. Ungaluku la oru saavu vara matudhey
இந்த இடத்தில் கூட மத வியாபாரமா?
வேற வேலை இல்லையா ? இவர்களை இந்த மண்ணை விட்டே துரத்த வேண்டும். பாரத் மாதா கி ஜே
Katharin kadavul shivan
Ayyòoooooo
...
Real king
இது வரை கிங் காங்...யாரயும் குறை சொன்னது இல்லை கடைசியில் அவனையும்...குறை சொல்ல. வைத்து விட்டீர்களே....சத்தியமா..நீங்கள்...உரு பட. மாட்டீர்கள்...
♥️ ♥️ ♥️
🔥👍
Vadivelu sapitu dhan irukan, yaarume kenja koodathu,intha scence ku ne thevai patta koopiduvaanga,illa na avolo dhan.
போடபேடாடி
Super sir